![]() |
|
கடும் கண்டனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114) |
- kuruvikal - 09-22-2003 இங்கே யார் பறித்தார் உங்கள் உரிமையை...நீங்கள் போராடிப்பெறுவதற்கு....! உரிமை என்று தவறானதை கையில் எடுக்க முயன்றீர்கள் அது தடுக்கப்பட்டுள்ளது...அது உங்களுக்கு மட்டுமல்ல எவர் எடுத்தாலும் தடுக்கப்படவேண்டியதே....இதைத்தான் நாமும் உங்கள் 'பெண்ணியத்தில்' சொல்கிறோம் புரிந்து கொள்ளுங்கள்...! - Mathivathanan - 09-22-2003 nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எல்லாருக்கும். அடடா nalayiny Wrote:எனக்கான உரிமைக்காக இயன்றவரை போராடுவது தான் எனது நோக்கம்.இதில் தொல்விவரலாம் அன்றேல் வெற்றி வரலாம. யாவும் எனக்கு சமனே பிழையை சுட்டிக்காட்டுவதே எனது நோக்கம்.ஓமோம் சுட்டிக்காட்டுவியள் தெரியும்.. இடக்குமுடக்கு கேள்வி கேட்டால். ஸ்கிப் பண்ணி.. திசை திருப்பி வேறையை சுட்டிக்காட்டுவியள் அதுவும் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-22-2003 Mathivathanan Wrote:nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எல்லாருக்கும். அடடா nalayiny Wrote:எனக்கான உரிமைக்காக இயன்றவரை போராடுவது தான் எனது நோக்கம்.இதில் தொல்விவரலாம் அன்றேல் வெற்றி வரலாம. யாவும் எனக்கு சமனே பிழையை சுட்டிக்காட்டுவதே எனது நோக்கம்.[size=14]ஓமோம் சுட்டிக்காட்டுவியள் தெரியும்.. இடக்குமுடக்கு கேள்வி கேட்டால். ஸ்கிப் பண்ணி.. திசை திருப்பி வேறையை சுட்டிக்காட்டுவியள் அதுவும் தெரியும்.. - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo&:oops: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
- kuruvikal - 09-22-2003 தாத்தா.... பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையா...பாவம் விட்டுவிடுங்கோ....போர்க்களத்தில் இராவணனாய் நிற்கிறா....நாங்கள் இராமராய் நிற்கிறம்...இன்று போய் போருக்கு நாளை வா...அப்படியும் சொல்லமுடியாத நிலை...தவிச்ச முயல் அடிக்கிறது தப்பு.... விட்டுவிடுங்கோ <span style='font-size:23pt;line-height:100%'>தவறு உணர்த்தப்பட்டுள்ளது உணரப்பட்டால் நலம்...அன்றில் வேஸ்ட் ஒவ் ரைம்....!</span> - nalayiny - 09-22-2003 ஓ எனை பாதுகாருங்கோ என அழுதது நானில்லை.தைரியமாகத்தான் துணிந்து கருத்துக்களை முன்வைக்கின்றேன். அழுதுபோட்டு பிறகு இப்ப வந்து வேசமா? இதென்ன வேசம்? வெக்கமாக இல்லை. - Manithaasan - 09-22-2003 சிறுவர்பாடசாலை தோற்றுவிடும் போலிருக்கிறது.நீங்களாகவே பிள்ளையார் சுழிபோட்டுக்கொண்டதற்கு முற்றும்போடும் எண்ணமில்லையோ..அல்லது இன்னும் தொடருமோ? - Mathivathanan - 09-22-2003 Quote:kuruvikal[/color] - nalayiny - 09-22-2003 நீங்களும் தான் . கருத்தெழுதினமாதிரி இருந்துதே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Manithaasan Wrote:சிறுவர்பாடசாலை தோற்றுவிடும் போலிருக்கிறது.நீங்களாகவே பிள்ளையார் சுழிபோட்டுக்கொண்டதற்கு முற்றும்போடும் எண்ணமில்லையோ..அல்லது இன்னும் தொடருமோ? - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo&:oops: :oops: <!--emo& - nalayiny - 09-22-2003 இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். nalayiny Wrote:சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான். - Mathivathanan - 09-22-2003 nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பால் பாகுபாடு (Sex discrimination) எண்டு வழக்குப்போடச்சொல்லிச் சொல்லுறியள் தெரியுது. நான் போடமாட்டன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-22-2003 இன்னொன்றையும் நான் சுட்டிக்காட்டியே ஆகவேணும். எழுதிய தொனி பிடிக்கவில்லை என்றாலும் எச்சரிக்கை கொடுப்பீர்களோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஜஙரழவநசிறீ"முயயெni"ஸஜஙரழவநசிறீ"ஊhயனெசயஎயவாயயெய"ஸஜஉழடழசசிறீசூ880000ஸஜடிஸசிலேடைஇ மடக்கு......... என்பன அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.ஜஃடிஸ. இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு. ஜஃஉழடழசஸ ஜஉழடழசசிறீசூ880000ஸஇங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது. ஜடிஸகுருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. ஜஃடிஸ இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல.ஜஃஉழடழசஸ ஜடிஸஜஉழடழசசிறீசூ1டி00ககஸஇதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது.ஜஃஉழடழசஸஜஃடிஸ ஜஉழடழசசிறீசூ880000ஸகவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு ஜடிஸபாராட்டுக்குப் பதிலாகஜஃடிஸ ஜடிஸஒரு எச்சரிக்கை ஜஃடிஸகொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஜஃஉழடழசஸஜஃஙரழவநஸ நானும் முதல் நளாயிளியம்மாவின் சிலேடை வரிகளைப் பார்த்து சிரித்துவிட்டு இருந்துவிட்டேன்... இதைப்பற்றி என்ன சொல்லுறியள் மாமி? ஜஙரழவநசிறீ"யெடயலini"ஸ ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது. ஜஃஙரழவநஸ இதுக்கு எச்சரிக்கை ஒன்று கொடுத்ததே தவறு!!! இந்த பண்பில்லா திமிர் வளர்க்கத்தான் பெண்ணியமோ?ஜஃஙரழவநஸ - nalayiny - 09-22-2003 இந்த கண்டன பகுதியில் களமாடியஅனைவருக்கம் நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :wink: nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - Selan - 09-22-2003 ஒரு கோமாளி தான் களத்தில் இருக்குது என்று நினைத்தேன். நளாயினிக்கு ஒரு Warning போதாது போலுள்ளது - Mathivathanan - 09-22-2003 nalayiny Wrote:இந்த கண்டன பகுதியில் களமாடியஅனைவருக்கம் நன்றி.ம்.. 10.ம் தேதி தொடங்கி.. 19.ம். தேதிவரை புகைச்சு 19.ம் திகதி வெடிச்சு 22 ஆம் திகதி அரைகுறையா முடிச்சிருக்கு. பின்னாலை இரகசியமா குத்த குண்டு பின்னும் கிடைச்சிருக்கு. பொறுக்கியெடுக்க போக்கிரியளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் தேவையில்லை. எனக்கு இது தான் தொடக்கம்போலை தெரியுது. முடிவில்லாத் தெடர்கதையின் தொடக்கமாத் தெரியுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-22-2003 உரிமைவேறு பறிப்புவேறு விட்டுக்கொடுத்தல் வேறு விதண்டாவாதம் வேறு உண்மைத்தன்மையை கடைசிமட்டும் உணர்த்துதல் வேறு. யாபேரும் மூகமூடிகளாக வந்து என்ன கருத்தையும் எழுதிவிட்டு போகலாம் தாரளமாக.அத்தகைய மூகமூடிக்கோமாளிகளுக்குள் முகமூடி இன்றி களமிறங்கியது எனது தவறு தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink:
- nalayiny - 09-22-2003 Selan Wrote:ஒரு கோமாளி தான் களத்தில் இருக்குது என்று நினைத்தேன். உரிமைவேறு பறிப்புவேறு விட்டுக்கொடுத்தல் வேறு விதண்டாவாதம் வேறு உண்மைத்தன்மையை கடைசிமட்டும் உணர்த்துதல் வேறு. யாபேரும் மூகமூடிகளாக வந்து என்ன கருத்தையும் எழுதிவிட்டு போகலாம் தாரளமாக.அத்தகைய மூகமூடிக்கோமாளிகளுக்குள் முகமூடி இன்றி களமிறங்கியது எனது தவறு தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink:
- nalayiny - 09-22-2003 nalayiny Wrote:இந்த கண்டன பகுதியில் களமாடியஅனைவருக்கம் நன்றி. <!--emo& - Mathivathanan - 09-22-2003 [quote=Selan [quote]nalayiny[/color]ஒரு கோமாளி தான் களத்தில் இருக்குது என்று நினைத்தேன். நளாயினிக்கு ஒரு Warning போதாது போலுள்ளது[/color] [quote]Mathivathanan திரும்பவும் வலியுறுத்திச் சொல்கிறேன்.. பால் பாகுபாடு (Sex discrimination) வழக்கு நான் போடமாட்டேன்.. |