Yarl Forum
பிரிவு...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரிவு...! (/showthread.php?tid=6301)

Pages: 1 2 3 4 5 6


- tamilini - 12-05-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கூப்பிடு துரந்தான், நீங்கள் மணல்காடிலை கூப்பிட்டா குழைக்காட்டிலை எனக்கு கேக்குமாக்கும்   <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி குழக்காட்டுத்தம்பி.. மணல் காடு எங்கை இருக்கு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-05-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->கூப்பிடு துரந்தான், நீங்கள் மணல்காடிலை கூப்பிட்டா குழைக்காட்டிலை எனக்கு கேக்குமாக்கும்   <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி குழக்காட்டுத்தம்பி.. மணல் காடு எங்கை இருக்கு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இலங்கைப்படத்தில் இல்லையோ அக்கா?


- tamilini - 12-05-2004

ம் தெரிஞ்ச இடத்திற்கு பக்கத்தில என்றால் தான் இலகுவாக புரியும் எல்லோ...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-05-2004

வெண்ணிலா பிழையாய் கேட்டுபோட்டியள்
மணல் காடு இங்கிந்தின்ரை தேம்ஸ் நதி கொள்ளிடத்திலிருந்து 1km துரத்திலை இருக்கு எப்பிடி இலங்கைப்படத்தில் இருக்கும்


- kuruvikal - 12-05-2004

<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->வெண்ணிலா பிழையாய் கேட்டுபோட்டியள்
மணல் காடு இங்கிந்தின்ரை தேம்ஸ் நதி கொள்ளிடத்திலிருந்து 1km துரத்திலை இருக்கு எப்பிடி இலங்கைப்படத்தில் இருக்கும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தவறு... தேம்ஸ் என்றால் கிலோமீற்றர் இல்ல மைல் தான் சரி... அதுசரி... இதில எழுதின கவிதையை பிரிஞ்சு எங்க நிக்கிறியள் நீங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- KULAKADDAN - 12-05-2004

மன்னிகணும்,


- kavithan - 12-05-2004

பளையில்.... அங்காலை இயக்கச்சி.. ஆனையிறவு.. இஞ்சாலை கிளாலி.. ஏன் பஸ் றூட்டா ... எந்த றூட் தேடுறியள்.. அங்காலை கொம்படி .. ஊரியான்.. படகுதுறையா.. எது இப்ப... தேம்ஸ் க்கும் போட்டுதா.. அச்சோ .. நான் வரேல்லை....


- kavithan - 12-05-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இலங்கைப்படத்தில் இல்லையோ அக்கா?
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவ பாத்தது சினிமா படமாச்சே....


- KULAKADDAN - 12-06-2004

<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->அடடா நான் இல்லாத  நேரம் இவ்வளவும் நடத்தியிருக்கிறியழ்
வாகையடி. சோலையம்மன், குரங்கு,.......
என்ன கவிதன் விக்னேஸ்வரா தொியாதெண்ட மாதிரி கிடந்துது
ஆரிட்டை கேட்டனியள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


:?: :?: :?: :?: :?: :?:


- வெண்ணிலா - 12-06-2004

யாழ்களத்து இனிய உறவுகளுக்கு வணக்கம்
வெளியூர் செல்வதனால் யாழ் களத்திற்கு பத்து நாட்களுக்கு வரமுடியாத நிலையிலுள்ளேன். ஆனால் மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வதுடன் உங்களனைவரையும் மீண்டும் சந்திப்பேன்... காணவில்லை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள். மீண்டும் சந்திக்கும் உங்களனைவரிடமும் இருந்து விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் சுட்டி வெண்ணிலா.


- tamilini - 12-08-2004

[quote=vennila]யாழ்களத்து இனிய உறவுகளுக்கு வணக்கம்
வெளியூர் செல்வதனால் யாழ் களத்திற்கு பத்து நாட்களுக்கு வரமுடியாத நிலையிலுள்ளேன். ஆனால் மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வதுடன் உங்களனைவரையும் மீண்டும் சந்திப்பேன்... காணவில்லை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள். மீண்டும் சந்திக்கும் உங்களனைவரிடமும் இருந்து விடைபெறும் நான் என்றும் சினேகமுடன் சுட்டி வெண்ணிலா.

நலமாய் மீண்டும் திரும்பி வர வாழ்த்துக்கள் தங்கையே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 12-08-2004

அதுதான் தங்கையைக் களத்தில் காணக்கிடைக்கவில்லை... உங்கள் பயணம் மகிழ்ச்சியுற குருவிகள் அண்ணாவின் பிந்திய வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

அண்ணாக்கும் அக்காவுக்கும் நன்றியுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

வாங்கோ சுட்டித் தங்கையே நீங்க இல்லாமல் களம் சோபை இழந்து போச்சு..உங்கள் வரவு நல் வரவாகட்டும்...! வீட்டிற்கு ஒரு பெண்பிள்ளை போல.... களத்திற்கு ஒரு சுட்டித் தங்கை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

[quote=kuruvikal]வாங்கோ சுட்டித் தங்கையே நீங்க இல்லாமல் களம் சோபை இழந்து போச்சு..உங்கள் வரவு நல் வரவாகட்டும்...! வீட்டிற்கு ஒரு பெண்பிள்ளை போல.... களத்திற்கு ஒரு சுட்டித் தங்கை...!

நானும் களத்திற்கு வரமுடியாமல் சோகமாகத்தான் இருந்தேன். என்னசெய்வது தவிர்க்கமுடியவில்லையே. ஆனால் தற்போது வந்துவிட்டேனே. சந்தோஷமா?

அதுசரி அண்ணா நலமா? :?:


- kuruvikal - 12-14-2004

குருவிகள் நலமும் நலமில்லாத மாதிரியும்... அவ்வளவு குளிர்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/2.gif' border='0' alt='user posted image'>

தங்கையைக் கண்டால் சந்தோசம் இல்லாமலா...சுட்டித் தங்கையாச்சே.. பொக்கைவாய் சிரிப்பே போதும் பேரின்பம் கிடைத்தது போல...! மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய்...அதாவது உண்மையான அன்பைக் காண்பாய் என்பது உண்மைதான் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:குருவிகள் நலமும் நலமில்லாத மாதிரியும்... அவ்வளவு குளிர்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/2.gif' border='0' alt='user posted image'>

தங்கையைக் கண்டால் சந்தோசம் இல்லாமலா...சுட்டித் தங்கையாச்சே.. பொக்கைவாய் சிரிப்பே போதும் பேரின்பம் கிடைத்தது போல...! மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய்...அதாவது உண்மையான அன்பைக் காண்பாய் என்பது உண்மைதான் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ரொம்ப குளிரா அண்ணா? அதுவும் நலமும் நலமுமில்லாமல் இருக்ககூடிய குளிரா? அப்படியென்றால் மாந்தோப்பில் நிறைய சருகுகள் இருக்கும்தானே. இருக்குதோ? இருந்தால் அதற்குள் போய் ஒதுங்கவேண்டியதுதான். கவனம். சிலவேளை பாம்பும் சருகுக்குள் ஒளிந்திருக்கும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மனிதர்களுக்கு குளிரெல்லாம் சாராதணமா? ஏனெனில் எல்லோரும் தாங்கள் ரொம்ப நலமாக இருப்பதாக கூறினார்கள். அதுதான் கேட்டேன். ஆனால் குருவிகள் அண்ணாதான் பாவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

மனிதரில தமிழங்கள் இருக்கிறாங்களே கீற்றர் கூடப் போடமாட்டாங்கள்..ஆனா வடிவுக்கு நவீன கீற்றர்கள் பூட்டி வைச்சிருப்பாங்கள்... அங்கின பூர்வகுடி வெள்ளை மக்கள் தான் செலவைப் பாக்காம உடலைக் கவனிக்க கீற்றர் போடுங்கள்...அதுக்கிள்ள பதுங்கித்தான் குருவிகள் வாழுறது.... இப்ப அதுகள் உவங்கள் தமிழரைக் கண்டு காணி பூமியெல்லாம் வித்திட்டுப் போட்டுதுகள்.... இப்ப குருவிகளுக்கு இலையில்லா மரம்தான் தஞ்சம்....! தமிழாக்கள் உதிலையும் கதை அளப்பாங்கள்... உவையின்ர பழக்கத்தை இங்க சனம் பகிடியாக் கதைக்கிறதுகள்....! :wink:

சருகு ஐடியா ஓக்கே... ஆனா ஏற்கனவே புழு பூச்சிக்கு அதுதானே தஞ்சம்...அதுகள் பாவமல்லோ...குருவிகளுக்கு இறகாவது இருக்கு அதுகளுக்கு அதுவும் இல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 12-14-2004

Quote:மனிதரில தமிழங்கள் இருக்கிறாங்களே கீற்றர் கூடப் போடமாட்டாங்கள்..ஆனா வடிவுக்கு நவீன கீற்றர்கள் பூட்டி வைச்சிருப்பாங்கள்... அங்கின பூர்வகுடி வெள்ளை மக்கள் தான் செலவைப் பாக்காம உடலைக் கவனிக்க கீற்றர் போடுங்கள்...அதுக்கிள்ள பதுங்கித்தான் குருவிகள் வாழுறது.... இப்ப அதுகள் உவங்கள் தமிழரைக் கண்டு காணி பூமியெல்லாம் வித்திட்டுப் போட்டுதுகள்.... இப்ப குருவிகளுக்கு இலையில்லா மரம்தான் தஞ்சம்....! தமிழாக்கள் உதிலையும் கதை அளப்பாங்கள்... உவையின்ர பழக்கத்தை இங்க சனம் பகிடியாக் கதைக்கிறதுகள்....!

ஆகா தொடங்கீட்டாங்க.. தொடங்கிட்டாங்க.. நம்ம பாடசாலையில நாங்கள் நிக்கும் வரை கீற்றர் வேலை செய்யும் சோ நமக்கு பிரச்சனையில்லை.. நாங்கள் வீட்டை நிக்கிறது கொஞ்ச நேரம் தான்.. லண்டனுக்கு வெளியில தான் பனி கொண்டும்.. லண்டன்ல பெரிசா கொட்டிறதில்லையே.. குருவிகள் கீற்றர் போட மிச்சம் பிடிச்சால் இப்படி தான்.. வருத்தம் வரும்.. உங்கள் அனுபவங்களை பகிருங்கோ.. மற்றவையை சாட்டி என்ன..??


- kuruvikal - 12-14-2004

என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க...எனி ஆதாரம் கொண்டாந்தாத்தான் நம்புவியளாக்கும்...குருவிகள் கீற்றர் போட்டதுண்டா...அதுகள் போடாதுகள்...ஆனா வெப்பநிலை 27 பாகையில இருக்கும்....அதுகளின்ர உடம்புவாசி அப்படி....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழர்கள் விளையாட்டு உலகமே கேலி பண்ணுது...நாங்க தானா....! உண்மையைச் சொன்னா ஏங்க கோபிக்கிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: