Yarl Forum
மீண்டும் ஓரு ? ? ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் ஓரு ? ? ? (/showthread.php?tid=7023)

Pages: 1 2 3 4 5 6 7


- Mathivathanan - 08-02-2004

எழுதின ஜாடைகூட இல்லாதவாறு தூக்கிப்போட்டு வெற்றி கொண்டாடுறவங்கள் மத்தியிலை.. ஒருபெயரிலை எழுத வக்கில்லாமல் பலபெயரிலை எழுதி ஏமாத்திறவர் மத்தியிலை............


- sayanthan - 08-02-2004

ஏதோ ஒரு விதத்தில் ஒரு சில விடயங்களில் தனிப்பட்ட ரிதியில் பாதிக்கப் பட்டவர்கள்,அதனுடு விரக்தி அடைந்தவர்கள் அதன் பின்னர்.. அந்த ஒரு சில விடயங்கள் பற்றிய அவை சார்ந்த எந்த ஒரு விடயத்திற்கும் மாற்றுக் கருத்தினை சொல்லியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.. அவர்கள் கருத்துச் சொல்ல வேணும் என்று சிந்திப்பதில்லை. மாற்றுகருத்து சொல்ல வேணும் என்றே பாடுபடுகிறார்கள். பெரும்பாலும் மாற்றுக்கருத்துக்கள் கருத்தாளரின் விரக்தியின் பாதிப்பின் வெளிப்பாடுகளே..


- sayanthan - 08-02-2004

உதாரணத்திற்கு ஒரு கருத்திற்கு ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்லும் போது அது மாற்றுக் கருத்தாய் இருக்கலாம்.. ஆனால் பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..


- Mathivathanan - 08-02-2004

[quote=Mathivathanan][b]<span style='font-size:21pt;line-height:100%'>எழுதின ஜாடைகூட இல்லாதவாறு தூக்கிப்போட்டு வெற்றி கொண்டாடுறவங்கள் மத்தியிலை.. ஒருபெயரிலை எழுத வக்கில்லாமல் பலபெயரிலை எழுதி ஏமாத்திறவர் மத்தியிலை............</span>


- sayanthan - 08-03-2004

பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..


- Mathivathanan - 08-03-2004

[b]<span style='font-size:21pt;line-height:100%'> போர்நிறுத்த கண்காணிப்புக்குழு இருந்தாப்போலை பிஸியாகிடுச்சாம்.. ஒவ்வொருநாளும் பலதும் பதியவேண்டியிருக்காம்.. அனேகமா தமிழ்ப்பகுதியிலை கிறனைற் வீச்சுத்தானாம்..

இடமும் நேரமும் குறிக்க இடைவெளிவிட்டு ரெம்பிளேட் மாதிரியொண்டு செய்து வைச்சிருந்தால் சுகம் .. சொல்லிவிடுங்கப்பா.........</span>


- Mathivathanan - 08-03-2004

[quote=Mathivathanan][b]<span style='font-size:21pt;line-height:100%'> போர்நிறுத்த கண்காணிப்புக்குழு இருந்தாப்போலை பிஸியாகிடுச்சாம்.. ஒவ்வொருநாளும் பலதும் பதியவேண்டியிருக்காம்.. அனேகமா தமிழ்ப்பகுதியிலை கிறனைற் வீச்சுத்தானாம்..

இடமும் நேரமும் குறிக்க இடைவெளிவிட்டு ரெம்பிளேட் மாதிரியொண்டு செய்து வைச்சிருந்தால் சுகம் .. சொல்லிவிடுங்கப்பா.........</span>சொல்ல மறந்திட்டன்.. மேலதிகமா இன்னுமொரு செற் ஸ்ரேஷனறியும் எடுத்து வைக்கச்சொல்லுங்கப்பா.. பதிய இல்லாமல்போகக்கூடாதல்லோ..
Idea


- Rajan - 08-03-2004

:oops:


- sethu - 08-03-2004

றாயன் அவசரமாக என்னுடன் தொடர்பு கொள்ளவும்.


- Mathivathanan - 08-03-2004

போச்சுடா போச்சு.. எல்லாம் போச்சுது..
ஒண்டு இரண்டு எண்டுதான் நாள் கணக்கு.. ஆண்டவா.. இனி நாளுக்கு எத்தனையோ..

தொடங்கினால் நான் வரன் இஞ்சாலைப்பக்கம்..

14 நாள் அவகாசத்தை பொதுமக்களுக்கு குடுப்பாங்கள் எண்ட நம்பிக்கையோடை விடைபெறுறன்..


- Mathivathanan - 08-04-2004

பயண எச்சரிக்கை வீதித் தடைகள் எண்டு புதினத்திலை பார்த்தவுடனை இந்தா தொடங்கீட்டுதெண்டு யோசிச்சன்..

அழுகுரல் ஓப்பாரி ஒண்டையும் கானேல்லை.. எண்டபடியால் இன்னும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இருக்கு..


- kirubans - 08-04-2004

தொடங்கினால் நீங்கள் புற்றுக்குள் போய்விடுவீர்கள் போலுள்ளது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 08-04-2004

புற்றுக்குள்ளையோ.. பங்கறுக்குள்ளையோ பதுங்கித்தானே பலரும் இஞ்சை.. அல்லாட்டில் சுவிசிலையும்.. ஜேர்மனியிலையும் கனடாவிலையும்.. பிரான்சிலையும் பிரித்தானியாவிலும் இருப்பமே..?
என்னவோ பேச்சுவார்த்தை துண்டுபோலைதான் தெரியிது.. அடுத்தது என்ன..
இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..


- kavithan - 08-04-2004

mathivathanan Wrote:இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..[

என்ன சொல்லவாறியள்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:


- Mathivathanan - 08-04-2004

kavithan Wrote:
mathivathanan Wrote:இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..

என்ன சொல்லவாறியள்......
சண்டைக்கு ஒட்டில்லையெண்டு சொல்லவந்தன்..


- kavithan - 08-04-2004

நான் நினைச்சன் யாரோடையோ ஒட்டி கொண்டிருக்கிறியளோ... என்று....?


- S.Malaravan - 08-08-2004

இப்ப பேரினவாதம் வாய் திறந்திருக்கு போர் எண்டால் போரம். உங்களை அடிமையா வைச்சிருக்கிறவை தமிழனை முட்டாள் எண்டு நச்சினமோ? ஓ உங்களைப்போலை ஒட்டுண்ணியளும் வாங்கித்தின்னியளும் அடிமைவாதிகளும் இருக்கும்வரை அவங்கள் இதில்லை இன்னும் சொல்லுவாங்கள். ஒன்றை மட்டும் புரிஞ்சு கொள்ளுங்கோ! சங்கரா சங்கரா என்பதில் எவ்வித பயனும் இல்லை செந்தமிழனுக்கு வந்துதிக்காத துதி பாடும்
ம(ந்)தியே. :twisted: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted:


- vasisutha - 08-08-2004

தாத்தா போர் வேண்டாம் என்று தானே
சொன்னார்? ஏன் அவரை திட்டுறீங்கள் மலரவன்?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- S.Malaravan - 08-08-2004

அப்பிடி நீங்கள் அல்லோ சொல்லுறியள். அவர் அப்பிடி இல்லை புலிதான் அப்பிடிகதைக்கபடாதாம்.ஆனால் அவரைப் பொறுத்தவரை பேரினவாதம் கதைக்கலாம். நீங்க அவரைப்பற்றி இன்னும் விளங்கி கொள்ளவில்லை அதுதான்.; :twisted: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted:


- tamilini - 08-09-2004

Quote:தாத்தா போர் வேண்டாம் என்று தானே
சொன்னார்? ஏன் அவரை திட்டுறீங்கள் மலரவன்??
_________________
தாத்தாவுக்கு குரல் கொடுக்க ஒரு உள்ளமா.....????