![]() |
|
அமரிக்கா or அமர் இக்கா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அமரிக்கா or அமர் இக்கா? (/showthread.php?tid=8313) |
- sethu - 07-29-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-30-2003 உரிமைக்காக போராடும் போது இது எல்லாம் சகஜம். காம் அடிக்க ஆயத்தமாகிற சத்தத்தில எழும்பி ஓடியதுகளை எந்தக் கணக்கில சேர்க்கிறது. வரமாட்டன் என்று சொல்லி நி(ர்)வாரணத்தோடைநின்டதெல்லாம்தான் இப்ப முள்ளு முள்ள செம்மணியில பொறுக்கி எடுக்கினம். அதன்ன பாம்பும் பல்லியும் கூட போக மாட்டன் என்டு சொன்னதோ? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-30-2003 P.S.Seelan Wrote:உரிமைக்காக போராடும் போது இது எல்லாம் சகஜம். காம் அடிக்க ஆயத்தமாகிற சத்தத்தில எழும்பி ஓடியதுகளை எந்தக் கணக்கில சேர்க்கிறது. வரமாட்டன் என்று சொல்லி நி(ர்)வாரணத்தோடைநின்டதெல்லாம்தான் இப்ப முள்ளு முள்ள செம்மணியில பொறுக்கி எடுக்கினம். அதன்ன பாம்பும் பல்லியும் கூட போக மாட்டன் என்டு சொன்னதோ?ஓமொம்.. சொல்லுவியள்.. 87..ம் ஆண்டுக்குப்பிறகுதான்.. அ;தனை.. அழிவும்.. இப்ப.. கேக்கிறது.. என்ன.. இதைத்தான்.. பதவி.. ஆசையெண்டு.. சொல்லுறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> செம்மணிக்கை.. உயர்..பாகுhப்புவலயம்.. யார்.. முதல்.. அமைச்சதோ.. அவங்களுக்குத்தான்.. கூடின.. பங்கு.. இந்தியன்.. ஆமிகூட.. அதுக்கை.. காம்ப்.. அமைக்கேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-31-2003 உப்பிடி சொல்லியே பேரினத்திற்கு சப்பைகட்டிக் கொண்டிருங்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் ராவோட ராவா ஏன் பாம்பும் பல்லியும் அங்க வந்திருக்கும். இது சரி இந்தியா என்ன பாசமிகு நாடோ. இப்படி சப்போட்...? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-31-2003 <!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->உப்பிடி சொல்லியே பேரினத்திற்கு சப்பைகட்டிக் கொண்டிருங்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் ராவோட ராவா ஏன் பாம்பும் பல்லியும் அங்க வந்திருக்கும். இது சரி இந்தியா என்ன பாசமிகு நாடோ. இப்படி சப்போட்...?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பாசமிகுநாடு.. எண்டபடியால்த்தானே.. தந்தைநாடு.. 87 ஆம்.. ஆண்டு.. தாறனெண்டு.. சொன்ன.. சமஸ்டி.. இடைக்கால.. நிர்வாகம்.. இப்ப.. ஏன்.. தரேலாதெண்டு.. கேட்டவங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-01-2003 அவை தாரதென்டு சொன்னா எல்லாத்தையுமே வாங்கிறது. இப்ப ஏதோ எயிட்ஸ்சாம் அதையும் வாங்கிப் போடுவியள் போல இருக்கு. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-01-2003 P.S.Seelan Wrote:அவை தாரதென்டு சொன்னா எல்லாத்தையுமே வாங்கிறது. இப்ப ஏதோ எயிட்ஸ்சாம் அதையும் வாங்கிப் போடுவியள் போல இருக்கு.நீங்கள்தானே.. அதை.. வேண்ட.. நிக்கிறியள்.. இடைக்கால..நிர்வாகம்.. பற்றித்தானே.. யப்பான்..போகாத.. நாளிலையிருந்து.. கத்திறமாதிரித்தெரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-02-2003 அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-02-2003 P.S.Seelan Wrote:அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள்.உது.. மெழிபெயர்க்க.. ரான்சிலேற்றர்.. தேவை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-03-2003 Dr. Jonah Blank, a staff member of the US Senate Committee on Foreign Relations, will visit Sri Lanka next week on a fact-finding mission to learn more about the peace process between the government of Sri Lanka and the Tamil Tigers. Dr. Blank is a professional staff member and chief policy advisor for Central, South, and Southeast Asian issues to the ranking Democratic member of the Senate Foreign Relations Committee. - P.S.Seelan - 08-03-2003 சொன்னா சேது மேலை நாட்டு மொழியிலயே விளங்கக் கூடியதா டிரான்ஸ்லேட் பண்ணி போட்டுவிடுவார். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-03-2003 P.S.Seelan Wrote:சொன்னா சேது மேலை நாட்டு மொழியிலயே விளங்கக் கூடியதா டிரான்ஸ்லேட் பண்ணி போட்டுவிடுவார்.நீங்கள்தான்.. சொல்லி.. ரான்ஸிலேற்.. பண்ணவேணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-04-2003 அதுக்கென்ன செய்வம் அப்பவாவது டமிழ் தெரியவருதோ என்டு பாப்பம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-04-2003 P.S.Seelan Wrote:அதுக்கென்ன செய்வம் அப்பவாவது டமிழ் தெரியவருதோ என்டு பாப்பம்.உங்கள்.. டமிழ்.. விளங்காததுதான்.. பிரச்சனையே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-05-2003 விளங்காததுகள் எல்லாம் பிரச்சனைகளைப் பேசப் போய்த்தான் இந்தப் பாடு . விளங்கினதுகள் பேசுரதுக்கும் எரிச்சல். முதலில் சொந்த மொழியை விளங்கிக் கொண்டு வாருங்கள். அதனால் தான் இப்படி மற்றவனை தலை தலையாய அடித்து அவதிப்பட வைக்கின்றீர்களோ? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-05-2003 P.S.Seelan Wrote:விளங்காததுகள் எல்லாம் பிரச்சனைகளைப் பேசப் போய்த்தான் இந்தப் பாடு . விளங்கினதுகள் பேசுரதுக்கும் எரிச்சல். முதலில் சொந்த மொழியை விளங்கிக் கொண்டு வாருங்கள். அதனால் தான் இப்படி மற்றவனை தலை தலையாய அடித்து அவதிப்பட வைக்கின்றீர்களோ?தமிழாயிருந்தாலெல்லோ.. விளங்கிறதுக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-06-2003 எழுதுரதெல்லாம் என்ன சிங்களமே. அது சரி தமிழே தெரியாத டமிழனிடம் போய் ஏன் ஏறுவான். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-06-2003 P.S.Seelan Wrote:எழுதுரதெல்லாம் என்ன சிங்களமே. அது சரி தமிழே தெரியாத டமிழனிடம் போய் ஏன் ஏறுவான்.அதுசிங்களத்தமிழ்.. எனக்கு.. விளங்கவில்லை.. தமிழ்த்தமிழ்.தான்.. எனக்கு.. விளங்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 08-06-2003 சீலன் நீங்கள் எண்ணிய கருத்து இதனால் வெளிவரவில்லை..விளக்கமாக எழுதுங்கள். Quote:அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள்.எழுத்துகளைத் திருத்தி வாசித்தாலும பொருளைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ;தெளிவாக எழுதாமையால் மதியும் நீங்களும் இப்போது தேவையற்ற பிணக்கை வளர்க்கிறீர்கள் போலிருக்கிறது - P.S.Seelan - 08-07-2003 ஆமாம் புரிந்து கொண்டேன் தேவையில்லாத வழியில் தான் களம் எம்மால் திசை திரும்பியுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள். களத்தை நல்ல வழியில் திசை திருப்பி எமது இன்றைய தேவைகளை அலசுவோம். நன்றி மணிதாசன். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் |