![]() |
|
பெண்கள் முன்வர வேண்டும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்கள் முன்வர வேண்டும் (/showthread.php?tid=5561) |
- poonai_kuddy - 02-05-2005 அக்காக்களே அண்ணாக்களே எதப்பற்றிக் கதைக்கிறீங்கள்? எனக்கும் சொல்லுங்கோவன் நானும் உங்களோட சேர்ந்து கதைக்குpறதுக்கு. வாசிச்சுப் பார்த்தன் ஆனா எதப்பற்றி கதைக்கிறீங்கள் எண்டு தெரியேல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- aswini2005 - 02-05-2005 poonai_kuddy Wrote:அக்காக்களே அண்ணாக்களே எதப்பற்றிக் கதைக்கிறீங்கள்? எனக்கும் சொல்லுங்கோவன் நானும் உங்களோட சேர்ந்து கதைக்குpறதுக்கு. வாசிச்சுப் பார்த்தன் ஆனா எதப்பற்றி கதைக்கிறீங்கள் எண்டு தெரியேல <!--emo& பூனைக்குட்டி இது அடுப்பங்கரை பாஷையல்ல ? இது மனிதர்கள் பேசும்பாஷை. நீங்க போங்கோ உறிகளிலஆ உறங்கும் கறிகளைக் கவனியுங்கள். - poonai_kuddy - 02-05-2005 குருவிகளையெல்லாம் இதுக்குள்ள கதைக்கவிட்டிருக்கிறீங்கள் என்ன மட்டும் துரத்துறீங்கள்
- kuruvikal - 02-05-2005 ஏன் நம்ம பூனைக்குட்டிய எல்லாரும் விரட்டுறீங்க...பூனை வேற பூனைக்குட்டி வேற... உது பூனையா வரேக்கதான் குருவிகளுக்கு ஆபத்து...அதுவரைக்கும் பூனைக்குட்டி...நம்ம புஸுக்குட்டி...! நீங்களும் அக்காமாரோட சேர்ந்து பெண்ணியம் பேசுங்கோ பூனைக்குட்டி...! அத்தான் இப்ப குறைச்சலா இருக்கு இங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 02-05-2005 பெண்ணியமா? அப்பிடியெண்டால் என்னண்ணா? :? - kuruvikal - 02-05-2005 poonai_kuddy Wrote:பெண்ணியமா? அப்பிடியெண்டால் என்னண்ணா? :? இப்ப மாடும் மாடும் முட்டுமல்லா....நாயும் நாயும் அடிபடுமல்லா...அதுபோல...வேலைவெட்டி இல்லாத பொண்டுகளும் (பெண்களும்) வேலை வெட்டி கண்ட பொண்டுகளும் மேடை போட்டு மோதிக்கிறது... சாட்டு ஆம்பிளையாங்கள்...(ஆண்கள்)..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- poonai_kuddy - 02-05-2005 ஓகோ சண்டையா அப்ப அக்காக்களும் இங்க சண்டை பிடிக்கினமோ? அப்ப நீங்கள் என்னண்ணா செய்யிறனீங்கள்? விடுப்புப் பார்க்கிறனீங்களோ? நானும் உங்களுக்குப் பக்குத்தில இருந்து விடுப்புப் பார்க்கிறன். நான் சண்டைக்குப் போகேல்லண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 02-05-2005 poonai_kuddy Wrote:ஓகோ சண்டையா அப்ப அக்காக்களும் இங்க சண்டை பிடிக்கினமோ? அப்ப நீங்கள் என்னண்ணா செய்யிறனீங்கள்? விடுப்புப் பார்க்கிறனீங்களோ? நானும் உங்களுக்குப் பக்குத்தில இருந்து விடுப்புப் பார்க்கிறன். நான் சண்டைக்குப் போகேல்லண்ணா. <!--emo& சரி பூனைக்குட்டி..! இரண்டு பேருமே சேர்ந்து குழப்பிக் கூத்துப்பாப்பம்...கத்திக்கித்திச் துலைச்சுப் போடாதேங்க...பெண்களுக்கு ஊசிக்காது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பூனைக்குட்டி தூக்கம் வரேல்லையா..ஓ..நீங்க தானே ராக்கால பிராணிகளாச்சே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 02-05-2005 poonai_kuddy Wrote:ஓகோ சண்டையா அப்ப அக்காக்களும் இங்க சண்டை பிடிக்கினமோ? அப்ப நீங்கள் என்னண்ணா செய்யிறனீங்கள்? விடுப்புப் பார்க்கிறனீங்களோ? நானும் உங்களுக்குப் பக்குத்தில இருந்து விடுப்புப் பார்க்கிறன். நான் சண்டைக்குப் போகேல்லண்ணா. <!--emo& நல்ல அண்ணாக் குருவி நல்ல பூனைக்குட்டி. :roll: :roll: குருவி அண்ணா கவனம் பக்கத்தில இருக்கப் போறாவாம். குருவியை பூனை என்ன செய்யும் எண்டு தெரியும் தானே (tweety & Pussy cat cartoon) - poonai_kuddy - 02-05-2005 ஊசிக்காதெண்டால் என்ன அர்த்தம்? சின்னக்காதா? எனக்கு நித்திரை நல்லா வருதண்ணா. நீங்கள் தான் பாவம் ஒரே பறந்து பறந்து கொண்டே இருக்கிறீங்கள். ஏனண்ணா நீங்கள் நிரந்தரமா ஒரு கொப்பில இருக்கிறேலயா? ஒரே அங்கயும் இங்கயுமா பறந்து திரியுறீங்கள் நிம்மதியில்லாமல். பாவம் நித்தா கொள்ளுங்கோண்ணா. நான் நாளைக்கு வாறன் - kuruvikal - 02-05-2005 poonai_kuddy Wrote:ஊசிக்காதெண்டால் என்ன அர்த்தம்? சின்னக்காதா? எனக்கு நித்திரை நல்லா வருதண்ணா. நீங்கள் தான் பாவம் ஒரே பறந்து பறந்து கொண்டே இருக்கிறீங்கள். ஏனண்ணா நீங்கள் நிரந்தரமா ஒரு கொப்பில இருக்கிறேலயா? ஒரே அங்கயும் இங்கயுமா பறந்து திரியுறீங்கள் நிம்மதியில்லாமல். பாவம் நித்தா கொள்ளுங்கோண்ணா. நான் நாளைக்கு வாறன் ஊசிக்காதென்றா..சின்னனில்ல...யானைக்காது போல..ஊசி விழுகிற சின்னச் சத்தமும் கேட்டிடுமாம் என்று குருவிப்பாட்டி சொல்லித் தந்தவா...! :wink: என்ன செய்யுறது இந்தப் பெரிய உலகத்தப் படிக்கனும் எண்டா பறந்துதானே ஆகனும்...அங்கும் இங்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-05-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீரியலில் என்ன போகுது... :wink: .... - tamilini - 02-05-2005 kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தம்பி இந்த வாரம்.. குழிபறிக்கும் வாரமாம்.. பறிக்கிறாங்க.. :wink: - poonai_kuddy - 02-05-2005 அப்ப ஊசிய விட சின்னனா எது விழுந்தாலும் கேக்காதாண்ணா? :? தமிழினி அக்கா யாரின்ர குழிய யார் பறிக்கினம்? மற்றாக்களிட்ட இருந்து பறிக்கிறது கூடாத பழக்கமெண்டு அம்மா சொல்லுறவா. பறிக்காதேங்கோ <span style='font-size:16pt;line-height:100%'>கருத்துகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன - இராவணன்</span> - kuruvikal - 02-05-2005 [quote=poonai_kuddy]அப்ப ஊசிய விட சின்னனா எது விழுந்தாலும் கேக்காதாண்ணா? :? தமிழினி அக்கா யாரின்ர குழிய யார் பறிக்கினம்? மற்றாக்களிட்ட இருந்து பறிக்கிறது கூடாத பழக்கமெண்டு அம்மா சொல்லுறவா. பறிக்காதேங்கோ <span style='font-size:16pt;line-height:100%'>கருத்துகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன - இராவணன்</span> அதுதெரியாது பூனைக்குட்டி...ஊசி வரைக்கும்தான் இதுவரைக்கும் போட்டிருக்கினம்...வேணும் எண்டா நீங்க அதைவிடச் சின்னனாப் போட்டு சோதிச்சுப் பார்த்துச் சொல்லுங்க... நாங்க எழுத...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-05-2005 Quote:தமிழினி அக்கா யாரின்ர குழிய யார் பறிக்கினம்? மற்றாக்களிட்ட இருந்து பறிக்கிறது கூடாத பழக்கமெண்டு அம்மா சொல்லுறவா. பறிக்காதேங்கோஎன்னங்க.. இது கு}டப்புரியல.. கஸ்டம் தான்.. :wink: |