![]() |
|
விபத்தா..? கொலையா..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: விபத்தா..? கொலையா..? (/showthread.php?tid=8039) |
- Mathivathanan - 10-21-2003 பத்திரிகை விப்பதற்கு பலவித யுக்திகளையும் உபயோகிப்பார்கள். அதில் ஒன்ரறகவே இது கருதப்படுகின்றது.. முன்றாம்தர (ரப்லொய்ட்) பத்திரிகை செய்திகள் இப்படியானவைதான். விபத்து நடந்தது பிரான்சில்.. வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை.. ஓட்டியது பிரெஞ்சுக்காரன்.. கார் டோடி பயாட்டுடையது. ஒருத்தரும் உயிருடன் இல்லை.. அவர்கள் என்ன தற்கொலை புரிந்தார்களா..?அங்குதான் அறிக்கை தெடங்கவேண்டும். அங்கத்தய அறிக்கை என்ன சொல்லுகிறதாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 10-21-2003 P.S.Seelan Wrote:கொழும்பு மட்டும் நாய்ப்பட்டியும் நீட்டுக் காட்சட்டையோடையும் கையில விஸ்கிப் போத்தலோடையும் வருகிற ஓடுகாலிகள் தமிழீழத்துக்கு வருகிற போது கோவணத்தோட ஏமாத்திர எண்ணத்தோட வந்தால் என்ன செய்ய அப்படித்தான் வாங்க வேணும். சிங்களவன் கொடுடா என்று கேட்க வாய் பொத்தி தாழ்பணிந்து கொடுத்துவிட்டு வருகிற போது என்ன உழைத்துண்கிறான் என்ற நினைப்பிலேயா கொடுத்து விட்டு வருகின்றார்கள். நாட்டுப் பற்று இனமானம் இருக்க வேண்டும். அது சரி அது இருந்தால் ஏன் அகதி வாழ்வு? Mathivathanan Wrote:சீலன்.. அளவுக்கதிகமாய் கொண்டுபோய் கட்டின உங்களுக்குத்தானே உதுகள் தெரியும்.. பாஸ்போட் பார்த்து இத்தனை வருடம் இவ்வளவு கொண்டுபோகலாம் என கணக்குப்பார்த்து ஒன்றும் கட்டத்தேவையில்லை என்றுசொல்லி கட்டுநாயக்காவில் விட்டார்களே.. எனவேதான் எனக்கு உது பற்றி விளங்கவில்லை.. - mohamed - 10-22-2003 மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். - தணிக்கை - 10-22-2003 UN officer sexually assaulted by SL army [Morais / Galle] UN woman officer, who had been abducted and sexually assaulted by soldiers of the SLA, was admitted to the kandy hospital yesterday with injuries and multiple lesions. UN officer was attacked by a group of SLA soldiers in a hotel in srilanka yesterday said kandy hospital sources. She was admitted yesterday night to the hospital after she had many injuries on her body. The suspect, identified as an Army Major and caption, was arrested by the police and produced before the kandy magistrate Judge who remanded him until 23 october.. - mohamed - 10-22-2003 இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் ??? இப்ப யூ-என்னிலையும் கைவைச்சாசு, இது எங்கை போய் முடியுமோ? - தணிக்கை - 10-22-2003 உண்மைச்சம்பவம். ஆதாரம் தமிழல் உதயன் ஆங்கிலத்தில் ஆங்கில சல ஊடகம். - P.S.Seelan - 10-22-2003 அங்கும் கை வைத்தாயிற்று. இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும் சிங்களவன் யாரென்பதை. தாத்தா எனது கடவுச் சீட்டையும் பார்த்து விட்டு நான் கொண்டு வந்த பொருற்கள் அனைத்தையும் பதிந்து கொண்டு எதுவும் அறவிடாமல் தான் விட்டார்கள். லண்டனுக்கு மட்டும் ஏதாவது விஷேடமோ தெரியவில்லை. அவர்கள் பொருட்களுடன் ஏதாவது நோய் நொடியைக் கொண்டு வரப் போகிறார்கள் என்று கட்டச் சொன்னார்களோ தெரியாது. போய் வந்த ஒருவரையாவது கண்ணில் காட்டுகின்றீர்கள் இல்லையே? அல்லது கட்டி விட்டு வந்த இரசீதையாவது எடுத்துப் பிரசுரியுங்கள் என்றால் அதுவும் இல்லை. பொய்மைகள் நிலைத்து நிற்பதில்லை. விரைவில் விடியும். அது சரி இக் களத்தின் தலைப்பு விபத்தா? கொலையா? அதை விட்டு விட்டு எங்கெங்கோ போய் பொய்களை விலைபேசி விற்பனையாகத ஆத்திரம் உங்களுக்கு. அன்புடன் சீலன் - Mathivathanan - 10-22-2003 ஐயா சீலன் முகமாலையூடாகப் போய்வந்தவாகள் பார்த்து உண்மை பொய்யை தீர்மானிக்கட்டும். அவர்களுக்குத்தானே தாங்கள் தாங்கள் கட்டியது தெரியும்.. எனக்கு நீங்கள் கேட்பது காட்டுவதில் பிரச்சனையில்லை.. எத்தனை ஆயிரம் என்பதையே தேவைகருதித்தான் சொல்லவில்லை.. அவர்களுக்கு மீண்டும் போய்வரவேண்டிய தேவைஉள்ளமையால்.. தற்போது வேண்டாம்.. என்று கூறுகிறார்கள். எனது உங்கள் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை படித்தீர்களானால். உண்மைபுரியும். படித்துப்பாருங்களேன்.. உங்கள் 100ரூபாக் கதையும் அதிலோர் அங்கமாக.. வரி.. திரை.. கப்பம்.. இப்படிப் பலதும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-23-2003 ஆமாம் முகமாலையுூடாகப் போய் வந்தவர்களினடம் கேட்டிருப்பார்கள். ஏனேனில் கேட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என நினைக்கின்றேன். நிறை வெறியில் போயிருப்பார்கள். அது தான் தடுமாற்றம். ஏன் எதற்குப் பயப்பட வேண்டும் உண்மைகள் சொல்ல. பொய்ச் சாட்டுக்கள் தேவையில்லை. உண்மையாக இருந்தால் நிறுபித்துக் காட்டட்டும். தில்லு முள்ளுக்கள் தேவையில்லை. தற்போது இல்லை எப்போதும் இவர்களால் நிறுபிக்க முடியாது. அன்புடன் சீலன் - Mathivathanan - 10-23-2003 ஐயா சீலன் உமக்கு வெறிபோலும்.. முன்னம் எழுதியவற்றை ஒருமுறை திரும்பப் படித்துப்பாரும் வெறியற்றநேரம்.. புரிந்தாலும் புரியக்கூடும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-23-2003 ஐயோ கடவுளே..இன்னும் இவரோடையே கருத்தாடுறியள்...முற்றும் வேஸ்ட் ஒவ் ரைம் சீலன்...வெறுங்கை முழம்நீளுமா....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தணிக்கை - 10-23-2003 நான் முகமாலையால் இந்தமுறை அதாவது ஒரு ஞாயிற்றுக்கழமை யாழ் சென்றடைந்தேன் அதே நான் சுமார் 3 தடவைகளுக்குமேல் மகமாலை ஊடாக ஓமந்தைவரை வந்து சென்றேன் யாழ்பானம் எந்தவித இடஞ்சலும் இல்லை இறானுவம்தான் இடைஞ்சல் ஒருக்கால் இரன்டு நன்பர்களை ஏற்றிக்கொன்டு எமது வாகனம் பிற்பகல் 1.50 க்கு முகமாலைக்குள் புகுந்தது அன்று பிற்கல் 4.56 க்கு ஓமந்தையில் எனது நன்பர்களை இறக்கிவிட்டு மீன்டும் முகமாலைக்கு வந்தோம் எங்கும் இடைஞ்சல் இல்லை ஆக வீதிகள் சில இடத்தில் திருத்த வேலைகளால் இடைஞ்சலாக இருந்தது. இங்கு பலரும் பல கட்டுக்கதைகளை கதைக்கிறார்கள். அனைத்தும் பொய் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் பல ஆயிரம் சனம் பாதையால் போய்வருகிறார்கள்.................. தொடரும்............... - தணிக்கை - 10-23-2003 மன்னிக்கவும் முகமாலை என வரும். முகமாலைக்கு 4.56 க்கு வந்தோம். 5 மனிக்கு வாசல் புhட்டுவது வளமை 4 நிமிடத்தில் இருபக்க சாவடிகளையும் தான்டி யாழ் சென்றேன் யாரும் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கவில்லை. தொடரும்................... - Mathivathanan - 10-23-2003 தணிக்கை Wrote:முகமாலைக்கு 4.56 க்கு வந்தோம். நானும் உதுக்காலை (A9) போய் வந்தனான். அப்ப கொழுப்பிலை இவை.. மற்றப்பாட்டி வவுனியாவிலை.. யாழ்ப்பாணம் இந்தியன்.. இப்பிடிப்பலதும். வவுனியாவிலை ஆனையிறவிலை ஆம்பிளையளை மாத்திரம் இறக்கி நடக்கவிட்டாங்கள். போம் நிரப்பலுமில்லை கப்பமுமில்லை. ஆனையிறவிலை ஆமியோடை மற்றவை நிண்டவை, அதைத்தவிர வேறு ஒண்டையும் சந்திக்கேல்லை. இப்பத்தான் இவைக்கு றோட்டு வந்தது தெரியுது. அதுக்கு முந்தி பிறேமதாசாவின்ரை றோட்டு எண்டுதான் நிண்டவை. அதை மறந்து இப்ப எங்கட றோட்டாம். அதுதான் எனக்கு விளங்கயில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-24-2003 குருவியார் சொல்வது உண்மைதான் வெறும கைதான். என்ன செய்ய சிலதுகளை சொல்லித் திருத்தலாம். மற்றும் சிலதுகளை என்ன செய்ய. உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம். நடிப்பவனை. இற்றைக்கு பல காலங்களுக்கு முன் உந்தத் தாத்தாவே ஒரு களத்தில் ஆனையிரவில் இறங்காமல் வந்தேன் என்று எழுதியது ஞாபகம். அன்று வவனியாவில் வந்து நின்று பிரவுன் பொலிஸ் நிலையத்தில் அடிபிடிப்பட்டு போம் எடுத்து நிரப்பி யாழ்ப்பாணம் போய் வந்தது யார்? ஆமிக்காரங்களோ? இங்கே பல பேர்கள் புலிகள் என்ன கேட்டாலும் கொடுப்பதற்குத் தாயராயுள்ளோம்.ஏனேனில் சிங்களவனின் நக்கல் வார்த்ததைகளும் அடி உதைகளும் வாங்க விருபாதபடியால். அப்படி பேரினத்திடம் அவைகளை வாங்குவது மதிப்பென நினைப்பவர்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை. வேண்டாத விவாதம் தான். போய் வந்து விட்டுக் கதையுங்கள். அல்லது போய் வந்த எந்த ஓடித் தப்பிய அகதியாவது கொடுத்ததை நிறுபிக்க ஆதாரம் காட்டுங்கள். வெறும் கையும் வெறும வார்த்தைகளும் தேவையில்லை. அன்புடன் சீலன் - Mathivathanan - 10-24-2003 P.S.Seelan Wrote:குருவியார் சொல்வது உண்மைதான் வெறும கைதான். என்ன செய்ய சிலதுகளை சொல்லித் திருத்தலாம். மற்றும் சிலதுகளை என்ன செய்ய. உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம். நடிப்பவனை. இற்றைக்கு பல காலங்களுக்கு முன் உந்தத் தாத்தாவே ஒரு களத்தில் ஆனையிரவில் இறங்காமல் வந்தேன் என்று எழுதியது ஞாபகம். அன்று வவனியாவில் வந்து நின்று பிரவுன் பொலிஸ் நிலையத்தில் அடிபிடிப்பட்டு போம் எடுத்து நிரப்பி யாழ்ப்பாணம் போய் வந்தது யார்? ஆமிக்காரங்களோ? இங்கே பல பேர்கள் புலிகள் என்ன கேட்டாலும் கொடுப்பதற்குத் தாயராயுள்ளோம்.ஏனேனில் சிங்களவனின் நக்கல் வார்த்ததைகளும் அடி உதைகளும் வாங்க விருபாதபடியால். அப்படி பேரினத்திடம் அவைகளை வாங்குவது மதிப்பென நினைப்பவர்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை. வேண்டாத விவாதம் தான். போய் வந்து விட்டுக் கதையுங்கள். அல்லது போய் வந்த எந்த ஓடித் தப்பிய அகதியாவது கொடுத்ததை நிறுபிக்க ஆதாரம் காட்டுங்கள். வெறும் கையும் வெறும வார்த்தைகளும் தேவையில்லை.ஓமொம் சீலன் பஸ்சிலைபோய் ட்ரெயினிலை வந்ததெண்டு எழுதியிருப்பன் பாருங்கோ.. கப்பம் கட்டேல்லை.. யாழ்ப்பாணத்திலை ஐடியே கேக்கயில்லையெண்டு எழுதியிருப்பன்.. எந்த ஒரு போமும் நிரப்பவில்லை வவுனியாவிலை ஐடி பார்த்தவன்கூட பஸசிலை வச்சுத்தான் பார்த்தான் சீலன்.. நீங்கள் எனக்கு சுத்தாதேங்கோ.. மற்றது உங்கள் கருத்துக்கே வாறன்.. பிறேமதாசா எந்த இனம்..? யாருக்கப்பா பூ வைக்கிறியள்.. நீங்கள் அப்ப அவங்களோடை யெல்லே நிண்டனியள்.. அப்ப பேரினமில்லையாக்கும்.. பிறேமதாசாவோடை நிக்கேக்கை எங்கட றோட்டு எண்டு ஏன் கப்பம் கேக்கேல்லை..? நீங்கள் சொன்ன தலைக்கு நூறு இல்லை.. பலமடங்கு.. எனக்குத் தெரியும். சந்தர்ப்ப வாதியா சுரண்டிறநேரமெல்லாம் சுரண்டிக்கொண்டு கப்பத்துக்கு வக்காலத்து வாங்கிறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-25-2003 பிரேமாவுடன் நின்றது அசிங்க இந்தியனைத் துரத்துவதற்கன்றி பிரேமாவின் கால் நக்க அல்ல. அன்றும் தான் இன்றும் தான் சமாதனாத்தை விரும்புபவர்கள் தமிழ் மக்கள். பிரேமா அல்ல சிங்கள தேசத்தின் அனைவரையுமே அழகாக இனங்காட்டியவர் தேசியத் தலைவர். அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று எதிரிக்கு எதிரி நன்பன் என்ற கொள்கை புரியாமல் விழி பிதுங்காதீர். சேறு புூசும் போது உமது உடம்பில் படாமல் புூசுங்கள். நான் நினைக்கின்றேன். அன்று நீங்கள் ஏ9 பாதையால் அல்ல கள்ளத் தோணியால் கொழும்பு போயிருப்பீர்கள் போலும். பழைய நினைவுகளை மீட்டிப் பாருங்கள். அன்புடன் சீலன் - Mathivathanan - 10-25-2003 ஐயா சீலன்.. இவர்கள் தணிக்கை இப்ப வேறுமாதிரிக் கதைக்க வெட்கமில்லை.. நான் வந்தது ட்ரெயினில்.. அப்போ எல்லாம் இருந்தது.. இவ்வளவுதூரம் பெரிய அழிவுகள் இல்லை.. தண்டவாளம் புடுங்கி பங்கர் கட்டுவதற்கும் செப்புக்கம்பி புடுங்கிதொட்டா செய்யவும்.. ஒயிலுக்காக ட்ராண்ஸ்போமர் உடைத்தவர்களைப்பற்றி உங்களுக்கு சொல்லி என்ன பயன்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நாகரீகமற்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளன - மோகன் - S.Malaravan - 10-25-2003 மதி ஒன்று சொல்லுறன் கேளும் தமிழீழம் ஒரு நாடு அதற்க்குள் செல்லும் எவராயினும் பாதுகாப்புக்காக பரிசோதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களது அடையாளம் காட்டப்பட வேண்டியது படிவங்கள் நிரப்பப் படுவதும் அவசியமாகிறது. ஏன்என்றால் உம்மைமாதிரி கே கே கு கு மு மு கூட்டங்கள் புகுந்திடும் உமக்கு பணம்தந்த கூட்டத்திடம் கேட்டு அல்லது பழைய கிழவி கதவைதிறடி என்று அன்று தொட்டு இன்றுவரை ஒன்றையே செல்லி பெரிய அரசியல் வாதி என்று நினைத்து குப்பை கொட்டாமல் இத்துடன் இதை நிறுத்துவமா? :twisted: :oops: :oops: :twisted: - Mathivathanan - 10-26-2003 S.Malaravan Wrote:மதி ஒன்று சொல்லுறன் கேளும் தமிழீழம் ஒரு நாடு அதற்க்குள் செல்லும் எவராயினும் பாதுகாப்புக்காக பரிசோதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களது அடையாளம் காட்டப்பட வேண்டியது படிவங்கள் நிரப்பப் படுவதும் அவசியமாகிறது. ஏன்என்றால் உம்மைமாதிரி கே கே கு கு மு மு கூட்டங்கள் புகுந்திடும் உமக்கு பணம்தந்த கூட்டத்திடம் கேட்டு அல்லது பழைய கிழவி கதவைதிறடி என்று அன்று தொட்டு இன்றுவரை ஒன்றையே செல்லி பெரிய அரசியல் வாதி என்று நினைத்து குப்பை கொட்டாமல் இத்துடன் இதை நிறுத்துவமா?உங்கள் பாஷையும் நீங்களும்.. ஒருவேளை அங்கையிருக்கிற சிங்களவனிட்டைப் படிச்சதோ தெரியாது.. நல்ல நாடப்பா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|