![]() |
|
இதுவும் ஒரு உயிர் தான்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதுவும் ஒரு உயிர் தான்...! (/showthread.php?tid=6331) |
- வெண்ணிலா - 12-03-2004 [quote=tamilini][quote]பாவம் உங்கட அக்கா களைச்சுப் போய் வந்திருப்பா...அதுதான் ஐஸ் கோலா கொடுக்குதுகள் குருவிகள்...! [/quote] நமக்கு களைப்பு எல்லாம் இல்லை... வேணடிய உறவு [quote]இனிமேல் இப்படி தான் அடிக்கடி ஓய்வெடுப்பம்...! [/quote] அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்கா - tamilini - 12-03-2004 Quote:அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்காநன்றி தங்கையே.. ம் பொயின்டை பிடிச்சிடீங்க.. நமக்கு இனி எல்லாம்.. மகிழ்வே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-03-2004 tamilini Wrote:Quote:அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்கா அப்படியா சங்கதி... குருவிகளின் வாழ்த்துக்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தங்கை பொயிண்டாத் தான் பிடிக்கிறா என்றா பேசாமல் கொழும்பில ஆமியின்ர செக் பொயின்ரப் பிடிக்க சொல்லி விடலாம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 12-03-2004 kavithan Wrote:வாங்கோ வாங்கோ என்ன கெதியிலை வந்திட்டியள்,.. சொலீட்டு போனதை பார்த்தால் வரிய கணக்கிலை வரமாட்டியள் எண்டு நினைத்தன்.. பாவம் குருவிதான் கம்பனி இல்லாமல் நொந்து போச்சு.. அது தான் இந்த ஜஸ் எல்லாம்.. மீண்டும் வந்ததது சந்தோசம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தவறு கவிதன் குருவிகள் கதை எழுத கம்பனிகள் எதிர்பாக்கிறதில்ல... அதுகள் தாங்களே சுயமா எழுதுங்கள்...! :twisted: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பறந்து பயணம் போனா குருவிகளுக்கே களைக்கும் அதுதான் சொன்னம்...உதுகள் களைக்காத சீவன்கள் ஆக்கும்.... சிலவேளை தேவர்களோ தெரியாது....! இல்ல ஓசியில கம்பனி கிடைச்சிருக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-03-2004 kuruvikal Wrote:அதில்லை குருவிகளே நீங்கள் ஒன்று சொன்னால் பத்து விடையத்தை உங்களிடம் கேட்டு வெளியே கொண்டுவருவா தானே அதை தான் நான் சொன்னேன் <!--emo&kavithan Wrote:வாங்கோ வாங்கோ என்ன கெதியிலை வந்திட்டியள்,.. சொலீட்டு போனதை பார்த்தால் வரிய கணக்கிலை வரமாட்டியள் எண்டு நினைத்தன்.. பாவம் குருவிதான் கம்பனி இல்லாமல் நொந்து போச்சு.. அது தான் இந்த ஜஸ் எல்லாம்.. மீண்டும் வந்ததது சந்தோசம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சந்திக்க போனவர்கள் முக்கியமான உறவாக இருந்தால் களைப்பு இருக்காது தானே.. :wink: - kavithan - 12-03-2004 tamilini Wrote:Quote:அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்காநன்றி தங்கையே.. ம் பொயின்டை பிடிச்சிடீங்க.. நமக்கு இனி எல்லாம்.. மகிழ்வே....! <!--emo& வாழ்த்துக்கள் அக்கா.. வாழ்துக்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 12-03-2004 tamilini Wrote:Quote:வாங்கோ வாங்கோ என்ன கெதியிலை வந்திட்டியள்,.. சொலீட்டு போனதை பார்த்தால் வரிய கணக்கிலை வரமாட்டியள் எண்டு நினைத்தன்.. இல்லை பெரிய பில்டப் எல்லாம் விட்டு போனியளா அது தான் நாம் நினைத்தோம் வர எப்படியும் ஒரு மாதமாவது எடுக்கும் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. இப்படி பக்கது வீட்டை இருகிற உறவை பாக்க போவியள் என்று யார் நினைத்தது.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-03-2004 kavithan Wrote:[quote=tamilini]Quote:வாங்கோ வாங்கோ என்ன கெதியிலை வந்திட்டியள்,.. சொலீட்டு போனதை பார்த்தால் வரிய கணக்கிலை வரமாட்டியள் எண்டு நினைத்தன்.. இல்லை பெரிய பில்டப் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 12-04-2004 என்ன நடக்குது இங்க? அது என்ன பொயிண்ட்?, தங்கை பிடிச்சுட்டாவாம், நீங்கள் எல்லாம் வாழ்த்துசொல்கிறீர்கள், எனக்கும் என்னவென்று சொல்லுங்களேன். - வெண்ணிலா - 12-04-2004 tamilini Wrote:Quote:அக்கா எதுவானாலும் பரணி அண்ணா போல மௌனமாக முடித்திடாதீங்க. உங்கள் மனமகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்வடைகிறேன். மகிழ்ச்சி தொடர என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்காநன்றி தங்கையே.. ம் பொயின்டை பிடிச்சிடீங்க.. நமக்கு இனி எல்லாம்.. மகிழ்வே....! <!--emo& ஓ.....! நான் சும்மா சொல்லிப்பார்த்தேன். (ஏதோ பொருத்தம் பார்க்கும் படலம் பற்றி கருத்தாடல் நிகழ்ந்தது போல அதனால் நான் இப்படி சொல்லிப்பார்த்தேன் )ஆனால் பொயின்டை பிடித்துவிட்டேன் என்கிறீர்களே. அப்போ இன்னுமொரு தடவை எனது அக்காவுக்கு தங்கையின் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-04-2004 hari Wrote:என்ன நடக்குது இங்க? அது என்ன பொயிண்ட்?, தங்கை பிடிச்சுட்டாவாம், நீங்கள் எல்லாம் வாழ்த்துசொல்கிறீர்கள், எனக்கும் என்னவென்று சொல்லுங்களேன். சும்மா இப்படி தான்... கண்டுக்காதேங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 12-04-2004 Quote:இல்லை பெரிய பில்டப் எல்லாம் விட்டு போனியளா அது தான் நாம் நினைத்தோம் வர எப்படியும் ஒரு மாதமாவது எடுக்கும் என்று .. இப்படி பக்கது வீட்டை இருகிற உறவை பாக்க போவியள் என்று யார் நினைத்தது..அப்ப என்ன போய் அங்கையே தங்கிடுறதா...?? என்ன தான் முக்கியமானவை என்றாலும்.. அளவோட இருக்க வேண்டாமா..?? அது தான் உடனை திரும்பிட்டம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-04-2004 tamilini Wrote:Quote:இல்லை பெரிய பில்டப் எல்லாம் விட்டு போனியளா அது தான் நாம் நினைத்தோம் வர எப்படியும் ஒரு மாதமாவது எடுக்கும் என்று .. இப்படி பக்கது வீட்டை இருகிற உறவை பாக்க போவியள் என்று யார் நினைத்தது..அப்ப என்ன போய் அங்கையே தங்கிடுறதா...?? என்ன தான் முக்கியமானவை என்றாலும்.. அளவோட இருக்க வேண்டாமா..?? அது தான் உடனை திரும்பிட்டம்... உடனே திரும்பிட்டீங்களா? இல்லை துரத்திட்டாங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-04-2004 உறவுகள் ஆச்சே.. எப்படி திரத்துவார்களா.. அவர்கள் திரத்தக்கூடாது என்று நாமே திரும்பிட்டம்... நாங்கள் பிசியான ஆக்கல் ஆச்சே அது தான் வந்திட்டம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-04-2004 என்ன ஒராள் ஏதோ உலகத்தில காணாததைக் கண்டது போல நிக்க..மற்றவர் அதற்கு குழையடிக்க.... என்ன நடக்குது இங்கே.... இதுதான் குழையடிப்பென்பதோ.......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- hari - 12-04-2004 சும்மா விசயம் போல தெரியவில்லையே, ஏதோ பெரிய விசயம் போல் தெரிகிறது, எதுவாயினும் எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு. - kuruvikal - 12-04-2004 hari Wrote:சும்மா விசயம் போல தெரியவில்லையே, ஏதோ பெரிய விசயம் போல் தெரிகிறது, எதுவாயினும் எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு. சின்னனோ பெரிசோ அவையவையின்ர சொந்த விசயம்...அதுக்கேன் மன்னா நீங்க வொறி பண்ணுறீங்க... நல்லதோ கெட்டதோ மனசார வாழ்த்தினாப் போச்சு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 12-04-2004 kuruvikal Wrote:என்ன விசயம் என்று தெரிந்தால் நல்லது என்று நினைத்தேன், அவர்களின் சொந்த விசயம் என்றால் விடுவோம், நீங்கள் சொல்வது சரிதான்hari Wrote:சும்மா விசயம் போல தெரியவில்லையே, ஏதோ பெரிய விசயம் போல் தெரிகிறது, எதுவாயினும் எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு. - tamilini - 12-04-2004 Quote: என்ன நடக்குது இங்கே.... இதுதான் குழையடிப்பென்பதோ.......!அக்காவும் தங்கையும் கதைக்க கூட சுதந்திரம் இல்லையா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 12-05-2004 tamilini Wrote:கதையுங்கோ, நல்லா கதையுங்கோ, சிரிச்சு சிரிச்சு கதையுங்கோ,சுதந்திரமாக கதையுங்கோ ஆனா ஒன்று தெளிவாக கதையுங்கோ இந்த மரமண்டைக்கு விளங்கக்கூடியதாக கதையுங்கோ, நாங்கள் குழப்பமாட்டோமுங்கோ.Quote: என்ன நடக்குது இங்கே.... இதுதான் குழையடிப்பென்பதோ.......!அக்காவும் தங்கையும் கதைக்க கூட சுதந்திரம் இல்லையா..?? <!--emo& |