![]() |
|
சச்சின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சச்சின் (/showthread.php?tid=4535) |
- vasisutha - 05-17-2005 நேற்று சச்சின் பார்த்தேன்... :roll: அடப் பாவிகளாஆஆஆஆஆஆஆ... :evil: :evil: அப்படியே குஷி படத்தை திரும்ப எடுத்திருக்கிறாங்கள்.. hock: hock:
- Mathan - 05-17-2005 குஷி இதை விட நல்லா விறுவிறுப்பா இருந்தது. - Mathan - 05-17-2005 கனா கண்டேன் பார்க்க போகலாமா? 7 பவுண்ஸ் டிக்கட்டாம் - tamilini - 05-17-2005 Quote:கனா கண்டேன் பார்க்க போகலாமா? 7 பவுண்ஸ் டிக்கட்டாம்யாரைக்கேக்கிறீங்க.. :mrgreen: - Malalai - 05-17-2005 Quote:கனா கண்டேன் பார்க்க போகலாமா?நானும் அக்கா கேக்கிற கேள்வியைக் கேப்பம் என்றால் அக்கா கேட்டிட்டா....ஆமா மதன் அண்ணா யாரைக் கேக்கிறிங்க :mrgreen: - vasisutha - 05-17-2005 என்னைத்தான் கேட்டார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எப்ப பார்த்தாலும் மழலைக்கு மதனில சந்தேகம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-17-2005 என்ன வசியண்ணா..எனக்கு என்ன சந்தேகம் ஆஆஆ...அதுவும் மதன் அண்ணாவிலா..நோ சான்ஸ்.... :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-17-2005 வசியை தான் கேட்டேன் படம் பார்க்க போகலாமா என்று. - Malalai - 05-17-2005 அட மதன் அண்ணா காலை வாரிட்டியளே....
- Mathan - 05-17-2005 வசி திரையரங்கிற்கு அருகில் இருந்ததால் அவரை கேட்டேன் - kavithan - 05-17-2005 tamilini Wrote:Quote:அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காகநாங்க மட்டும் ஏதோ செலவழிக்கிறமாதிரி.. பாவம் சுட்டுப்போடுறார்களே.. பாக்காட்டால் வருந்துவார்கள் என்று பார்த்தால் கிண்டல் வேறை.. :mrgreen: :mrgreen: :mrgreen: என்ன .. ? பாக்காட்டால் வருரந்துவார்கள்... யாரு.? வீட்டுகாரரா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 05-17-2005 Malalai Wrote:Quote:அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காக..தந்தை தப்பிட்டார்...இல்லாட்டி மந்திரி கஜானாவையே காலி பண்ணியிருப்பார்..... :wink: :wink: <!--emo& ம்ம் மன்னரின் கஜானாவில் மட்டும் கண்ணா இருக்கிறீர்கள் போலை இருக்கு .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 05-17-2005 vasisutha Wrote:என்னைத்தான் கேட்டார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அட பாவமே ஒரு படம் பாக்கலாம் என்று நினைத்திருக்கும் ... இப்படி கழட்டி விடுறியளே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 05-17-2005 Quote:ம்ம் மன்னரின் கஜானாவில் மட்டும் கண்ணா இருக்கிறீர்கள் போலை இருக்கு மகளுக்கு தந்தையின் சொத்தில் அக்கரை இராதா? - Malalai - 05-17-2005 Quote:ம்ம் மன்னரின் கஜானாவில் மட்டும் கண்ணா இருக்கிறீர்கள் போலை இருக்கு ..நாங்க வேறு தந்தை வேறா ஆஆஆஆ.... Quote:மகளுக்கு தந்தையின் சொத்தில் அக்கரை இராதா?அப்படி சொல்லுங்க மதன் அண்ணா..மந்திரி கொஞ்சம் ரியூப் லைட்... :mrgreen: :mrgreen: Quote:அட பாவமே ஒரு படம் பாக்கலாம் என்று நினைத்திருக்கும் ... இப்படி கழட்டி விடுறியளே..மந்திரி வேற படங்கள் என்றால் தூர ஓடுற ஆள்...இல்லாட்டி படம் பார்க்கலாம்.... :twisted: :twisted: :twisted: :twisted: :mrgreen: - kavithan - 05-17-2005 Quote:மந்திரி வேற படங்கள் என்றால் தூர ஓடுற ஆள்...இல்லாட்டி படம் பார்க்கலாம்என்னா? :roll: |