![]() |
|
இணைய வானொலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: இணைய வானொலி (/showthread.php?tid=4656) |
- hari - 04-03-2005 மன்னிக்கவும் சிலந்தி உங்களுடைய கருத்தை பார்க்க தாமதமாகிவிட்டது! அடுத்தமுறை ஒலிபரப்பும் போது லிங்கையும் ஒலிபரப்பும் நேரத்தையும் போடவும், இப்பொழுது ராகவாவின் ஒலிபரப்பை பார்த்தேன் ஆனால் கேட்கமுடியவில்லை, :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 04-03-2005 வாழ்த்துக்கள்! சிலந்தி - hari - 04-03-2005 சிலந்தியை போல் நீங்களும் முயன்று பார்க்கலாம்! மேலதிக விபரம் இங்கே http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 வாழ்த்துக்கள்! சிலந்தி சிலந்தி நீங்கள் ஒலிபரப்பின் நேரடி லிங்கை எடுக்க கிளிக் பண்ணும் இடத்தில் ரயிட் கிளிக் செய்து open link in new window அழுத்தி பெறமுடியும் - kavithan - 04-03-2005 சில இன்ரநெற் வழங்குனர்கள் சில port களுக்கு அனுமதி வழ்ங்குவதில்லையாம் அதனால் இது வேலை செய்யவில்லையோ தெரியா
- hari - 04-03-2005 ஒலிபரப்பை நிறுத்திவிட்டு மீண்டும் ஒலிபரப்பை தொடங்கும் போது லிங் மாறிவிடும் மற்ற்து அனைவருக்கும் தேடி உங்கள் லிங்கை எடுக்கமுடியாது ஆகவே நீங்கள் இதற்கென்று ஒரு இனையத்தளத்தை ஆரம்பித்து அங்கே உங்கள் ஒலிபரப்பின் லிங்கை கொடுங்கள்! லிங்கை எடுக்கும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயம்! ஒலிபரப்பை ஆரம்பித்தமுடன் அவர்கள் கொடுக்கும் லிங் வேலைசெய்யாது கீழே உதாரணம்: <img src='http://img170.exs.cx/img170/7239/untitled26je.jpg' border='0' alt='user posted image'> 0/0 இருந்து 0/10 அல்லது 0/100 (இதை நீங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்) க்கு மாறிய பின் லிங்கை பெறவும் <img src='http://img155.exs.cx/img155/5843/36sj.jpg' border='0' alt='user posted image'> - hari - 04-03-2005 இலவசமாக இணையத்தளங்கள் ஆரம்பிக்க www.freewebs.com http://www.freesitedesigner.com/ www.blogger.com இலவச domain பெயரை பெற... www.dot.tk - ragavaa - 04-03-2005 தகவலுக்கு நன்றி ஹரி - ragavaa - 04-03-2005 எனது ஒலிபரப்பு கேட்கிறதா? - ragavaa - 04-03-2005 எனது ஒலிபரப்பு கேட்கிறதா? Silanthi web radio Piramaatham! - Velu - 04-03-2005 Piramaathamaha Irukkinrathu! Good Luck! Velu - சிலந்தி - 04-03-2005 நனறி கரி உங்கள் வழிப்படுத்தலில் சிலந்தி யின் இணைய ஒலிபரப்பு தொடர்கிறது - hari - 04-03-2005 சிலந்தி Wrote:நனறி கரி உங்கள் வழிப்படுத்தலில் சிலந்தி யின் இணைய ஒலிபரப்பு தொடர்கிறதுஇணையத்தளம் உருவாக்கி விட்டீர்களா? - kuruvikal - 04-03-2005 ஆகா...இப்ப இதுதான் பொழுது போக்குபோல...ஒருத்தரின்ரையையும் ஒழுங்காக் கேக்க முடியவில்லை... பேசாம ஒரு சேவர் வாங்கி ஒலி பரப்புங்க...ஓசியோட மினக்கடாம....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-03-2005 குருவிகளே அவசரப்பட்டு ஒன்றில் முதலீடு செய்யக்கூடாது! முதலில் இதில் செய்து பழகட்டும்! - சிலந்தி - 04-03-2005 கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tk பதிந்து விட்டேன் ஆனால் வேலை செய்யவில்லை :roll: - Danklas - 04-03-2005 சிலந்தி Wrote:கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tk º¢Äó¾¢ «Ð À¢¨Æì¸¡Áø ±ýÉ ¦ºöÔõ?? ¿£÷ ¯ÁÐ þ¨ÉÂò¾Ç Ó¸Åâ¨Â ¾¡ý «í§¸ ÌÎ츧ÅñÎõ..¬É¡ø ¿£í¸û ¾Á¢ú§Åøð, ¦¸¡õ ±ýÈ þ¨ÉÂò¾Çò¾¢ý Ó¸Åâ¨Â ÌÎòÐûÇ£÷ «¾É¡ø ¾¡ý À¢¨Æì¸¢ÈÐ..?? :wink: «¨¾Å¢¼ TK «í§¸ ¿£í¸û þ¨ÉÂò¾Çõ ¾¡ÂÃ¢ì¸ ÓÊ¡Ð. Tk þø ¿£í¸û ¨Åò¾¢ÕìÌõ þ¨É¾¾Çò¨¾ «í§¸ ÌÎòÐ º¢È¢Â ¦ÀÂḠ¨Åò¾¢Õì¸ò¾¡ý ¯¾¡Ã½òÐìÌ htp://www.freeweb.com/member/danklas/33434... «ôÀÊ Åîͦ¸¡ûÙí¸§Çý.. «¨¾ tk ø ÌÎò¾¡ø www.danklas.tk ±ýÚ Á¡ò¾Ä¡õ..
- kuruvikal - 04-03-2005 டொமைன் நேமை பதிவு செய்திட்டு இணையத்தளம் என்றாங்க போல..! மன்னா மக்களுக்கு இதைப் பற்றி தெளிவுபடுத்தினால் நல்லா இருக்கும்...! :wink:
- hari - 04-03-2005 சிலந்தி Wrote:கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tkமுதலில் நீங்கள் ஒரு இணையத்தளத்தை உருவாக்குங்கள்! உதாரணத்துக்கு www.freewebs.comஇல் நீங்கள் உருவாக்கினால் உங்கள் இணையமுகவரி இவ்வாறு www.freewebs.com/silantthy கிடைக்கும் அந்த முகவரியை உங்கள் வசதிக்கு ஏற்ப பெயரை மாற்றுவதற்கு www.dot.tk பயன்படுத்துங்கள்! - hari - 04-03-2005 கேட்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை மாற்ற... <img src='http://img31.exs.cx/img31/8335/untitled5ax.jpg' border='0' alt='user posted image'> - hari - 04-03-2005 வேலை செய்யாதவர்கள் port இலக்கத்தை மாற்றிப்பார்க்கவும், 8000, or 8080 |