![]() |
|
INTRODUCE MY SELF - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: INTRODUCE MY SELF (/showthread.php?tid=6476) |
- shiyam - 11-18-2004 அய்யோ அய்யோ அம்மா தாயே அய்யா பெரியவரே யாரா இருந்தாலும் தயவுசெய்து தமிழ்ல எழுதுங்கய்யா.....ஒண்டுமே இந்த பாவிக்கு விளங்லே;லை - MEERA - 11-18-2004 அவ÷ தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை படம் காட்டுகிறா÷ அவ்வளவு தான்........... - shiyam - 11-18-2004 அதை அவர் காட்டவேண்டியவர்களிற்கு தாராளமாய் காட்டட்டும் எங்களிற்னே;. எனக்கும்தான் ஏ பி சி டி தெரியும் - MEERA - 11-18-2004 அதுதான் கேட்டபாடில்லை........ எனக்கும் தனிமடல் ஆங்கிலத்தில் வந்து பதில் அனுப்பி இருக்கின்றேன். பா÷ப்பம் திருந்துவாரா என்று... - shiyam - 11-18-2004 யோசிக்காதையுங்கோ மீரா நான் இனி பிரெஞ்சில எழுதினா சிலவேளை விளங்கும் - MEERA - 11-18-2004 அவ÷ தனிமடல் அனுப்பியுள்ளா÷ எப்படி தமிழில் எழுதுவதென்று..? செல்லியுள்ளேன்......... இனி அவ÷ சுந்தரத் தமிழில் எழுதுவா÷. - shiyam - 11-18-2004 நன்றிகள் உங்களிற்கு போற வழிக்கு புண்ணியமா போகும் - Jaya - 11-18-2004 அன்புள்ள மீரா சியான் குருவி ஆகியவர்களிற்கும் கரிசனை கொண்ட களநண்பர்களிற்கும். தமிழிø எழுதுவது சற்று கடினமாக இருக்கின்றது இருந்தாலும் வெகுவிரைவில் பயிற்சி பெற்று விடுவேன் எனறு நினைககினறேன் சுந்தரத்தமிழில் எழுதுவேன் என்று நம்பிக்கை வைத்ததற்கு மீராவிற்கு நன்றி. சியான் நீங்கள் பிரெஞ்சிø அல்ல சீன மொழியில் எழுதினாலும் அதை நான் புரிந்து கொள்வேன். மொழி என்பது மற்றயவர்களைப்புரிந்து கொள்வதற்கும் அவர்களின் சுற்றாடலை அறிந்து கொள்வதற்கும் பாவிக்கின்ற ஊடகமாகவே நான் கருதுகின்றேன் ஆகவே அதில் பந்தா பவுசு படம் இப்படி எதுவும் கிடையாது. தற்பொழுது நான் எனது பதினேழாவது மொழியைக்கற்றுக்கொண்டிருக்கின்றேன் ஆனால் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் அன்புடன் Jaya - kuruvikal - 11-18-2004 எல்லாம் சரி சின்னப்பிழை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [quote=Jaya]யாரோ ஜெயா என்பவரே உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் போல இருக்கா அதற்கு பல ஆயிரம் கருத்துக்களங்கள் (forums) இருக்கு அங்க போய் அலட்ட வேண்டியதுதானே... உங்க தமிழ் பெருமையையும் காட்ட வேண்டியதுதானே...! வந்தா நயமா வணக்கம் சொல்லி தமிழ் நாகரிகப்படி நடவுங்கள்...! குருவிகளுக்கு தீனி போட மாந்தோப்பு இருக்கு... மற்றவர்களை நாடவேண்டிய தேவை இல்லை குருவிகளுக்கு Twee Twee little girl Watch my language catapult My words can be a stone My words can be a boon I listen to your song but there is something wrong women and men with ego Like a ship with stinking cargo birds watch u with a beam it may touch u like a steam..... Come or go Chicago <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->Anbudan kuruvikal - paandiyan - 11-18-2004 Jaya Wrote:அன்புள்ள மீரா சியான் குருவி ஆகியவர்களிற்கும் கரிசனை கொண்ட களநண்பர்களிற்கும். உங்கள் இருவரது கலகமும் நட்புடன் முடிவடைய எனது வாழ்த்துக்கள். ஜெயா, இங்கு உங்களை தமிழில் எழுதச் சொல்லியவர்களின் ஆதங்கம் என்ன என்டு உங்களுக்கு விளங்கியிருக்குமென நம்புகிறேன். தமிழர்கள் தமிழில் பேசி எழுதி தங்களுடைய கருத்துக்களை பகிரவே இங்கு விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்திருப்பீர்கள். நாம் என்ன மொழியையும் அல்லது எத்தனை மொழியையும் பேசினாலும் எமது தாய் மொழிக்கு ஈடாகாது என்பது எனது உறுதியான அபிப்பிராயம். இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்பதில்லை ஆனால் ஏற்றுக்கொள்ளும்போதுதான் நீங்களும்/யாரும் முழுமையான தமிழராக இருக்க முடியும் என்பது எனது கருத்து. - hari - 11-18-2004 ஜெயா நீங்கள் 17வது மொழியை கற்க எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த மொழியையும் இங்க வந்து போட்டுவிடாதிங்கள், நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன். நீங்கள் கற்றமொழிகளில் உள்ள நல்ல விசயங்களை தமிழாக்கம் செய்து தாருங்கள் அது போதும்! - vallai - 11-18-2004 அடியாத்தீ பதினேழு மொழி தெரியுமோ? எனக்கு இங்கிலிப்பீசிலை பாட்டுக்கூட எழுதத் தெரியும் ஏ.பி.சி.டி இடியப்பம் தாடி நாளைக்கு வாறன். நாய்க்குட்டி தாடி - Jaya - 11-18-2004 vallai Wrote:சண்டை சமாதானம் பெண்டில் பெறுமாதம் வøலை உங்களுக்கு நøல தமிழ் வøலையா? ஏன் வøலை? - Jaya - 11-18-2004 அன்புள்ள தமிழினிக்கு நன்றிகள் பல. தொடக்கத்தில் இங்கு தமிழில் எழுதும் நுட்பத்தை நான் அறிந்திருக்கவில்லை ஆகவேதான் ஆங்கிலத்தில் எழுதினேன். அதுவும் தமிழினி எழுதியது போல ஒரு பாவப்பட்ட பிறவிக்கு வக்காளத்து வாங்கும் நல்ல நோக்குடன் எழுதினேன் ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும். இதுதான் (கணணி) உலகம் போலும் அத்துடன் இந்தப்பக்கம் பல பக்கங்களாக இருப்பதையும் இப்பொழுதுதான் கண்டு கொண்டேன் ஆகவேதான் தாமதமாக எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் வருகின்றன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஜெயா நீங்கள் 17வது மொழியை கற்க எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த மொழியையும் இங்க வந்து போட்டுவிடாதிங்கள், நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன். Hari வருத்தக்காரனாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Hari என்னும் நோயாளி ஆசையாக மாட்டிய முகமூடி அடிபிடிக்கலையிø சகலகலாவல்ல சீனத்து Bruce Lee செய் அல்லது செத்து மடி என வெறும்பாட்டுப்பாடி கரும்புலி என வேடமிட்ட மியாவ் மியாவ் பூனைக்குட்டி மொழிகள் பல அறிந்தாலும் தமிழ் நயம் மறவோம் சுடு மொழிக்கவிதை வரைந்தாலும் நல்லதமிழ் நட்பு நாடுகின்றோம் 8) அன்புடன் Jaya - shiyam - 11-18-2004 எல்லா மொழியையும் படிக்க என் வாழ்த்துக்கள். தமிழில் எழதியதற்கு நன்றிங்கோ - Jaya - 11-18-2004 பாண்டியன் அவர்களிற்கு உங்களின் கருத்தை மதிக்கின்றேன் ஏற்றுக்கொள்கின்றேன் அது போல ஒவ்வொரு மொழியைப் பேசுகின்ற மக்களிற்கும் அவர்களின் மொழிக்கு வேறு மொழிகள் இணையாகாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். எங்களின் மொழியை நாங்கள் நேசிப்பது போல மற்றயவர்களும் அவர்களின் மொழிகளை நேசிக்கின்றார்கள் என்று நான் நினைப்பதால் அவர்களின் மொழிகளை என்னால் எனது தாய் மொழியைப்போல சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகின்றது. மொழியில்ப் பேதம் இல்லை காணும் விழியில்ப்பேதம் உண்டு சொல்லில்ப் பாகம் இல்லை மனசின் உள்ளில் பாகுபாதம் உண்டு இன்று உலகில்ப்பரந்து வாழும் தமிழர்களின் குழந்தைகளிற்கு தமிழ் மொழி தாய் மொழியாக இருக்கின்ற பொழுதும் அவர்கள் வாழும் நாட்டில் பேசப்படுகின்ற பொது மொழிதான் ஆளுமை மிக்க மொழியாக திகழ்கின்றது. உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க முடியாத பட்சத்தில் மற்றயவரை மதிக்கும் குணமேவிய தமிழ்க்குலம் நான். அன்புடன் Jaya <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MEERA - 11-18-2004 நன்றி ஜெயா... தமிழ÷கள் நாங்கள் மற்ற மொழிகளை நேசிப்பது போல் எவ்வளவு போ÷ எமது தாய் மொழியை நேசிக்கிறா÷கள். ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இதனால் ஒரு காலத்தில் எமது மொழி அழிந்து போகம் நிலை வரலாம்.......... - வெண்ணிலா - 11-18-2004 vallai Wrote:அடியாத்தீ பதினேழு மொழி தெரியுமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-18-2004 Jaya Wrote:Hari வருத்தக்காரனாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->என்ன மன்னா பலவாறு சிந்திக்கிறீர்களா. பேசாமல் ஆங்கிலத்திலேயே கருத்தாட விட்டிருக்கலாம் என்றா?[/color] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [color=red]ஜெயா ரொம்ப நன்றாக தமிழ் எழுதுறீங்க. பாராட்டுக்கள் (அக்காவோ அண்ணாவோ தெரியவில்லை). :? :? :?: - MEERA - 11-18-2004 மன்னருக்கு வருத்தம் ஏனென்றால் நான் அவரை - - - என்று சொல்லிப் போட்டேன் என்று. ஆனால் நான் அவரை அப்படி சொல்லவில்லை....... |