Yarl Forum
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (/showthread.php?tid=7447)

Pages: 1 2 3 4 5 6 7

- kuruvikal - 03-10-2004

ஐயோ... உந்தத் தாத்தா...சரியான கடித்தாத்தா....! நல்ல கடி...சபாஸ் தாத்தா சபாஸ்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-10-2004

Eelavan Wrote:அன்பின் நண்பர்களுக்கு
இதுவரை நடந்த விவாதத்தைப் பார்வையாளராக இருந்து அவதானித்தேன் எனது கருத்தைக் கூறுமுன்னர் மற்றவர்களின் மனநிலையை பார்ப்பதற்காக யாழ்ப்பாணப் பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்ற கூற்றை முன்வைத்தேன்
அதற்கு பின்வருபவர்களின் பதில்

kuruvikal Wrote:அப்ப இதுவா அவர்களின் விடுதலை...அப்ப சரி...அது கிடைச்ச மாதிரித்தான்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

BBC Wrote:தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.

அப்போ அதே கூற்றுக்கு உங்க பதில் ஈழவன்? கிடைத்துவிட்டதா?

Eelavan Wrote:இணையத்தில் தேடிப்பாருங்கள் சந்திரவதனா அக்கா,நளாயினி அக்கா தவிர்ந்த பலர் நிறைய எழுதியிருக்கிறார்கள் வெட்டி ஒட்டுங்கள்

நான் படித்ததில என்னை பாதித்த ஈழத்து பெண்ணியவாதிகள் சந்திரவதனா அக்கா,நளாயினி அக்கா. அதனால என்னை பாதித்த கருத்துக்களை இங்கே போட்டேன். மற்றவர்களின் கருத்துக்கள் என் கண்ணில் பட்டு அவை என்னை பாதித்தால் அவற்றையும் இங்கே போடுவேன்.

- Mathan - 03-10-2004

Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்

1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது

இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை

இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு

ஈழவன் மேலே இருக்கின்ற இரண்டு காரணங்களும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. அது அவர் சொன்னவாறு சொன்ன பாதையில் தான் வாகனம் போகவேண்டும் என்ற நோக்கம். வாகனத்தின் கட்டுப்பாடு தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கம்.

- Mathan - 03-10-2004

Eelavan Wrote:மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை

அவர்களை ஏன் வெறுமனே முழங்குவதாக நினைக்கின்றீர்கள். ஒரு பேச்சுக்கு இப்படி நினைத்து பாருங்கள்.

"தமிழை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் தமிழ் வாழ்க, தமிழர் வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை

- kuruvikal - 03-10-2004

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39859000/jpg/_39859788_candleandgirl203.jpg' border='0' alt='user posted image'>

பிரகாசத்திற்கு ஏன் பிரகாசம்...?!
இருளுக்குள் இருந்து
பிரகாசம் தேடும் ஒரு கூட்டம்...!
காரல்ல எதுவும் ஓடார்...!
தலைக்கனம் தலைக்கேறி
விதியறியா காரோட்டும் வித்தகர்கள்
விதி செப்பி
நீ உன் பிரகாசம் இழந்து
இருளோடு சேராதே....!

- nalayiny - 03-10-2004

Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்

1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது

இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை

இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு

[size=18]சரி உங்கள் பார்வையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சரி நீங்கள் ஒருசான்றிதழ் பெற்ற சமையலாளர். புலம் பெயர் நாட்டில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.அங்குள் சகல மனுக்களையும் அழகுற செய்வதில் மிகவும் தேற்சி பெற்றுள்ளீர்கள். ஆனாலும் ஒரே நேரத்தில் பல சாப்பாட்டு கட்டளைகள் வருகிறபோது உங்கள் முதலாளி உங்களிற்கு உதவ வருகிறார். நீங்கள் சகல சாப்பாட்டு கட்டளைகளையும் புரிந்து செயல்படுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். திடீர் என உங்கள் முதலாளி உங்களிற்கு உதவி செய்ய முனைகிறபோது தானும் சகல சாப்பாட்டு கட்டளைகளை வாசித்து விட்டு இறைச்சி இரத்தம் இருக்க கூடியதான பொரிக்கவும் வெங்காயம் சீஸ் எடுத்து வைக்கவும் மறந்து போகாமல் உருழைக் கிழங்கை நீராவிஅவிக்கும் மெசினில் உருழைக் கிழங்கை வைக்கவும் சீசை எடுத்து கூழாக்கவும் என உங்கள் கிரகித்தல் திறனையே சிதறடிக்கிற தன்மை நிகழ்கிறது அப்போது என்ன செய்வீர்கள்? ( ஆனால் நீங்கள் இவற்றில் சிலதை ஏற்கனவே செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை என்ன? உங்கள் சங்கடம் என்ன? எரிச்சல் தரக் கூடியது என்ன? இதை விட வேறு என்ன உணர்வுகள் உங்களிற்கு தோன்றும்?

- kuruvikal - 03-10-2004

ஈழவன் பேசாமா உளவியல் பாடம் எடுங்கோ...சில பேருக்கு அங்கதான் பிழை போலக் கிடக்கு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுக்குப் பிறகாவது தெளியக் கூடும்...தெளிந்தா உங்களுக்கு கோடி புண்னியம் கிடைக்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- nalayiny - 03-10-2004

BBC Wrote:
Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்

1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது

இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை

இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு

ஈழவன் மேலே இருக்கின்ற இரண்டு காரணங்களும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. அது அவர் சொன்னவாறு சொன்ன பாதையில் தான் வாகனம் போகவேண்டும் என்ற நோக்கம். வாகனத்தின் கட்டுப்பாடு தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கம்.

[size=18]பிபிசி உங்கள் பார்வையை நான் நினைக்கவே இல்லை.மிக்க நன்றி.அதில் உள்ள கடினத்தையே உணர்ந்தேன்.பாராட்டுக்கள்.

- kuruvikal - 03-11-2004

இப்படி எல்லாம் நினைக்காதது ரோட்டில வாகனம் *******...பொதுமக்களே கவனம்....'இஞ்சூரன்' செய்து போடுங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கள உறுப்பினரை ஒருமையில் அழைப்பதை தவிர்த்துக் கொள்ளவும் - இராவணன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Eelavan - 03-11-2004

BBC Wrote:
Eelavan Wrote:[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்

1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது

இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை

இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு

ஈழவன் மேலே இருக்கின்ற இரண்டு காரணங்களும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. அது அவர் சொன்னவாறு சொன்ன பாதையில் தான் வாகனம் போகவேண்டும் என்ற நோக்கம். வாகனத்தின் கட்டுப்பாடு தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கம்.

தாம் தீர்மானித்த பாதையில் வாகனம் போகவேண்டுமென்றது அவரது நோக்காக இருந்தாலும் அடிப்படை என்னவோ விபத்து நடக்காமல் தடுப்பதும் அதில் நான் சொன்ன உங்கள் பாதுகாப்பு மற்றும் தனது பாதுகாப்பும் தான் இல்லவிட்டால் நீங்கள் இடம்போனால் என்ன வலம் போனால் என்ன
ஓட்டுவது அவரது சொந்த வாகனமாக இல்லாதவிடத்து அவரை இறக்கி விட்டு ஓட்டிப் பாருங்கள் இப்படிக் கவலைப் படுகிறாரா என்று உண்மையில் கவலைப் பட்டால் அவர் உணமியிலேயே உங்கள் பாதுகாப்பை விரும்புகிறார்

அதுசரி நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடுதான் வெறுமனே தமிழ் வாழ்க என்று மேடையில் மட்டும் முழங்குவது எனக்கும் பிடிக்காது பேச்சிலும் மூச்சிலும் தமிழ் இருக்க வேண்டும்

நான் வெட்டி ஒட்டுவது பற்றி ஏன் சொன்னேன் என்றால் அந்தந்தக் கருத்துக்குரியவர்களும் களத்தில் உள்ளனர் நீங்கள் அவர்கள் கருத்தை சொல்வதால் அவர்கள் முன் வைக்கும் பதில்கள் கிடைக்காமல் போகும் நீங்கள் உங்கள் கருத்தை மட்டும் முன் வையுங்கள் உதாரணம் வேண்டுமானால் அவர்களைக் காட்டுங்கள்

- Eelavan - 03-11-2004

நளாயினி அக்கா நான் பெண்கள் பற்றிய எனது பார்வையை ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டேன் இப்போது கேட்கும் கேள்விகள் இடக்கு முடக்காக இருக்கின்றன என்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக் கொள்வதிலும் பார்க்க தாய்க்கு மகனாக துணைக்கு துணைவனாக மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க விரும்புகிறேன்

இதனை நீங்கள் கேட்பது இது பற்றிய விவாதத்தை வளர்த்துச் செல்வதற்கென்றால் நானும் தயார் இல்லாதவிடத்து என்னையும் நீங்கள் சொல்லும் ஆண் வர்க்கப் பிரதிநிதியாய் மட்டும் நினைத்து இது கேட்கப்பட்டதாயின் மன்னித்துவிடுங்கள்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்குத் தான் எனது வாக்கும்

- Eelavan - 03-11-2004

சரி நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னரும் அவர் வந்து உங்களை அதைச் செய் இதைச் செய் என்று சொல்கிறார் என்றால் ஒன்று வெளிப்படை அவருக்கு இவையெல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள் என்பது தெரியாது

முன்னுக்கு நின்று வியாபாரத்தைக் கவனித்த முதலாளி திடீரென சமையற்கட்டுக்குள் வந்தால் அவர் நோக்கமெல்லாம் வந்த வாடிக்கையாளர் பற்றி இருக்குமொழிய உங்களின் திறமையில் சந்தேகித்து அப்படி சொல்லிருக்கமாட்டார் திறமையில் சந்தேகமிருந்தால் உள்ளேயே விட்டிருக்கமாட்டார்

சரி அவருக்குத் தெரியாது நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தது நீங்கள் ஏன் நிதானமக அவருக்குச் சொல்லக் கூடாது நான் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை போதுமே

சொல்ல முடியாது அதுதான் உளவியல் உங்கள் மனம் நினைக்கும் நான் எப்படிப்பட்ட ஒரு பட்டப்படிப்பு படிப்பு படித்து வந்திருக்கிறேன் இவன் எனக்குப் பாடம் சொல்லித் தாறான் புலமைக் காய்ச்சல் தான் மேலோங்குமேயொழிய புரியக் கூடிய முறையில் சொல்வதில்லை

முதலில் சாரத்தியம் இப்போது சமையல் எப்போது நேரடியாகக் கேள்வி கேட்கப் போகிறீர்கள் அக்கா

- sennpagam - 03-11-2004

[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

[size=18][b]ஐயோ உங்கடை புருசனும் அப்பிடியே...?
நான் நினைச்சன் என்ரை புருசன் மட்டுந்தான் கார் ஓடக்கை
இப்பிடி கரைச்சல் தாறவர் எண்டு..!
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு காட்டுறதுக்கு
அவையள் செய்யிற வேலையிது..

- kuruvikal - 03-11-2004

ஐயோ இராவணா எதப்பா ஒருமை...இதென்ன எருமை உள்ள இடமா...ஒருமையில் அழைக்க...அது பொதுச்சொல்....! உந்தாளுக்கு தமிழ் படிப்பிச்சா ஒழிய எருமை ஒருமை எருமைகள் பன்மை...இப்போதைக்கு விளங்காது...என்ன எழுதினம் எண்டதும் மறந்து போச்சு அதில தப்பிடியள் போங்கோ....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆ ஞாபகம் வந்திட்டுது....

வாகனம் 'ஓட்டுறாங்கள்'...அப்படித்தான் எழுதி இருந்தம்...அதில தானே 'கள்' இருக்குதுதே....அப்படி எழுதி இருக்காட்டி இப்படி மாத்திவிடுங்கோ....**** இது தமிழ் இல்ல இராவணா.....நீ தமிழனா....இல்ல இல்ல நீங்கள் தமிழனா.....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shanthy - 03-11-2004

<span style='font-size:25pt;line-height:100%'>பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்ணியவாதிகள் , பெண்கள் அமைப்புக்கள் இந்த அநியாயத்துக்குக் குரல் கொடுப்பார்களா ?</span>
http://tamilwebradio.com/mk5.htm Confusedhock:

- kuruvikal - 03-11-2004

இதுதான் சாந்தியக்கா போட்ட செய்தி....

கருணாவிற்காக மட்டுநகரில் உண்ணாவிரதம்.

13ம் திகதி சனிக்கிழமை மட்டுநகரில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடாத்த கருணா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதக் கோரிக்கைகளாக 'கருணாவை மீண்டும் இயக்கத்தில் இணைக்கும்படியும் , கருணாவிற்கு தலைமைப்பதவியை வழங்கும்படியுமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது".

இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரைக் கூட்டிவரவேண்டும் என்ற உத்தரவும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவிடயம் 20 பெண்களை சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தவுள்ளார்கள். உலக மனிதவுரிமை அமைப்புக்களுக்கு இது தொடர்பான தகவல்களைப் பரிமாறவும் உள்ளார்கள். கருணா என்ற ஒரு தனிமனிதனின் துரோகத்துக்கு மட்டு. அம்பாறை மக்களையும் பயன்படுத்தும் தனது சுயநல நோக்கை நிறைவேற்ற கருணா முன்னெடுத்திருக்கும் இன்னொரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்ணியவாதிகள் , பெண்கள் அமைப்புக்கள் இந்த அநியாயத்துக்குக் குரல் கொடுப்பார்களா ?

------------------------
எங்க பெண்ணியக்காரர்களென்றும் பெண் விழிப்பூட்டிகள் என்றும் காஞ்சிபுரம் கட்டிக் கொண்டு மேடை ஏறுவோரும் தலைமயிரை ஒட்ட நறுக்கிவிட்டு அலைவோரும் கணவன் இருக்க சுதந்திரம் என்று நண்பர்கள் என்று யாரோடெல்லாம் கோலா குடிப்போரும் அந்தக் கண்றாவிகளை விட்டுவிட்டு இந்தப் பெண்கள் தவறாக வழிநடத்தப்படுவதை அவர்களுக்கு உணரச் செய்யுங்கள் பார்க்கலாம்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: Idea

- Eelavan - 03-11-2004

யாழ்ப்பாணப் பெண்களுக்கு மட்ட்டுமல்ல தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும் வெறுமனே ஆணாதிக்கம்,அடக்குமுறை என்று ஆண்களை மாத்திரம் குற்றம் சாட்டுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனது கருத்தைச் சொன்னேன்

அவரவர்கள் தங்கள் கணவன் பற்றி சொல்கிறார்களே ஒழிய தகுந்த பதிலளிக்கக் காணோம்

என்ன B.B.C வெட்டி ஒட்டியதுடன் உங்கள் பணி முடிந்துவிட்டதா அல்லது பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா?

- nalayiny - 03-11-2004

Eelavan Wrote:நளாயினி அக்கா நான் பெண்கள் பற்றிய எனது பார்வையை ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டேன் இப்போது கேட்கும் கேள்விகள் இடக்கு முடக்காக இருக்கின்றன என்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக் கொள்வதிலும் பார்க்க தாய்க்கு மகனாக துணைக்கு துணைவனாக மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க விரும்புகிறேன்

இதனை நீங்கள் கேட்பது இது பற்றிய விவாதத்தை வளர்த்துச் செல்வதற்கென்றால் நானும் தயார்[size=18] இல்லாதவிடத்து என்னையும் நீங்கள் சொல்லும் ஆண் வர்க்கப் பிரதிநிதியாய் மட்டும் நினைத்து இது கேட்கப்பட்டதாயின் மன்னித்துவிடுங்கள்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்குத் தான் எனது வாக்கும்
ஆண் வர்க்க பிரதிநிதி எல்லாம் கிடையாது. ஆண் என்றும் எதிரியே அல்ல.அப்பா அண்ணா தம்பி கணவன் மகன் நண்பன் என எம்மைச்சுூழ ஆண்கள் தான். ஒரு போதும் ஆணை தரம் தாழ்த்தி நினைத்தது கிடையாது-. பெண்களை தாழ்த்திறபோது மட்டும் உச்சியில் கோவம் வரும் அவ்வளவு தான்.அது எனது தந்தையாக இருந்தால் கூட .பெண்களயின் திறமைகள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக அபகரித்தக்கொண்டனர். இதற்கு உதாரணமாக காட்டியதே வாகன சாரதி மற்றும் உணவு விடுதி முதலாளி. தொழிலாளி.

வாகன சாரதியாக இருக்கிறபோது இன்னொருவர் சகலதையும் அவதானித்து சொல்லிக்கொண்டே இருப்பாரானால் சாரதி இருக்ரகயில் இருப்பவர் ஸ்ரேறிங் கிளச் இரண்டையும மாற்ற க் கூடியதாக இருப்பார். காலப்போக்கில் வாகன சாரதியாக தனித்து இயங்கமுடியாது போய்விடும்.அவருக்கு எப்போதுமே ஒருவர் அருகில் இருந்து சொல்லவேண்டிய கட்டாய நிலை தோன்றும்.காலப்போக்கில் வாகன சாரதியாக இருப்பதையே மறந்து போய் விடுவார். வாகன சாரதியாக கணவனையே விட்டிடலாம் என காலப்போக்கில் நினைத்து விடுவார். இதே நிலை தான் அன்றில் இருந்து பெண்ணிற்கு நிகழ்ந்து கொண்டு வருகிறது. குழந்தைகளாக இருக்கிறபோது ஆறு மாதத்தில் இரந்து 8 மாதத்திற்குள் பல் முழைக்கிறது அது ஆண்குழந்தையாக இருந்தால் எனஇன பெண் குழந்தையாக இருந்தால் என்ன இப்படியே சகல வளற்சியையும் கூறலாம். அப்படி சுயமான சிந்தனைசெயலை கொடுத்து வரும் பெற்றோர் காலப்போக்கில் ஆண் குழந்தைகளின் செயல் திறனில் கைவைக்காது எந்த தடையும் விதிக்காது பெண் குழந்தையை மட்டும் துள்ளாதே ஓடாதே பாயாதே அங்கை போகாதே இங்கை போகாதே சிரியாதே அழாதே என சகலதிற்குமே தடை. காலம் காலமாக எமது சமூகத்தால் காவிவரப்படுகிறது இத்தகைய பெண்ணிற்கான எழுதப்படாத சட்டங்கள். காலப்போக்கில் இன்னொருவரின் துணையின்றி தனித்த செயல்படமுடியாத நிலை தானாக தோன்றுகிறது. இதனால் தான் பெண் எமது சமூகத்தில் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டது எனலாம்.இந்த சார்ந்த வாழும் நிலை பொருளாதார நிலை நாடி அல்லாது உடல் உள சிந்தனைச்செயல் திறன் பலமின்றியுமே.(இத்தகையதொரு நிலைக்கு காரணம் சிறுவயதில் இருந்து பெற்றோரால் அவளைச் சுூழ உள்ள சுற்றத்தால் அவளிற்கு மட்டுமே பாதுகாப்பு என்ற போர்வையில் வழங்கப்பட்ட அடிமட்ட கட்டுப்பாடுகளால் எழுந்தவையே. இன்னொருவர் கட்டளைகளை வழங்குகிறபோதே பல எமது பெண்களால் செயல்பட முடிகிறது இது உண்மை.( திருமணமான பெண்கள்) இதற்கு உதாரணமாக இன்னொன்றையும் கூறலாம். சேவல் கோழி வளற்கிறோம். அதனை காணியுள் திரிந்து சுற்றி வளர்க்கின்ற கோழிக்கும் கூட்டிலே அடைத்து வற்கின்ற கோழிக்குமான வித்தியாசம். கூட்டிலே அடைத்து வளற்கின்ற கோழியை நீங்கள் கூட்டைத்திறந்து விட்டாலும் ஓடி ஆடி உணவு சேகரிக்க மாட்டாது. அதற்கு நீங்கள் உணவு போட்டால் தான் அது உண்ணும். கூட்டில் வளற்த கோழியை நீங்கள் அடித்து கலைத்தால் கூட ஓடாது .ஆனால் காலப்போக்கில் அதனை கூட்டில் அடையாது வளற்து பாருங்கள் தானாக இரைதேட கற்றுக்கொள்கிறது.

சரி விடயத்திற்கு வருகிறேன். இப்படியாக பெண்கள் காலம் காலமாக வளற்கப்பட்டு வருகிறார்கள்.தைரியத்தையும் எந்த சிக்கல் என்றாலும் துணிந்து முடிவுகளை எடுக்க கூடியவர்களாகவும் வளற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ( பல ஆண்கள் எனது மனைவிக்கு கடைக்கு போய் வரவே தெரியாது எதற்கும் நான் தான் வேணும் என அலுத்தக்கொள்வோரை பாற்கிறபோது பாவமாக இருக்கும் எனக்கு.கடைசி அந்த ஆண்களாவது தனது மனைவியை மெது மெதுவாக துணிவை ஊட்டி சகலவிதத்திலும் ஆணுக்கு உதவி செய்யக் கூடிய வழியில் மாற்றி அமைக்க தெரியாது இருப்பது வேதனை தான்.

- nalayiny - 03-11-2004

[quote=sennpagam][quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

[size=18][b]ஐயோ உங்கடை புருசனும் அப்பிடியே...?
நான் நினைச்சன் என்ரை புருசன் மட்டுந்தான் கார் ஓடக்கை
இப்பிடி கரைச்சல் தாறவர் எண்டு..!
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு காட்டுறதுக்கு
அவையள் செய்யிற வேலையிது..

சீ சீ அப்படி எல்லாம் கிடையாது. அப்படி சொல்பவரும் அல்ல. அப்படிச்சொன்னால் சொல்லிப்பாற்N;பான் அப்படி சொல்லாதேங்கோ என. தொடருமானால் ஒரு நாளைக்கு வாங்கோ போவம் எனது நண்பி வீட்டுக்கு என அழைத்து கைவேயில் போகிறபோது ஏதாவது ஒரு பாக்கிங்கில் வாகனத்தை நிப்பாட்டிப்போட்டு அப்பு ராசா நில்லடி இதிலை நண்பி வீட்டை போட்டு திரும்பேக்கை வந்த ஏத்திறன் பாய் என சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டியது தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:

- vasisutha - 03-11-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->