![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- kirubans - 08-28-2004 <b><span style='color:green'>எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன். </b></span> :| :| <img src='http://img3.exs.cx/img3/773/kurukkeluthu5a.png' border='0' alt='user posted image'> - பரஞ்சோதி - 08-29-2004 சகோதரர் கிருபரின் பதில்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், பாராட்டுகிறேன். எனக்கு உண்மையில் மீடிமை, மற்றும் பசாசம் என்ற தமிழ் வார்த்தைகள் இருப்பதே தெரியாது. புதிய வார்த்தைகள் படிக்க உதவிய நண்பர்களுக்கும், யாழ் தளத்திற்கும் என் நன்றிகள். - kirubans - 08-29-2004 மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும். :wink: :wink: - பரஞ்சோதி - 08-30-2004 ÌÚ즸ØòÐô Ò¾¢÷ ¦º¡ýÉ º§¸¡¾Ã¢ ±í§¸? - வெண்ணிலா - 09-01-2004 [quote=பரஞ்சோதி]சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும். <span style='font-size:25pt;line-height:100%'><b>இடமிருந்து வலம்</b></span> <span style='font-size:23pt;line-height:100%'> 1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன் 2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு 3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை 4.[color=red]<b>இரும்பை இப்படியும் அழைப்பர்</b> 7 <b>குற்றம் - வன்செயல்</b> 8. வெற்றியை குறிக்கும் - வாகை 10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர் 11. ஒருவரின் மனஇயல்பு - குணம் 12. கடல் வாழினம் ஒன்று - மீன் 13. <b>துறவி - முனி</b> 14. <b>பாரம் - ஒத்தசொல் - எடை</b> [size=18]<b>மேலிருந்து கீழ்</b></span> [size=16] 1. [color=red]<b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர் - </b> 2. அழியாச் செல்வம் - கல்வி <b>5.பலகணியைக் குறிக்கும் சொல்</b> 6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b> 9. <b>விதவை - கம்பெண்</b> 11. மலையில் சிறியது - குன்று 12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b> <b>முயற்சிக்கு நன்றி அண்ணா. ஆனால் பலவற்றுக்கு விடையளிக்கவில்லையே. ஏன் அண்ணி சொல்லித்தரவில்லையா?</b> - வெண்ணிலா - 09-01-2004 kirubans Wrote:மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும். <b>மீடிமை, பசாசம் இப்படியான சொற்கள் தமிழில் இருக்குத்தானே. "இருக்கின்றது" என்று உறுதியாக சொல்வதற்கு நான் பண்டிதன் இல்லை. சாதாரண பாடசாலை மாணவியே.</b> <b>மீடிமை</b> - வெண்ணிலா - 09-01-2004 பரஞ்சோதி Wrote:ÌÚ즸ØòÐô Ò¾¢÷ ¦º¡ýÉ º§¸¡¾Ã¢ ±í§¸? <b>ஏன் அண்ணா சுட்டித் தங்கையை தேடுகிறீர்கள்? பாடசாலை விடுமுறை என்பதால் களத்துக்கு வரமுடியவில்லை. தற்போது வந்துவிட்டேன். </b> - வெண்ணிலா - 09-01-2004 kirubans Wrote:<b><span style='color:green'>எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன். <b>மன்னிக்கவும் கிருபன் அண்ணா நீங்கள் விடைகள் போட்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள் ஆனால் என்னால் பார்க்கமுடியவில்லையே. அதற்காக கண் தெரியவில்லை என்று தப்பாக நினைக்கவேண்டாம். உங்கள் பதில்களைக் காணவில்லை. </b> - vasisutha - 09-01-2004 என்ன நடந்தது வெண்ணிலா???? :? கிருபன் விடை தெளிவாக தந்திருக்கிறார் நீங்கள் தெரியவில்லை என்கிறீர்கள்.? :?: :!: என்னப்பா நடக்குது இங்க? - வெண்ணிலா - 09-01-2004 vasisutha Wrote:என்ன நடந்தது வெண்ணிலா???? :? <b>நான் பொய் சொல்லவில்லை வசியண்ணா. கிருபன் அண்ணாவின் பதில்கள் ஒரு சிறு பெட்டிக்குள் பெருக்கல் குறியீடு மட்டுமே தெரிகிறது. அதுமட்டுமல்ல நீங்களும் ஏதோ தற்போது போட்டிருக்கிறீர்கள் போல இருக்கிறது. அதுவும் அப்படிதான் தெரிகிறது.</b> - kavithan - 09-01-2004 கண்ணுக்கு என்ன நடந்தது.........? - kirubans - 09-01-2004 <b>[size=14]வெண்ணிலாவின் தேடுவானில் ஏதோ பிரச்சினையுள்ளது போலத் தெரிகிறது. விடைகள் இதோ. இடமிருந்து வலம் 1. கிருஷ்ணனின் வாகனம் எது? கருடன் 2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று. களவு 3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர். மெல்லிசை 4. இரும்பை இப்படியும் அழைப்பர். பசாசம் 7 குற்றம் களங்கம் 8. வெற்றியை குறிக்கும். வாகை 10. புரோக்கர் என்றும் சொல்வர் தரகர் 11. ஒருவரின் மனஇயல்பு குணம் 12. கடல் வாழினம் ஒன்று மீன் 13. துறவி ஞானி 14. பாரம் - ஒத்தசொல் சுமை மேலிருந்து கீழ் 1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் கற்பகதரு 2. அழியாச் செல்வம் கல்வி 5.பலகணியைக் குறிக்கும் சொல் சாளரம் 6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்) சங்கடம் 9. விதவை கைம்பெண் 11. மலையில் சிறியது குன்று 12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும் மீகுமை </b> - kavithan - 09-01-2004 தேடுவான் என்றால் என்ன கிருபன் அண்ணா - kirubans - 09-02-2004 Browser <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-02-2004 <b>கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.</b> <b>உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே</b>. - வெண்ணிலா - 09-02-2004 kavithan Wrote:கண்ணுக்கு என்ன நடந்தது.........? <b>கட்டாயம் தெரிந்து கொள்ளணுமா?</b> :evil: - பரஞ்சோதி - 09-02-2004 [quote=vennila]<b>கிருபன் அண்ணா நேற்று பார்த்த போது எதுவுமே (உங்கள் பதில்களை) பார்க்கமுடியவில்லை. ஆனால் இன்று பார்க்கமுடிகிறது.</b> <b>உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளதே</b> எவை எல்லாம் பிழைகள் என்று க்ளூ கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா? - வெண்ணிலா - 09-03-2004 பரஞ்சோதி Wrote:எவை எல்லாம் பிழைகள் என்று க்ளூ கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா? <b>மேலிருந்து கீழ்</b> <b>12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும் மீகுமை</b> <b> இடமிருந்து வலம் </b> <b>13. துறவி ஞானி </b> - kirubans - 09-03-2004 அப்ப ஞானி என்றால் என்ன? - வெண்ணிலா - 09-04-2004 <b>விடைகள் இதோ.</b> <b>இடமிருந்து வலம் </b> 1. <b>கிருஷ்ணனின் வாகனம் எது?</b> கருடன் 2. <b>ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.</b> களவு 3. <b>எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.</b> மெல்லிசை 4. <b>இரும்பை இப்படியும் அழைப்பர்.</b> பசாசம் 7 <b>குற்றம் </b> களங்கம் 8. <b>வெற்றியை குறிக்கும்</b>. வாகை 10. <b>புரோக்கர் என்றும் சொல்வர் </b> தரகர் 11. <b>ஒருவரின் மனஇயல்பு </b> குணம் 12. <b>கடல் வாழினம் ஒன்று </b> மீன் 13. <b>துறவி </b> சாது 14. <b>பாரம் - ஒத்தசொல்</b> சுமை <b>மேலிருந்து கீழ் </b> 1. <b>கேட்பது கொடுக்கும் மரம் என்பர்</b> கற்பகதரு 2. <b>அழியாச் செல்வம்</b> கல்வி 5.<b>பலகணியைக் குறிக்கும் சொல்</b> சாளரம் 6. <b>சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)</b> சங்கடம் 9. <b>விதவை</b> கைம்பெண் 11. <b>மலையில் சிறியது</b> குன்று 12. <b>வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</b> மீடிமை |