Yarl Forum
படித்ததில் பிடித்தவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: படித்ததில் பிடித்தவை (/showthread.php?tid=8081)

Pages: 1 2 3 4 5 6


- Mathivathanan - 02-12-2004

உந்த எல்லைப் பிரச்சனையாலை உழைக்கிறது பிறக்கிறாசியள்தான்.. சனமெல்லாம் வெளியேறி முடிய முழுக்காணிக்கயும் அவங்கள் வந்திருக்க சரியாயிருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sivajini - 02-23-2004

ஒவ்வெருதடவையும் நான் தீக்குழிக்கின்றேன்
நீ என்னை மௌனமாய் கடந்து செல்லும் போதெல்லாம்
நானும் உன்னைப்பார்வையால் விழுங்கிக் கொண்டு விலகிச்
செல்கின்றேன்.
நமது நகர்வின் நடுவில் சிக்கிக்கொண்ட
நம் இதயம் மூச்சுத்தினறிக் கிடக்கின்றது.
மனச்சாட்சியை மட்டும் மௌனத்தால்மறைத்துக்கொண்டு,
முகங்களை ஏனோ கண்ரணீரில் புதைத்துக்கொண்டு விடுகின்றோம்.
என் எதிரில் நீ வரும்போதெல்லாம்
உணர்வுகள் உயிர் குடிக்கின்றன
என் இதயமும் செத்துத் துடிக்கின்றது.
இதுதான் காதல்வலியா அன்பே உனக்குள்ளும்
இந்தவலி உண்டா?
இனியாவது நாம் உறவுப்பாதையில் சேர்ந்து நடக்க
உன்பாதங்களுக்கும் சொல்லிவை.


- sivajini - 02-23-2004

அசோகவனத்வில் கிடந்தது
உடல் மட்டும் தானே
உயிர் உன்னிடம் இருக்கையில்!
சடலத்துக்கும் புத்துணர்ச்சி உண்டோ?
உளி கொண்டு கல்லைப்பெண்ணாக்கிய நீயே சுடுசொல் கொண்டு
பெண்ணைக் கல்லாக்கிணாயே
தவறு செய்வது மனித இயல்பு அதை
மன்னிப்பது தெய்வத்தின் சிறப்பு
நான் தவறு செய்திருந்தால்
நீ என்னை மன்னித்து விடு ஏன்என்றால்
நீ தானே என் தெய்வம்
நீயே என் மூச்சுக்காற்றெல்லாம்
நிறைந்து இருக்கின்றாய்;
அதனால் நான் தனிமையில்இருப்பதில்லை
என் மூச்சுச் சூட்டில் உன்னை
குளிர் காயவைக்க நான் எண்ணுகின்றேன்
என் கவி எல்லாம் காற்றாய் மாறி
உன் கூட உலா வரட்டும்
என் கண்களில் உறுத்தல் து}சி அல்ல
என்றும் எறும்பாய் சேமித்து வைத்த உன் நினைவுகள் அல்லவா?


- vasisutha - 02-23-2004

கவி நன்றாக இருக்கிறது சிவாஜினி. நீங்கள் ரசித்த கவிதையா? எழுதிய கவிதையா?


- vasisutha - 02-25-2004

<img src='http://www.kalluritimes.com/kavithai/kavithai.gif' border='0' alt='user posted image'>


- sivajini - 02-25-2004

என்னவளே என்றும் நீ என்னுள்
என்நினைவிருக்கும்வரை மட்டும் அல்ல
என் உயிர் இருக்கும்வரை நீதான்
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்ரும் நீதான்
என் இதயத்துடிப்பின் ஓசையும் நீதான்
என் இதயக்குழியில் புதைந்துகிடக்கும்
என் எண்ணக் கனவுகளும் நீதான்
என் இதயத்தில் சுமக்கும் சுகமான சுமையும் நீதான்
நான் இரகசியமாக உச்சரிக்கும் பெயரும் நீதான்
என்னவளே அடி என்னவளே
என்னுள் இப்படி எல்லாமே நீயாணால்
எப்போது நான் நானாவது.
என்னை மீண்டும் நானாக மீட்டுத்தா
என் கனவுகளும் நினைவுகளும் நிஜமாக
நீ மட்டுமே என் நினைவிருக்கும்வரை
என்னுள் உயிர் வாழ்வாய் என்னவளே
வானின் நீலம் மங்கிங்கிப் போனாலும்
இயற்கையின் அழகு குறைந்து போனாலும்
ஆழ்கடலில் நீர் வற்றிப்போனாலும்
கவிதைகள் மழையில் நனைந்து
மண்ணில் புதைந்து மக்கிப் போய்விட்டாலும்
என்இதயம் என்ற ஏட் டினிலே
உனக்குள்ளாகும் போது உன்னில் நான்


- vasisutha - 02-26-2004

<img src='http://www.eelamweb.com/poem/pictorial/poems/thuramo.gif' border='0' alt='user posted image'>

thanks: www.eelamweb.com


- sivajini - 02-26-2004

தாயானவள் தங்கத்திலும் தரம் கூடியவள்!
தனை மறந்து உனைச் சுமந்தவள்!
அது அவள் மறு பிறுப்பென்று தெரிந்திருந்தும்
மனம் வருந்தாது உனக்காக காத்திருந்தவள்!
மழழையாய் நீ தவழ மார்பினில் தாலாட்டி
ரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி
உன்னை கரைசேர்கும்வரை
உயர வளர்த்தவள் அவள்
இவளின் மகிமையை நீ உணர வேண்டுமானால்
நீயும் தாயாகிப்பார் அதன் சுகமும்
சுமையும் உனக்குத் தெரியும்!


- sOliyAn - 02-26-2004

தாயில்லாமல் நானில்லை
தாமே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் - அவளே
என்னைக் காக்கின்றாள்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sivajini - 03-01-2004

ஒவ்வெருதடவையும் நான் தீக்குழிக்கின்றேன்
நீ என்னை மௌனமாய் கடந்து செல்லும் போதெல்லாம்
நானும் உன்னைப்பார்வையால் விழுங்கிக் கொண்டு விலகிச்
செல்கின்றேன்.
நமது நகர்வின் நடுவில் சிக்கிக்கொண்ட
நம் இதயம் மூச்சுத்தினறிக் கிடக்கின்றது.
மனச்சாட்சியை மட்டும் மௌனத்தால்மறைத்துக்கொண்டு,
முகங்களை ஏனோ கண்ரணீரில் புதைத்துக்கொண்டு விடுகின்றோம்.
என் எதிரில் நீ வரும்போதெல்லாம்
உணர்வுகள் உயிர் குடிக்கின்றன
என் இதயமும் செத்துத் துடிக்கின்றது.
இதுதான் காதல்வலியா அன்பே உனக்குள்ளும்
இந்தவலி உண்டா?
இனியாவது நாம் உறவுப்பாதையில் சேர்ந்து நடக்க
உன்பாதங்களுக்கும் சொல்லிவை.


- sOliyAn - 03-01-2004

கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வாார்த்தைகள் காற்றோடு போகும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 03-01-2004

என்ன சோழியான் அண்ணா கவிதைகள் கூட ஓடுது....ஏதோ....கவிதையா இருந்தாச் சரி...காவியமுமாகுமோ....?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 03-01-2004

ஹி.. ஹி.. படித்ததில் பிடித்தது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 03-01-2004

சரி சரி....ஓடுங்கோ....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 03-01-2004

நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கிச் சாய்கிறேன் மடியைத் தா
உயரும் போது மயங்கிவிடாமல் நீ கூட வா
நான் மயங்கினாலும் மறந்துவிடாமல் நீ தேட வா!!


- kuruvikal - 03-01-2004

ஐயய்யோ....இதென்ன சோழியான் அண்ணா இப்படி ஆயிட்டார்....! என்ன நடந்திருக்கும்....???! :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 03-01-2004

ஐயோ..... எல்லாம் இந்த மது செய்கின்ற வேலையோ....? ? ?


- sivajini - 03-02-2004

அசோகவனத்வில் கிடந்தது
உடல் மட்டும் தானே
உயிர் உன்னிடம் இருக்கையில்!
சடலத்துக்கும் புத்துணர்ச்சி உண்டோ?
உளி கொண்டு கல்லைப்பெண்ணாக்கிய நீயே சுடுசொல் கொண்டு
பெண்ணைக் கல்லாக்கிணாயே
தவறு செய்வது மனித இயல்பு அதை
மன்னிப்பது தெய்வத்தின் சிறப்பு
நான் தவறு செய்திருந்தால்
நீ என்னை மன்னித்து விடு ஏன்என்றால்
நீ தானே என் தெய்வம்
நீயே என் மூச்சுக்காற்றெல்லாம்
நிறைந்து இருக்கின்றாய்;
அதனால் நான் தனிமையில்இருப்பதில்லை
என் மூச்சுச் சூட்டில் உன்னை
குளிர் காயவைக்க நான் எண்ணுகின்றேன்
என் கவி எல்லாம் காற்றாய் மாறி
உன் கூட உலா வரட்டும்
என் கண்களில் உறுத்தல் து}சி அல்ல
என்றும் எறும்பாய் சேமித்து வைத்த உன் நினைவுகள் அல்லவா?


- sOliyAn - 03-02-2004

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூயதமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனியாக்குமுந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லல்வா வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sivajini - 03-02-2004

உன்னை எண்ணி உள்ளத்தால் உருகுகின்றேன்
உன் இன்ப வார்தைகள் என்னை வாட்டுகின்றதே
எப்போது நான் வேண்டுமோ? அப்போது
பூங்காற்றை து}துவிடு என்று கூறி விட்டாய்
தென்றலை து}து விட்டேன் தெவிட்டாத

என்னவனை என்னிடம் அழைத்துவர
து}து வந்ததென்றலை புயல் தீண்டி விட்டதா?
அந்தி மாலை நேரத்தில் மஞ்சல் வெய்யிலில்
மனதுகள் மகிழ நான் மட்டும்
உன் நினைவில் வாடுகின்றேன்
என் மனம் உன்னை நாடுவது
;
உனக்கு புரியவில்லையா?
என் எண்ணங்களை எல்லாம்
கவிவடித்துவிட விரைந்துவந்துவிடு.
நான் முக்குளித்து எடுத்த முத்தல்ல நீ
என்கண்களில் கனிந்து வளர்த முத்தல்லவா நீ
ஏணோ வாழப்பிறந்தவள் அல்ல நான்
உன்னுடன் வழப்பிறந்தவள் நான்.
ஊருக்காக ஏற்காதே என்னை
உள்ளத்தில் ஏற்ருக்கொள்
என் வாழ்வில் ஏற்றாமல் எரிந்துகொண்டிருக்கும்
ßரகாச தீபம் நீ அல்லவா என்னவனே.....................