![]() |
|
வேசம் கலையும் வேளை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேசம் கலையும் வேளை... (/showthread.php?tid=6373) |
- kuruvikal - 11-25-2004 மன்னா மன்னியுங்கள்.... அன்புக்கு அர்த்தம் புரியா ஆரணங்குகள் அவை மலர்கள் அல்ல அவை...! பாவம் மலர்கள் மங்கைக்கு வேண்டாம் அப்படி ஒரு உயரிய உவமை...! சகதிக்குள் கிடக்கும் முதலைகள் அணைக்கும் அந்தப் பேதைகளை அவையே சரியான துணை...! அவர்தம் வாழ்வே நரகம் தான் அவராய் உணர்வர்...! அன்று.... மன்னா உங்கள் மன்னிப்பே அவர்களைக் கொல்லும்...! - hari - 11-26-2004 Quote:சகதிக்குள் கிடக்கும் முதலைகள் அருமையான வரிகள் |