Yarl Forum
யாழ் கேள்வி பதில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22


- tamilini - 04-09-2005

எப்படி..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 04-09-2005

(18x12) + 12 + 18 +1=247
இப்படி............... :oops:


- tamilini - 04-09-2005

ம் நன்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 04-09-2005

நான் ஒரு கணக்கு தருகிறேன் கணக்குப்போட்டு பதில செலலுங்கோ நீங்கள் என்ஜின் ரைவர் கணக்கு இது தான் நான் சொல்லும் தரவுகளை கவனமாக கவனத்திக்காள்ளவும் ரயில் ஒன்று கொழும்பு கோடடையலிரூந்து காலி நோககி போகிறது 1வது ஸ்ரேசனில் 10 பேர் இறங்கி 25 பேர் ஏறுகின்றனர் 2வுதுஇல் 30 பேர் இறக்கம் 50 பேர் ஏற்றம் 3வதிலே 90 பேர் ஏற்றம் 20பேர் இறக்கம் 4வதிலை20பேர்ஏறறம்30பேர் இறக்கம் இப்ப கணக்கை பாருங்கோ நான் கேட்கும் கேள்வி்க்கு இது தான் கேள்வி பதில் சொலலு்ங்கோ பார்ப்பம் ரயில் என்ஜின் ரைவரின் வயது என்ன?


- kuruvikal - 04-09-2005

வயது 85...! எங்க வயதுதானே கேட்டீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- stalin - 04-09-2005

நன்றி சரியான பதில் நீஙகள் இவ்வளவு இளமையானவர் என்று தெரியாமல் போசசு ----குருவிகளின் ஆயுட்காலம் மனிதரிலும் கூடவா?


- vasisutha - 04-09-2005

stalin Wrote:நான் ஒரு கணக்கு தருகிறேன் கணக்குப்போட்டு பதில செலலுங்கோ <b>நீங்கள் என்ஜின் ரைவர் </b>கணக்கு இது தான் நான் சொல்லும் தரவுகளை கவனமாக கவனத்திக்காள்ளவும் ரயில் ஒன்று கொழும்பு கோடடையலிரூந்து காலி நோககி போகிறது 1வது ஸ்ரேசனில் 10 பேர் இறங்கி 25 பேர் ஏறுகின்றனர் 2வுதுஇல் 30 பேர் இறக்கம் 50 பேர் ஏற்றம் 3வதிலே 90 பேர் ஏற்றம் 20பேர் இறக்கம் 4வதிலை20பேர்ஏறறம்30பேர் இறக்கம் இப்ப கணக்கை பாருங்கோ நான் கேட்கும் கேள்வி்க்கு இது தான் கேள்வி பதில் சொலலு்ங்கோ பார்ப்பம் <b>ரயில் என்ஜின் ரைவரின் வயது என்ன</b>?

10 வயது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 04-09-2005

stalin Wrote:நன்றி சரியான பதில் நீஙகள் இவ்வளவு இளமையானவர் என்று தெரியாமல் போசசு ----குருவிகளின் ஆயுட்காலம் மனிதரிலும் கூடவா?

அதெல்லாம் குருவிகள் பரம்பரை ரகசியம்....! சொல்லமாட்டமே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- stalin - 04-09-2005

vasisutha Wrote:
stalin Wrote:நான் ஒரு கணக்கு தருகிறேன் கணக்குப்போட்டு பதில செலலுங்கோ <b>நீங்கள் என்ஜின் ரைவர் </b>கணக்கு இது தான் நான் சொல்லும் தரவுகளை கவனமாக கவனத்திக்காள்ளவும் ரயில் ஒன்று கொழும்பு கோடடையலிரூந்து காலி நோககி போகிறது 1வது ஸ்ரேசனில் 10 பேர் இறங்கி 25 பேர் ஏறுகின்றனர் 2வுதுஇல் 30 பேர் இறக்கம் 50 பேர் ஏற்றம் 3வதிலே 90 பேர் ஏற்றம் 20பேர் இறக்கம் 4வதிலை20பேர்ஏறறம்30பேர் இறக்கம் இப்ப கணக்கை பாருங்கோ நான் கேட்கும் கேள்வி்க்கு இது தான் கேள்வி பதில் சொலலு்ங்கோ பார்ப்பம் <b>ரயில் என்ஜின் ரைவரின் வயது என்ன</b>?

10 வயது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி பதில் சரி லைசன்ஸ் இருந்ததிருககாதே


- Mathan - 04-10-2005

கிறிஸ்தவ மதத்தில் உள்ள பிரிவுகள் எவை? அவற்றுக்கிடையேயான வேறுபாடு என்ன?


- KULAKADDAN - 04-10-2005

Mathan Wrote:கிறிஸ்தவ மதத்தில் உள்ள பிரிவுகள் எவை? அவற்றுக்கிடையேயான வேறுபாடு என்ன?
வேறுபாடு சரியா தெரியாது
றோமன் கத்தொலிக்கம் =உருவ வழிபாடு உண்டு மரியாள் யேசு பிரானுக்கு முக்கிய இடம்

புரட்டஸ் தாந்து -சரியா தெரியலை
ஆர்தடொக்ஸ் =சரியா தெரியலை
பெந்தகோஸ்த் உருவ வழிபாடு இல்லை
எக்காளதொனி= டறப்பற் சவுண்ட் =சரியா தெரியலை

யேகோவாவின் சாட்சிகள்=யேசுவுக்கு பெரிய முக்கியதுவமில்லை அவருக்கும் மேல் ஒருவர்

சீயோன் =சரியா தெரியலை

அதைவிட இதில் சில மதபிரிவுகள் வைத்தியம் செய்யாமல் கடவுளால் அனைத்தையும் தீர்க்கமுடியும் என நம்புபவர்கள்


- tamilini - 04-10-2005

நம்ம சைவத்தில தான் பிரிவுகள் என்று பாத்தால் இங்கையுமோ.. கோவிந்தா கோவிந்தா.. :mrgreen: :mrgreen:


- Mathan - 04-10-2005

தகவலுக்கு நன்றி குளக்ஸ், இன்னும் விளக்கமாக தெரிந்தால் நல்லது. இதில் எந்த மத பிரிவுக்கு போப் தலைவர்? மத்தய பிரிவுகளுக்கு தலைவர் யார்?


- KULAKADDAN - 04-10-2005

Mathan Wrote:தகவலுக்கு நன்றி குளக்ஸ், இன்னும் விளக்கமாக தெரிந்தால் நல்லது. இதில் எந்த மத பிரிவுக்கு போப் தலைவர்? மத்தய பிரிவுகளுக்கு தலைவர் யார்?
இதில் தந்த பட்டியல் முழுமையானதில்லை இன்னும் நீளமானது. எனக்கு தெரிந்தவை அந்தளவே.
றோமன் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே பாப்பரசர் தலைவர். ஏனையவற்றுக்கு போதுவான ஒரு தலைவர் என்று யாருமில்லை.

ஆர்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் யேசு பிறப்பை தை மாததிலோ மாசி மாதத்திலோ தான்; தான் கொண்டாடுவார்கள். மாதம் சரியாக தெரியலை. ஆனால் டிசம்பர் 26 இல்லை என்பது உறுதி.


- stalin - 04-10-2005

மோமோன்ஸ் என்ற கிருஸ்த்தவபிரிவு கடைசியாக இப்ப உருவாக்கப்பட்டரக்கிறது-----------------------ஸ்ராலின்


- sinnappu - 04-16-2005

Quote:stalin



இணைந்தது: 24 மாசி 2005
கருத்துக்கள்: 107

எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 10, 2005 11:22 pm Post subject:



மோமோன்ஸ் என்ற கிருஸ்த்தவபிரிவு கடைசியாக இப்ப உருவாக்கப்பட்டரக்கிறது-----------------------ஸ்ராலின்


அப்ப வலுகிட்டடியில அதிக டமிழ் அங்கத்தவர்களைச்சேர்த்து விடுவார்களே மோமோன்ஸ்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- kuruvikal - 04-16-2005

சின்னப்பு..என்னப்பு..டமிழையே எதுக்கும் இலக்கு வைக்கிறீங்க... பாவமா இல்ல...! :roll: :wink:


- tamilini - 04-16-2005

டமிழ் மேல அத்தனை பிரியம்.. அப்படித்தானே.. சீ சீ.. :twisted: :evil:


- kuruvikal - 04-16-2005

tamilini Wrote:டமிழ் மேல அத்தனை பிரியம்.. அப்படித்தானே.. சீ சீ.. :twisted: :evil:

சிதம்பரா....டமிழ் மேல் பிரியம் வளர்த்த சின்னப்புக்கு வாழ்த்துக்கள் ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 04-16-2005

பொதுவாக தமிழர்கள் (காப்புலிக்குப் போட்டியாவா...) ஏன் தொண்டை கிழியக் கத்திக் கதைக்கிறார்கள்... தங்களப் போலவே கேட்கிறவங்களுக்கும் குறைபாடென்றா...???! :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->