![]() |
|
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345) |
- kuruvikal - 07-21-2003 உதைத்தான் எதிர் பாத்தனாங்கள்...அதுக்குத்தான் அப்படி விட்டனாங்கள்...பாத்தியளே மாட்டினியள்.....தெரியும்...இவர் ஒருத்தர்..உப்படி துள்ளிக் கொண்டு வருவேர் என்று...அடிக்கடி எங்கட வலையில லேசா மாட்டுப்படுறியள்.....?! ரெஸ்ரிங் சக்சஸ்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-21-2003 GMathivathanan Wrote:புூஷணிக்காயை.. புதைச்சாலும்.. மணம்.. காட்டிக்குடுக்குது..kuruvikal Wrote:குறிப்பாக..1990- 1995 (இராணுவம் வரும்வரை) காலப்பகுதி யாழ்ப்பாணாச் சமூகம் பற்றிய ஆய்வு ஒன்றையும் மற்றும் ஆய்வேடுகளையும் நூல் நிலையங்களில் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைத்த போது குற்றங்களின் அளவு மிக மிக குறைந்த அளவில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ... இது பற்றி இந்தியா ருடே சஞ்சிகையிலும் குறிப்பிட்டிருந்தனர்... குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள்...திருட்டுக்கள்..கொலைகள்...மாணவர்கள் சார்ந்த குற்றங்கள் என்று...ஆனால் இன்று இவை தென்பகுதியின் அளவுக்கு எட்டிவிட்டன என்பதுதான் உண்மை...இதே நிலையை நீங்கள் 1985க்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கக் கூடும் என்றாலும் எமக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது...! காரணம் அப்போ நாங்கள் மிகச் சின்னவர்கள்....!சமஸ்டி.. ஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்காலநிர்வாகம்.. 87 ஆம் ஆண்டு.. கொடுக்கப்பட்து..பற்றி.. எழுதியபோது.. வசையபடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. இலங்கை.. முழுவதும்.. 6000 இராணுவம்.. மட்டும்.. இருந்ததுபற்றி.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. தேடிப்போய்.. இராணுவம்.. பார்க்கக்கூடியதாயிருந்த.. சொர்க்கபுூமி.. குடாநாடு.. என்று.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்..kuruvikal Wrote:உதைத்தான் எதிர் பாத்தனாங்கள்...அதுக்குத்தான் அப்படி விட்டனாங்கள்...பாத்தியளே மாட்டினியள்.....தெரியும்...இவர் ஒருத்தர்..உப்படி துள்ளிக் கொண்டு வருவேர் என்று...அடிக்கடி எங்கட வலையில லேசா மாட்டுப்படுறியள்.....?! - kuruvikal - 07-21-2003 புதைக்கிறவைக்குத்தான் தெரியும் எது எது காட்டிக் கொடுக்குமெண்டு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-21-2003 GMathivathanan Wrote:GMathivathanan Wrote:புூஷணிக்காயை.. புதைச்சாலும்.. மணம்.. காட்டிக்குடுக்குது..kuruvikal Wrote:குறிப்பாக..1990- 1995 (இராணுவம் வரும்வரை) காலப்பகுதி யாழ்ப்பாணாச் சமூகம் பற்றிய ஆய்வு ஒன்றையும் மற்றும் ஆய்வேடுகளையும் நூல் நிலையங்களில் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைத்த போது குற்றங்களின் அளவு மிக மிக குறைந்த அளவில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ... இது பற்றி இந்தியா ருடே சஞ்சிகையிலும் குறிப்பிட்டிருந்தனர்... குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள்...திருட்டுக்கள்..கொலைகள்...மாணவர்கள் சார்ந்த குற்றங்கள் என்று...ஆனால் இன்று இவை தென்பகுதியின் அளவுக்கு எட்டிவிட்டன என்பதுதான் உண்மை...இதே நிலையை நீங்கள் 1985க்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கக் கூடும் என்றாலும் எமக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது...! காரணம் அப்போ நாங்கள் மிகச் சின்னவர்கள்....!<span style='font-size:23pt;line-height:100%'>சமஸ்டி.. ஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்காலநிர்வாகம்.. 87 ஆம் ஆண்டு.. கொடுக்கப்பட்து..பற்றி.. எழுதியபோது.. </span>வசையபடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. இலங்கை.. முழுவதும்.. 6000 இராணுவம்.. மட்டும்.. இருந்ததுபற்றி.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. தேடிப்போய்.. இராணுவம்.. பார்க்கக்கூடியதாயிருந்த.. சொர்க்கபுூமி.. குடாநாடு.. என்று.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்..kuruvikal Wrote:உதைத்தான் எதிர் பாத்தனாங்கள்...அதுக்குத்தான் அப்படி விட்டனாங்கள்...பாத்தியளே மாட்டினியள்.....தெரியும்...இவர் ஒருத்தர்..உப்படி துள்ளிக் கொண்டு வருவேர் என்று...அடிக்கடி எங்கட வலையில லேசா மாட்டுப்படுறியள்.....?! GMathivathanan Wrote:kuruvikal Wrote:புதைக்கிறவைக்குத்தான் தெரியும் எது எது காட்டிக் கொடுக்குமெண்டு....!<span style='font-size:23pt;line-height:100%'>சமஸ்டி.. ஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்காலநிர்வாகம்.. 87 ஆம் ஆண்டு.. கொடுக்கப்பட்து..பற்றி.. எழுதியபோது.. </span>அதை.. மறுத்து.. அப்படி.. ஒன்றே.. இருக்கவில்லை.. பொய்ப்பரச்சாரம்.. செய்வதாக.. அவது}று..கூறி.. தணிக்கையும்.. செய்த.. மணம்;தான்.. வெளிவருகின்றதே.. - sOliyAn - 07-21-2003 87ம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் கொடுக்கப்பட்டதா.. பட்டியலிலுள்ள பெயர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதா? குழப்பறதுக்கம் ஒரு அளவு வேணும் மதி..
- GMathivathanan - 07-21-2003 sOliyAn Wrote:87ம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் கொடுக்கப்பட்டதா.. பட்டியலிலுள்ள பெயர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதா? குழப்பறதுக்கம் ஒரு அளவு வேணும் மதி..நேற்றைய..பிரதான.. செய்தியே.. அதுதானே.. நேற்றே.. போட்டிருந்தேனே.. கவனிக்கவில்லையா.. போய்ப்பாருங்கள்.. "Sunday Times" GMathivathanan Wrote:GMathivathanan Wrote:Karavai Paranee Wrote:தாத்தா இனி என்ன துள்ளினாலும் ஒன்றும் நடக்காது. - GMathivathanan - 07-21-2003 GMathivathanan Wrote:sOliyAn Wrote:87ம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் கொடுக்கப்பட்டதா.. பட்டியலிலுள்ள பெயர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதா? குழப்பறதுக்கம் ஒரு அளவு வேணும் மதி..போதனையில்.. வளர்ந்தவர்களின்.. புத்தி.. உங்களுக்கு.. வெளியேயிருந்து.. அவதானித்தவன்புத்தி.. எனக்கு.. புரிகிறதா.. - kuruvikal - 07-21-2003 உந்தாள் உங்க லண்டனில பதிங்கியே வருடக்கணக்காயிருக்கும்...அந்தாளுக்கும் சமகால அரசியலுக்கும் வெகுதூரம்....சோழியான் அண்ணா உதுகளட்ட கதைச்சு வேலையில்ல...ஆரோ பாடு படுறான் ஆரோ லண்டனில இருந்து கணணியில தட்டுறான்...இவங்கள் இங்க பொழுது போக்கிறாங்கள்...அவங்கள் அங்க சனத்தோட சேந்து சனத்துக்குப் பிடித்ததை செய்வாங்கள்...காகம் திட்டி மாடு சாகுமோ என்ன...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-21-2003 kuruvikal Wrote:உந்தாள் உங்க லண்டனில பதிங்கியே வருடக்கணக்காயிருக்கும்...அந்தாளுக்கும் சமகால அரசியலுக்கும் வெகுதூரம்....சோழியான் அண்ணா உதுகளட்ட கதைச்சு வேலையில்ல...ஆரோ பாடு படுறான் ஆரோ லண்டனில இருந்து கணணியில தட்டுறான்...இவங்கள் இங்க பொழுது போக்கிறாங்கள்...அவங்கள் அங்க சனத்தோட சேந்து சனத்துக்குப் பிடித்ததை செய்வாங்கள்...காகம் திட்டி மாடு சாகுமோ என்ன...!நல்லாயிருந்த..நாட்டை.. சுடுகாடாக்கிப்போட்டு.. 140,000 இராணுவத்தையும்கொண்டுவந்து.. இருத்திப்பொட்டு.. பதவிக்கும்.. பணத்துக்கும்.. அலையிற.. மாதிரியைப்பார்.. பத்தாததுக்கு.. செத்ததுகளின்ரை..ரத்தமும்.. குடிச்சு.. கைகாலிலை.. சூப்பும்..வச்சுக்குடிச்சு.. ஏமாத்திக்கொண்டு.. திரியிறாக்களுக்கு.. வக்காளத்து.. வேறை.. :oops: :oops: :oops: - kuruvikal - 07-21-2003 ஏன் உவங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர் லோக்கொலிச்சில குப்பை கொட்டிக் கொண்டு தெருவெல்லாம் மேயக்க சாதி அது இதெண்டு வெடுப்பட்டுத்தான் சிங்களப் பொலிஸ்காரனக் கொண்டு வந்தவங்கள்....அப்பவும் இப்பவும் சுருட்டி பொக்கட்டுக்க போடாம அவங்கள் தந்த 50 க்கு 50 தையும் வாங்கியிருந்தால் இப்ப ஜென்ரில்மன் கணக்கில இருந்திருக்கலாமே...கள்ளர் சேர் பட்டத்திற்க்கும் சிங்களவன்ர பல்லக்குக்கும் அடிமையான குள்ள நரிகள் வந்திட்டினம் கதையளக்க.....ஏன் அங்க வெள்ளைக் காரன் வந்து பிடிக்கைக்க இரண்டாம் உலகப் போர்காலத்தில அவன் ஆமியை போலல்லையே....ஏதோ இவை அவன் சிங்களவனை முட்டாள் எண்டு கொண்டு கதையளக்கைகயே அவனுக்கு விளங்கித்தான் எல்லா இடமும் குடியேத்தினவன்....இவங்கள் எங்க கள்ளக் காணிபிடிக்கலாம் எண்டு அலைய அவன் சேனைக்கால குடியேத்திக் கொண்டு வந்துட்டான்....அதுக்குப்பிறகுதான்...தமிழீழக் கோரிக்கையை வைச்சு சனத்தப் பேக்காட்டி சுருட்டி சுகபோகம் கண்டவங்கள் ...அதில ஒருத்தர் தான் இவர் போல..அதுதான் இப்படி....அலட்டுறார்.....சுத்த அரசியல் சூனியம்..அதுக்க அரசியல் மேதை என்ட நினைப்பில கதையப் பார்...! :twisted: :oops: :roll: - GMathivathanan - 07-21-2003 kuruvikal Wrote:ஏன் உவங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர் லோக்கொலிச்சில குப்பை கொட்டிக் கொண்டு தெருவெல்லாம் மேயக்க சாதி அது இதெண்டு வெடுப்பட்டுத்தான் சிங்களப் பொலிஸ்காரனக் கொண்டு வந்தவங்கள்....அப்பவும் இப்பவும் சுருட்டி பொக்கட்டுக்க போடாம அவங்கள் தந்த 50 க்கு 50 தையும் வாங்கியிருந்தால் இப்ப ஜென்ரில்மன் கணக்கில இருந்திருக்கலாமே...கள்ளர் சேர் பட்டத்திற்க்கும் சிங்களவன்ர பல்லக்குக்கும் அடிமையான குள்ள நரிகள் வந்திட்டினம் கதையளக்க.....ஏன் அங்க வெள்ளைக் காரன் வந்து பிடிக்கைக்க இரண்டாம் உலகப் போர்காலத்தில அவன் ஆமியை போலல்லையே....ஏதோ இவை அவன் சிங்களவனை முட்டாள் எண்டு கொண்டு கதையளக்கைகயே அவனுக்கு விளங்கித்தான் எல்லா இடமும் குடியேத்தினவன்....இவங்கள் எங்க கள்ளக் காணிபிடிக்கலாம் எண்டு அலைய அவன் சேனைக்கால குடியேத்திக் கொண்டு வந்துட்டான்....அதுக்குப்பிறகுதான்...தமிழீழக் கோரிக்கையை வைச்சு சனத்தப் பேக்காட்டி சுருட்டி சுகபோகம் கண்டவங்கள் ...அதில ஒருத்தர் தான் இவர் போல..அதுதான் இப்படி....அலட்டுறார்.....சுத்த அரசியல் சூனியம்..அதுக்க அரசியல் மேதை என்ட நினைப்பில கதையப் பார்...!தமிழ்ப்பகுதிகளிலை.. 75 வீதம்.. தமிழ்ப்..பொலீஸ்.. இப்படியிருக்க.. ஓடி.. ஓடிச்.. சாக்கொண்டதுக்கு.. பரிந்துரைக்க.. இப்ப..சாதி.. தேவைப்படுதாக்கும்.. சாதியெல்லாம்.. கொலைகாரனின்ரை.. பிரச்சாரம்.. மதப்பிரச்சாரம்;கூட.. கோவிலுகளிலை.. கொள்ளையடிச்சதை..மறைக்க.. செய்த.. கட்டுக்கதை.. :oops: :oops: :oops: - kuruvikal - 07-21-2003 ஆர் கொலைக்காரக் கூட்டம் சாதியகளும் ரவுடிகளும் வைத்து நாளுக்கொரு கொலை செய்தவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர்....உங்க யாழ் பாணத்துக்கக எத்தின ரவுடிக் கோஷ்டியிருந்தது அதுக்க ஆர் தலைமை தாங்கினது உவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர் தான்....கோயிலில அவைக்கேத்த நிர்வாகம் வைச்சு காசு சுருட்டி இலக்சனில நிண்டவக்கள் யார்....கள்ளக் காணிபிடிச்சு தங்களுக்கு ஏக்கர் கணக்கில கள்ள உறுதிகள் முடிச்சது யார் ....கள்ள வெள்ளை வேட்டிகள் தான்...உவங்களே தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டித்தந்திருப்பாங்கள்.... இப்ப தங்கட பருப்பு வேகல்லை எண்ட உடன வந்திட்டினம் உள்ள பொய்யளையும் புரட்டுகளையும் கொட்டிக் கொண்டு .....வெள்ளை வேட்டியும் நசனலும் போட்டுக் கொண்டு எங்களுக்கு லோக்காட்டினம்.....! சுத்த அரசியல் சூனியங்கள் சுயமா சிந்திக்க முடியாதா கோமாளிகள் வெளிக்கிட்டினம்...அரசியல் பேச...ஏதோ இவ்வளவு காலமும் பேசி எதையோ வெட்டிக் கிழிச்சாக்கள் மாதிரி....! :twisted: :oops: :roll: - GMathivathanan - 07-21-2003 kuruvikal Wrote:ஆர் கொலைக்காரக் கூட்டம் சாதியகளும் ரவுடிகளும் வைத்து நாளுக்கொரு கொலை செய்தவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர்....உங்க யாழ் பாணத்துக்கக எத்தின ரவுடிக் கோஷ்டியிருந்தது அதுக்க ஆர் தலைமை தாங்கினது உவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர் தான்....கோயிலில அவைக்கேத்த நிர்வாகம் வைச்சு காசு சுருட்டி இலக்சனில நிண்டவக்கள் யார்....கள்ளக் காணிபிடிச்சு தங்களுக்கு ஏக்கர் கணக்கில கள்ள உறுதிகள் முடிச்சது யார் ....கள்ள வெள்ளை வேட்டிகள் தான்...உவங்களே தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டித்தந்திருப்பாங்கள்.... இப்ப தங்கட பருப்பு வேகல்லை எண்ட உடன வந்திட்டினம் உள்ள பொய்யளையும் புரட்டுகளையும் கொட்டிக் கொண்டு .....வெள்ளை வேட்டியும் நசனலும் போட்டுக் கொண்டு எங்களுக்கு லோக்காட்டினம்.....! சுத்த அரசியல் சூனியங்கள் சுயமா சிந்திக்க முடியாதா கோமாளிகள் வெளிக்கிட்டினம்...அரசியல் பேச...ஏதோ இவ்வளவு காலமும் பேசி எதையோ வெட்டிக் கிழிச்சாக்கள் மாதிரி....!20 வருஷம்.. கிளிச்ச.. பட்டியல்.. போட்டால்.. அதுக்கு.. ஒரு.. மறுமெழியுமில்லை.. இடம்பெயர்ந்து.. போனதுகளிட்டைக்கூட.. எல்லாம்..பறிச்சுப்போட்டு.. விட்டபெருமை.. எங்கை..சொல்ல.. வெள்ளைவேட்டியோ.. கோட்டு..சூட்டோ.. ஆயுதம்..வச்சு.. அவங்கள்.. வோட்டுப்போடச்..சொல்லயில்லை.. ஜனநாயகமா.. மக்கள்.. தெரிவுசெய்து.. வந்தவங்கள்.. அடுத்தமுறை.. கலைச்சுப்போட்டு.. பிடிச்ச.. யாரையாவது.. தெரிவுசெய்யக்கூடிய.. வசதி.. இருந்தது.. இப்ப.. சதாம்குசேன்.. ஆட்சிதான்..நடக்குது.. எதிர்க்கருத்துச்சொன்னாலே.. காணக்கிடைக்காத.. ஆட்சி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-21-2003 GMathivathanan Wrote:kuruvikal Wrote:ஆர் கொலைக்காரக் கூட்டம் சாதியகளும் ரவுடிகளும் வைத்து நாளுக்கொரு கொலை செய்தவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர்....உங்க யாழ் பாணத்துக்கக எத்தின ரவுடிக் கோஷ்டியிருந்தது அதுக்க ஆர் தலைமை தாங்கினது உவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர் தான்....கோயிலில அவைக்கேத்த நிர்வாகம் வைச்சு காசு சுருட்டி இலக்சனில நிண்டவக்கள் யார்....கள்ளக் காணிபிடிச்சு தங்களுக்கு ஏக்கர் கணக்கில கள்ள உறுதிகள் முடிச்சது யார் ....கள்ள வெள்ளை வேட்டிகள் தான்...உவங்களே தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டித்தந்திருப்பாங்கள்.... இப்ப தங்கட பருப்பு வேகல்லை எண்ட உடன வந்திட்டினம் உள்ள பொய்யளையும் புரட்டுகளையும் கொட்டிக் கொண்டு .....வெள்ளை வேட்டியும் நசனலும் போட்டுக் கொண்டு எங்களுக்கு லோக்காட்டினம்.....! சுத்த அரசியல் சூனியங்கள் சுயமா சிந்திக்க முடியாதா கோமாளிகள் வெளிக்கிட்டினம்...அரசியல் பேச...ஏதோ இவ்வளவு காலமும் பேசி எதையோ வெட்டிக் கிழிச்சாக்கள் மாதிரி....!20 வருஷம்.. கிழிச்ச.. பட்டியல்.. போட்டால்.. அதுக்கு.. ஒரு.. மறுமெழியுமில்லை.. இடம்பெயர்ந்து.. போனதுகளிட்டைக்கூட.. எல்லாம்..பறிச்சுப்போட்டு.. விட்டபெருமை.. எங்கை..சொல்ல.. - kuruvikal - 07-21-2003 20 வருசத்திலையும் வெள்ளை வேட்டிகள் என்ன சும்மாவே இருந்தவங்கள்...எங்க காட்டிக் கொடுக்கலாம் எங்க உருவலாம் எங்க கதிரை பிடிக்கலாம் எங்க சனத்துக்கு வாறதப் புடுங்கலாம் எங்க புகுந்து வாற அமைதியைக் குழப்பலாம் அப்ப தான் குழம்பின குட்டையில லேசா மீன் பிடிக்கலாம் எண்டு தானே காத்துக்காத்து நாடு நாடா அலைஞ்சாங்கள் உளவுப்படையலோட திரிஞ்சாங்கள்.....இதுக்குத்தான் கள்ளவாக்கும் சன நாய் அகமும் தேவை.....வந்திட்டினம் சதாம் குசைனோட ஒப்பிட உங்களை ஒப்பிட்டா இடியமீனும் தோத்திடுவான்..அத்தினை ஊழல் கள்ளர்...இன்னும்.......என்னனவோ வெளியில சொல்ல வெட்கமாகக் கிடக்கு அவ்வளவு கள்ளர்....அதுக்க வெள்ளை வேட்டியும் நசனலும்....! உங்களையெல்லாம் இடியமீனை போட்டுத்தள்ளின மாதிரி அடிச்சு விரட்டினாத்தான் தமிழ் சனத்துக்கு விடிவு காலம் அது வரைக்கும் குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பியள்...! :twisted: :oops: :roll: - GMathivathanan - 07-21-2003 kuruvikal Wrote:20 வருசத்திலையும் வெள்ளை வேட்டிகள் என்ன சும்மாவே இருந்தவங்கள்...எங்க காட்டிக் கொடுக்கலாம் எங்க உருவலாம் எங்க கதிரை பிடிக்கலாம் எங்க சனத்துக்கு வாறதப் புடுங்கலாம் எங்க புகுந்து வாற அமைதியைக் குழப்பலாம் அப்ப தான் குழம்பின குட்டையில லேசா மீன் பிடிக்கலாம் எண்டு தானே காத்துக்காத்து நாடு நாடா அலைஞ்சாங்கள் உளவுப்படையலோட திரிஞ்சாங்கள்.....இதுக்குத்தான் கள்ளவாக்கும் சன நாய் அகமும் தேவை.....வந்திட்டினம் சதாம் குசைனோட ஒப்பிட உங்களை ஒப்பிட்டா இடியமீனும் தோத்திடுவான்..அத்தினை ஊழல் கள்ளர்...இன்னும்.......என்னனவோ வெளியில சொல்ல வெட்கமாகக் கிடக்கு அவ்வளவு கள்ளர்....அதுக்க வெள்ளை வேட்டியும் நசனலும்....! உங்களையெல்லாம் இடியமீனை போட்டுத்தள்ளின மாதிரி அடிச்சு விரட்டினாத்தான் தமிழ் சனத்துக்கு விடிவு காலம் அது வரைக்கும் குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பியள்...!அதுதானே.. சொன்னன்.. சனத்தைத்.. திரத்தேக்கைகூட.. இடிஅமீன்மாதிரி.. நகை.. பணம்.. காணியெல்லாம்.. பறிச்சுப்போட்டுத்.. துரத்தினதாக.. இப்ப.. தெரியுதே.. இடிஅமீன்.. சதாம்குசேன்.. சேர்ந்த.. கள்ளக்கொலைகாரன்.. யாரெண்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 07-22-2003 வணக்கம் நீஙக்ள சொல்வதும் சரிதான் 94, 95 ஆண்டுகாலப்பகுதியில் இதைவிட மோசமான முறையில் கலாச்சார சீரழிவுகள் நிகழ்ந்தேறின. ஆனால் அன்று யுத்த மேகம் சூழ்ந்தமையால் அவை அவ்வளவாக பெரிதுபடுத்தப்படவில்லை. தற்போது இவைதான் பெரிதாக் தோன்றுகின்றன. என்னைப்பொறுத்தவரையில் என்று இராணுவம் யாழ்மண்ணில் கால்வைத்ததோ (அதாவது இராணுவக்கட்டுப்பாட்டு பிரதெசமாக மாற்றமடைந்ததோ) அன்றிலிருந்து இன்றுவரை இளைய சமுதாயம் அழிவுப்பாதையைத்தான் தோந்தெடுக்கின்றது. மறைவிடங்கள் எல்லாம் தற்போது மகிழ்விடங்களாக மாற்றமடைந்து வருவதாக நண்பன் ஒருவன் கதைத்தபோது சொன்னார். சுரதா/suratha Wrote:செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன.. - kuruvikal - 07-22-2003 பரணீ...யாழ் நகரை எடுத்தால் இந்தளவுக்கு சமுதாயச் சீர்கேடுகளை நாங்கள் காணவில்லை(குறிப்பாக 90- 94 வரை)....ஆனால் தற்போது அவை மிக மிக அதிகம்...என்பது உண்மை...இது 1985க்கு முன்னர் இருந்ததும் தென்பகுதியில் தற்போதும் நிலவுவதுமான அரசியல் காடைத்தனங்கள் சார்ந்த காடைத்தனக்களாகத்தான் தெரிகிறது...இதற்குப் பின்னணியில் வெள்ளை வேட்டி நஷ்னல் மற்றும் ஆயுதங்கும்பல்களும் சிங்களப்படைகளும் இருக்கின்றன என்பது உண்மை ...ஏனெனில் இதே போன்றதொரு சூழல் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் ஆக்கிரமித்து நின்ற போதும் இருந்தது...அப்போதும் இந்த வெள்ளை வேட்டி ஆயுதக்கும்பல்கள் சன நாய் அக (சனத்தை நாயாய் வீட்டுக்குள் அகப்படுத்துபவர்கள்) வாதிகள் செயற்ப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...இந்த இடியமீன்களை விரட்டினால் தான் உண்மையில் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்...அதுவரை இடியமீன்களால் எல்லா வழியிலும் தமிழ் மக்களுக்கு தொந்தரவுதான்...! :twisted: :roll: - Paranee - 07-22-2003 தற்போது கொழும்பைவிட அசிங்கங்கள் களவுகள் கொலைகள் கொள்ளைகள் நிறைந்த இடமாக யாழ்மாவட்டம் மாறிவருவதாக தகவல்கள் தருகின்றன. அது உண்மைதான். ஏனெனில் கொழுமபில் இருந்த காடைகள் எல்லாம் இப்ப யாழ்ப்பானத்தில்தானே நிற்கின்றார்கள். அதைவிட தற்போதை யாழின் இந்த நிலைக்கு காரணம் பணம். அது அங்கு மலிந்து இருக்கின்றது - GMathivathanan - 07-22-2003 [quote=kuruvikal][size=16]சன நாய் அக (சனத்தை நாயாய் வீட்டுக்குள் அகப்படுத்துபவர்கள்) வாதிகள் ..இந்த இடியமீன்களை விரட்டினால் தான் உண்மையில் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்...அதுவரை இடியமீன்களால் எல்லா வழியிலும் தமிழ் மக்களுக்கு தொந்தரவுதான்...! |