![]() |
|
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... (/showthread.php?tid=5022) |
- shobana - 03-03-2005 பெண்கள் ஏன் ஆக்கினைப்படுத்துகினம் என்று சொல்லுகிறீர்கள்... - shobana - 03-03-2005 பெண்கள் சோம்பல் மிக்கவர்கள் என கூறினீர்கள் அது சுத்தர்பொய் 100 வீதம்; அது ஆண்களால் சித்திகரிக்கப்பட்டது தான்.. தெரியாமல் தான் கேட்கிறேன் நிறைய குடும்பங்களில் பார்த்து இருக்கிறேன் வீட்டுத்தலைவி வேலைக்குப்போய் விட்டு வந்து வீட்டு வேலையையும் பார்ப்பார் ஆனால் அனேகமான வீட்டுத்தலைவன் வீட்டுக்கு வந்து பார்க்கும் ஒரு வேலை தொலைக்காட்சி பாக்கிறது தான் ஏன் என்றால் பெண்ணுக்குள் இருக்கும் மனவலிமை வெளிக்கொணரர்படுவதில்லை.. அப்பிடி ஒரு பெண் கொஞ்சம் சுறுசுறுப்பாக திறமைமிக்கவளாக இருந்திட்டால் அது ஆண்களால் பொறுக்கமுடியாது - tamilini - 03-03-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சபாஸ்.. மீண்டும் ஆள் வரும் போது பிளேட்டை அப்படியே மாத்திப்போடுவார் பாருங்கள் :wink: - shobana - 03-03-2005 பெண்களால் முடியாது முடியாது என ஆண்கள் தான் சொல்லுறீங்கள்.. பெண்களாலும் முடியும் என நிருபிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் முடியும் என நிருபிப்பார்கள் பெறுத்திருந்து பார்ப்பம்.. எதிர்காலத்தில் ஆண்களால் செய்யப்படும் அனைத்தும் பெண்களாலும் முடியும் என நிருபிக்கப்படும் அப்போதும் பெண்களால் முடியும் சில விடயங்கள் ஆண்களால் முடியாது என நிருபிக்கப்படும் - shobana - 03-03-2005 kuruvikal Wrote:இப்படித்தான் பெண்கள் பல காலமா பொது என்று சொல்லி ஏமாற்றி வாழுறாங்க...பெண்களுக்கு எல்லாப் பலமும் இருக்க ஏன் இன்னும் கேட்டு வாங்க நிக்கிறீங்க...! சுயமா தேடிப் பெற வேண்டியதுதானே...! யாரேன் இழிச்ச வாய் வாங்கித் தாறன் எண்டோடன...அங்க ஊரில கூடச் சுத்தித் திரஞ்சவனையும் விட்டிட்டு...கிளம்பிடுவியலே பிளேன் ஏற.....! - shobana - 03-03-2005 ஏன் இங்கு கேள்விப்பட்டதே இல்லையா? எத்தனை குடும்பங்களில் ஆண்கள் வைத்து இருந்ந கடன்களை எல்லாம் தாயகத்தில் இருந்து வந்த பெண் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்? இல்லை பெண்ணின் மாத சம்பளத்தை முழுதாக வீட்டுத்தலைவன் வாங்குகிறார்கள்? இதை எல்லாம் ஏன் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது? காரணம் பெண்ணின் வளர்ச்சியை முழுதாக எந்த ஆணாலும் ஏற்றுக்கொள்ள இயலாது அது தான் காரணம் - shiyam - 03-03-2005 [ shobana Wrote:ஏன் இங்கு கேள்விப்பட்டதே இல்லையா? எத்தனை குடும்பங்களில் ஆண்கள் வைத்து இருந்ந கடன்களை எல்லாம் தாயகத்தில் இருந்து வந்த பெண் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்?[/quote]பெண்கள் வந்தபின் கடன்கூடி வட்டிக்கெடுத்து வட்டி குட்டிபோட்டு நித்திரையில்லாமல: 2 3 வேலைசெய்யிற ஆண்களும் இருக்கினம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-03-2005 shobana Wrote:அது கூட பெண்களுக்காக மாறவில்லை ஆண்கள் தங்களுடைய தேவைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் வெளிநாட்டில் வாழும் பெண்கள் தேடுகிறார்கள்.. எல்லாம் சுயநலம் தான்ஆண்களின் தலையில் மிளாகாய் அரைப்பதென்றால் வலு சந்தொசம். ஆமா அப்ப என்னத்துக்காம் அந்த பெண்கள் தாயகத்து ஆண்களை தேடினம்..இங்கயே பாக்க வேண்டியது தானே...ஆ. ஏதோ பெண்கள் பொது நலம் பாக்கிறாக்கள் மாதிரி.....சும்மா புருடா விடதங்க.... - tamilini - 03-03-2005 அப்ப ஏனாம் ஆண்கள் தாயகத்துப்பெண்கள் பாக்கினம்...?? அதே காரணம் தான் என்று வைச்சுக்கொள்ளுங்களேன்.. :wink: - KULAKADDAN - 03-03-2005 தாயகத்திலை பெண்களின் எண்ணிக்கை... அதிகம்.....ஆண்கள் போதாதாக்கும்...ஆனா புலத்தில போதுமான ஆண்கள் இருக்கிறார்கள் தானே........... :wink: :wink: அதவிட தாயகத்தில அதிகமா பெண்களது மணமகன் தேவை விளம்பரத்தில் தான் அதிகளவில் வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமெண்டு விளம்பரம் வாறது......அப்ப புலத்தாக்கள் அதை பாத்திட்டு போகினமாக்கும்..... :wink: :wink: - tamilini - 03-03-2005 பெணக்ள் ஏன் தெரியுமா.. தாயகத்து மணமகனை தேடிறார்கள். பாவம் ஒரு குடும்பம்.. வெளிநாடு வரட்டன் என்று தான் (ஒரு குடும்பத்தில் இருக்கிற ஆண் வந்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது தானே ) அப்படியும் நினைத்து தேடியிருக்கலாம். தானே..?? :wink: - MEERA - 03-04-2005 எல்லாரும் இங்க வந்தால் நம்ம கதி என்ன.....? நாங்களும் அங்கயிருந்து கூப்பிடுறதா...? - KULAKADDAN - 03-04-2005 MEERA Wrote:எல்லாரும் இங்க வந்தால் நம்ம கதி என்ன.....?அது தான் புரியலை......அவர்களது :?: :?: - Niththila - 03-04-2005 KULAKADDAN Wrote:தாயகத்திலை பெண்களின் எண்ணிக்கை... அதிகம்.....ஆண்கள் போதாதாக்கும்...ஆனா புலத்தில போதுமான ஆண்கள் இருக்கிறார்கள் தானே........... :wink: :wink:புலத்தில இருக்கிற ஆண்கள் தங்களுக்கு அடங்கி இருக்கிற பெண் வேண்டும் என்று ஊரில திருமணம் செய்யலாம் ஆனால் அதே காரணத்துக்காக நாங்கள் ஏன் ஊரில இருந்து ஆண்களை இறக்குமதி செய்யக் கூடாது எண்டுறியள். :roll: :roll: - MEERA - 03-04-2005 சபாஸ் சரியான போட்டி.......... - MEERA - 03-04-2005 Niththila Wrote:KULAKADDAN Wrote:தாயகத்திலை பெண்களின் எண்ணிக்கை... அதிகம்.....ஆண்கள் போதாதாக்கும்...ஆனா புலத்தில போதுமான ஆண்கள் இருக்கிறார்கள் தானே........... :wink: :wink:புலத்தில இருக்கிற ஆண்கள் தங்களுக்கு அடங்கி இருக்கிற பெண் வேண்டும் என்று ஊரில திருமணம் செய்யலாம் ஆனால் அதே காரணத்துக்காக நாங்கள் ஏன் ஊரில இருந்து ஆண்களை இறக்குமதி செய்யக் கூடாது எண்டுறியள். :roll: :roll: அதைத் தான் நானும் கேட்கிறேன்.... - KULAKADDAN - 03-04-2005 குடும்பம் எண்டிறது...ஆண்டான் அடிமை உறவல்ல ஒருவருக்கொருவர் துணையாக...இன்ப துன்பங்களை பகிர்வது...... புலத்தில் தமிழ் ஆண்கள் அதிகம் அகையால் ஊரில் போய் திருமணம் செய்கிறார்கள் என்றேன்... மற்றும்படி அடக்கியாள நினைக்கும் சிந்தனையிலிருப்போருக்கு தான் தம்மை போல் மற்றவர்களையும் நினைக்க தோன்றும். - Niththila - 03-04-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--> புலத்தில் தமிழ் ஆண்கள் அதிகம் அகையால் ஊரில் போய் திருமணம் செய்கிறார்கள் என்றேன்... மற்றும்படி அடக்கியாள நினைக்கும் சிந்தனையிலிருப்போருக்கு தான் தம்மை போல் மற்றவர்களையும் நினைக்க தோன்றும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> குளக்காட்டு அண்ணா இங்கையும் நிறைய ஈழப் பெண்கள் இருக்கினம் . என்ன ஒண்டு அவையைப் பார்த்தால் தமிழ்ப் பெண்கள் எண்டு சொல்லுறது கொஞ்சம் கஸ்டம் அவ்வளவுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-04-2005 அப்படிங்கிறீங்க....அப்படிண்டா தமிழ் பொண்ணுங்கள தேடி ஊருக்கு போறது சரிங்கிறிங்க..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 03-04-2005 புலத்தில இருக்கிற ஆண்கள் தங்களுக்கு அடங்கி இருக்கிற பெண் வேண்டும் என்று ஊரில திருமணம் செய்யலாம் ஆனால் அதே காரணத்துக்காக <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நாங்கள் ஏன் ஊரில இருந்து ஆண்களை இறக்குமதி செய்யக் கூடாது எண்டுறியள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->_________________ இது என்ன பொருளா பண்டமா இறக்குமதிசெய்ய??? |