![]() |
|
சந்திரமுகி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சந்திரமுகி (/showthread.php?tid=4875) |
- tamilini - 04-19-2005 சந்திரமுகி பாத்தாச்சு.. ரைம் |வேஸ்ட் தான். சச்சின் மும்பை எக்ஸ்பிரஸ்.. பற்றி அறிந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள். :wink: :wink: - Mathan - 04-19-2005 vasisutha Wrote:[quote=Mathan]தலை வசி வாழ்க இணைப்பு தருக <!--emo&நான்தந்த இணைப்பில உள்ளது நல்ல தரமா மதன்? :| - tamilini - 04-19-2005 இன்னும் தராமலே பில்டாப்விடுறாரா வசி.. இங்கையும் இருக்கு.. அதே மாதிpரித்தான். www.lankasri.com :wink: - vasisutha - 04-19-2005 tamilini Wrote:இன்னும் தராமலே பில்டாப்விடுறாரா வசி.. மதன் நீர் சரிப்பட்டுவரமாட்டீர் :oops: தமிழினி அரைவாசி வெட்டிக் கொத்தினதில பாத்தா அப்படித்தானே இருக்கும். :evil: :roll: - hari - 04-19-2005 சந்திரமுகி http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi1.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi2.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi3.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi4.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi5.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi6.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi7.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi8.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...andramukhi9.wmv http://tamilxtreme11.free.fr/Chandramukhi/...ndramukhi10.wmv - tamilini - 04-19-2005 vasisutha Wrote:tamilini Wrote:இன்னும் தராமலே பில்டாப்விடுறாரா வசி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 04-19-2005 யாரோ கிரிவலம் படம் பத்ததெண்டு சொல்லிச்சினம் எங்க சுட்டதெண்டு சொன்னா வசதி பாருங்கொ............ - stalin - 04-19-2005 கிரிவலம் www.tamillstate.com சென்று பாருங்கள்--------------------------------ஸ்ராலின் - stalin - 04-19-2005 மன்னிக்கவும் சிறு திருத்தம் www.tamilstate.com பாருங்கள் - KULAKADDAN - 04-19-2005 போய் பாப்பம்............ - stalin - 04-19-2005 ராஜ் ரிவி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கவிரும்பின் www.tamilparen.ce.ro என்ற வெப்சைற்றில் பாருங்கள்-----ஸ்ராலின் சந்திரமுகியா சஞ்சலத் தமிழா? சந்திர முகிக்கு சன்னதம் கொள்ளும் - ravi_dk - 04-19-2005 <img src='http://www.tamilnet.dk/news/dk/chan.jpg' border='0' alt='user posted image'>[/img] - Nitharsan - 04-19-2005 மிகவும் அருமையான கவிதை நன்றிகள் டென்டமார்க் ரவி Re: சந்திரமுகியா சஞ்சலத் தமிழா? சந்திர முகிக்கு சன்னதம் கொள்ளும் - vasisutha - 04-19-2005 என்ன ரிக்கற் கிடைக்கேல்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (சும்மா கோவிக்காதீங்கோ :wink: ) - vasisutha - 04-19-2005 கன்னடன் என்று ரஜனியை திட்டுகிறீர்களே உங்களை சிங்களவன்.. தமிழன் என்று சொல்லி உதைப்பதில் என்ன தவறு??????????? :roll: :roll: தயவு செய்து மொழி சாதி மதம் இவற்றை சொல்லி ஒருவரையும் ஏசாதீர்கள் :evil: :evil: - stalin - 04-19-2005 கதாயக வழிபாடு கூடாததுதான் பெரிய அறிஞர்களே அம்புலிமாமா புத்தகம் காரர்டூன் படங்கள் விரும்பிப்பார்ப்பார்கள் என்று கூறுவார்கள் படத்தைப்பார்ப்போம் அத்துடன் சரி கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஸ்ராலின் - Nitharsan - 04-20-2005 vasisutha Wrote:கன்னடன் என்று ரஜனியை திட்டுகிறீர்களே அதில வந்த வரியை கவனிக்க தவறி விட்டீர்கள் வசி: வள்ளுவன் சிலையை உடைத்தே தகர்த்தவன் கன்னடன் கன்னட ரஜனிக்கு பால்க்குடம் எடுக்குதே தமிழினம் - vasisutha - 04-20-2005 :roll: :roll:
- AJeevan - 04-20-2005 <b>ஒரே சாதிதான்! நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே!</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <span style='color:red'>நிலத்தால் தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு சில கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் எப்படி சிவப்புத் தோல் உடையவர்கள் வந்தார்கள்? மதன் உள்பட எல்லாரும் வாஸ்கோடகாமா வாரிசுகளா? <b>மதன்</b>:-தமிழகம் மட்டும் இல்லை... லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியாவே ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாகத்தான் இருந்தது. பிறகு, அங்கேயிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு ராட்சச பஜ்ஜி மாதிரி மிதந்து சென்று, ஆசியாவோடு ஒட்டிக்கொண்டது. உலகில் மக்களே இல்லாத காலம் அது! பிறகு, ஆப்பிரிக்கர்கள் நெடும் பயணம் மேற்கொண்டனர். குழுக் குழுவாகப் பிரிந்து அவர்கள் போய்ச் சேர்ந்த இடத்தின் பருவ நிலையைப் பொறுத்து, அவர்களுடைய தோல் நிறம் மாறியது. அப்போது சாதிகளே கிடையாது என்றாலும், தோல் நிறத்தைப் பொறுத்து சரமாரியாகக் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஆகவே, அடிப்படையில் நாமெல்லாருமே ஒரே சாதிதான்! நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே! (வாஸ்கோடகாமா என்னைப் பார்த்தால், Ôகறுப்பர்Õ என்றுதான் அழைப்பார்!) நன்றி: விகடன் மதன் </span> கன்னடத்தினர் அனைவருமே தமிழர்களை தாக்கவில்லை. ஒரு சில காடையர்களே அதைச் செய்தார்கள். இப்போதும் தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்.................. <b>தமிழர்களை காப்பாற்றியவர்களும் கன்னடர்கள்தான்.</b> இதே நிலை 1981ல் இலங்கையிலும் நடந்தது. உரிமைகளை பெறப் போராடுவதென்பது வேறு.................. இதற்கு எதிராக போராடும் நாம் அதையே வேறொவருக்குச் செய்வது எவ்வகையில் நியாயம்? - hari - 04-20-2005 நன்றி ரவி! |