![]() |
|
மலரோடு... நேசத்தின் நினைவுக்காய்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மலரோடு... நேசத்தின் நினைவுக்காய்... (/showthread.php?tid=6918) |
- kuruvikal - 07-31-2004 இது மாமரமே தான்... அதில எழுதியே இருந்திச்சுது... நீங்கள் வேற... எந்தப் பூங்காவா.... ஏதோ ஒரு பூங்கா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-31-2004 Quote:இது மாமரமே தான்... அதில எழுதியே இருந்திச்சுது... நீங்கள் வேற... எந்தப் பூங்காவா.... ஏதோ ஒரு பூங்காஅப்படியா...! - வெண்ணிலா - 08-01-2004 tamilini Wrote:அப்ப மாந்தோப்பு பொய் என்றியலோ தம்பி...அப்ப மலர் என்ன மாதிரி அதுவும் பொய்யோ என்னவோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>என்ன அக்கா இப்படி கேட்கிறீங்க? குருவிகள் மலர் மீது வைத்துள்ள நேசம் உங்களுக்கு நக்கலாக போய்விட்டதா? மாந்தோப்பும் பொய்யல்ல. மலர்களும் பொய்யல்ல</b>. :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 08-01-2004 அவர் காட்டின மாந்தோப்பு தான் பொய்..... ஒரு மரத்தை காட்டி . இது தான் மாந்தோப்பு...... அதிலை எழுதி கிடக்கு என்டால் என்னன்டு நம்புறது... அதுக்கு மருமகளும் ஆமா போடுகிறா.....மருமகளுக்கும் மாந்தோப்பு தெரியாதோ? - வெண்ணிலா - 08-01-2004 kavithan Wrote:அவர் காட்டின மாந்தோப்பு தான் பொய்..... ஒரு மரத்தை காட்டி . இது தான் மாந்தோப்பு...... அதிலை எழுதி கிடக்கு என்டால் என்னன்டு நம்புறது... அதுக்கு மருமகளும் ஆமா போடுகறா.....மருமகளுக்கும் மாந்தோப்பு தெரியாதோ? <b>இந்தச் சுட்டியின் விருப்பமெல்லாம் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதல்ல. சந்தோஷமாக இக்கிறார்களா என்பதுதான். குருவிகள் மாந்தோப்பில் இருந்தாலும் சரி ஐரோப்பாவில் தஞ்சம்புகுந்தாலும் சரி. மலர்களுடன் மகிழ்ச்சியாகஇருந்தால் சரிதான். ஆனால்கவிதன் மாமா சுட்டி மருமகள் ஆமாம் போடுவதற்கு இது வில்லுப்பாட்டல்ல.</b> - tamilini - 08-01-2004 Quote:என்ன அக்கா இப்படி கேட்கிறீங்க? குருவிகள் மலர் மீது வைத்துள்ள நேசம் உங்களுக்கு நக்கலாக போய்விட்டதா? மாந்தோப்பும் பொய்யல்ல. மலர்களும் பொய்யல்ல. நக்கல் இல்லை.. ஒரு டவுட் அது தான்...! - tamilini - 08-01-2004 Quote:இந்தச் சுட்டியின் விருப்பமெல்லாம் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதல்ல. சந்தோஷமாக இக்கிறார்களா என்பதுதான். குருவிகள் மாந்தோப்பில் இருந்தாலும் சரி ஐரோப்பாவில் தஞ்சம்புகுந்தாலும் சரி. மலர்களுடன் மகிழ்ச்சியாகஇருந்தால் சரிதான்.நல்ல மனசு வாழ்க வளமுடன்...! - வெண்ணிலா - 08-01-2004 <b>ஏன் தமிழினி அக்கா இந்தச் சுட்டியின் எண்ணம் தப்பா அக்கா? வதிவிடம் முக்கியமா அக்கா இல்லைத்தானே அக்கா</b> :? - tamilini - 08-01-2004 யார் சொன்னது தப்பென்று.. நல்லபிள்ளை தானே சுட்்டி.. - வெண்ணிலா - 08-01-2004 tamilini Wrote:யார் சொன்னது தப்பென்று.. நல்லபிள்ளை தானே சுட்்டி.. <b>ம்ம் "நல்ல சுட்டி" என்று தான் மற்றவர்கள் சொல்கிறார்கள். நன்றி அக்கா</b> - kuruvikal - 08-01-2004 என்ன எல்லாரும் உங்க உங்க பாட்டுக்கு குருவிகள் மலர்கள் மாந்தோப்பு ஐரோப்பா எண்டுறீங்க... குருவிகளுக்கு ஒரு மலர் தான்... அதுதான் கடைசி வரை...மாந்தோப்பு இடம் மாறலாம்...ஆனால் மலர் மனதை விட்டே அகலாதே....அகலக் குருவிகள் விடுங்களா என்ன....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-01-2004 kuruvikal Wrote:ஆனால் மலர் மனதை விட்டே அகலாதே....அகலக் குருவிகள் விடுங்களா என்ன....! <!--emo& <b>ஏன் சுட்டிதான் விட்டுவிடுவாளா என்ன? குருவிகள் அண்ணா பாவமே.</b> - kuruvikal - 08-01-2004 சுட்டித் தங்கையே... உங்களுக்கு தெரியாதே குருவிகளின் மலர் எதுவென்று... பிறகெப்படி மலரோடு பேசுவிங்க குருவிகளுக்காக....????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-01-2004 kuruvikal Wrote:சுட்டித் தங்கையே... உங்களுக்கு தெரியாதே குருவிகளின் மலர் எதுவென்று... பிறகெப்படி மலரோடு பேசுவிங்க குருவிகளுக்காக....????! <!--emo& <b>யார் சொன்னது சுட்டிக்குத் தெரியாது என்று? ஆனால் எனக்குத் தெரியும். களத்தில் சொல்லவே மாட்டேன். இவ்வளவு நாளும் குருவிகளுக்காக தூது போன எனக்கு குருவிகளது மலர் தெரியாதா என்ன?</b> - kuruvikal - 08-01-2004 குருவிகளுக்கே சரியாத் தெரியாது எது அந்த மலரெண்டு.... சுட்டித் தங்கைக்கு எப்படித் தெரியுமோ...சிலவேளை சுட்டிகளோட மலர் பேசித்துதோ என்னவோ... ஆனா மலர் குருவிகளோட இன்னும் மெளனமொழிதானே பேசுது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 Quote:என்ன எல்லாரும் உங்க உங்க பாட்டுக்கு குருவிகள் மலர்கள் மாந்தோப்பு ஐரோப்பா எண்டுறீங்க... குருவிகளுக்கு ஒரு மலர் தான்... அதுதான் கடைசி வரை...மாந்தோப்பு இடம் மாறலாம்...ஆனால் மலர் மனதை விட்டே அகலாதே....அகலக் குருவிகள் விடுங்களா என்ன....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:குருவிகளுக்கே சரியாத் தெரியாது எது அந்த மலரெண்டு.... சுட்டித் தங்கைக்கு எப்படித் தெரியுமோ...சிலவேளை சுட்டிகளோட மலர் பேசித்துதோ என்னவோ... ஆனா மலர் குருவிகளோட இன்னும் மெளனமொழிதானே பேசுது....! நல்லாய் இருக்கு கதை... வாழ்க வளமுடன் - kuruvikal - 08-01-2004 tamilini Wrote:Quote:என்ன எல்லாரும் உங்க உங்க பாட்டுக்கு குருவிகள் மலர்கள் மாந்தோப்பு ஐரோப்பா எண்டுறீங்க... குருவிகளுக்கு ஒரு மலர் தான்... அதுதான் கடைசி வரை...மாந்தோப்பு இடம் மாறலாம்...ஆனால் மலர் மனதை விட்டே அகலாதே....அகலக் குருவிகள் விடுங்களா என்ன....! மனதுக்குள் வந்த அந்த மாய மலர்... இன்னும் மனம் திறக்கவில்லையே...வாய் திறக்கவில்லையே... இதயக் கண்கள் படம் பிடித்துக் காட்ட... அதுக்க ஆளாளுக்கு ஏன் குருவிகளைக் குழப்பிறீங்க....குருவியாவது குழம்பிறதாவது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 Quote:குருவியாவது குழம்பிறதாவது....! அப்படியா.... பிறகென்ன கேள்வி குழப்பிறீங்க என்டு என்ன கேள்வி...! - kuruvikal - 08-01-2004 சும்மா கேள்வி கேட்டாத்தானே பதில் கிடைக்கும்... இது தெரியாதா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2004 Quote:சும்மா கேள்வி கேட்டாத்தானே பதில் கிடைக்கும்... இது தெரியாதா..... அப்படியா.. தகவலுக்கு நன்றி.. ! |