![]() |
|
சினேகா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினேகா (/showthread.php?tid=5407) |
- kavithan - 04-08-2005 என்னா..? ஆ என்ன சிரிப்பு விடியவே நம்மை சீண்டி பாத்திட்டியள்..வாறன் பிறகு ... இப்ப பாய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-08-2005 Quote:என்னா..? ஆ என்ன சிரிப்பு விடியவே நம்மை சீண்டி பாத்திட்டியள்..வாறன் பிறகு ... இப்ப பாய்
- Mathan - 04-25-2005 அர்ஜூனை "இழுத்த' சினேகா! <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sneha11-500.jpg' border='0' alt='user posted image'> "சோப்பு போடுவதில்' சினேகாவும் இப்போது கில்லாடியாகி விட்டாராம். கோலிவுட்டில் இப்படித்தான் பேச்சு அடிபடுகிறது. தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களுக்கு இப்போது அதிக முன்னுரிமை கொடுக்கும் சினேகாவின் கையில் ஒரு சில தமிழ்ப் படங்களே உள்ளன. அந்தப் படங்களிலும் அவர் கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார். புதுமுக மும்பை குலுக்கல்களின் போட்டியை சமாளிக்க கவர்ச்சியிலும் கலக்க தயார் என்று சவால் விட்டு "சின்னா' உள்ளிட்ட படங்களில் இவர் புகுந்து "விளையாடி" வருகிறார். இப்போது புது மேட்டரிலும் சினேகா இறங்கியுள்ளாராம். அதாவது தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு "சோப்பு போட' ஆரம்பித்துள்ளாராம். தனது சோப்பை அர்ஜூனிடமிருந்து துவக்கியுள்ளாராம். "சின்னா' படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பைப் பார்த்து அர்ஜூனே அரண்டு போனாராம். மழையில் நனைவது, கடற்கரையில் அர்ஜூனோடு உருண்டு விளையாடுவது என கவர்ச்சி காட்ட வாய்ப்பான பல காட்சிகளில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம் சினேகா. <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sneha18.jpg' border='0' alt='user posted image'> அர்ஜூனுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய சில காட்சிகளில் அவருக்கே வெட்கம் வரும் வகையில் தாராளமாக நடித்துக் கொடுத்தாராம் சினேகா. ஏற்கனவே மஜா பார்ட்டியான அர்ஜூன், இது "நல்லாருக்கே' என்று சந்தோஷப்பட்டு, சொந்தமாக தயாரித்து, இயக்கி நடிக்கப் போகும் தனது "மதராஸி' படத்தில் சினேகாவையும் போட்டுள்ளாராம். "மதராஸி' படத்தில் 2 ஹீரோயின்கள். அதில் ஒருவர்தான் சினேகா. இருந்தாலும், "சின்னா' படத்தில் தனக்கு கொடுத்த ஒத்துழைப்பால் சினேகாவுக்குத் தான் படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்குமாம். இல்லாட்டித்தான் சினேகா விட்டுடுவாரா என்ன? உடனே தனது மேட்டரை கையில் எடுத்துவிட்டால் தான் அர்ஜூன் பிளாட் ஆகிவிடுவாரே. சினேகாவின் சோப்பு மேட்டர்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்! - vasisutha - 04-25-2005 மதன் :oops: :oops: :evil: <img src='http://img254.echo.cx/img254/7701/alchsmiley7at.gif' border='0' alt='user posted image'> - karna - 04-25-2005 இதெல்லாம் இப்போ தேவையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 04-25-2005 karna Wrote:இதெல்லாம் இப்போ தேவையா? <!--emo& எல்லாம் மதன் சாருக்கே வெளிச்சம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 04-26-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-27-2005 கோபிகா, ஸ்னேகா லடாய்! <img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/sneha-450.jpg' border='0' alt='user posted image'> கோபிகாவுக்கும், ஸ்னேகாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களைக் கூறத் தொடங்கியுள்ளதால் கோலிவுட்டில் புதிய நட்சத்திரப் போர் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ கிராப் படத்தின் போதே இருவருக்கும் இடையே லேசுபாசாய் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோகிராப்பில் கோபிகா, சேரனின் கல்லூரிக் கால காதலியாக நடித்திருப்பார். ஸ்னேகா சேரனின் தோழியாக வந்து போவார். இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் மிகவும் குறைவாகத் தான் இருந்தது. அந்த சமயத்தில், யாருடைய கேரக்டர் வலுவானது என்பதில் இருவருக்கும் இடையே லேசான உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சேரன் தலையிட்டு இருவருக்குமே நல்ல ரோல் தான் என்று கூறி சமாதானப்படுத்தி பிரச்சினைக்கு ¬முற்றுப்புள்ளி வைத்தாராம். இப்போது இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். இந்த ¬முறை, கனா கண்டேன் படத்தை வைத்து இருவரும் மோதியுள்ளார்கள். கனா கண்டேன் படத்தில் கோபிகா சில காட்சிகளில் ஸ்ரீகாந்த்துடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஸ்னேகா வெடித்திருக்கிறார். கோபிகா தரம் தாழ்ந்து நடித்துள்ளதாகவும் ஸ்னேகா கூறியுள்ளாராம். இது கோபிகாவின் காதுகளுக்கு எட்டவே அவர் கடுப்பாகியுள்ளார். நான் எப்படி நடித்தால் இவருக்கு என்ன? இவர் மட்டும் கவர்ச்சி காட்டவில்லையா? சின்னா படம் வரட்டும்... ஸ்னேகாவின் குடும்ப வேஷம் வெளுக்கும் என்று கூறியுள்ளார் கோபிகா. கோபிகா கூறியது ஸ்னேகா காதுகளுக்குப் போக அவர் அப்செட் ஆகியுள்ளார். பொதுவாக யாரையும் கமெண்ட் அடிக்காதவர் ஸ்னேகா. அவர் எதற்காக கோபிகாவை சீண்ட வேண்டும் என்று விசாரித்துப் பார்த்தோம். ஸ்ரீகாந்த்துடன் கோபிகா அவ்வளவு நெருக்கமாக நடித்தது ஸ்னேகாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் கோபிகாவை சரமாரியாக வாரியுள்ளார் என்று இரு தரப்பு விவகாரங்களையும் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீகாந்த்துடன் ஸ்னேகாவுக்கு காதல் இருந்தது உலகறியும். இப்போது அந்தக் காதல் ¬முறிந்து விட்டதையும் திரையுலகம் நன்கு அறியும். தன்னை விட்டு ஸ்ரீகாந்த் பிரிந்த பிறகு கோபிகாவுடன் அவர் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டார் என்று ஸ்னேகாவிடம் சிலர் கூறியதால் எரிச்சலடைந்தார் ஸ்னேகா. இதனால் தான் கனா கண்டேன் குறித்து கமெண்ட் அடித்தாராம். ஸ்னேகா, கோபிகா மோதல் விஸ்வரூபம் எடுக்குமா அல்லது புஸ்வாணமாகிப் போய் விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். Thats Tamil - Nitharsan - 06-27-2005 சினிமாவிலையும் அரசியலிலும் இது சகஜயங்க... இதையேல்லம் சீரியஸ்ஸ எடுக்கிறதா..? - tamilini - 06-27-2005 Nitharsan Wrote:சினிமாவிலையும் அரசியலிலும் இது சகஜயங்க... இதையேல்லம் சீரியஸ்ஸ எடுக்கிறதா..? பலரது தூக்கத்தை கெடுக்கும் கனவு கன்னிகளாச்சா எடுக்காமல் சீரியஸாக எப்படியாம். என்ன கேள்வி :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-27-2005 tamilini Wrote:Nitharsan Wrote:சினிமாவிலையும் அரசியலிலும் இது சகஜயங்க... இதையேல்லம் சீரியஸ்ஸ எடுக்கிறதா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 06-27-2005 யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க? கவர்ச்சியா நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே என்பவர்களிடம் இப்படி அக்கினி கேள்வியை அள்ளி வீசும் சினேகா, ஏபிசிடி படத்தில் மட்டும் எக்கச்சக்கமாக நடித்திருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். சைக்கோ கணவரை கட்டிக்கொண்டு திண்டாடுகிற குடும்ப பெண்ணாக நடித்திருக்கிறார் சினேகா. படத்தில் இவருக்கு கணவராக நடித்திருப்பது அப்படத்தின் டைரக்டர் சரவண சுப்பையா. ஒரு காட்சியில் ஆஷ் டிரேவுக்கு பதிலாக சினேகாவின் தொப்புளை பயன்படுத்தியிருக்கிறாராம் சரவண சுப்பையா. சிகரெட் சாம்பலை சினேகாவின் தொப்புளில் தட்டுவது போல் காட்சி. இதை சினேகாவிடம் விளக்கிய போது ஆரம்பத்தில் தயங்கிய சினேக், டைரக்டரின் வற்புறுத்தலுக்கு பிறகு ஓ.கே சொல்லிவிட்டாராம். சீன் எடுக்கிற நேரத்தில் கேமிராமேன், இயக்குனர் தவிர அத்தனை பேரையும் வெளியேற்றிவிட்டு படம் பிடித்தார்களாம். தியேட்டருக்கு வரும்போது மட்டும் அத்தனை பேரும் ரசிக்கலாம் போலிருக்கிறது. என்ன லாஜிக்கோ? tamilcinema.com - kavithan - 06-28-2005 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Nitharsan Wrote:சினிமாவிலையும் அரசியலிலும் இது சகஜயங்க... இதையேல்லம் சீரியஸ்ஸ எடுக்கிறதா..? - kuruvikal - 06-28-2005 kavithan Wrote:tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Nitharsan Wrote:சினிமாவிலையும் அரசியலிலும் இது சகஜயங்க... இதையேல்லம் சீரியஸ்ஸ எடுக்கிறதா..? எந்த வகையில அவை தூக்கத்தைக் கெடுக்கினம்... உந்த டயலாக்க விடாயளா...இன்னும் எத்தினை காலத்துக்கு எடுத்து வரப்போறியள்..! இப்ப பையன்கள் முன்னேறிட்டாங்க...பார்த்தமா அந்த இடத்திலையே விட்டமா என்றிட்டு போய்க்கிட்டிருக்காங்க...பிசி...அடுத்ததைப் பார்க்கனும் எல்லா..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன பெண்கள் தான் உவைய விடாயினம்..எப்படி பொட்டு வைக்கிறா...எப்படி கேயார் ஸ்ரைல் பண்ணி இருக்கா...எப்படி றெஸ் பண்ணி இருக்கா...எப்படி கொஸ்மற்றிக் யூஸ் பண்ணி இருக்கா....உதுகள பாத்திட்டே இருப்பினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2005 kuruvikal Wrote:எந்த வகையில அவை தூக்கத்தைக் கெடுக்கினம்... உந்த டயலாக்க விடாயளா...இன்னும் எத்தினை காலத்துக்கு எடுத்து வரப்போறியள்..! இப்ப பையன்கள் முன்னேறிட்டாங்க...பார்த்தமா அந்த இடத்திலையே விட்டமா என்றிட்டு போய்க்கிட்டிருக்காங்க...பிசி...அடுத்ததைப் பார்க்கனும் எல்லா..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன குருவி தொப்பி அளவாய் இருந்திச்சா நீங்களாய் தூக்கிப்போட்டிட்டியள்... :wink: - kuruvikal - 06-28-2005 tamilini Wrote:kuruvikal Wrote:எந்த வகையில அவை தூக்கத்தைக் கெடுக்கினம்... உந்த டயலாக்க விடாயளா...இன்னும் எத்தினை காலத்துக்கு எடுத்து வரப்போறியள்..! இப்ப பையன்கள் முன்னேறிட்டாங்க...பார்த்தமா அந்த இடத்திலையே விட்டமா என்றிட்டு போய்க்கிட்டிருக்காங்க...பிசி...அடுத்ததைப் பார்க்கனும் எல்லா..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தொப்பி இருந்திச்சு...வெயிலாவும் இருந்திச்சு...போட்டுப் பார்த்தம்...நல்லாத்தான் தைக்கிறீங்கள் தொப்பி...! போடுறவனைவிட தைக்கிற ஆளுக்கு எல்லா அளவும் அத்துப்படியெல்லா...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2005 kuruvikal Wrote:தொப்பி இருந்திச்சு...வெயிலாவும் இருந்திச்சு...போட்டுப் பார்த்தம்...நல்லாத்தான் தைக்கிறீங்கள் தொப்பி...! போடுறவனைவிட தைக்கிற ஆளுக்கு எல்லா அளவும் அத்துப்படியெல்லா...! :wink: <!--emo& ஆமா தைச்ச ஆளுக்கு அத்துப்படி தான்க.. சுட்டதாச்சே போடுங்க.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2005 tamilini Wrote:kuruvikal Wrote:தொப்பி இருந்திச்சு...வெயிலாவும் இருந்திச்சு...போட்டுப் பார்த்தம்...நல்லாத்தான் தைக்கிறீங்கள் தொப்பி...! போடுறவனைவிட தைக்கிற ஆளுக்கு எல்லா அளவும் அத்துப்படியெல்லா...! :wink: <!--emo& அட கடவுளே அதையும் சுட்டா தந்தியள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2005 kuruvikal Wrote:அட கடவுளே அதையும் சுட்டா தந்தியள்..! <!--emo& பின்ன என்ன நினைச்சியள். அரச பரம்பரையாக்கும் சுடாமல். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2005 tamilini Wrote:kuruvikal Wrote:அட கடவுளே அதையும் சுட்டா தந்தியள்..! <!--emo& ஏங்க அரச பரம்பரை எண்டா அப்பாவிகளட்ட சுடனும் எண்றது விதியா..ஏதோ சுட்டுப் பிழையுங்க சூடு விழாத வரை..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|