![]() |
|
பொன்மொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303) |
- Mathivathanan - 08-31-2003 Manithaasan Wrote:வெள்ளத் தனைய மலர் நீட்டம்......நன்றி மணிதாசன்.. கொஞ்சம் பொறுங்கோ பிரிச்சு பிரிச்சு முயற்சிசெய்தும் பலனில்லை.. பொருள் விளங்கேல்லை.. அப்பரிட்டை பொருள் கேட்டிட்டு கருத்து எழுதிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilchellam - 09-01-2003 மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல்போகும். நட்புடன், தமிழ்செல்லம். - Manithaasan - 09-02-2003 மதி...திருநாவுக்கரசரிடம் கேட்டுப் பயனில்லை.....பொய்யாமொழிப் புலவரை அணுகுங்கள் ...பொருள் கிட்டும்... - Chandravathanaa - 09-11-2003 [b]கடலுக்குள் இருக்கும்போது காட்டானையையும் கவ்விக்கதற வைக்கும் முதலை கரைக்கு வந்தால் பூனையைக்கூடப் பிடித்திழுக்க முடியாது. தான் வசிக்கும் தண்ணீரில் இருக்கும் வரைதான் அதற்குப்பலம்.அதைப்போலவே பணக்காரனும் பதவியிலிருப்பவனும் அவரவர் ஒழுங்கு நியதி தவறினால் செல்வம் சீரழியும். செல்வாக்கு அழிந்து போகும். -விவேக சிந்தாமணி nantri -www.webtamilan.com - Chandravathanaa - 09-11-2003 [b]துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. nantri - tamilnatham.com - Alai - 09-30-2003 [b]எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத் தன்மையும் அதுவேதான்! [b]- எட்மண்ட் பர்க் - [b]nantri - tamilnatham.com - kuruvikal - 09-30-2003 <span style='font-size:23pt;line-height:100%'><b>மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை...!</b></span> :twisted: :roll: :twisted: --------------------------------------------- யாரோ சொல்ல மூளை ஜாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...! - tamilmaravan - 10-06-2003 இயலாதவர்கள்.....தமது திறமையை..... பெண்களுடன் தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். யாரோ சொல்ல மூளை ஞாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...! - இளைஞன் - 10-06-2003 tamilmaravan Wrote:<b>இயலாதவர்கள்</b>.....தமது திறமையை..... <b>பெண்களுடன்</b> தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். வணக்கம் தமிழ்மறவன்... மறம் கொண்டதால் மதம் கொண்டீரோ? மதம் கொண்டதால் மறதி கொண்டீரோ? கடைசியில் நீங்களும் பெண்கள் இயலாதவர்கள் என்பதை ஒத்துக்கொண்டதாய்க் காட்டிவிட்டீர்கள்! நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வீரத் தமிழனே விவேகம் வேண்டாமோ? - AJeevan - 10-09-2003 [quote=Chandravathanaa][b]துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. [quote=Alai][b]எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத் தன்மையும் அதுவேதான்! [b]- எட்மண்ட் பர்க் - [b]nantri - tamilnatham.com இதயத்தை தொட்டுச் செல்கிறது.நன்றி........நன்றி...... - kuruvikal - 10-09-2003 tamilmaravan Wrote:இயலாதவர்கள்.....தமது திறமையை..... பெண்களுடன் தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். இதன் மூலம் இத்தாள் அறியத்தருவது யாதெனில் பெண்களே பெண்களை இயலாதவர்கள் என்பதுதான்....! [b]உபதேசம் ஊருக்குத்தான் தனகில்ல... :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ganesh - 10-09-2003 பெண்கள் காப்பாற்றும் ஒரே இரகசியம் தமது வயது - ganesh - 10-09-2003 மேலே ஏறுவதற்கு பயன்படுத்திய ஏணியை மேலே ஏறியவுடன் தள்ளிவடாதீர்கள் அது இறங்குவதற்கும் தேவை - tamilmaravan - 10-10-2003 இளைஞன் Wrote:tamilmaravan Wrote:<b>இயலாதவர்கள்</b>.....தமது திறமையை..... <b>பெண்களுடன்</b> தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். வேகம் இருக்கத்தான் வேண்டும். அதற்காக விவேகமற்று நடந்து விட கூடாது. குருவிகளின் வேலை இக்களம் வரும் திறமை மிகு பெண்களை தன் சம்சாரத்துடன் ஒப்பிட்டு பாற்ததன் விழைவே. தன் சம்சாரத்தை வீட்டுள் முடக்கி வைத்தக்கொண்டு திறமைகளை மழுங்கடித்துக்கொண்டு திறமை மிகு பெண்களை ஓரம் கட்டி கதைப்பது எந்த வகையில் நியாயமான காரியம்.இக் களம் வரும் பெண்களின் திறமைகளை தன்னோடு கூட அவர் ஒப்பிடத் தவறவில்லை. அந்த உண்மையை இளைஞனான நீங்களே உணராது இக்களம் வரும் பெண்களை ஏளனமாக பாற்கும் பார்வை உங்களிடத்திலும் உள்ளது போல் தான் தெரிகிறது. இல்லை என்றால் நான் எழுதிய கருத்தை விவேகக்கண்கொண்டு பாற்க மறந்ததன் மர்மம் என்ன? பெண் ஆணாகி விட முடியாது ஆண் பெண்ணாகிவிட முடியாது திறமைகள் எங்கிருந்தாலும் ஓரம் கட்டல் நன்றன்று.
- tamilmaravan - 10-10-2003 kuruvikal Wrote:tamilmaravan Wrote:இயலாதவர்கள்.....தமது திறமையை..... பெண்களுடன் தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். குருவிகாள் உம்மைப்போல் என்னையும் பறவை பூச்சி விலங்கு போன்று அலியாக்கி விடாதீர்கள். - Mathivathanan - 10-10-2003 புல்லாகிப் பூடாயப் புழுவாய் மரமாகி பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய். வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் சொல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.. இப்படியெல்லாம் முந்தி முந்திப் படிச்ச ஞாபகம் தமிழ்மறவன்., <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 10-10-2003 தமிழ் மறவன்ன்ன்ன என்டு கிடக்கு பிறகு பெண்பால்ல கதைபடுது ஆண்வேடம் போட்டு கருத்தெழுவது எந்தவகை இயலாமை? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-11-2003 [quote=Kanani]தமிழ் மறவன்ன்ன்ன என்டு கிடக்கு பிறகு பெண்பால்ல கதைபடுது <b>ஆண்வேடம் போட்டு கருத்தெழுவது எந்தவகை இயலாமை?</b> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Alai - 10-16-2003 [b]கோபத்துக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் உண்டு. நமக்கு நேர்ந்த சம்பவங்களினால் கோபம் விளைகிறது. வெறுப்பு அப்படியன்று, கோபத்துடன் வருத்த உணர்ச்சியும் கலந்தே இருக்கும். வெறுப்புக்கு அது கிடையாது. கோபத்துக்கு உயர்மட்ட அளவு உண்டு. வெறுப்புக்கு வரம்பில்லை. கோபம் ஆறக்கூடியது. வெறுப்பு ஆறாதது! [b]- அரிஸ்டாட்டில் - nantri-Tamilnatham - tamilmaravan - 10-16-2003 kuruvikal Wrote:[quote=Kanani]தமிழ் மறவன்ன்ன்ன என்டு கிடக்கு பிறகு பெண்பால்ல கதைபடுது களத்தில் பொறுக்கி முடிஞ்சு இப்ப மோப்ப நாய்கள் உலாவுது போல தெரிகிறதே. நாய்கள் ஞாக்கிரதை என போட் போடுவது நல்லது. என:;னையும் உங்களைப்போல் அலியாக்காதீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|