Yarl Forum
களத்தில் ஓர் சதிகாரி....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: களத்தில் ஓர் சதிகாரி....! (/showthread.php?tid=6525)

Pages: 1 2 3 4 5 6 7 8


- tamilini - 08-30-2005

ஆகா பாத்தியளா நித்தி மழலை எதையோ சொல்ல நீங்க எதையோ புரிஞ்சிருக்கீங்க போல கிடக்கு. :?

மழலை என்ன ஆளக்காணக்கிடைக்கிதில்லை களத்தில.. :roll:


- Malalai - 08-30-2005

வணக்கம் அக்கா எப்படி இருக்கிறிங்க?..ஆமா கொஞ்ச நாள் வரமுடியவில்லை...நீங்க எப்படி இருக்கிறீங்க? களத்தில் கனக்க இருக்கு வாசிக்க கன நாள் எடுக்கும் போல...:wink:


- tamilini - 08-30-2005

ம் நலம் மழலை நானும் கொஞ்ச நாள் கனக்க பாக்கல நிறைய நாள் எடுக்கலாம். கலியாணம் எல்லாம் எப்படி நன்றாய் முடிஞ்சுதா? ஊர் போய்ச்சேந்தாச்சா? :wink:


- Malalai - 08-30-2005

அடப்பாவிங்களா? யாருக்கு அக்கா கல்யாணம்? :wink:


- Mathan - 08-30-2005

என்ன கல்யாணம் மழலை சொல்லவே இல்லை?


- Malalai - 08-30-2005

என்ன மதன் அண்ணா நீங்க வேறை..எனக்கே தெரியலை?


- tamilini - 08-30-2005

Malalai Wrote:அடப்பாவிங்களா? யாருக்கு அக்கா கல்யாணம்? :wink:

இப்படி தப்பாவே புரிஞ்சுக்காதீங்க. உங்க ஹரியண்ணாக்கு கலியாணம்ல. நீங்க இல்லாமல் கலியாணமா? அது தான் கேட்டன். :wink: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-30-2005

Mathan Wrote:என்ன கல்யாணம் மழலை சொல்லவே இல்லை?


தந்தையின் கலியாண வீடு பற்றி அக்கா சொன்னா போல :roll:


- tamilini - 08-30-2005

Quote:தந்தையின் கலியாண வீடு பற்றி அக்கா சொன்னா போல
அதே தான் தங்கையே பாத்தியளா அது நம்ம தங்கை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-30-2005

இரண்டு பேரும் சேர்ந்து லொள்ளா? எனக்கு ஹரியின் கல்யாணம் என்று தோணலையே? அதுதவிர என்ன ஊர்போய் சேர்ந்தாச்சா?


- tamilini - 08-30-2005

கலியாணம் எங்கை நடந்தது இலங்கையில. அங்க போட்டு மழலை நாடு திரும்பவேணாமோ? :roll: :roll:


- Malalai - 08-30-2005

tamilini Wrote:
Malalai Wrote:அடப்பாவிங்களா? யாருக்கு அக்கா கல்யாணம்? :wink:

இப்படி தப்பாவே புரிஞ்சுக்காதீங்க. உங்க ஹரியண்ணாக்கு கலியாணம்ல. நீங்க இல்லாமல் கலியாணமா? அது தான் கேட்டன். :wink: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தந்தை உங்களுக்கு அழைப்பு தரல்லை என்று கோவமா? அவர் என் தந்தை உங்களுக்கு தானே அவர் அண்ணா... :wink:


- Malalai - 08-30-2005

மதன் அண்ணா எனக்கும் விளங்களை அக்கா சொல்றது....


- tamilini - 08-30-2005

அடப்பாவிகளா.? தந்தையின் கலியாணமே என்று கேட்டாஇப்படி பிரச்சனையாப்போப்போது போல கிடக்கு :?
Quote:தந்தை உங்களுக்கு அழைப்பு தரல்லை என்று கோவமா?
இனி என்ன செய்யிறது கடைசி நேரத்தில வியாசன் அண்ணா கண்டு பிடிச்சிட்டார். :wink:


- Niththila - 08-30-2005

tamilini Wrote:ஆகா பாத்தியளா நித்தி மழலை எதையோ சொல்ல நீங்க எதையோ புரிஞ்சிருக்கீங்க போல கிடக்கு. :?
ஓ... அப்படியா அக்கா அப்படித்தான் எண்டா மன்னிச்சுக் கொள்ளுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-30-2005

இதிலை என்ன மன்னிப்பு நித்திலா. இது ஜாலி அரட்டை தானே. மறுக்கிறதும் பின்பு ஏத்துகொள்கிறதும் காதலில் சகஜம் தானே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- tamilini - 08-30-2005

இதென்ன வம்பாய்ப்போச்சு இரண்டு பேர் கருத்தாடினாக்கூட கூடாதா?? ஒன்றுமா விளங்கல. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-30-2005

எனக்கு தெரிஞ்ச பலர் உப்பிடி தான் இல்லை இல்லை எண்டுவ்வினம் பிறகு கலியாண வீட்டு காட்டோட வந்து நிண்டினம்.
இதிலயும் அப்பிடியோ ஆர் கண்டது


- Mathan - 08-30-2005

tamilini Wrote:இதென்ன வம்பாய்ப்போச்சு இரண்டு பேர் கருத்தாடினாக்கூட கூடாதா?? ஒன்றுமா விளங்கல. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அச்சோ சும்மா சொன்னன் ஏன் சீரியசா எடுக்குறீங்க.


- Malalai - 08-30-2005

கொஞ்ச நாளா யாரு என்ன பேசுறாங்க என்றே புரியலை.....