![]() |
|
வேண்டாம் தொலையட்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேண்டாம் தொலையட்டும் (/showthread.php?tid=7982) |
- Mathivathanan - 10-26-2003 Ampalathar Wrote:மதித்தாத்தாஅம்பலத்தார்.. நீங்கள் சொல்லுவியள்தானே.. முடிவுவரைக்கும் சொல்லுவியள் தெரியும்.. உது உங்களின்ரையில்லையெண்டதும் தெரியும்.. அதுதான் அனுபவிக்கிறம்.. இன்னும் அனுபவிக்கப்போறம்.. இருந்து பாருங்கோ.. கோயிலுக்கை பூந்ததிலையிருந்து தொடங்கினது.. கடைசியிலை அங்கைதான் முடியும்போலை.. ஏற்கெனவே அடுத்தவன் பெட்டையைத் தூக்கினவன்தான் பெண்விடுதலை பற்றி பிரசங்கம் செய்யிறான்.. மில்லியன்கணக்கிலை துரத்தினவன்தான்.. இனம் வளர்க்கிறதா சொல்லுறான்.. இருந்ததை புடுங்கியெடுத்தவன்தான் கட்டியெழுப்பிறதா சொல்லுறான்.. உள்ளதை இல்லாமலாக்கினவன்தான் சுதந்திரம் வாங்கிட்டதா கதைக்கிறான்.. நீங்கள் விதிவிலக்காகேலுமே.. சொல்லுங்கோ தேவையான அளவு சொல்லுங்கோ உங்கடை பிள்ளையளுக்கு.. வாசிக்கிற பிள்ளையள்.. பள்ளிக்கூடத்திலை படிப்பிச்சபடி கடைப்பிடிக்கட்டும்.. இல்லை நீங்கள் சொல்லுறதுதான் அங்கை படிப்பிக்கிறதெண்டால்.. ஆளை விடுங்கோ.. நீங்களாச்சு உங்கடை பள்ளிக்கூடமாச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 11-08-2003 <!--QuoteBegin-tamilmaravan+-->QUOTE(tamilmaravan)<!--QuoteEBegin-->மற்றவர்களின் நாத்தங்களை மணந்து பாக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு.உங்கடை உங்கடை அலுவலுகளை பாப்பீர்களா.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இளைப்பாறும் களத்தின் பொறுப்பாளருக்கு இந்த வார்தைகளை நீக்க வழியுண்டா? |