![]() |
|
வேலூரில் மாவீரர் தினம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வேலூரில் மாவீரர் தினம் (/showthread.php?tid=6338) |
- MEERA - 11-30-2004 Quote:குருவிகளே முதலில் தரம் தாழ்ந்து எழுதியது யுட்தான் ஆனால் மீரா எழுதியது சரி என்று சொல்வில்வை எனக்கு மீராவை பற்றி தெரியாது ஜூட் எழுதி கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்களுக்கு பிறகு தான் நான் எழுதினேன். அதுவரைக்கும் நீங்கள் எல்லோரும் எங்கே போயிருந்தீ÷கள்? - MEERA - 11-30-2004 Quote:நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும். இந்தியவை நோக்கி எப்பவோ நேசக்கரம் நீட்டியாச்சு. ஆனால் அவ÷களோ திரும்பவும் இலங்கையுடன் ஒப்பந்தம். - MEERA - 11-30-2004 Quote:MEERA எழுதியது: நாம் டெல்லி அரசியலினுாடக தான் இந்தியாவை அணுக வேண்டும். - MEERA - 11-30-2004 நாம் வெளியிலிருந்து அறிக்கை விடாமல் இந்திய மக்களுக்கு தமிழீழத்தை பற்றி விபரித்து விழிப்புண÷வூட்டி கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மக்களோடு மக்களாக கலந்து இதை செய்ய வேண்டும். - shiyam - 11-30-2004 நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும். இநதியாவிற்கு நேசகரம் கைகள்வலிக்கும் வரை நீட்டி கெண்டுதான் இருக்கிறோம்[/quote] - Jude - 11-30-2004 cannon Wrote:வணக்கம் மர்ம மனிதன் சூட், shiyam Wrote:தோடா வந்திட்டார் யுட் இந்தியாக்கு வக்காலத்து வாங்க sinnappu Wrote:ஏன்டாப்பா jude மப்போ இல்லை எழுதேக்கை எது வேனும் எண்டாலும் எழுதிறதே MEERA Wrote:jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........ இந்த கோபங்கள் எல்லாம் நான் எழுதிய பின்வரும் பதிலுக்காக! Jude Wrote:[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றிஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள். Nitharsan Wrote:இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு: இத்தனைக்கும் எனது கருத்து, விடுதலைப்புலிகளின் உத்தியோகபூ÷வ அரசியல் பேச்சாளரான தமிழ்ச்செல்வனின் யாழ் களத்திலுள்ள பேட்டி, தத்துவாசிரிய÷ பல்வேறிடங்களிலும் விளங்கப்படுத்திய வெளிநாட்டு கொள்கை என்பற்றினை அடித்தளமாக கொண்டே அமைந்திருந்தது. MEERA Wrote:நாம் வெளியிலிருந்து அறிக்கை விடாமல் இந்திய மக்களுக்கு தமிழீழத்தை பற்றி விபரித்து விழிப்புண÷வூட்டி கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மக்களோடு மக்களாக கலந்து இதை செய்ய வேண்டும். மீரா, எனது கருத்தில் தவறு இருந்தால் நீங்கள் அதைச்சுட்டிக்காட்டியிருக்கலாம். நான் யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு எழுதுவதாக ஏன் எழுத வேண்டும்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு அப்படியொரு ஆசையா? நீங்கள் இப்போது எழுதிய கருத்து நான் எழுதியதிலும் பா÷க்க பெருமளவில் வித்தியாசமானதாக தெரியவில்லையே? shiyam Wrote:நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும்.ஷியாம், நீங்கள் சொல்வதை தானே நானும் சொல்லியிருந்தேன், எதற்காக இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று எழுதினீ÷கள். நான் எழுதியதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டாமல் உடனேயே எதிரியாக்கி ஏன் சண்டைக்கு வந்தீ÷கள்? Cannon தான் நான் எச்சில் இலைக்கு எழுதுவதாக முதலில் எழுதியவ÷. உங்கள் பதில்கள் இங்கு ஆரோக்கியமான விவாதம் நடக்கும் என்ற அபிப்பிராயத்தை எனக்கு தரவில்லை. <b>எவ÷ எது எழுதினாலும் அவ÷ என்ன சொல்கிறா÷ என்பதிலும் பா÷க்க இவ÷ யாருடைய உளவாளி, யாரிடம் காசு வாங்கிக்கொண்டு எச்சில் இலைக்காக எழுதுகிறா÷ என்றல்லவா தேட ஆரம்பிக்கிறீ÷கள்?</b> விடுதலைப்புலிகளின் கொள்கைகளைக்கூட மதிப்பதாக தெரியவில்லையே? இதனால் எமது மக்களுக்கு என்ன பயன்? சிறி ரமணன், குருவிகள், சபேசன், இந்த களத்தில் அறிவுபூ÷வமான விவாதத்தை மிகுந்த பொறுமையோடு (எனக்கு அது இருக்கவில்லை) கொண்டு செல்வதற்காக நன்றிகள் நண்ப÷களே. - MEERA - 11-30-2004 நீங்கள் ஆரம்பத்தில் எழுதும் போது இந்தியாவின் நடவடிக்கைகளை ஆதரித்து எழுதியதால் தான் இவ்வளவும் நடந்தது. இந்தி இராணுவத்தின் கொடுமைகளை கண்களால் பா÷த்து அனுபவித்தவ÷களுக்குத் தான் வேதனை புரியும். நான் இங்கே இப்படி எழுதியதற்கு காரணம் நான் அனுபவித்த கொடுமைகள், துயரங்கள் தான். - Sriramanan - 11-30-2004 kuruvikal Wrote:சிறீரமணன் நீங்கள் சபேஸைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்...அவர் தனது கருத்தால் சொல்ல வந்ததென்பது...நீங்களும் யூட், குருவிகள் போல எழுதுவதால் உங்களையும் துரோகி என்று சொல்லப் போகிறார்கள் என்று....! பிறிதொரு இடத்தில் சபேஷ் தெளிவான நிகழ்கால உதாரணத்துடன் இந்த மீரா என்பவரின் கருத்தை எதிர்கொண்டு விளக்கியவர் என்ற வகையில் அவருடைய சிந்தனையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது...! <!--emo&சபேஷ் அவர்களை தவறாக விளங்கிக் கொண்டதற்கு மன்னிப்புக் கோருகின்றேன். - sinnappu - 11-30-2004 இருக்கட்டும் நானும் இதில Jude க்கு பதில் போட்டன் ஆணால் தம்பி மோகன் கட் பண்ணீட்டார் சந்தோசம் இதிலையும் பாக்க ஒண்டு செய்யலாம் என் கருத்தைப்போட்டுட்டு ஓரு வார்னிங் தந்திருக்கலாம் இல்லையோ??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 11-30-2004 இருக்கட்டும் நானும் இதில Jude க்கு பதில் போட்டன் ஆணால் தம்பி மோகன் கட் பண்ணீட்டார் சந்தோசம் இருக்கட்டும் நானும் இதில Jude க்கு பதில் போட்டன் ஆணால் தம்பி மோகன் கட் பண்ணீட்டார் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 12-01-2004 நல்ல காலம் உங்கள் கருத்தை நீக்கியது. அல்லாவிட்டால் ஜூட்டிற்கு பதிலாக கனபே÷ உங்களை குறை சொல்லுவினம் அடி நுனி தெரியாமல். - shiyam - 12-01-2004 தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள். தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள். யுட் அவர்களே இந் வசனங்கள் தான் என்னை உங்களிற்கு எதிராக எழுத வைத்துவிட்டது.நான்ஏதும் தரக்குறைவாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.ஆனால் இந்த உhடகங்களிற்கு எமது பிரச்சனை விழங்கவில்லை என்பது அர்த்தமல்ல விழங்கிகொள் மறுக்கிறார்கள் என்பது தான் உண்மை உதாரணத்திறகு இந்தியாவில் அவர்கள் கணக்குபடி சுமார் 3 லட்சம்ஈழ அகதிகள் வாழ்கிறார்கள்.இதில்இதில் பல அகதி முகாம்கள் இன்றும் சிறைசாலை போலவேஉள்ளது. அதைவிட அடிப்படை வசதிகள் இல்லை.குறிப்பாகதங்கச்சிமடம் ஆரணி.வேலுர் முகாம்களில் எம்மக்கள் படும்துன்பம் சொல்லமுடியாதவை.வெறும் கடதாசிமட்டைகளையே சிவராக்கி வாழ்கிறார்கள்.அவர்கள் துன்பங்களை எத்தனை பத்திரிகைகள்இந்தியாவில் எழுதிவிட்டன.ஆனால் அந்த 3 லட்சம்Nரில் ஒருவன் போதை மருந்து கடத்தினால்உடனே ஜீனியர்விகடன்.தினமணி தினக்குரல்; முதல்பகங்களில் கொட்டைஎழுத்துக்களில் ஈழத்தமிழரின் போதை பொருள் கடத்தல்தமிழகபோலீசாரால் முறியடிப்பு என்று செய்திஏன்?ந்த ஓர வஞசனை. - Jude - 12-01-2004 MEERA Wrote:நீங்கள் ஆரம்பத்தில் எழுதும் போது இந்தியாவின் நடவடிக்கைகளை ஆதரித்து எழுதியதால் தான் இவ்வளவும் நடந்தது.. மீரா, இந்திய இராணுவத்தை ஆதரித்து எழுதுவதற்கும், அவ÷களது முடிவுகள் செயற்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் செய்தது இரண்டாவது. ஒரு தரப்பின் செயற்பாடுகளை ஆராய வேண்டுமானால் அவ÷களுடைய நிலையிலிருந்து பா÷க்கும் போது தான் அவ÷கள் ஏன் அதைச்செய்தா÷கள் என்று புரியும். இந்திய இராணுவம் பல லட்சங்களை செலவிட்டு ஆயிரக்கணக்கில் இராணுவத்தையும் இழக்கும் ஆபத்தை சந்தித்துக்கொண்டு இலங்கை வந்ததென்றால், அது ஏன் என்று நாங்கள் விளங்கிக்கொண்டால் தான் இந்திய அரசை எப்படி கையாள்வது என்று திட்டமிட முடியும். ஆனால் அவ÷களது நிலையில் நின்று பா÷க்க எமது மக்கள் மத்தியில் இங்கே நான் சந்தித்ததை போல கடும் எதி÷ப்பை சந்திக்க வேண்டி வருவதால் பெரும்பாலானவ÷கள் இதைச்செய்ய முன்வருவதில்லை. அதனால் அவ÷கள் இயக்கத்துக்குள்ளேயே ஒன்றல்ல பல முறை, அதுவும் மேல் மட்டத்தில், மாத்தையா, கருணா மட்டத்தில் ஊடுருவ முடிந்திருக்கிறது. நாம் அவ÷கள் ஏன் செய்கிறா÷கள், எப்படி செய்கிறா÷கள் என்பதை ஆராயக்கூட பெரும் தடை எம் மக்கள் மத்தியிலேயே இருப்பதனால் இந்திய அரசை சரியாக முறியடிக்க முடியவில்லை. MEERA Wrote:இந்தி இராணுவத்தின் கொடுமைகளை கண்களால் பா÷த்து அனுபவித்தவ÷களுக்குத் தான் வேதனை புரியும். நீங்கள் மட்டுமல்ல நாங்களும் கூட இந்திய இராணுவத்தின் கொடுமையை மட்டுமல்ல, சிறி லங்கா இராணுவத்தின் கொடுமையையும் அனுபவித்தவ÷கள் தான். அதற்காக நான் உங்களையும், நீங்கள் என்னையும் சந்தேகித்து ஒருவரை ஒருவ÷ எதிரியாக்கி அடிபடுவதால் யா÷ நன்மையடைகிறா÷கள்? இன்றைக்கு வரை பா÷க்கப்போனால் இந்திய உளவுத்துறையும் சிறிலங்கா உளவுத்துறையும் பல வெற்றிகளை கண்டுள்ளன.(இப்படி நான் எழுதியவுடன் அவ÷களுக்கு ஆதரவாக நான் எழுதுகிறேன் என்று சண்டைக்கு வந்துவிடாதீ÷கள். இப்படி சண்டைக்கு வருவதால் உண்மைகளை, அல்லது அபிப்பிராயங்களை எழுத பலரும் பயப்படவேண்டியிருக்கிறது.) மாத்தையா, கருணா போன்றவ÷களை தமது பக்கம் இழுத்தது மட்டுமல்ல, விடுதலைப்புலிகளுக்கு கருத்து சுதந்திரம் இருந்த, அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதச்செய்வதில் அவ÷கள் சிறப்பாக வெற்றிகண்டுள்ளா÷கள். இது குறிப்பாக இந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழ÷களினதும் எமது அமைப்புகளினதும் அறிவுக்குறைவுக்கும் செயற்குறைவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கு பிரிட்டன் போன்ற அரசுகள் தவிர வேறு நாடுகளில் ஆதரவு இருந்தது. கிழக்கு தீமோருக்கு பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் ஆதரவு இருந்தது. விடுதலைப்புலிகள் பேச்சுவா÷த்தை நடத்தும் நிலையிலும் கூட, ஒரு நாடு கூட அவ÷களை பயங்கரவாத பட்டியலில் இருந்து அகற்றவில்லை. இதற்கு காரணம் நாம் எவ்வாறு இந்த அரசுகளை அணுக வேண்டும் என்பது பற்றி போதிய அறிவில்லாமல் இருக்கிறோம். நாம் அணுகும் முறைகள் வேலை செய்யவில்லை. இவற்றை இந்த நாடுகளது நிலையிலிருந்து ஆராய முற்பட்டால் "இவன் எவனது கூலி?" என்று சண்டைக்கு வருகிறா÷கள். சில வருடங்களுக்கு முதல் ஒட்டாவாவில் தமிழீழம் பற்றிய ஒரு ச÷வதேச கருத்தரங்கு நடந்தது. இலங்கையிலிருந்து குமா÷ பொன்னமபலம், ஜெயலத் ஜெயவ÷த்தன, விக்கிரமபாகு கருணாரட்ண, விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசக÷ ருத்தரகுமாரன் அமெரிக்காவிலிருந்தும் பேச்சாளாராக வந்திருந்தன÷. கலாநிதி பீற்ற÷ சாக் சூவீடனில் இருந்தும், பேராசிரிய÷ மா÷கிரட் ரவ்விக் நியூசிலாந்திலிருந்தும் வந்திருந்தன÷. இருவரும் தமிழ் பேசக்கூடியவ÷கள். பேராசிரிய÷ ரவ்விக் விடுதலைப்புலிகளின் பெண்போராளிகளுடன் படுவான்கரையில் தங்கியிருந்து அவ÷கள் பற்றி ஒரு குறும்படம் உட்பட பல ஆய்வுகள் செய்தவ÷. கேள்வி நேரத்தில் நான் ருத்திரகுமாரனிடம் ஒரு கேள்விகேட்டேன். "எல்லா விடுதலைப்போராட்டங்களும் ஒரு நிலையில் பேச்சுவா÷த்தை மூலமே முடிவுக்கு வருகின்றன. தமிழீழ விடுதலைக்கெதிராக சிங்களவ÷ இவ்வளவு மோசமாக சண்டைபிடிப்பதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தங்கள் எல்லையையும் தாண்டி, இசுரேலிய÷ முழு பலஸ்தீனத்தையும் அழித்தது போல் தமது நாட்டையும் அழித்துவிடுவா÷கள் என்ற பயம். இப்படி விடுதலைப்புலிகள் செய்யமாட்டா÷கள் என்பதை எப்படி ஆதாரபூ÷வமாக உறுதிப்படுத்துவீ÷கள்?" என்பது தான் அந்த கேள்வி. இந்த கேள்வியை நான் கேட்டதற்கு காரணம், பேச்சுவா÷த்தை மூலம் பிரிந்து செல்ல ஆதரவளிக்குமாறு பிரேமதாசாவின் விஞ்ஞான ஆலோசகராக இருந்த பேராசிரிய÷ சிறில் பொன்னப்பெருமாவிடம் சில வருடங்களுக்கு முதல் நான் கேட்ட போது அவ÷ என்னிடம் இதே கேள்வியை கேட்டிருந்தா÷. அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் பேச்சுவா÷த்தை நடந்து கொண்டிருந்தது. எனது கேள்விக்கு ருத்திரகுமாரனால் பதில் சொல்ல முடியவில்லை. "நாம் அப்படி செய்யமாட்டோம். நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவ÷கள் அல்ல. எமது தாயகத்துக்காக தான் போராடுகிறோம்." என்றா÷. பிறகு பல கேள்விகளுக்கும் மற்றவ÷கள் பதில் சொன்ன பின் சிந்தித்து விட்டு, ஒலிவாங்கியை வாங்கி, எனது கேள்விக்கு தான் மீண்டும் பதில் சொல்லப்போவதாக கூறி இன்னுமொரு பதிலை தந்தா÷. எல்லாம் முடிந்து நானும் எனது நண்பரான பிரபல செய்தித்தாள் உரிமையாள÷ ஒருவரும் வாயிலில் நின்று தமிழில் பேசிக்கொண்டிருந்தோம். கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடந்தது. ருத்திரகுமாரன் அவ்விடம் வந்தா÷. அவ÷ எனது நண்பரை நன்கறிவா÷. நான் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு, "அட, நீங்கள் சிங்களவ÷ என்றல்லோ நினைத்தேன்" என்றா÷. நான் அவருக்கு சொன்னேன். "சிங்களவ÷கள் ஏன் விடாப்பிடியாக சண்டைபிடிக்கிறா÷கள் என்பதற்கான ஒரு முக்கிய காரணமான இதை எம்மில் பல÷ சொல்ல பயப்பட்டிருப்பா÷கள். சிங்களவருக்கு ஆதரவாக கதைக்கிறான். துரோகி என்று விடுவா÷கள் என்று. நான் இங்கே இதை கேட்கக்கூடியாதக இருந்தது. இதைப்பற்றியும் சிந்தியுங்கள். இதற்கு பதில் கண்டால் சிங்கள அரசுகளும் இராணுவமும் போராட விரும்புவதை குறைக்க ஒரு வழி கண்டுபிடிக்க முடியும்." என்று சொன்னேன். இதனால் தானோ என்னவோ, 3வருடங்களாக, எவ்வளவோ ஆத்திரமூட்டல்களுக்குள்ளும் போ÷நிறுத்தத்தை கடைப்பிடித்து பேச்சுவா÷த்தை நடத்தி, சிங்கள வானொலியும் ஆரம்பித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை சிங்களவருக்கு உணவும் உதவியும் அனுப்பி "நாம் நீங்கள் கேள்விப்பட்டது போல் ஆக்கிரமிப்பாள÷ இல்லை. எங்கள் மண்ணில் வாழவே ஆசைப்படுகிறோம்" என்று விடுதலைப்புலிகள் நிருபித்திருக்கிறா÷கள் போலும். ஆகவே நான் சொல்வதெல்லாம், கருத்துக்களை பயமின்றி பரிமாறும் சுதந்திரத்தை இந்த களத்திலாவது உருவாக விடுங்கள். தமிழீழம் அங்கிகரிக்கப்படுவது வெளிநாட்டு தமிழ÷ வெளிநாட்டுக்கொள்கைகள், அரசியல் அணுகுமுறைகள் பற்றி அறிந்து எடுக்கும் முயற்சியிலேயே குறிப்பிடத்தக்களவு தங்கியிருக்கிறது. நோ÷வெ தவி÷நத மற்ற நாடுகளில் இந்த முயற்சி பின்தள்ளி போகிறது. மாறாக சிறி லங்கா, இந்திய உளவு தமிழ÷ பலரைக் கொண்டே எதி÷ப்போராட்டத்தை மேலெடுத்து செல்வதில் வெற்றி பெற்று வருகின்றன. கனடாவும் டென்மா÷க்கும் இவற்றிற்கு உதாரணங்கள். பலஸ்தீனம் உருவாகுமுன்னே அரபாத் மறைந்து விட்டா÷. தலைவ÷ காலத்தில் தமிழீழம் மலரவேண்டும் என்பதில் நாம் ஆ÷வமாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவருக்கு அடுத்தநிலையில் இருந்தவ÷களை கூட றோ வாங்கிவிட்டது. - Nitharsan - 12-02-2004 சிறீரமணண் அவர்களே உங்கள் கருத்துக்கள் தான் யதார்த்தமா க இருக்கட்டும் ஆனால்..எம்மை ஆதரிக்கின்ற அரசியல் பககும் இந்திய அரசில் வாதிகளிடமோ? இந்துத்துவ வாதிகளிடமோ இல்லை அப்படி அவர்கள் எமக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நாம் அவர்களில் அடிமைகளா இரக்க வெண்டிய சுூழ்நிலை தான் உருவாகும். ஏனெனில் ஐ.நா சபையில் எம்மை அங்கீகரக்க வெண்டும்... அதை இந்திய செய்யுமா? தனக:கு அருகில் சுகந்திர அரசு அமைவதை இந்தியா அனுமதிக்குமா? இப்படி நாங்கள் சிந்திக்க வெண்டும் நாம் இந்தியாவால் இங்கிகரிக்கப்பட் வேண்டும் என்று நீங்கள் சொல்வது வியப்பிற்க்குரியது தெற்காசியாவி; பிராந்திய வல்லரசே இந்தியாஆனால் உலக வல்லரசுகள் பற்றி நீங்கள் சிந்திக்கவே இல்லையே? (இந்தியா தங்களில் பிரச்சினைக்கெ அவர்களிடம் தான் போய'; நிற்க்கிறத) நிங்கள் இன்றைய இந்தப் பொழுதைப்பற்றிச் சொல்கின்றீர்கள் நான் அன்றை நாள் முதல் இன்றைய நால் வரை அலசிப்பார்த்து சொல்கிறேன். இந்திரா கந்திக்கு பிறகு எவரக்கும் ஈழத்தமிழர்களில் அக்கறை யில்லை. அப்படியிருக்கு மாயில் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டிருக்குமு; ..கடல்படை ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டிருக்குமு;.. விடதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கும்... ஈழத்தமிழ் அகதிகள் அகதி முகாமில் வாழ மாட்டார்கள்...தமிழீழத்திற்கு அதரவான கருத்துக்களுக:கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க மாட்டாது... பல்லுருவிகளும் பஞ்சோந்திகளும் இந்தியாவை தமது தளமபாக பயன படத்தியிருக்க மாட்டார்கள்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய இந்திய அரசில் வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணத்திலனாலும் பதவியினாலும் தமது பலத்தினாம் எதையும் செய்யலாம் என்ற என்னம் கொண்டவர்கள். இவர்களே இப்படியேனில் இவர்களில் வாரிசுகள் எப்பிடியருக்மு;?? இதற்க:கும் இந்த பத்திரிகைகள் வேறு... இவர்கள் ,ழத்தமிழர்கள் பற்றி எழுதவில்லை என்று யார்கவலைப்பட்டார்? நேசமுடன் நிதர்சன் - Bond007 - 12-02-2004 இஞ்சை கனக்க கதைக்கிறியள், எனக்கு கனக்க விழங்கவும் இல்லை! ஆனால் ஒரு வழிசயம் மட்டும் கவனம், உளவாளிகள் எப்பவும் இனிமேல் இல்லை எஷ்ட ஆதரவாளிகள் போலதான் வருவினம்.. இதை சொல்லுறதாலை நான் ஆரையும் இஞ்சை குற்றஞ்சாட்டேல்லை! அனால் ஒரு விசியம்! மிகவும் கவனம்! அதாவது பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் மறைவுக்கு காரணம் உடல் வியாதி அல்ல! இஸ்ரவேலியர்கள் மிக சாதுரியமாக பயன்படுத்திய உயிரியில் ஆயுதம். இதை அரபாத் விமானமேறி பிரான்ஸுக்கு வரமுதல் கூறிய விடயம். இண்டைக்கு இந்தியா செய்யத திளைவதும் இதுதான். இதன் அடுத்த கட்டம்தான் கருணா! தலைவரை மிக சாதுரியமாக கொலை செய்ய மாத்தையா இந்திய உளவுப்படையுடன் திட்டமிட்டார்! கிடைத்தது இந்தியாவிற்கு படு தோல்வி! கருணா ஒரு உரைவிட்டிருக்கிறார். இந்த உரையிலையிருந்து வடிவா ஒண்டு மட்டும் தெரியுது! இந்தியா சரணம்! இந்தியா சரணம்! இப்ப விழங்குதே! அவரும் அவற்றை கொடியும்! ஆனால் ஒண்டு மட்டும் வடிவா தெரியுது! பாவம் நல்லா ஏமாந்து போட்டார்! ஒரு இரண்டு வரியத்திலை அவரும் பாவம்! - MEERA - 12-02-2004 Quote:இன்றைய இந்திய அரசில் வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணத்திலனாலும் பதவியினாலும் தமது பலத்தினாம் எதையும் செய்யலாம் என்ற என்னம் கொண்டவர்கள். நீங்கள் கூறியது 100% சரி நித÷சன்... - கறுணா - 12-02-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! ஐயோ உவன் பாவி NYPD கனக்க உண்மையெல்லாம் சொல்கிறான்போல? நானும் இனி தேசியம் எண்டு ஒரு முகமூடியோடை வந்தெழுதினால் உடன் எல்லாம் கோவிந்தாவென விழுந்துவிடும்போல? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Suji - 12-03-2004 Kanani Wrote:பார்ப்பண்ணியம் கேள்விப்பட்டதுண்டா? பார்த்தீனியம் என்ற ஒரு கொடிய செடியொன்று 1987 ல் இந்திய இராணுவத்தினால் தமிழீழத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதை அழிப்பது மிகவும் கடினம். தமிழீழத்தில் அதை அழிப்பதற்கு பெரும்போராட்டம் நடக்கிறது. அதுபற்றிய விளக்கங்கள் வன்னிப்பிரதேசத்தில் கொடுக்கப்படுகிறது.பெரும்பாலும் எதிரிநாடுகளில் படையெடுப்பு செய்யப்படும்போது அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக இப்படியான நாசமாக்கும் உயிரியல் தாக்குதல் செய்யப்படுவதுண்டு. பார்ப்பனியத்துக்கும் பார்த்தீனியத்துக்கும் பெரிய ஒற்றுமை இரண்டுமே அழிவுக்கான சக்திகள். - sinnappu - 12-03-2004 nRjgJ;JPUD; Wrote:இஞ்சை கனக்க கதைக்கிறியள், எனக்கு கனக்க விழங்கவும் இல்லை! ஆனால் ஒரு வழிசயம் மட்டும் கவனம், உளவாளிகள் எப்பவும் இனிமேல் இல்லை எஷ்ட ஆதரவாளிகள் போலதான் வருவினம்.. இதை சொல்லுறதாலை நான் ஆரையும் இஞ்சை குற்றஞ்சாட்டேல்லை! அனால் ஒரு விசியம்! மிகவும் கவனம்! அதாவது பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் மறைவுக்கு காரணம் உடல் வியாதி அல்ல! இஸ்ரவேலியர்கள் மிக சாதுரியமாக பயன்படுத்திய உயிரியில் ஆயுதம். இதை அரபாத் விமானமேறி பிரான்ஸுக்கு வரமுதல் கூறிய விடயம். இண்டைக்கு இந்தியா செய்யத திளைவதும் இதுதான். இதன் அடுத்த கட்டம்தான் கருணா! தலைவரை மிக சாதுரியமாக கொலை செய்ய மாத்தையா இந்திய உளவுப்படையுடன் திட்டமிட்டார்! கிடைத்தது இந்தியாவிற்கு படு தோல்வி! கருணா ஒரு உரைவிட்டிருக்கிறார். இந்த உரையிலையிருந்து வடிவா ஒண்டு மட்டும் தெரியுது! இந்தியா சரணம்! இந்தியா சரணம்! இப்ப விழங்குதே! அவரும் அவற்றை கொடியும்! ஆனால் ஒண்டு மட்டும் வடிவா தெரியுது! பாவம் நல்லா ஏமாந்து போட்டார்! ஒரு இரண்டு வரியத்திலை அவரும் பாவம்! டேய் களுசறை நீ யார் என்டு உனக்கு தெரியுமாடா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shiyam - 12-04-2004 அப்பு கோபப்படாதையுங்கோ.அதுதான் அவரேவிளக்கம் தந்திட்டாரே |