Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

- Shan - 03-15-2004

Dissent within Karuna loyalists?

[TamilNet, March 15, 2004 09:58 GMT]
In a sign of emerging dissention within cadres working with renegade commander, Mr. Vinayagamoorthy Muraleetharan (Karuna), the website that used to carry Mr.Karuna's messages asked for pardon from the viewers for displaying messages against Liberation Tigers leader V.Pirapaharan. The URL has been disabled now.
Padumeen website now contains a message that labels Mr.Karuna as a "traitor."

Excerpts from the translation of the new message posted in the above website follows:

We ask for pardon from our viewers of "Paadumeen" (Singing Fish)
"Keeping the memory of our brothers and sisters lying in the heroes cemetaries with dreams of Tamil Eelam, I ask thousands of pardons from our viewers for carrying messages against our National leader Hon.Pirapaharan and against the Liberation Tigers' leadership in the last few days.

"Traitor Karuna is attempting to tighten the rope against Mother Tamil to strangle her vocal chords; I, the writer for Paadumeen, was forced into a hell having to write in support of the traitor. I am typing the letters now, with tears piercing my keyboard, fearing that my life should remain at least until I complete this message for the viewers of Paadumeen."

The message further says that Karuna has used the current peace climate to promote his self interest but that the writer hopes that the LTTE leadership will find a solution to this crisis soon. The message added that the Tamil soil will not pardon Karuna.

- Mathivathanan - 03-15-2004

நன்றி ஷண்.. கடந்த இரு நாட்களாக வேலைசெய்யவில்லை.. எதிர்பார்த்த செய்திதான்..

இருந்தாலும் மட்டக்களப்பு உண்மைநிலை செய்திகளை வெளிக்கொணர இருக்கவே இருக்கின்றன பக்கசார்பற்ற இலங்கை ஊடகங்கள்.. காட்சியாகவே வருகின்றனவே.. அதை என்ன செட் போட்டு படம்பிடித்தார்கள் என்றா சொல்லப்போகிறார்கள்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-15-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்

இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு

ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை [size=14]பிரதேச \"வாதம்\" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்
25 வருஷமா கதைத்தது என்ன..? ஏன் கதைத்தார்கள். காரணகர்த்தா யார்..? பெறுபேறுகள் என்ன..?
:?: :!: Idea

ம்ம் தருமி மாதிரி சொல்வதாக இருந்தால்

25 வருடமாக கதைத்தது என்ன?

பிரதேசவாதமல்ல இனவாதம்

காரணகர்த்தா யார்?

நீங்கள்

பெறுபேறுகள் யாது?

நாங்கள்

பிரிக்க முடியாதது?

மதிவதனனும் அலட்டலும்

பிரிந்தே இருப்பது?

பிரதேசவாதம்

- Eelavan - 03-15-2004

அது சரி தாத்தா இப்ப 6000 - 1

- Mathivathanan - 03-15-2004

Eelavan Wrote:

Mathivathanan Wrote:ம்ம் சிவன் மாதிரி சொல்வதாக இருந்தால்

25 வருடமாக கதைத்தது என்ன?

இனவாதமென்ற பெயரில் பிரதேசவாதம்

காரணகர்த்தா யார்?

நீங்கள்

பெறுபேறுகள் யாது?

இன அழிப்பு

பிரிக்க முடியாதது?

திட்டமும் பட்டமும்

பிரிந்தே இருப்பது?

கிழக்கு வடக்கு பிரதேசம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-15-2004

தாத்தாவும் நல்லாத்தான் எழுதுறிங்கள். இதோ ஈழவன் வந்துகொண்டிருக்கின்றார்.

- Mathan - 03-15-2004

<img src='http://www.thinakural.com/2004/March/15/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்

- kuruvikal - 03-15-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:உங்களுக்கு ஒரு சொந்த கருத்து இருக்கும் தானே? அதை சொல்லுங்க
என்ன கரைச்சலாக்கிடக்கப்பா.. [b]கொழும்புத்துறையார்.. பாஷையூரார்.. கரையூரார்.. நாவாந்துறையார்.. பண்ணையார்.. எண்டதெல்லாம் என்னப்பா..? பிரதேசவாதம்தானே..

எம்ஜிஆர் படம் றிலீஸ் பண்ண தியேட்டர் பக்கம் போறதேயில்லை.. உதாலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?
நான் உதைப்பற்றி எழுத
[b][size=14]மன்னாரான்.. திருக்கணாமலையான்.. வன்னியான்.. கொழும்பான்.. கொழும்புத்தீவான் எண்டுவந்து என்ரை தலையிலை குட்டுவாங்கள்.. எனக்கேன் வீண்வம்பு..
BBC Wrote:குட்டுக்கு பயந்து எழுதமாட்டன் என்று சொல்லாதீங்க. அப்பிடி எண்டா நீங்க ஒரு கருத்து கூட எழுதியிருக்க முடியாது. உங்களோட எந்த கருத்துக்கு குட்டு விழாமல் விட்டது தாத்ஸ்?
குட்டாமல் குட்டியிருக்கிறன் விளங்காதமாதிரி இப்பிடி கட்டையடிபட நூல் விடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கடந்த காலத்து பிரதேசவாதம் பற்றிய அலசல் தற்போது அவசியமில்லை...பிரதேசவாதம் என்பது ஏதோ வரப்பிரசாதம் போல அதன் ஆதி அந்தம் அலசப்படுவது அவசியமில்லாத ஒன்று...!

நிலைமை அப்படி இருக்க இன்றைய தலைமுறைக்கு பிரதேசவாதத்தைச் சிறுகச் சிறுகக் காவும் களமாக யாழ்களம் விளங்குவது வேதனையளிக்கிறது....!

பிரதேசவாதம் என்பது மாகாணவாதம் என்று போய் இப்போ மாவட்டவாதம்....நகரசபைவாதம்...உள்ளூராட்சிச்சபைவாதம்....கிராமவாதம் என்று யாழ்களத்தில் தாத்தா போன்றாரால் தங்கள் பழைய அரசியல் சிந்தாந்தத்தை சிந்த இடமளிக்கப்பட்டுள்ளது......!

இவை இக்கருத்துக்களத்தை கொண்டு நடத்துவோர் கண்ணில் படவில்லையோ.....??????! :roll:

கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி சமூகச் சீரழிவை நோக்கி இட்டுச் சொல்லும் ஆபாசத்துக்கு அனுமதிக்க முடியுமா.....????!!!!! :roll: Idea

:twisted: :evil: :roll: Idea

- Mathivathanan - 03-15-2004

kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:உங்களுக்கு ஒரு சொந்த கருத்து இருக்கும் தானே? அதை சொல்லுங்க
என்ன கரைச்சலாக்கிடக்கப்பா.. [b]கொழும்புத்துறையார்.. பாஷையூரார்.. கரையூரார்.. நாவாந்துறையார்.. பண்ணையார்.. எண்டதெல்லாம் என்னப்பா..? பிரதேசவாதம்தானே..

எம்ஜிஆர் படம் றிலீஸ் பண்ண தியேட்டர் பக்கம் போறதேயில்லை.. உதாலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?
நான் உதைப்பற்றி எழுத
[b]<span style='color:red'>மன்னாரான்.. திருக்கணாமலையான்.. வன்னியான்.. கொழும்பான்.. கொழும்புத்தீவான் எண்டுவந்து என்ரை தலையிலை குட்டுவாங்கள்.. எனக்கேன் வீண்வம்பு..
BBC Wrote:குட்டுக்கு பயந்து எழுதமாட்டன் என்று சொல்லாதீங்க. அப்பிடி எண்டா நீங்க ஒரு கருத்து கூட எழுதியிருக்க முடியாது. உங்களோட எந்த கருத்துக்கு குட்டு விழாமல் விட்டது தாத்ஸ்?
குட்டாமல் குட்டியிருக்கிறன் விளங்காதமாதிரி இப்பிடி கட்டையடிபட நூல் விடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கடந்த காலத்து பிரதேசவாதம் பற்றிய அலசல் தற்போது அவசியமில்லை...பிரதேசவாதம் என்பது ஏதோ வரப்பிரசாதம் போல அதன் ஆதி அந்தம் அலசப்படுவது அவசியமில்லாத ஒன்று...!

நிலைமை அப்படி இருக்க இன்றைய தலைமுறைக்கு பிரதேசவாதத்தைச் சிறுகச் சிறுகக் காவும் களமாக யாழ்களம் விளங்குவது வேதனையளிக்கிறது....!

பிரதேசவாதம் என்பது மாகாணவாதம் என்று போய் இப்போ மாவட்டவாதம்.... மாநகரசபைவாதம்... நகரசபைவாதம்... உள்ளூராட்சிச்சபைவாதம்....கிராமவாதம் என்று யாழ்களத்தில் தாத்தா போன்றாரால் தங்கள் பழைய அரசியல் சிந்தாந்தத்தை சிந்த இடமளிக்கப்பட்டுள்ளது......!

இவை இக்கருத்துக்களத்தை கொண்டு நடத்துவோர் கண்ணில் படவில்லையோ.....??????!

கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி சமூகச் சீரழிவை நோக்கி இட்டுச் சொல்லும் ஆபாசத்துக்கு அனுமதிக்க முடியுமா.....????!!!!!
[size=18]மாகாணசபைவாதம்.... மாவட்டசபைவாதம்.... மாநகரசபைவாதம்... நகரசபைவாதம்... உள்ளூராட்சிச்சபைவாதம்.... கிராமசபைவாதம்....இப்படிப் பலதும் இருக்கிறதுதான் </span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-15-2004

உங்கள் சன நாய் அகம் எமக்குத் தேவையில்லை...சனத்தை சனமாக இருக்க விடுங்கள்....அடிபட்டு கடிபட்டு சாக இடமளிக்க எனியும் முடியாது....ஏன் உங்க லண்டனில காட்டுங்கோ பாப்பம் கறோ...வெம்பிளி..லூட்டிங்...வெஸ்ராம்...ஈஸ்ராம் சனநாயகத்தை..! :roll:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-15-2004

kuruvikal Wrote:உங்கள் சன நாய் அகம் எமக்குத் தேவையில்லை...சனத்தை சனமாக இருக்க விடுங்கள்....அடிபட்டு கடிபட்டு சாக இடமளிக்க எனியும் முடியாது....ஏன் உங்க லண்டனில காட்டுங்கோ பாப்பம் கறோ...வெம்பிளி..லூட்டிங்...வெஸ்ராம்...ஈஸ்ராம் சனநாயகத்தை..!
ஜனநாயகம் இருக்கிறதாலைதான் பலர் இருக்கிறாங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-15-2004

ஏன் பாருங்கோ மனித 5,000,000 வருசமா வாழுறான் சன நாய் அகமே வாழ்க்கைப் பிச்சை போட்டது...!

உங்கட கள்ளத்துக்கும் சுருட்டலுக்கும் சனத்தை ஏமாத்துறத்துக்குத்தானே சன நாய் அகத்தை இன்னும் உச்சரிக்கிறியள்...சனநாயகத்தின் உண்மையான வடிவத்தைத்தானே எப்பவோ மாத்திப் போட்டியள்...இப்ப படை எடுத்து ஆயுதத்தைக்காட்டி எல்லே சன நாய் அகம் வளக்கிறியள்...ஈராக்கில காட்டுறியள் தெரியுது.......எத்தின தரம் சொல்லியாச்சு...உங்களுக்கு விளங்கினாலும் விளங்காத மாதிரித்தான்....!

தற்போதைய சன நாய் அகத்தில உள்ள கள்ளரால சனத்துக்கு விடிவில்லை....!எல்லாம் ஒரு ஆக்கிரமிப்புக்கான தந்திரத்திற்கு அங்கீகாரம் தேடுவதற்காக மக்கள் கண்களை சிந்தனையைக் கட்டி நடத்தும் கள்ளர்களின் மாஜாயாலக் கூத்து....!

பொறுங்கோ உலகம் விழிக்கத்தான் போகுது மிக விரைவில்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

- Mathivathanan - 03-15-2004

kuruvikal Wrote:ஏன் பாருங்கோ மனித 5,000,000 வருசமா வாழுறான் சன நாய் அகமே வாழ்க்கைப் பிச்சை போட்டது...!

உங்கட கள்ளத்துக்கும் சுருட்டலுக்கும் சனத்தை ஏமாத்துறத்துக்குத்தானே சன நாய் அகத்தை இன்னும் உச்சரிக்கிறியள்...சனநாயகத்தின் உண்மையான வடிவத்தைத்தானே எப்பவோ மாத்திப் போட்டியள்...இப்ப படை எடுத்து ஆயுதத்தைக்காட்டி எல்லே சன நாய் அகம் வளக்கிறியள்...ஈராக்கில காட்டுறியள் தெரியுது.......எத்தின தரம் சொல்லியாச்சு...உங்களுக்கு விளங்கினாலும் விளங்காத மாதிரித்தான்....!

தற்போதைய சன நாய் அகத்தில உள்ள கள்ளரால சனத்துக்கு விடிவில்லை....!எல்லாம் ஒரு ஆக்கிரமிப்புக்கான தந்திரத்திற்கு அங்கீகாரம் தேடுவதற்காக மக்கள் கண்களை சிந்தனையைக் கட்டி நடத்தும் கள்ளர்களின் மாஜாயாலக் கூத்து....!

பொறுங்கோ உலகம் விழிக்கத்தான் போகுது மிக விரைவில்...!
அதுதான் ஊரிலை ஆயுத அரசியல் அடக்குமுறையை நாடுறியளாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-15-2004

உந்த ஆயுத சன நாய் அகத்தின் வால் பிடிதானே நீங்கள்...உங்களுத்தானே தெரியும் அவையின்ர தந்திரம் எங்களக் கேட்டா....???! நியூர்யோர்க்கிக்கு ஒரு 'கோல்' போட்டுக் கேடக வேண்டியதுதானே...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-15-2004

kuruvikal Wrote:உந்த ஆயுத சன நாய் அகத்தின் வால் பிடிதானே நீங்கள்...உங்களுத்தானே தெரியும் அவையின்ர தந்திரம் எங்களக் கேட்டா....???! நியூர்யோர்க்கிக்கு ஒரு 'கோல்' போட்டுக் கேடக வேண்டியதுதானே...!
20 வருஷம் இயக்கத்துக்காக ஒண்டாயிருந்து உழைத்தவன் விலைக்குப்போனான் என்பது நம்பமுடியாதது.. என்னைப்பொறுத்தவரை எவருக்கும் விலை போகவில்லை.. கேட்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதே காரணம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-15-2004

ஏன் தாத்தா நியாயத்தை நேற்றுவரை வன்னிக்கு உலங்குவானூர்தியில் பறந்து திரிந்த போதும்...தமிழ்செலவன் மட்டக்களப்பு வந்த போதும் மக்களைக் கொண்டும்....இன்னும் பல தளபதிகள் ஊடும் மக்கள் பிரதிநிதிகள் ஊடும் சொல்லி இருக்கலாமே...ஏன் அமெரிக்க ஏகாதபத்திய APக்குள்ளால் சொல்ல வேணும்...அதுபோக இப்ப எல்லாம் தெளிந்து வரும் நேரத்தில் உங்கள் பார்வையும் கருணாவின் பார்வையும் சமன் தாத்தா....! இது தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது வீண்...! :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

- Mathivathanan - 03-15-2004

kuruvikal Wrote:ஏன் தாத்தா நியாயத்தை நேற்றுவரை வன்னிக்கு உலங்குவானூர்தியில் பறந்து திரிந்த போதும்...தமிழ்செலவன் மட்டக்களப்பு வந்த போதும் மக்களைக் கொண்டும்....இன்னும் பல தளபதிகள் ஊடும் மக்கள் பிரதிநிதிகள் ஊடும் சொல்லி இருக்கலாமே...ஏன் அமெரிக்க ஏகாதபத்திய APக்குள்ளால் சொல்ல வேணும்...அதுபோக இப்ப எல்லாம் தெளிந்து வரும் நேரத்தில் உங்கள் பார்வையும் கருணாவின் பார்வையும் சமன் தாத்தா....! இது தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது வீண்...!
7000 மைலுக்கு அப்பாலுள்ள இத்தளம்.. இதிலுள்ள தணிக்கைமுறையை நன்கே புரிந்தவனென்றமுறையில்..
இலங்கை தமிழ்ப்பிரதேசத்தில் எப்படியான தணிக்கைக்கு உள்ளாகும்.. அப்படி ஒரு கருத்து கூறினால் விளைவு எப்படியிருக்கும் என்று எனக்கே விளங்குகின்றபோது..
20 வருஷம் ஒன்றாயிருந்து ஒன்றாயுழைத்து வளர்த்தவனுக்கு மேலும் நமது பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றன என்பதை கண்கூடே கண்ட ஞானிக்கு தனது கருத்து கோரிக்கை மறுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்திருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-15-2004

கேட்பது நியாயம் என்றால் முழுத் தமிழீழ மக்களும் சக்திகளும் ஒத்த கருத்தோடு இருந்து தேசிய தலைமை மறுத்தாலும் வலுயுறுத்திப் பெற்றுக் கொடுத்திருப்பர்...அந்த அளவுக்கு தமிழர் போராட்டமும் அதன் விடுதலை இயக்கமும் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் உங்கள் வாதம் சிறுபிள்ளைத்தனமாகத்தானே இருக்கிறது...இது ஒன்றைக்காட்டுகிறது...உங்களுக்கும் ஈழத்தில் போராட்ட நிலவரத்துக்கும் இடையிலான ஐக்கியம் மிக மிக அரிதென்பதாகும்...அதனால்தான் இந்தக் கதி....அடுத்த பக்கத்தில் மட்டக்களப்பு பத்திரிகையாளர் சிவராம் எழுதியதை ஒரு தடவை என்ன பலதடவை வாசித்துவிட்டு வாருங்கள்...அப்பவாவது கொஞ்ச அறிவாவது வருகுதோ என்று பார்ப்பம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: Idea

- Eelavan - 03-15-2004

தாத்தா இப்ப 6000 - 1+1பாடுமீன்காரர் திருந்திட்டீனமாம்
அதுசரி
ஏதோ நாங்கள் தான் பிறக்கேக்கையே ஆயுதத்தோடை பிறந்தனாங்கள் எண்டுறியள் அதை எங்களுக்குத் தூக்கச் சொன்னது நீங்கள் தானே
தம்பியை நாங்கள் அகிம்சை வழியில் களைச்சுப் போனம் ஆயுதம் எடுத்தாத் தான் உவங்கள் சரிப்படுவாங்கள் என்று எங்களுக்கு வழிகாட்டிவிட்டு ஊரை விட்டு ஓடிப்போனியள் இண்டைக்கு ஒண்டியிருக்கிற நாட்டிலை சனநாயகம் கதைக்கிறியள் அப்பவே நீங்கள் அவங்களோடை ஒரு முடிவுக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் தூக்கியிருக்கப் போறம் ஏன் அடிபடப் போறம்

இவ்வளவு நாளும் சொல்லப் பயந்தவர் திடீரென சொன்னதன் காரணம் என்ன

- Mathivathanan - 03-15-2004

ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு மக்கள்மயம்பற்றி மக்களிடம் பேசுங்கள் உண்மை நிலை தெரியும்..