![]() |
|
பிடித்த நடிகை யார்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பிடித்த நடிகை யார்? (/showthread.php?tid=4669) |
- shanmuhi - 03-27-2005 Malalai Wrote:மதன் அண்ணா இது சரி இல்ல எனக்கு ஜஸ் அக்கா தான் பிடிக்கும் நீங்கள் அவவை சேர்க்காததால் நான் ஓட்டு போட மாட்டன்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 03-28-2005 Malalai Wrote:மதன் அண்ணா இது சரி இல்ல எனக்கு ஜஸ் அக்கா தான் பிடிக்கும் நீங்கள் அவவை சேர்க்காததால் நான் ஓட்டு போட மாட்டன் ஐஸ் தற்போது தமிழ் படங்களில் நடிக்காதால் "தற்போதைய தமிழ் நடிகைகள் ....." தலைப்பில் இணைக்கவில்லை. அது தவிர 10 வேட்பாளர்களுக்கு மேல் கருத்துகணிப்பில் இணைக்க முடியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஐசை வாக்கெடுப்பு நடத்திதான் முதலிடம் என்றூ சொல்லவேண்டுமா என்ன :wink: - Malalai - 03-28-2005 Quote:ஐசை வாக்கெடுப்பு நடத்திதான் முதலிடம் என்றூ சொல்லவேண்டுமா என்னஅப்ப சரி :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-28-2005 tamilini Wrote:குளிர்பானம் கேக்கிறதும் மதுபானம் குடிக்காமல் விடுறதும் எங்கட பிரச்சனை. குளிர்பானம் குடிக்கிறதை. நாங்கள் மதுபானம் குடிக்கிறதில்லை என்று சொல்லுறதில ஒன்றுமு் இல்லை. மற்றவை குடிக்கிறதில்லை என்று சொல்ல குடிக்கிற உங்களுக்கு சங்கடமாய் இருக்கோ..?? அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. குடிப்பன் என்ற சொல்லுறதில தானே வெட்கம். குடிக்கிறதில்லை என்றதில எந்த வெட்கமும் இல்லை. குடியை நிறுத்திப்போட்டுச்சொல்லிப்பாருங்கோ பார்ட்டில சரியா..??ஃ நீங்கள் குடிப்பதில்லை என்பதை அறிவதால் உலகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது...சும்மா உங்க மனத்திருப்திக்குச் சொல்லித் திரியுங்க... மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கப் போறதில்லை...நீங்கள் நினைப்பது போல் அதைக் கவனத்தில் எடுக்கவும் போவதும் இல்லை.. பித்தலாட்டக்காரர் போல...உளறுங்கள்...! உங்களை இக்களத்தில் நடிகைகளைப் பிடிக்கவில்லை என்று தலைப்பிட்டுப் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை...அழகாகப் பேசுங்கள்...இங்கு இப்ப உங்கள் நடிகைகளை பற்றிய சித்தாந்தங்கள் தேவையில்லை...! இதைச் சொல்லிச் சொல்லியே படமும் விழுந்து விழுந்து பாருங்க...உலகத்தையும் ஏமாற்றி உங்களையும் ஏமாற்றாதீர்கள்..! பிடிக்கும் என்று சொல்லுறவனை நிம்மதியா அவனுடைய கருத்தில் செல்ல இடமளியுங்கள்...இங்க அதைத்தான் நாம் கேட்கிறோம்..உங்கள் பெருமைகள் இங்க கதைக்க வேண்டாம் அதற்கு ஒரு தனித் தலைப்புத் திறந்து கதையுங்கள்...! நீங்க மனிசராப் பாக்கிறியளோ இல்ல என்னவாப் பாக்கிறியளோ...நாங்க அக்காவா தங்கைகளாப் பாக்கிறம்...அது போதும் எங்களுக்கு...அதுதான் எங்க கொள்கை...அதை உங்களுக்காக உங்கள் சித்தாந்தங்களுக்காக எல்லாம் நாம் மாற்ற மாட்டோம்....உங்கள் பெருமைகளை இங்கு அவிழ்த்து விடுவதால் உங்களை பெரிமைக்குரியவர்களாகவும் எவரும் நோக்கப் போறதில்லை...! அதுவே சிறுமையாத்தான் உங்களை அடையாளப்படுத்தும்...! :wink:
- kuruvikal - 03-28-2005 tamilini Wrote:ஜோதிகாவிற்கு டெப்பாசிட்டே இல்லைப்போல :wink: நீங்கள் ஏன் இன்னும் இது தொடர்பில் கதைக்கிறீங்கள்..நீங்கள் தானே நடிகைகளை மனித ஜென்மங்களாக மதிப்பவராச்சே.. மிருகங்களா மதிப்பவர்களோடு இணைந்து ஏன் உங்களையும் உங்கள் சித்தாந்தங்களையும் தாழ்த்திக் கொள்கிறீர்கள்..! ஜோதிகா டிப்போசிற் இழந்தா என்ன விட்டா என்ன அது எங்கள் போன்றோரின் பிரச்சனை...! நீங்க உங்கள் சித்தாந்தத்தை இங்க இன்னொரு தலைப்பில் நடத்துங்கள்.... அதுதான் சிறந்தது...! :wink: :roll:
- kuruvikal - 03-28-2005 [quote=Mathan]தற்போதைய தேர்தல் நிலவரம் ...... <b>முதல் மூன்று இடங்கள்</b> 1) சினேகா 45% [ 10 ] 2) கோபிகா 13% [ 3 ] 3) திரிஷா 9% [ 2 ] & சதா 9% [ 2 ] <b>டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளோர்</b> நயனதாரா [1], ஹரிணி [0], அஸின் [0] நமீதா, ஜோதிகா [0] 4 பேர் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள் தவறு மதன்... நீங்கள் இட்ட பட்டியலில் உள்ள 9 பேரில் இல்லாதவரைப் பிடித்திருப்பவர்களும் அந்த நான்குக்குள் இருக்க முடியும்...! சுத்தமா நடிகைகளைப் பிடிக்காதவர்களும் இருக்க முடியும்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-28-2005 Malalai Wrote:மதன் அண்ணா இது சரி இல்ல எனக்கு ஜஸ் அக்கா தான் பிடிக்கும் நீங்கள் அவவை சேர்க்காததால் நான் ஓட்டு போட மாட்டன் குருவிகள் தங்கள் ஐஸ் அக்காவுக்குப் போட்டுதுகளே... 10 வது ஒப்சனைக் கிளிக் பண்ணுங்க தங்கையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sayanthan - 03-28-2005 Quote:சயந்தனின் பிரச்சாரம் காரணமாக திரிஷாவுக்கு வாக்குகள் விழவில்லைதிரிஷாவுக்கு விழுந்த அந்த இரண்டு வாக்குகளையும் இல்லாமல் செய்ய முடியுமா? அல்லது வாக்கு போட்ட இருவரும் மதன் உட்பட தாங்கள் தவறுதலாக திரிஷாவுக் போட்டு விட்டதாக சொல்ல முடியுமா? சொல்லணும்!!! அது!!! - poonai_kuddy - 03-28-2005 மதனண்ணா Quote:தற்போதைய தமிழ் நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகை யார்?எண்டு நீங்கள் கேட்ட கேள்வி பதிலே பிழையெண்டு நினைக்கிறன். <b>தற்போதைய தென்னிந்திய தமிழ்த்திரைப்பட நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகை யார்?</b> எண்டு கேட்டு பதில்களப் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்கள் போட்ட சிநேகா, கோபிகா, நமீதா மற்ற ஆக்கள் ஒருத்தருமே தமிழ் நடிகைகளில்லையே. எப்பிடி நான் வாக்களிப்பது.கேள்விய மாத்துங்கோ அல்லது பதில மாத்துங்கோ அண்ணா
- tamilini - 03-28-2005 Quote:நீங்கள் குடிப்பதில்லை என்பதை அறிவதால் உலகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது...சும்மா உங்க மனத்திருப்திக்குச் சொல்லித் திரியுங்க... மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கப் போறதில்லை...நீங்கள் நினைப்பது போல் அதைக் கவனத்தில் எடுக்கவும் போவதும் இல்லை.. பித்தலாட்டக்காரர் போல...உளறுங்கள்...! இப்ப தான் புரியுது. உங்கள் பிரச்சனை.. நடிகர் நடிகைகளை பிடிக்கும் எனபதை நீங்கள் சிறுமையாய் நினைக்கிறியள். பிடிக்காது என்பதை பெருமையாய் நினைக்கிறியள். நாங்கள் படிக்காது என்றவுடன் நீங்கள் சிறுமைப்பட விரும்பவில்லை அப்படித்தானே..?? நடிகைநடிகைகளை பிடிக்காது என்று நாங்கள் சொன்னதற்கு காரணம். உங்கள மாதிரியானவர்கள் சிறுமையாய் நினைக்க வேண்டும் என்றதற்காக அல்ல... இதில சிறுமை பெருமை இருக்கிறதா நாங்கள் நினைக்கல... அப்படியே தான். இந்த குடிக்கிற பிரச்சனையும். குடிக்கிற உங்களுக்கு குடிக்காதவன் என்று சொல்ல கஸ்டமாய் இருக்கா..?? இங்கு எங்கும் சித்தாந்தங்கள் சொல்லப்படவில்லை.. நடிகைகள் பற்றிய கதைகள் வரும் பொழுது. அது பற்றிய எமது கருத்துக்களையும் வைக்கிறம் இதில் என்ன இருக்கு..சொல்லுங்கள். வேறை இடத்தில் கருத்தை வையுங்கள் என்று நீங்கள் சொல்ல முடியாதே.. பொருத்தமான இடத்தில தான் கதைக்கனும் கண்ட கண்ட இடமெல்லாம் கதைக்க முடியுமா என்ன...??? நடிகைகள் பிடிக்கும் என்று சொன்ன யாரையும் நாங்கள் சிறுமை என்று சொல்லவில்லை மற்றவையைப்பெருமை என்றும் சொல்லவில்லை பெருமை சிறுமையை நீங்களே இழுத்திருக்கிறியள் என்றால். உங்களது குறுகிய மனசு தான் காரணம். அது தான் மற்றவை மேல் சிறுமை பற்றி பேசுறியள். ஒ தெரியுமே நீங்கள் அக்கா தங்கையாய் நினைக்கிறீங்க.. சரி சரி சரி நினையுங்கோ யார் வேண்டாம் என்றது நினைக்கவில்லை என்று யார் சொன்னது. ஆ :mrgreen: - tamilini - 03-28-2005 Quote:நீங்கள் ஏன் இன்னும் இது தொடர்பில் கதைக்கிறீங்கள்..நீங்கள் தானே நடிகைகளை மனித ஜென்மங்களாக மதிப்பவராச்சே.. மிருகங்களா மதிப்பவர்களோடு இணைந்து ஏன் உங்களையும் உங்கள் சித்தாந்தங்களையும் தாழ்த்திக் கொள்கிறீர்கள்..! ஜோதிகா டிப்போசிற் இழந்தா என்ன விட்டா என்ன அது எங்கள் போன்றோரின் பிரச்சனை...! நீங்க உங்கள் சித்தாந்தத்தை இங்க இன்னொரு தலைப்பில் நடத்துங்கள்.... அதுதான் சிறந்தது...! வாக்கெடுப்பென்று பொதுவாய் களத்தில நடக்கும் போது அது பற்றிய கருத்தைச்சொல்ல எங்களுக்கும் சுதந்திரம் உன்று.. வேறு இடத்தில வைக்க சொல்ல உங்களால் முடியாது. :wink:
- kuruvikal - 03-28-2005 நாங்க மனிசாள் நடிகைகளை அக்கா தங்கையாத் தான் பாக்கிறம்... பெருமைக்கு சொல்ல எங்களிடம் எதுவுமில்ல...உங்களப் போல...இதுக்கு மேல உவைக்காக கதைக்க எதுவும் இல்ல... இதோட முடிப்பம்.. அவங்க நடிக்க.. உழைக்க...விளம்பரம் தேட நாங்க அதுகளுக்காக அடிபட்டு எமக்கு ஒன்றும் ஆகப்போறதில்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-28-2005 Quote:நாங்க மனிசாள் நடிகைகளை அக்கா தங்கையாத் தான் பாக்கிறம்நீங்க மனிசாள.. சொல்லவே இல்லையே குருவிகள் என்டுவியளே. :mrgreen: :wink: - kuruvikal - 03-28-2005 tamilini Wrote:Quote:நாங்க மனிசாள் நடிகைகளை அக்கா தங்கையாத் தான் பாக்கிறம்நீங்க மனிசாள.. சொல்லவே இல்லையே குருவிகள் என்டுவியளே. :mrgreen: :wink: நாங்க (குருவிகள்) மனிசாள் (மனித) நடிகைகளை அக்கா தங்கையாப் பாக்கிறம் என்றுதான் சொன்னம்..நாங்கள் குருவிகள் இல்லை என்று சொல்லவில்லையே...! எதுக்கும் இந்தப் பச்சையாச் சிரிக்கிறதக் கொஞ்சம் விடுங்கோ பயமா இருக்கு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-28-2005 எங்கை மனிசாள் என்று சொன்னியளோ என்று பாத்தம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-30-2005 இன்று வாக்களிப்பதற்கு கடைசி நாள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-31-2005 தேர்தல் முடிவுகள் <b>முதல் மூன்று இடங்கள்</b> 1) சினேகா 43% [ 10 ] 2) கோபிகா 13% [ 3 ] 3) திரிஷா 8% [ 2 ] & சதா 8% [ 2 ] <b>டெபாசிட் இழந்தோர்</b> நயனதாரா [1], ஹரிணி [0], அஸின் [0] நமீதா, ஜோதிகா [0] 5 பேர் வேறு நடிகையை பிடிக்கும் அல்லது நடிகைகளை பிடிப்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். மொத்த வாக்குகள் = 23 - tamilini - 03-31-2005 திரிஷாவின் நிலை இப்படிபேச்சு.. :wink: - Mathan - 03-31-2005 சயந்தனால் தான் திரிஷாவுக்கு வாக்கு எண்ணிக்கை குறைந்தது. நான் ஒரு வாக்கு போட்டேன். மற்றய வாக்கு யாருடையது என்று தெரியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வசி துப்பாக்கியால் மிரட்டி பலரை சினேகாவுக்கு வாக்களிக்க செய்துவிட்டார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- thivakar - 03-31-2005 யாழ் களத்தின் முடிவை அறிந்தவுடன் மகிழ்ச்சிக்கடலில் முழ்கினார் சினேகா.......எல்லோரையும் பாத்து ஓ........ஓ.........ஓ போட்டார்...எமது நிருபர் தத்துருபமாக எடுத்த படம்..... |