Yarl Forum
இரட்டை குழந்தைகள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: இரட்டை குழந்தைகள். (/showthread.php?tid=4988)

Pages: 1 2 3 4 5


- narathar - 01-31-2006

<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->
அனுபவமா அங்கிள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனது அனுபவம் இல்லை ஒரு நெருங்கிய உறவினர் குடும்பத்தில் பல பேர் இரட்டைக் குழந்தைகள்.அவர்கள் படும் பாட்டைப் பார்த்துச்சொல்கிறேன்.
இரட்டைக் குழந்தைகள் வருவதற்கு மரபணு ரீதியான தாக்கங்கள் உள்ளன.