வேதனையான உண்மை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வேதனையான உண்மை (/showthread.php?tid=7915) |
- தணிக்கை - 11-05-2003 தமிழ்ப் பத்திரிகை நிறுவனத்தின் வாகனம் ஆமர் வீதியில் ஆயுத பாணிகளினால் கடத்தல் கொழும்பு ஆமர் வீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தமிழ்ப் பத்திரிகை நிறுவனமொன்றின் வானொன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி, கத்திகள் ஆகியவற்றுடன் வந்த ஐவர் கொண்ட கோர்;டிýயொன்றே சாரதியைத் தாக்கி விட்டு வானை கடத்திச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆட்டோ ஒன்றில் வந்த இக்குழு ஆமர் வீதியில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் காத்திருந்த வானையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளது. சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த சாரதியை துப்பாக்கி, கத்திகள் ஆகியவற்றைக் காட்டிý கொலை மிரட்டல் விடுத்து வெளியே இழுத்து தள்ளி விட்டு வானுடன் தலை மறைவாகியுள்ளனர். இதேவேளை இவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆட்டோச் சாரதி, காயங்களுடன் கிடந்த வான் சாரதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வேறு வழியில் சென்று வான் சாரதி பொலிஸ் நிலையம் செல்வதையும் தடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த வான் சாரதி அங்கு ஆட்டோவிலிருந்து பாய்ந்து பின்னர் ஆமர் வீதிப் பொலிஸ் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். 15 இலட்சம் ரூýபா பெறுமதியான இந்த வான் கடத்தல் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கலபதி தலைமையிலான குழு விசாரணைகளிலும் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளது. தினகரல் - தணிக்கை - 11-05-2003 The Liberation Tigers wednesday denied reports in Colombo that the A-9 road has been closed. Mr. Daya Master, the Media Co-ordinator of the LTTE told TamilNet that "the A9 road remains open, there is no truth in the reports that we have closed the road". - விதுரன் - 11-05-2003 Quote:இனி அம்மாவின் பருப்பு அவியாது.உதவிட பெரிய சட்டியில ரணில் அவிக்கலாம். அதுக்கான அலுவல்கள்தான் இப்ப ரணில் ஓஔஔடி ஓஔடி செய்யிறார். - yarl - 11-05-2003 ஒண்டில் அவியமுதலே இறக்குவினம்.அல்லது குழையவிடிவினம்.இவையின்ரை விளையாட்டுத்தெரியாதே... - Paranee - 11-05-2003 எப்படியெண்டாலும் கறியான சரிதான் - AJeevan - 11-05-2003 புதிய வெளியீடு  திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்கவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியயோர் நடித்த மாமா போட்ட விதை மருமகன் அறுவடை ![]() ![]() கதை-வசனம் [b]J.R.ஜெவர்தனா இயக்கம் [b]சந்திரிகா குமாரணதுங்க  சண்டைப்பயிற்சி:[b]சிங்கள உருமய  [size=15] பின்னணி இசை கதிர்காமர் ![]() [size=18]ரசிகன் [b]ரணில் விக்ரமசிங்க :twisted: மாமா J.R.ஜெவர்தனா உருவாக்கிய சட்டங்கள், மருமகன் ரணிலுக்கு வினையாகி உள்ளது. :oops: விதை விதைத்தவன் விதை அறுப்பான் வினை விதைத்தவன்................? பார்த்து மகிழுங்கள்............. இலங்கை தேசம் முழுவதும் வெற்றி நடை போடுகிறது. [b]மாமா போட்ட விதை மருமகன் அறுவடை (திருட்டு VCD,DVD கள் விற்பனையானால் உடன் அதிபருக்கு அறிவியுங்கள்.இதைத் தடுப்பதற்கு அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது?) - Paranee - 11-05-2003 திருட்டு VCD / DVD சொல்லலாம். படத்தையே திருடிக்கொண்டு போனால்........?????????ஃ - Mathivathanan - 11-05-2003 Karavai Paranee Wrote:திருட்டு VCD / DVD சொல்லலாம். படத்தையே திருடிக்கொண்டு போனால்........?????????ஃஎல்லாரும் படம் காட்டிறதெண்டுதான் ஒற்றைக்காலிலை நிக்கிறியள். பொது சனத்துக்கு உந்தப்படம் விருப்பமில்லையெண்டு சொன்னாலும் நம்பிறியளில்லை. <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
- aathipan - 11-05-2003 தலைசுற்றுகிறது யாராவது நல்ல செய்தி சொல்லுங்களேன். - sOliyAn - 11-05-2003 அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்.. :wink: - Mathivathanan - 11-05-2003 sOliyAn Wrote:அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்..அவனவன் AK47 T56 வைத்துக்கொண்டு பின்னால் நிக்கிறான்.. எப்படியப்பா சரியான விமர்சனம் வரும்..? <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
- kuruvikal - 11-05-2003 ஏன் தாத்தா அமெரிக்க M16..இந்திய G3..SLR ஐ விட்டுட்டியள்.....! :twisted: <!--emo& --><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
- Mathivathanan - 11-05-2003 sOliyAn Wrote:அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்..அவனவன் AK47 T56 வைத்துக்கொண்டு பின்னால் நிக்கிறான்.. எப்படியப்பா சரியான விமர்சனம் வரும்..? kuruvikal Wrote:ஏன் தாத்தா அமெரிக்க M16..இந்திய G3..SLR ஐ விட்டுட்டியள்.....!இருக்கிறதைத்தானே சொல்லலாம்.. சண்டைக்காட்சி முழுவதும் இவங்களாத்தான் தெரியுது. AK47 T56 தான் வைத்திருக்கிறாங்கள். <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
- kuruvikal - 11-05-2003 பின்னணியில கூர்ந்து பாருங்கோ அதுகளும் தெரியும்.....தெளிவாப் பாக்கவேணும்...பக்கம் சாரக் கூடாது...சரியே....! ரீவிக்கு நேர இருந்து படம் பாத்தால் தெரியும்.... பின்னணி நல்ல தெளிவு.....! :twisted: <!--emo& --><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
- Mathivathanan - 11-05-2003 kuruvikal Wrote:பின்னணியில கூர்ந்து பாருங்கோ அதுகளும் தெரியும்.....தெளிவாப் பாக்கவேணும்...பக்கம் சாரக் கூடாது...சரியே....! ரீவிக்கு நேர இருந்து படம் பாத்தால் தெரியும்.... பின்னணி நல்ல தெளிவு.....!எனக்கு ஒண்டும் தெரியேல்லை.. குருவிகாள். - kuruvikal - 11-05-2003 அப்ப சரியான ஒரு கண் டாக்குத்தரட்டக் காட்டுங்கோ....பாய்...! :twisted: <!--emo& --><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
- yarl - 11-05-2003 sOliyAn Wrote:அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்.. :wink: எங்கை படம் பாக்க விட்டால்தானே..அதுக்குள்ளை அரசியல் ஆய்வு என கதைவசனம் எல்லாம் சொல்லி முடிச்சுப்போடுறாங்கள்.பிறகு எங்கை படம் பாக்குறது? - Mathivathanan - 11-05-2003 யாழ்/yarl Wrote:பிறகென்னப்பா கதை கிதையெண்டு குழப்புறியள். ஆரம்பத்திலையிருந்து ஆக்ஷன்தான். இடையிலை வந்ததை கூட்டி குறைச்சு மற்றப்பகுதியை அரக்கரா காட்டுறதுதான் கதை. இவங்கள் செய்தால் சேவை. அவங்கள் செய்தால் கொலை.. அதுதான் தத்துவம். இடையிலை அம்பிட்ட பொதுச்சனம்தான் பாவம்.sOliyAn Wrote:அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்.. <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
- Kanani - 11-05-2003 தாத்ஸ் உங்கட கதைகளை பிறகு படமாக்குவம்...இப்ப சூப்பர் ஹிட் படம் பற்றிப் பேசுவம் - P.S.Seelan - 11-06-2003 தாத்தாவிற்கு எப்போதும் அண்டை அயல் நாடுகளுடன் ஒரு அன்னியோன்ய உறவு. விட்டுக் கொடுக்க மாட்டார். வாழ்க அவர் சன நாய் அகம். அன்புடன் சீலன் |