![]() |
|
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938) |
- KULAKADDAN - 01-07-2005 அதெல்லாம் சரி யாழினிட படத்த பாக்க பயமாகிடக்கு.... :wink: - tamilini - 01-07-2005 அவுங்க வேறை அமைதியா இருக்காங்க.. ஏதோ.. நடக்கட்டும் நடக்கட்டும்.. நல்லதாய் நடக்கட்டும். பாவம் வசி தான் 1மாத விடுமுறையில போய்விட்டார்.. - வெண்ணிலா - 01-07-2005 சரி நமக்குள் ஏன் குழப்பம்?. மோகன் அண்ணாட்டை கேட்டுப் பார்ப்பம். :?: - tamilini - 01-07-2005 Quote:சரி நமக்குள் ஏன் குழப்பம்?. மோகன் அண்ணாட்டை கேட்டுப் பார்ப்பம். அது தான் நாம் கண்டுபிடிச்சிட்டமே..
- KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote::?: :?: :?:Quote:சரி நமக்குள் ஏன் குழப்பம்?. மோகன் அண்ணாட்டை கேட்டுப் பார்ப்பம். - tamilini - 01-07-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/blue.gif' border='0' alt='user posted image'>
- KULAKADDAN - 01-07-2005 ஓகொ........... :wink:
- kuruvikal - 01-07-2005 தமிழினி உங்கட கண்டுபிடிப்புக்கு ஒரு அளவே இல்லையா...கடவுளே..கடைசியில யாழினி பண்ணுற குழப்படிகள் குருவிகள் மேல வரப்போகுது...ஏற்கனவே பல பட்டப் பெயர்கள்...இப்பதான் கொஞ்சக் காலமா நிம்மதியா களம் வாறது...ஏன் தமிழினி அதையும் கொடுக்கிறீங்க...! உங்கள கோபமூட்டவே மாட்டம் தயவுசெய்து சிவனே என்று இருக்க விடுறீங்களா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எங்களுக்கும் அந்த யாழினிக்கும் எந்தத் தொடர்புமில்லேங்கோ....!
- வெண்ணிலா - 01-07-2005 tamilini Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/blue.gif' border='0' alt='user posted image'> அக்கா அதில் வேறெதுவோ எழுதியிருந்தீர்களே. என்னாச்சு. :?: - tamilini - 01-07-2005 வார்த்தையை விட படம் நல்லாய் இருக்கும் என்று மாத்திவிட்டன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-07-2005 kuruvikal Wrote:தமிழினி உங்கட கண்டுபிடிப்புக்கு ஒரு அளவே இல்லையா...கடவுளே..கடைசியில யாழினி பண்ணுற குழப்படிகள் குருவிகள் மேல வரப்போகுது...ஏற்கனவே பல பட்டப் பெயர்கள்...இப்பதான் கொஞ்சக் காலமா நிம்மதியா களம் வாறது...ஏன் தமிழினி அதையும் கொடுக்கிறீங்க...! உங்கள கோபமூட்டவே மாட்டம் தயவுசெய்து சிவனே என்று இருக்க விடுறீங்களா...! <!--emo& நம்ம கண்டுபிடிப்புக்க அளவேது... ஆனால் கறக்டா கண்டுபிடிச்சிட்டம்.. - kuruvikal - 01-07-2005 அப்படியே நினைச்சிட்டு இருங்க...அவங்க செய்யுறதெல்லாம் குருவிகள் பெயரில வந்து துலையப் போகுது...நல்லதோ கெட்டதோ...! கடவுளே நீதான் இந்த அற்ப குருவிகளக் காப்பாற்ற வேண்டும்...!
- tamilini - 01-07-2005 Quote:அப்படியே நினைச்சிட்டு இருங்க...அவங்க செய்யுறதெல்லாம் குருவிகள் பெயரில வந்து துலையப் போகுது...நல்லதோ கெட்டதோ...! கடவுளே நீதான் இந்த அற்ப குருவிகளக் காப்பாற்ற வேண்டும்...! நீங்கள் செய்யப்போறது தான் உங்களுக்கு வரப்போகுது.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாங்க இதோட நிறுத்திக்கிறம்.
- kavithan - 01-08-2005 அட சுத்தி சுத்தி வந்து குருவியையே அடைச்சாச்சா இதுக்குள்ள... அக்கா நீங்கள் ரொம்ப பெரியாஆளக்கா.. உங்கடை தலையிலை விழுந்ததை அப்படியே தூக்கிபோட்டிட்டியளே குருவியின் தலையிலை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. - tamilini - 01-08-2005 ஏது உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க வேறை.. தூக்கிப்போட்டது என்கிறீங்கா குருவிக்கு வாழ்த்துச்சொல்லுவம் என்றில்லை..?? :wink: - sinnappu - 01-08-2005 Quote:tamilini என்னனனனனன?`? **மதன் அண்ணாவோ???? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 01-08-2005 என்ன சின்னப்பு சிரிப்பு பலமாய் இருக்கு....??? :mrgreen: - Vasampu - 01-08-2005 சும்மா சொல்லக் கூடாது இப்ப சேதுவின் பணியை தமிழினி தொடர்கின்றா. எந்த நேரம் விதுரன் தமிழினி கனக்க கதைக்காதென்று சொன்னாரோ??? விதுரனின் வாய்க்கு சக்கரை போட வேணும்.
- kavithan - 01-08-2005 நல்லகாலம் பாலும் கொஞ்சம் ஊதணும் என்று சொல்லலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-08-2005 Quote:சும்மா சொல்லக் கூடாது இப்ப சேதுவின் பணியை தமிழினி :roll: :roll: :roll: Quote:எந்த நேரம் விதுரன் தமிழினி கனக்க கதைக்காதென்று சொன்னாரோ??? விதுரனின் வாய்க்கு சக்கரை போட வேணும்.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|