![]() |
|
நுழைவாயில் - அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நுழைவாயில் - அறிமுகம் (/showthread.php?tid=8279) |
- Kanakkayanaar - 10-13-2003 புதியவர்க்குத் துணைபுரியும் இனிய துணைப்பொறுப்பாளரே, தங்கள் உதவிகளுக்கும் வரவேற்புக்கும் என் உளம் கனிந்த நன்றி! இங்கு கருத்தாட வரும் ஏனையோர் போல், நானும், பன்முகங்களில் ஒரு முகம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Manithaasan - 01-01-2004 வணக்கம்...கருத்தார்வலர்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக 2004 அமைய வாழ்த்துகளுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ளேன்..இனி சந்திப்பைத் தொடர்வோம். - vasisutha - 01-02-2004 வாருங்கள் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா - மறவன் - 01-08-2004 http://www.thinaboomi.com/html/yrasi.htm - vasisutha - 01-08-2004 நன்றி மறவன். ஆனால் நான் இதை படிக்கமாட்டேன். :wink: - thulasi - 01-11-2004 test :!: tamilil ezutha mudiyavillai please help[/b] - shanmuhi - 01-11-2004 வணக்கம் துளசிஇ தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். தமிழில் எவ்விதம் எழுதுவது... போன்ற விபரங்களை யாழ்கள பொறுப்பாளர்கள் விரைவில் தங்களுக்கு தெரிவிப்பார்கள். - thulasi - 01-11-2004 nanri shanmuhi <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarlmohan - 01-11-2004 துளசி இவ் இணைப்பில் சில விபரங்கள் உள்ளன. http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 தொடர்ந்தும் தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருந்தால் அறியத்தாருங்கள். - thulasi - 01-11-2004 மோகன்,சன்முகி நன்றி துளசி |