Yarl Forum
எந்த முருகன் பெரியவன்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எந்த முருகன் பெரியவன்? (/showthread.php?tid=6579)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Sriramanan - 10-26-2004

கவிதன் என்ரை பதிலை தமிழினி அக்காவும், ஜூட்டும் தந்து போட்டினம் இனி நான் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

நன்றி: தமிழினி அக்கா
நன்றி: ஜூட்


- kavithan - 10-26-2004

Sriramanan Wrote:கவிதன் என்ரை பதிலை தமிழினி அக்காவும், ஜூட்டும் தந்து போட்டினம் இனி நான் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

நன்றி: தமிழினி அக்கா
நன்றி: ஜூட்
அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்... :wink:

உங்கள் தகவலுக்கு நன்றி யூட் அண்ணா... அப்ப பாருங்க அந்த காலத்திலையே நம்ம ஊரிலை விஞ்ஞானிகள் இருந்திருக்கினம்.. இப்ப தான் நாம் மூட நம்பிக்கை எண்டு சொல்லி அதுக்கு விளக்கம் சொல்லி மூடராக இருகிறம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Sriramanan - 10-26-2004

Quote:அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்...
அப்படியெண்டா நான் சொன்ன நன்றியை வாபஸ் வாங்குகிறேன். இப்ப சந்தோசமா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Sriramanan - 10-26-2004

Quote:உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....??
ஓம் தமிழினி அக்கா
இந்தப் பக்தி தணலுக்கு மேல நடக்கேக்கதான் கட்டுப்படுத்தும். அது ஜூட் சொல்லுற விளக்கம்

ஆனா ஒரு பத்து விநாடி ஒரு இடமும் அசையாமல் தணலின் மேலை நிண்டு பாருங்கே பக்தி என்னவெல்லாம் செய்யும் எண்டு


- kavithan - 10-26-2004

Sriramanan Wrote:
Quote:அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்...
அப்படியெண்டா நான் சொன்ன நன்றியை வாபஸ் வாங்குகிறேன். இப்ப சந்தோசமா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-26-2004

Jude Wrote:
tamilini Wrote:
Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.


இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? !

தீ மிதிப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறா÷கள். தணல் போடப்படும் இடத்தை சுற்றி முதலில் தண்ணீ÷ விட்டு ஈரமாக்கப்படுகின்றது. தீ மிதிப்பவ÷களும் கால்களை கழுவிக்கொள்கிறா÷கள். பொளதீகவியலின் விளக்கப்படி, இந்த ஈரமான தன்மை இரண்டு வகைகளில் தீயினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
<ul>
<li> தண்ணீ÷ ஆவியாகி, நீராவிப்படலம் தணல்களுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்த ஆவியின் வெப்பநிலை தணலின் வெப்பநிலையிலும் பா÷க்க குறைவு. பாதம் படும் தணல்கள் தவிர மற்ற தணல்களின் வெப்பத்தாக்கத்திலிருந்து இந்த நீராவிப்படலம் கால்களை பாதுகாக்கிறது.
<li> ஒவ்வொரு பொருளுக்கும் வெப்பக்கொள்ளளவு என்று ஒரு தன்மை உண்டு. இந்த தன்மைக்கேற்பவே பொருட்களின் வெப்பநிலை ஏறுகிறது. வெப்பநிலை ஏற போதிய வெப்ப சக்தி தேவை. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பொருளுக்கு வெப்ப சக்தி ஊட்டும் போது, அதன் வெப்பக்கொள்ளளவை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ வெப்பநிலை உயரும். போதியளவு நெரம் வைக்காவிட்டாலோ அல்லது போதிய வெப்ப சக்தியில்லா விட்டாலோ, அந்த பொருளின் வெப்பநிலை போதியளவு உயராது. மனித உடலும் இதற்கு அமையவே செயற்படுகின்றது. தீ மிதிப்பவ÷கள் தீயின் மேல் உடலை பாதிக்கும் அளவுக்கு வேண்டிய அளவு நேரம் நிற்பதில்லை. மேலும் தீ மிதிக்கும் தணலின் வெப்ப சக்தி (நல்ல சிவப்பாக தோன்றினாலும்) குறைவு. நீங்களே ஒரு சிறிய பரிசோதனை செய்து பா÷க்கலாம். மெழுகுவ÷த்தியை கொழுத்தி அதன் சுவாலையூடாக வேகமாக உங்கள் விரலை அசைத்து பாருங்கள். சூடு தெரியாது.
<ul>

இது தவிர சே÷க்கஸ் சாகசங்களில் தன்னை தானே தீ மூட்டிக்கொண்டு நீரில் பாய்ந்து காட்டுவா÷கள். இதற்கு பரபின் மெழுகு பயன்படுத்தப்படுகின்றது. பரபின் தான் எரியும், ஆனால் வெப்பத்தை கடத்தாது. இதனால் இதை உடலில் பூசிக்கொண்டவ÷ எதுவித பாதிப்பும் இன்றி எரிந்து காட்ட முடிகிறது.

நீர்... நீராவியாகி மேல் எழுமா இல்ல படையாய் வெப்பநிலை கூடிய பொருளோடு தனிப்படை அமைக்குமா...???! அப்போ சூழ உள்ள குளிர்ந்த வளிப்படை என்ன வாய்பார்க்குமா...???! அதுபோக ஆக்கள் நடப்பினமே தவிர பறக்கமாட்டினம்...அதாவது தணலுடன் தொடுகை இருக்கும்....!

தணல் சிவப்பா இருந்தாலும் வெப்பநிலை எப்படிக் குறையுமுங்கோ...நீங்கள் குறைதகனச் சுவாலையோடு( மஞ்சள் சுவாலை) பூரண தகனச் சுவாலை ( நீலம்) ஒப்பிடுறிங்கள் போல....! ஒரு பொருள் வெப்பம் பெற்று சிவப்பாக வருகிறதென்றால் குறித்த வெப்பநிலையில் குறித்த வெப்ப அலையைக் கதிர்வீசுவதே காரணம்...எனவே அந்த வெப்ப நிலையை அடையாது..அதுசாத்தியம் இல்லை....!

நடக்கக்கூடிய சாத்தியம்... நீர் தெளிப்பதாலும் நீரில் காலைக் கழுவுவதாலும் நீர் தணலில் இருந்து வெப்பம் பெற்று ஆவியாக தணலின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் குறைவடையும்... தணலில் நடக்கும் போது பாதத்தில் உள்ள தடித்த தோல் கொண்ட நரம்பு முடிவிடங்கள் குறைவாகக் கொண்ட குதிக்காலால் நடப்பதையும் தணலுடனான தொடு பரப்பை குறைப்பதையும் கணத்தாக்கம் ஒன்றைப் பெறுவதற்கான தூண்டலுக்கு சரியான நேரம் கொடுக்காமல் வேகமாக நடப்பதும்.. அத்தோடு மனதை தணல் சுடும் என்று பயம் கொள்ள வைக்காமல் வேறு திசையில் ஒருநிலைப்படுத்தினால்...வெப்பம் சுடுவதை அவர்கள் எளிதில் உணரமாட்டார்கள்.... இவைதான் முக்கியமான காரணக்களாக இருக்க முடியும்...எனவே இது மனதை ஒரு நிலைப்படுத்த ஓர் பயிற்சி அவ்வளவும் தான்....விரும்பினால் மிதித்தே பாருங்களேன்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jude - 10-26-2004

குருவிகள் Wrote:நீர்... நீராவியாகி மேல் எழுமா இல்ல படையாய் வெப்பநிலை கூடிய பொருளோடு தனிப்படை அமைக்குமா...???! அப்போ சூழ உள்ள குளிர்ந்த வளிப்படை என்ன வாய்பார்க்குமா...???!

ஐயா குருவிகள், நீராவி மேலே எழ, அது சூழவுள்ள குளி÷ந்த வளிச்சூழலுக்கு வெப்பசக்தியை இழக்கும். இதனால் அதன் வெப்பநிலை குறையும். வெப்பநிலை குறைய நீராவி நீராக ஒடுங்கும். ஒடுங்கிய நீ÷ வளியமுக்கம் காரணமாகவும், நினற காரணமாகவும் தணலின் மேல் படியும். இப்ப புரிகிறதா ஏன் நீராவி தணலின் மேல் படலமாக படிகிறது என்று?

குருவிகள் Wrote:அதுபோக ஆக்கள் நடப்பினமே தவிர பறக்கமாட்டினம்...அதாவது தணலுடன் தொடுகை இருக்கும்....!

நிச்சயமாக தொடுகை இருக்கும். ஆனால் தணலுக்கு மேலேயுள்ள நீராவி-நீ÷ப்படலமும் கால் விய÷வையும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கின்றன.
<img src='http://kataragama.org/news/mohotty1966b.jpg' border='0' alt='user posted image'>

உண்மையில் இவற்றிலும் மேலாக போதிய நேரம் தணலின் மேல் நிற்காதது தான் (வெப்பக்கொள்ளளவு), வெப்பத்தின் பாதிப்பின்மைக்கு காரணம்.

குருவிகள் Wrote:ஒரு பொருள் வெப்பம் பெற்று சிவப்பாக வருகிறதென்றால் குறித்த வெப்பநிலையில் குறித்த வெப்ப அலையைக் கதிர்வீசுவதே காரணம்...எனவே அந்த வெப்ப நிலையை அடையாது..அதுசாத்தியம் இல்லை....!
செந்நிற கதி÷வீச்சு குறைவான வெப்பநிலைக்குரியது. வெப்பநிலை கூடக்கூட அதிரஊதாநிற கதி÷வீச்சு தோன்றும். தணலின் வெப்பம் சுவாலையின் வெப்பத்திலும் பா÷க்க குறைவானது. தணலின் மீது நடக்கும் போது தணல் சாம்பலாகும். சாம்பல் வெப்பத்தை இழப்பது மட்டுமல்ல வெப்ப காவலியாவும் செயற்படும்.

குருவிகள் Wrote:தணலில் நடக்கும் போது பாதத்தில் உள்ள தடித்த தோல் கொண்ட நரம்பு முடிவிடங்கள் குறைவாகக் கொண்ட குதிக்காலால் நடப்பதையும்

தடித்த தோல் வெப்பத்திலிருந்து பாதுகாப்பது உண்மைதான். ஆனால் குதிக்கால் பெருமளவு நரம்பு முடிச்சுகளை கொண்ட பகுதி. நெருப்பின் தாக்கம் நரம்புகளுடான நோ உண÷வு என்பதிலும் பா÷க்க தோல் எரிந்து புண்ணாவது (நரம்புகள் இல்லாத இடங்களிலும் கூட) என்ற வகையிலேயே பெரியபாதிப்பை தரவல்லது. தீ மிதிப்பவ÷கள் அதற்கு ஆளாவது குறைவு.


- kuruvikal - 10-26-2004

யூட்டாரே...நீராவி ஒடுங்கி நீர்த்துளியாகுமா..தணல் அது என்ன 373 கெல்வினுக்கு அண்மித்ததா இருக்கும் என்றிருக்கிறியளா...நீர் ஆவியாகவும் பிறகு மேலெழும்பி நீர்த்துளியாய் படியவும்... தணல் இருப்பது கிட்டத்தட்ட 1500 கெல்வின் வெப்ப நிலைவரை இருக்கும்... நாம் கேட்பது.. அதில் 500 கெல்வினை இழந்தால் கூட வெளிவிடப்படும் வெப்பம் சூழலையே சாதாரணமான சூழல் வெப்பநிலையை விட அதிகமாக வைத்திருக்கும்...இதில் தாங்கள் குறிப்பிடுவது போல புயல் சூறாவளி மையங்கள் தோன்றி நீர் மழை போல ஊத்தும் என்பது பொய்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாதாரணமாக வீட்டில் பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்க வைக்கும் போதே ஒரு போதும் பாத்திரத்தின் புறத்தில் ஆவியாகும் நீர் படிந்து மீண்டும் நீர்த்துளி ஆகி ஆவியாவதே நிகழமுடியாது...ஒரு 500 கெல்வின் வெப்பநிலையில்... இப்படியான ஒரு பெரிய வெப்பநிலையில் தங்கள் நீராவிப்படலம் முழுப் புளுடா.....!

இப்படிப் பார்த்தால் மாலையில் பூமியின் தரையில் கடற்காற்று வீசாமலே நீராவிப்படை இருக்க வேண்டுமே...ஆனால் கடற்காற்று வீசத்தக்கதாய் வளி அமுக்கம் குறைந்து அது கொண்டு வரும் நீராவிதான் தரையின் ஈரப்பதனை அதிகரிக்கிறது..இது சாதாரண விஞ்ஞானம்.....ஒப்பீடளவில் சிறிய வெப்பநிலையும்... மாற்றங்களும்....!

குதிக்காலில் நரம்பு முடிவிடங்கள் உண்டு...நாங்கள் கதைப்பது பாதத்தைப் பற்றி...குதிக்கால் பாதப்பகுதியில் உராய்வைக் கருத்தில் கொண்டு தடித்த தோல் உண்டு அங்கு வாங்கி நரம்பு முடிவிட வழங்கல் குறைவு...சாதாரணமாக கையில் ஊசியால் குத்திப் பாருங்கள் உடனே நோகும்...குதிக்காலில் குறிபிட்ட ஆழத்துக்கு ஊசியால் நோவின்றி குத்தலாம்...காரணம் அங்கு புறத்தோலுக்காக நரம்பு வழங்கல் அரிதானமையே....!

சாம்பல் வெப்பக்காவலியாக தொழிற்படலாம்...ஆனா தீ மிதிக்கும் போது தணலைக் அடிக்கடி கிளறி சமப்படுத்துவார்கள்....!

யூட்டாரே விஞ்ஞானத்தால் விளக்க வேண்டுமே தவிர விஞ்ஞானத்தால் சுத்துமாத்து பண்ணக் கூடாது....!

அதுசரி...விஞ்ஞானம் என்றால் என்ன மெஞ்ஞானம் என்றால் என்ன குருவிகளை எதிர்ப்பதுதான் தங்கள் கருத்தோ...அதைவிடுத்து உண்மையை விளக்குங்கள்... குருவிகளும்
ஏற்றுக்கொள்ளுங்கள்... புளுடாக்கள் வேண்டாம்..மூடநம்பிக்கை என்போரே மூடத்தனமான விளக்கம் சொல்லக் கூடாதில்லையா.....! :wink:


- tamilini - 10-26-2004

Quote:அப்ப பாருங்க அந்த காலத்திலையே நம்ம ஊரிலை விஞ்ஞானிகள் இருந்திருக்கினம்.. இப்ப தான் நாம் மூட நம்பிக்கை எண்டு சொல்லி அதுக்கு விளக்கம் சொல்லி மூடராக இருகிறம்....
_________________

இதைப்பாராட்ட ஆக்கள் இல்லைப்பாருங்கோ...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 10-26-2004

விஞ்ஞானிகள் எப்போதும் அல்ல பெரும்பாலும் தங்களுக்கு தெரிந்ததில் தெளிவாத்தான் இருப்பினம்... இடையில புகுந்து விஞ்ஞானியா காட்டிக்கொள்ள விரும்புறவைதான் மூடநம்பிக்கை என்று மூடத்தனம் செப்புவினம்...அது உலக வழமை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jude - 10-26-2004

குருவிகள் Wrote:தணல் இருப்பது கிட்டத்தட்ட 1500 கெல்வின் வெப்ப நிலைவரை இருக்கும்...

குருவிகள், மன்னிக்க வேண்டும். இவ்வளவு சிறந்த "அறிவாளியான" தங்களுடன் விஞ்ஞானம் சம்பந்தமாக கருத்து பரிமாறியதே எனது தவறுதான்.

குருவிகள் Wrote:விஞ்ஞானிகள் எப்போதும் அல்ல பெரும்பாலும் தங்களுக்கு தெரிந்ததில் தெளிவாத்தான் இருப்பினம்... இடையில புகுந்து விஞ்ஞானியா காட்டிக்கொள்ள விரும்புறவைதான் மூடநம்பிக்கை என்று மூடத்தனம் செப்புவினம்...அது உலக வழமை....!

இவ்வளவு தூரம் விஞ்ஞானிகளையும், விஞ்ஞானிகளைப்போல ""காட்டிக்கொள்பவ÷களையும்"" நன்றாக அறிந்து வைத்துள்ள உங்களைப்போன்ற ""விஞ்ஞானிகள்"" தமிழினம் முன்னேற சிறப்பாகத்தான் வழிகாட்டுவீ÷கள்.
சரி, வணக்கம்.


- Jude - 10-26-2004

kavithan Wrote:
Sriramanan Wrote:கவிதன் என்ரை பதிலை தமிழினி அக்காவும், ஜூட்டும் தந்து போட்டினம் இனி நான் தரத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

நன்றி: தமிழினி அக்கா
நன்றி: ஜூட்
அது தானே தமிழினி அக்காவுக்கு நன்றி சொன்னனான். காணேல்லையா...உங்கள் சார்பிலை தான் அவவுக்கு நான் நன்றி சொன்னன்... :wink:

உங்கள் தகவலுக்கு நன்றி யூட் அண்ணா... அப்ப பாருங்க அந்த காலத்திலையே நம்ம ஊரிலை விஞ்ஞானிகள் இருந்திருக்கினம்.. இப்ப தான் நாம் மூட நம்பிக்கை எண்டு சொல்லி அதுக்கு விளக்கம் சொல்லி மூடராக இருகிறம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எல்லா இனங்களிலும் விஞ்ஞானிகள் இருந்தா÷கள், இருக்கிறா÷கள். ஐரோப்பிய÷ காலத்தில் (500 வருடங்கள்) அவ÷கள் எமது மக்களுக்கு தமது விஞ்ஞானிகளைப்பற்றியே கற்றுத்தந்தன÷. அதனால் எமது விஞ்ஞானிகளை பற்றி நாம் அறியவில்லை. புலவ÷களை அறிந்திருக்கிறோம். காரணம் அவ÷கள் புலமை எமது மொழி பற்றியது. ஐரோப்பியருக்கு சம்பந்தமில்லாதது.

தீ மிதிப்பது ஒரு வகையான சாகச விளையாட்டு. கண்டுபிடித்தவ÷களும் ஏற்பாடு செய்பவ÷களும் நிச்சயமாக அதன் விஞ்ஞானப் பின்னணி அறிவுடன் தான் அவற்றை செய்கிறா÷கள். இல்லாது போனால் தீ மிதிப்பவ÷கள் காயப்பட்டு மரணமடைந்தால் மற்றவ÷கள் தீ மிதிக்க முன்வர மாட்டா÷கள்.

விஞ்ஞானம் தமிழ÷களுக்கு அந்நியமானது என்ற கருத்து மிகத்தவறான ஒன்று.


- kuruvikal - 10-27-2004

Jude Wrote:
குருவிகள் Wrote:தணல் இருப்பது கிட்டத்தட்ட 1500 கெல்வின் வெப்ப நிலைவரை இருக்கும்...

குருவிகள், மன்னிக்க வேண்டும். இவ்வளவு சிறந்த "அறிவாளியான" தங்களுடன் விஞ்ஞானம் சம்பந்தமாக கருத்து பரிமாறியதே எனது தவறுதான்.

குருவிகள் Wrote:விஞ்ஞானிகள் எப்போதும் அல்ல பெரும்பாலும் தங்களுக்கு தெரிந்ததில் தெளிவாத்தான் இருப்பினம்... இடையில புகுந்து விஞ்ஞானியா காட்டிக்கொள்ள விரும்புறவைதான் மூடநம்பிக்கை என்று மூடத்தனம் செப்புவினம்...அது உலக வழமை....!

இவ்வளவு தூரம் விஞ்ஞானிகளையும், விஞ்ஞானிகளைப்போல ""காட்டிக்கொள்பவ÷களையும்"" நன்றாக அறிந்து வைத்துள்ள உங்களைப்போன்ற ""விஞ்ஞானிகள்"" தமிழினம் முன்னேற சிறப்பாகத்தான் வழிகாட்டுவீ÷கள்.
சரி, வணக்கம்.

நாங்க பட்டம் பெற்றோ பல்கலைக்கழகம் போயோ பெற்றவை அல்ல இவை.... பட்டறிவால் கிடைத்தவை... தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள்...! உங்களைப் போன்ற பேரறிவாளர்கள் அல்ல சாமானிய குருவிகள்...குற்றம் குறைகள் விடுவது சகஜம்....என்ன எங்களளவில் சரி என்று தோன்றுவதைச் சொல்லிடுவம் அவ்வளவும் தான்....! நாங்கள் கூறியவற்றில் தவறிருந்தால் எது தவறு எந்த வகையில் தவறு அதன் திருத்தம் என்ன இப்படி தெளிவாச் சொன்னா புரிந்து கொள்வோம்....பட்டறிவை பெருக்கியும் கொள்ளலாம் இல்லையா...! நீங்கள் வணக்கம் சொல்லிப் போயிட்டா யார் எங்களுக்கு விளக்குவது சரி எதுவென்று....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Kanani - 10-27-2004

சரி சரி........
கடைசியா இப்ப என்ன முடிவு?
எந்த முருகன் பெரியவன்?

தெரியாட்டி சொல்லுங்கோ...
கூரியரில இன்னொரு ஞானப்பழத்தை தேவலோகம் அனுப்பி எல்லா முருக அவதாரங்களையும் சண்டைபோட வைத்தால் தெரியும் விடை :wink: 8)


- Sriramanan - 10-27-2004

Quote:சரி சரி........
கடைசியா இப்ப என்ன முடிவு?
எந்த முருகன் பெரியவன்?
முடிவு எப்பவோ சொல்லியாச்சே இருந்தாலும் திருப்பிச் சொல்லுறன்.

சூரனுடன் போர்புரிஞ்ச இளைஞன் முருகனை விட ஒரு மாம்பழத்திற்காக உலகத்தை மயிலிலை வலம் வந்த சிறுவன் முருகன்தான் பெரியவன். ஏனென்டா இந்த மயில் முருகனுக்கு வாகனமானது சூரன் போரிலையாம். அப்படி எண்டா இளைஞனை விட சிறுவன் பெரியவன்தானே.

Quote:தெரியாட்டி சொல்லுங்கோ...
கூரியரில இன்னொரு ஞானப்பழத்தை தேவலோகம் அனுப்பி எல்லா முருக அவதாரங்களையும் சண்டைபோட வைத்தால் தெரியும் விடை
ஆகா! அருமையான ஐடியா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 10-27-2004

Kanani Wrote:சரி சரி........
கடைசியா இப்ப என்ன முடிவு?
எந்த முருகன் பெரியவன்?

தெரியாட்டி சொல்லுங்கோ...
கூரியரில இன்னொரு ஞானப்பழத்தை தேவலோகம் அனுப்பி எல்லா முருக அவதாரங்களையும் சண்டைபோட வைத்தால் தெரியும் விடை :wink: 8)

அனுப்பியாச்சா..... அந்தாளிட்டையே கேட்டிடுவம்.... கூரியர் லேட்.... இப்ப தான் எம்.எஸ்.என் இல் சற் பண்ணினன்... நானே என்ரை வயதை பற்றி கவலை படேல்லை இவன் சிறீரமணணுக்கு என்ன வந்தது எண்டு அந்தாள் கேக்குது.. முதல் கோழிலை இருந்து முட்டை வந்ததா , முட்டேலை இருந்து கோழி வந்ததா எண்டு கண்டு பிடிக்கட்டாம்.. ஏன் எண்டால் மயிலோடை சேவலும் எல்லா வந்தது... பேந்து என்னை பற்றி ஆராய் எண்டு சொல்லட்டாம்... :wink: :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


என்ன அண்ணா கேட்டுதே அந்தாள் சொன்னது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


சிங்களவன் வரலாற்று புத்தகத்திலை எத்தினை உல்டா விட்டு மாத்திறான் ..அதுகளை பற்றி ஆராய்வம் எண்டில்லாமல் புராணகாலத்திலையே நில்லுங்கோ.... :x


- Thiyaham - 10-27-2004

"மகா அறிவாளி" குருவியரே தணலின் அதி உச்ச வெப்பநிலை 350 சதம செல்சியஸ். உங்கள் அளவு கோலில் 350+273=623 கெல்வின். 1500 கெல்வின் எல்லாம் சுத்த பொய்
உமது பெயரை "அறிவில் ஆதவன்" என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்


- Thiyaham - 10-27-2004

kavithan Wrote:சிங்களவன் வரலாற்று புத்தகத்திலை எத்தினை உல்டா விட்டு மாத்திறான் ..அதுகளை பற்றி ஆராய்வம் எண்டில்லாமல் புராணகாலத்திலையே நில்லுங்கோ.... :x

முதலில் நாங்கள் எங்களை பூரணமாக்குவோம். பிறகு மற்றவனை பற்றி சிந்திப்போம்


- Sriramanan - 10-27-2004

Quote:அனுப்பியாச்சா..... அந்தாளிட்டையே கேட்டிடுவம்.... கூரியர் லேட்.... இப்ப தான் எம்.எஸ்.என் இல் சற் பண்ணினன்... நானே என்ரை வயதை பற்றி கவலை படேல்லை இவன் சிறீரமணணுக்கு என்ன வந்தது எண்டு அந்தாள் கேக்குது.. முதல் கோழிலை இருந்து முட்டை வந்ததா , முட்டேலை இருந்து கோழி வந்ததா எண்டு கண்டு பிடிக்கட்டாம்.. ஏன் எண்டால் மயிலோடை சேவலும் எல்லா வந்தது... பேந்து என்னை பற்றி ஆராய் எண்டு சொல்லட்டாம்...
அந்தாள் இரண்டு மனிசியோடையும் வாழ்க்கையை வடிவா என்ஜோய் பண்ணுது போல நான் இங்கை யாழ் களத்திலை அந்தளைப் பற்றிக் கதைக்கிறது அந்தாளின்ற சந்தோசத்தைக் கொடுக்கிறமாதிரி பீல் பண்ணுது போல. அதுதான் கோழி, முட்டைக் கதை சொல்லி என்னை வேறை திசையிலை திருப்பி விட்டுட்டு தான் சந்தோசமாய் இருக்கப் பிளான் போட்டிருக்கிறார்.

அவரைச் சந்தோசமாய் இருக்க நான் விடப்போறதில்லை!


- kuruvikal - 10-27-2004

Thiyaham Wrote:"மகா அறிவாளி" குருவியரே தணலின் அதி உச்ச வெப்பநிலை 350 சதம செல்சியஸ். உங்கள் அளவு கோலில் 350+273=623 கெல்வின். 1500 கெல்வின் எல்லாம் சுத்த பொய்
உமது பெயரை "அறிவில் ஆதவன்" என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்

<b>Temperature (or Effective Temperature) of Selected Radiant Sources </b>

temperature (kelvin) - radiant energy source
0003 - cosmic background radiation
0306 - human skin
0500 - household oven at its hottest
0660 - minimum temperature for incandescence
0770 - dull red heat
1400 - glowing coals, electric stove, electric toaster
1900 - candle flame
2000 - kerosene lamp
2800 - incandescent light bulb, 075 W
2900 - incandescent light bulb, 100 W
3000 - incandescent light bulb, 200 W
3100 - sunrise or sunset (effective)
3200 - professional studio lights
3600 - one hour after sunrise or one hour before sunset (effective)
4000 - two hours after sunrise or two hours before sunset (effective)
5500 - direct midday sunlight
6500 - daylight (effective)
7000 - overcast sky (effective)
20-30,000 - lightning bolt

இப்ப இருக்கிற சூழ்நிலையில் ஆய்வுகூட வசதியைப் பயன்படுத்தி தணலின் வெப்பநிலை அளந்து சொல்ல முடியவில்லை.... இந்த பெளதீகவியல் தளம் சொன்னது உண்மையென்றால் எங்கள் கிட்டத்தட்ட 1500 K உம் கிட்டத்தட்டச் சரி....! :wink:

Resource - www. hypertextbook.com/physics/thermal

அதுசரி தியாகத்தாரே.. அந்த 350 oC எங்கிருந்து வந்தது.... ஆதாரம் தரமுடியுமா...???! சகட்டுமேனிக்கு ஒரு பெறுமதியைப் போட்டு தனிவெப்பநிலை காண 273 யைக் கூட்டிறது ஒன்றும் பெரிய வேலையில்லை...அதுதான் கேட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அதுபோக.... நாம் மகா அறிவாளிகள் அல்ல மகா மட்டங்கள்...என்ன சரி எது பிழை எது என்று கொஞ்சம் பகுத்தாய முற்படுகின்றோம்...பகுத்தறிவை கொஞ்சம் உபயோகிக்க விரும்புறம்... விடமாட்டன் எங்குறியளே...இப்படிப் பட்டங்கள் கொடுக்கிறதப் பாத்தா பகுத்தறிவப் பயன்படுத்துறது வில்லங்கமான விசயம் போலத்தான் கிடக்கு...அதுதான் பல பேர் பயன்படுத்திறதில்லையோ....அதைத்தான் தமிழர்களும் செய்கிறார்கள் போல....படிக்கிறத முழுமையா பிரயோகிக்க எண்ணும் தமிழர்கள் மிகமிகக் குறைவு...ஏதோ படிச்சம்... வேலை எடுத்தம்... சம்பாதித்தம்... கலியாணம் முடிச்சம்....சமூகத்தில டாக்குத்தர் இஞ்சுனியர் எக்கவுண்டன்...இந்த மூன்றும் தான் அநேகம் தமிழருக்குப் படிப்பு என்றே தெரியும்....என்று சொல்லி தலைக்கனம் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்....! கண்ட விளைவு பூச்சியம்....!

இதுதான் அநேக தமிழரிடத்தில் தற்போதைய நிலை....ஒரு சிலர் மட்டும் ஆய்வுகள் அதுகள் இதுகள் என்று செய்து அந்நிய தேசங்கள் கறந்தெடுக்கும் மூளைசாலிகளாக இருக்கின்றனர்....அவர்களால் அவர்களின் சமூகத்துக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை....! :twisted: Idea :roll: