Yarl Forum
மாம்பழ பால்கூழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மாம்பழ பால்கூழ் (/showthread.php?tid=5383)

Pages: 1 2 3 4 5


- shiyam - 02-13-2005

Mathan Wrote:தமிழினிக்கு கிட்டவோ இல்லையோ என்று எனக்கு தெரியாது, எனது இடம் யாழ் வலிகாமம் பலாலி வீதியும் யாழ் இந்துவும்
அப்ப வசாவிளான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-13-2005

:roll: வசாவிளான் யாழ் இந்துவுக்கு அருகிலா? எனக்கு தெரிந்த காலப்பகுதியில் அங்கு இராணுவம் முகாம் அமைத்து இருந்தால் அந்த பக்கம் ஒரு முறை கூட போகவே முடியவில்லை


- shiyam - 02-13-2005

Mathan Wrote::roll: வசாவிளான் யாழ் இந்துவுக்கு அருகிலா? எனக்கு தெரிந்த காலப்பகுதியில் அங்கு இராணுவம் முகாம் அமைத்து இருந்தால் அந்த பக்கம் ஒரு முறை கூட போகவே முடியவில்லை
இல்லை பலாலி றோட் வலிகாமம் எண்டாபோலை அதைதான் நினைச்சனான் ஏனெண்டால் வசாவிளான் மகாவித்தியாலத்தை85 ஆமி பிடிக்கேக்கை கனபேர் யாழ் இந்துவிற்கும் கந்தரோடை ஸ்கந்தாவிற்கும் தான் போனவை அதுதான் :wink:


- Mathan - 02-13-2005

shiyam Wrote:
Mathan Wrote::roll: வசாவிளான் யாழ் இந்துவுக்கு அருகிலா? எனக்கு தெரிந்த காலப்பகுதியில் அங்கு இராணுவம் முகாம் அமைத்து இருந்தால் அந்த பக்கம் ஒரு முறை கூட போகவே முடியவில்லை
இல்லை பலாலி றோட் வலிகாமம் எண்டாபோலை அதைதான் நினைச்சனான் ஏனெண்டால் வசாவிளான் மகாவித்தியாலத்தை85 ஆமி பிடிக்கேக்கை கனபேர் யாழ் இந்துவிற்கும் கந்தரோடை ஸ்கந்தாவிற்கும் தான் போனவை அதுதான் :wink:

அப்படியா எனக்கு தெரிந்தது முதல் நான் வசாவிழான் பக்கம் போககூடிய சூழ்நிலை இருக்கவில்லை அதனால் போனதில்லை, நான் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையும் பின் யாழ் இந்துவும்தான். யாழில் வேறு பாடசாலையில் படிக்கவில்லை, மற்றயவை புலம் பெயர்ந்த இடத்தில்தான்


- Mathuran - 02-13-2005

வலிகாமம் யாழ் மாவட்டத்தின் பகுதியில் இருக்கின்றது. தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு யாழ் மாவட்டம் பற்றிய தெளிவு குறைவு. முடிந்தால் கூறுன்களேன்.
:?: :roll: :roll:


- tamilini - 02-13-2005

shiyam Wrote:
Mathan Wrote:
tamilini Wrote:உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி.. :mrgreen:

குழக்காட்டான் தமிழினி வேண்டுமென்று சொல்லியிருக்க மாட்டார். போர்கால சூழ்நிலையால் நிறைய தமிழர்களுக்கு தமிழர் பிரதேசங்களையே அறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் யாழ்பாணத்தில் இருந்த காலங்களில் எனக்கு வலிகாமத்தை தவிர மற்றய இடங்களுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
ஓ அப்ப நீரும் வலிகாமமோ??தமிழினிக்கு கிட்டத்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மதன் சொல்லுற இடம் நமக்கு றொம்ப தூரம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sabesh - 02-13-2005

shiyam Wrote:
Mathan Wrote:
tamilini Wrote:உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி.. :mrgreen:

குழக்காட்டான் தமிழினி வேண்டுமென்று சொல்லியிருக்க மாட்டார். போர்கால சூழ்நிலையால் நிறைய தமிழர்களுக்கு தமிழர் பிரதேசங்களையே அறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் யாழ்பாணத்தில் இருந்த காலங்களில் எனக்கு வலிகாமத்தை தவிர மற்றய இடங்களுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
ஓ அப்ப நீரும் வலிகாமமோ??தமிழினிக்கு கிட்டத்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வலிகாமம் அவ்வளவு சிறிய பிரதேசம் இல்லை. எனக்குத் தெரிந்தளவில், வலி வடக்கு, கிழக்கு, தெற்க்கு, & மேற்க்கு என பரந்த பிரதேசம்.


- tamilini - 02-13-2005

ம் நீங்கள் சொல்லுறது சரி சபே ஸ் நாங்க கு}ட அறிஞ்சிருக்கம் (படத்தில பாத்தம்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 02-13-2005

என்ன பெரிசா எல்லாரும் எனக்கு ஊரில அது தெரியாது இது தெரியாது என்று பெருமை பேசுறீங்க... குளக்காட்டான் சொன்னது போல தமிழினி...எலிசபத் ஆச்சி மடியில இருந்து பிளேயர் லியோவோட புட்டிப்பால் ஊட்ட வளர்ந்த குழந்தை மாதிரிப் பேசுறா...மற்றாகளும் உதே சாட்டா நல்லா சுத்தீனம் பூ...!

அதிலும் மதன் ஆள் கில்லாடி... யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில படிச்சு 10 வயசில இந்துவுக்குப் போனவருக்கு வசாவிளான் எங்க இருக்கு என்று தெரியாதாம்...அதுவும் யாழ் இந்துவுக்குப் பக்கதிலையோ எண்டது.... யாழ் இந்துவுக்குத்தான் அவமானம்...உங்களுக்கில்ல...! உதுவும் சொல்லிக் கொடுக்காத இடமோ யாழ் இந்து...! எங்களுக்கு ஈழத்து இந்திய உலக அரசியல ஓரளவுக்கென்றாலும் புரியும் படியா கற்றுத்தந்ததே அதுதான்...அப்படி இருக்க ஊர் பற்றிக் கற்றுத் தரேல்ல என்றது அபந்தம்...! அதுசரி மதன் காசிப்பிள்ளை கணபதிப்பிள்ளை நாகலிங்கம் செல்லதுரை...இவையத் தெரியுமோ...என்ன பழைய பேரா இருக்கு குருவிகளின் நண்பர்களோ என்று கேட்பியள்....???! :wink: :roll:

உண்மையைச் சொன்னா ஊரில ( யாழ்ப்பாணக் குடாநாட்டப் பிறப்பிடமாகக் கொண்டவைக்கு) பெரிய சந்தைகள் என்று நாமறிஞ்ச வரைக்கும் திருநெல்வேலி...யாழ் பெரிய கடை...குருநகர்...சாவகச்சேரி...கொடிகாகம்...சுன்னாகம்..அச்சுவேலி...என்றுதான் கேள்விப்பட்டிருக்கும்...! முதல் நாலுக்கும் போயிருக்கம்...! மிச்சம் தெரியாது...போகச் சந்தர்ப்பம் கிடைக்கேல்ல...! மாம்பழம் பலாப்பழத்துக்கு நம்ம சாவகச்சேரிச் சந்தையைவிட்டா ஏதும் இல்ல...!

ஊரைவிட்டு வெளியில வந்தா நுவரெலியா சந்தையெண்டா அதுதான் சந்தை...பச்சைப்பசேல் என்று பீற்றூட் எல்லாம் இலையோட வாங்கலாம்...! குருவிகளுக்கு பிடிச்சது அந்தச் சந்தைதான்...! பிடிச்ச இடமும் அதுதான்...!

கொழும்பில பெற்றா நாத்தம்...வெள்ளவத்தை பம்பளப்பிட்டி...உப்படியானதுகள்... அதுகள் மாக்கற் இல்ல பேமன்ற்...கிருலப்பனை...அப்பலோவுக்கு கிட்ட...பறவாயில்லை...!

என்ன எங்கள மட்டும் ஆமி பிடிக்கல்லையோ...எத்தினதரம் பிடிச்சிருப்பாங்கள்...ஆனா காம்புக்கெல்லாம் கொண்டு போறத்துக்கிடையில.... குருவிகளாச்சே...பறந்திடுங்கள்...! :wink: Idea

இப்ப சொல்லுங்கோ...உந்த ஊர் மாம்பழ யூஸ் வேணுமோ...இல்ல இன்னும் பூச்சுத்தப் போறியளோ என்று...! :wink: Idea


- tamilini - 02-13-2005

Quote:என்ன பெரிசா எல்லாரும் எனக்கு ஊரில அது தெரியாது இது தெரியாது என்று பெருமை பேசுறீங்க... குளக்காட்டான் சொன்னது போல தமிழினி...எலிசபத் ஆச்சி மடியில இருந்து பிளேயர் லியோவோட புட்டிப்பால் ஊட்ட வளர்ந்த குழந்தை மாதிரிப் பேசுறா...மற்றாகளும் உதே சாட்டா நல்லா சுத்தீனம் பூ...!
என்னங்க.. நாங்க பத்து வயசில நம்ம ஊரைவிட்டு வெளிக்கிட்டம். அப்ப எப்படி எல்லா ஊருக்கும் போயிருக்க முடியும் சொல்லுங்க.. பிறகு வந்த இடங்கள் நமக்கு அத்துப்படி.. வவுனியாவில் இருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டியா.. இந்தியா.. தீ நகர் அப்படி என்று.. ஆனால் நம்ம கிராமம் அப்படியே கண்ணுக்க நிக்குது.. நாங்க யாழ் சந்தை போய் இருக்கனும். சுன்னாகம்.. கொடிகாமம்.. சந்தைகள் தெரிந்திருக்க வேணும் என்று எதிர்பாக்க முடியுமா..???? என்னங்க றொம்ப தான்.. பேசுறீங்க.. உங்களை மாதிரி நாங்க என்ன பெயரியாக்களா.. நாங்க இலங்கையில இருக்கும் வரை.. ஆமி எங்கள மறிக்கவே இல்லை.. பிறகு எங்க பிடிக்கிறது. அத்தனை சின்னப்பிள்ளைகள்.. :mrgreen: :|


- kuruvikal - 02-13-2005

ஏ..எங்கள மட்டும் என்ன பெரிய புலியாவா பிடிச்சவங்க...குட்டிக் குருளைகளாத்தான் பிடிச்சவங்க...! ஏங்க எங்களுக்கு 5 வயசில போன இடம் தெரியுது...5 வயசில யாழ் கோடைக்க போய்ப் பார்த்தது..இப்பவும் ஞாபகம் இருக்கு...உங்களுக்கு 10 வயசு...புலமைப் பரிசில் பரீட்சை எழுதுற வயசில போனது தெரியாதா....என்னமோ...சொல்லுங்க கேப்பம்...! ஆனா உது பெருமை என்று நினைக்காதேங்க...! அம்புட்டுத்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:


- tamilini - 02-13-2005

என்னங்க போனால் தானே நினைவில இருக்க.. பாடசாலைகள் மட்டும் ஒரு சில தெரியும்.. தமிழ்தினப்போட்டிக்கு போனதால.. மற்றப்படி.. ஒரு இடமும் தெரியாது. இது பெருமையில்லீங்க.. எங்களுக்கு வருத்தம்.. நம்ம பிறந்த மண்ணையே தெரியல என்று.. 5 வயசில நீங்க போனீங்க.. போனதை நினைவில வைச்சிருக்கீங்க.. நல்லது நாங்க போகவே இல்லை.. எப்படி நினைவில வைக்க.?? :mrgreen:


- kuruvikal - 02-13-2005

tamilini Wrote:என்னங்க போனால் தானே நினைவில இருக்க.. பாடசாலைகள் மட்டும் ஒரு சில தெரியும்.. தமிழ்தினப்போட்டிக்கு போனதால.. மற்றப்படி.. ஒரு இடமும் தெரியாது. இது பெருமையில்லீங்க.. எங்களுக்கு வருத்தம்.. நம்ம பிறந்த மண்ணையே தெரியல என்று.. 5 வயசில நீங்க போனீங்க.. போனதை நினைவில வைச்சிருக்கீங்க.. நல்லது நாங்க போகவே இல்லை.. எப்படி நினைவில வைக்க.?? :mrgreen:

உங்கட அப்பா அம்மா என்ன பண்ணினவ உங்களை ஒருடோமும் கூட்டிப் போனதில்லையா...பாவமுங்க நீங்க...! நாங்க அழுது குளறி பின்னால போயிடுவம்...அந்தப் பலனாப் பல இடம் பாத்திருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-13-2005

:? Cry Cry Cry


- Sabesh - 02-13-2005

kuruvikal Wrote:ஏ..எங்கள மட்டும் என்ன பெரிய புலியாவா பிடிச்சவங்க...குட்டிக் குருளைகளாத்தான் பிடிச்சவங்க...! ஏங்க எங்களுக்கு 5 வயசில போன இடம் தெரியுது...5 வயசில யாழ் கோடைக்க போய்ப் பார்த்தது..இப்பவும் ஞாபகம் இருக்கு...உங்களுக்கு 10 வயசு...புலமைப் பரிசில் பரீட்சை எழுதுற வயசில போனது தெரியாதா....என்னமோ...சொல்லுங்க கேப்பம்...! ஆனா உது பெருமை என்று நினைக்காதேங்க...! அம்புட்டுத்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:
அப்படி எண்டும் சொல்லேலாது குருவிகள்....நான் எல்லாம் 15 வயது வரைக்கும் அங்கை தான் இருந்தேன். பிறந்து வழந்தது வலி வடக்கு... படிச்சது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி (6ஆம் வகுப்பு முதல் 10 ஆவது இடைநடு)... அதுக்காக யாழ்ப்பாணம் முழுக்க தெரியுமோ எண்டால் இல்லை.
மிஞ்சி மிஞ்சி யூனியன் கல்லூரி மதில் ஏறி இறங்கினாலும் கீரிமலைää காங்கேசந்துறை கடற்ரையை கலக்கினது தான் மிச்சம்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதிலையும் காலை 7.30க்கு கீரிமலை கடற்கரையில பாடசாலை உடுப்போட நிக்க, இந்தியன் ஆமி கல்லுப்பொறுக்கி குவிக்க விடுறதும், இயக்கம் வாகனம் தள்ள விடுறதும் எண்டு .... :twisted:
அப்படியே வீட்டுக்கு போனால் உப்பு தலை தெரியாம் களவா ஓடிப்போய் எண்ணை வச்சிட்டு எங்கடை செம்பாட்டு மண்ணில ஒருக்கா காலை தேய்க்வேணும்.... 8)
அப்பிடி எத்தினை சோகம்.... :?: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படியே வீட்டை வந்தால் ஊரில ஒரு ரியூசன் இல்லாட்டி தோட்டத்திலை வேலை இருக்கும். மத்தபடி கொஞ்ச கொமிஷன் அடிக்கிறதுக்காக தோட்ட சாமான்கள் சந்தைக்கு விக்க போனாலும் சுண்ணாகம் மட்டும் தான். அதுக்கங்கால ஒரு இடமுமே தெரியாது... எல்லாம் கேள்வி ஞானம் தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
பிறகு பிரச்சனை...யூனியன் கல்லூரியை பூட்டிட்டாங்கள்... ஊரில குளப்படி எண்டு கட்டபிராய்க்கு ராண்ஸ்பர்.... அங்கை இடம் பிடிபடக்கு முன்னத கொளும்புக்கு ராண்ஸ்பர்.... அங்கை இடம் பிடிபடக்கு முன்னதா ஜரோப்பாக்கு ராண்ஸ்பர்... அங்கை இடம் பிடிபடக்கு முன்னதா கனடாக்கு ராண்ஸ்பர்.... அப்படியே ஒரு இடமும் வடிவாத் தெரியாம சிவ்ற் ஆகி இங்கை நிக்கிறேன்.
அந்த இலட்சணத்தில மூலைக்கு மூலை இருக்கிற ஊருகள் எப்படி தெரியும்??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: 8)


- tamilini - 02-13-2005

பாவம் சபேஸ் றொம்ப தான் கஸ்டப்பட்டிருக்கிறியள்.. இது எங்க பறக்கிறவைக்கு தெரியப்போகுது..?? :mrgreen:


- kuruvikal - 02-13-2005

tamilini Wrote:பாவம் சபேஸ் றொம்ப தான் கஸ்டப்பட்டிருக்கிறியள்.. இது எங்க பறக்கிறவைக்கு தெரியப்போகுது..?? :mrgreen:

அதுதான் சொல்லுறது பிறந்தாலும் பறவையாப் பிறக்கோணும் என்று...! இப்படி ஏங்கத் தேவையில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-13-2005

ம் அது சரிதான்.. பறவைக்குள்ள இருக்கிறாளுக்கு தான் தெரியும்.. :wink:


- kuruvikal - 02-13-2005

tamilini Wrote:ம் அது சரிதான்.. பறவைக்குள்ள இருக்கிறாளுக்கு தான் தெரியும்.. :wink:

பறவைகளுக்க ஆக்கள் இருக்காயினம் உறுப்புகள் தான் இருக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->