![]() |
|
சேலை கட்டிய மாதரை நம்பாதே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சேலை கட்டிய மாதரை நம்பாதே (/showthread.php?tid=4520) |
- lollu Thamilichee - 09-15-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-inthirajith+--><div class='quotetop'>QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->[b]உண்மையாக காதலிப்பவன் ஏமாளி... அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள்... அவன் மனதை கொன்று விடுவார்கள் ஜித் நீங்க சொன்னது சத்தியமா உண்மை...! அனுபவம் போல நினைவில் நிலைக்கும் பாடம் எதுவுமில்லை...உலகில்..! :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்படி வரும் என்று தெரிந்துதான் நான் நான் நான்..... சல்வார் போடுறனான் - shanmuhi - 09-15-2005 <!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->உண்மையாக காதலிப்பவன் ஏமாளி அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள் அவன் மனதை கொன்று விடுவார்கள் இல்லையா ஷண்முகி அதனால் தான் நம்பாதே என்று சொன்னீர்களா?????<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று நம் முன்னோர்கள் தான் சொன்னார்கள் இந்திரஜீத். சேலை கட்டிய மாதராக இருக்கட்டும், வேட்டி கட்டிய ஆடவராக இருக்கட்டும் தன்மீது நம்பிக்கை இருந்தால் போதும். - ப்ரியசகி - 09-16-2005 ம்ம்...சேலை தான் நம்ம கலாச்சாரத்துக்குதிய ஒரு உடை. அது அணிந்தவர்களை நம்பக்கூடாது என்றால்..அது நீங்கள் சிலரை த்தானே சொல்கிறீர்கள் இந்திரராஜ் அண்ணா? :roll: தங்கையே அனுபவம் போதாது உங்களுக்கு - inthirajith - 09-16-2005 கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட காதலும் அதற்கு ஏற்பட்ட தடங்கலும் தந்த வேதனை தான் தங்கையே - inthirajith - 09-16-2005 எதையும் நம்பவே முடியவில்லை - Nitharsan - 09-17-2005 நிச்சயமாக இந்திஜீத்...இப்போது காதல் செய்பவர்கள் எதற்க்கும் தயாராய் இருக்க வேண்டும் போல அதாவது முன்னர் ஒரு காலத்தில் பெற்றவர்கள் மற்றவர்கள் தான் காதலுக்கு பிரச்சினை கொடுத்தார்கள் ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பவர்களே பிரச்சினைகளாகவும். தடைகளாகவும் இருக்கின்றனர். Re: தங்கையே அனுபவம் போதாது உங்களுக்கு - ப்ரியசகி - 09-17-2005 inthirajith Wrote:கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட காதலும் அதற்கு ஏற்பட்ட தடங்கலும் தந்த வேதனை தான் தங்கையே ம்ம்..என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா.. - Birundan - 09-18-2005 சேலைகட்டிய மாதரை நம்பாததே சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் விழியாள், சேல் போன்ற அகண்டவிழியை உடைய பெண்கள், பெண்கள் கதைக்கும் போது பார்தால் தெரியும் எந்த சமயத்தில் அவர்கள் விழிகள் விரியும், கோபத்தில்,ஆச்சரியப்படும்போது,ஜாடைகாட்டி புறம் சொல்லும்போது. நாலைந்து பெண்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சபையில் பேசிக்கொண்டு இருக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் பெண்ணை பிடிக்காதுவிட்டால் அல்லது அவரது கருத்து பிடிக்காதுவிட்டால் மற்றவருக்கு கண்களால் ஜாடைகாட்டுவார்கள், அதன் பொருள் (அவவின் அழகில்,அவவின் ஒசிலில்,அவவின் திறத்தில்) எனபொருள்பட விழியை அகட்டி அகட்டி ஜாடைகாட்டுவார்கள், இப்படிபட்ட ஜாடைகாட்டும் பெண்களை நம்பாதே இவர்கள்தான் குளப்பம் விளைவிப்பவர்கள். "சேல் அகட்டிய மாதரை நம்பாதே" இதுவே காலப்போக்கில் "சேலைகட்டிய மாதரை நம்பாதே" என திரிபுபட்டுவிட்டது, எல்லா பெண்களையும் நம்பலாம் இப்படிப்பட்ட பெண்களை தவிர்த்து. - Thala - 09-18-2005 பிருந்தன்...!ஏன்.. <b>சேல் அகட்டிய மாது உரை நம்பாதே எண்டு </b>கூட வந்திருக்கலாமே.......... :wink: மாது எண்டுறது ஒருவனின் பேர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 09-18-2005 மாதர் என்பது பெண்ணின் ஒத்த கருத்து. மாதரை என்பது மாது உரை என்று வருமோ தெரியாது, கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. :wink: - Thala - 09-18-2005 Birundan Wrote:மாதர் என்பது பெண்ணின் ஒத்த கருத்து. நான் சும்மா உங்கள வெருப்பேத்த..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்க சொல்வது சரியா இருக்கலாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 09-18-2005 Birundan Wrote:சேலைகட்டிய மாதரை நம்பாததே அப்படியே இருக்கலாம் பிருந்தன்... இப்படி திரிபுபட்ட இன்னுமொரு வாக்கியம் மோகம் 30 நாள்.. ஆசை 60 நாள். மோகம் மூப்பது நாளை.... ஆசை அறுவது நாளை என்ற பழமொழியே பிற்பாடு மோகம் 30 நாள்.. ஆசை 60 நாள் என்று திரிபுபட்டதாக எங்கோ படித்த நினைவு.. அது போலத்தான் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்ற கூற்றும் திரிபடைந்து வந்திருக்கலாம்.... சேலை கட்டிய மாதரை நம்ப கூடாது என்றால் தமிழ் பெண்கள் எவரையுமே நம்பமுடியாதெல்லோ.. :roll: - Birundan - 09-18-2005 "மோகம் மூப்பது நாளை ஆசை அறுவது நாளை" என்றால் என்ன கருத்து தெரிந்தால் கூறுங்களேன் விஷ்னு - Vishnu - 09-18-2005 Birundan Wrote:"மோகம் மூப்பது நாளை ஆசை அறுவது நாளை" என்றால் என்ன கருத்து தெரிந்தால் கூறுங்களேன் விஷ்னு வசனத்திலேயே கருத்து இருக்குத்தானே... இதுக்கு ஏன் விளக்கம் நண்பரே... :roll: மூப்பது = அதிகமாவது அறுவது = இல்லாமல் போவது - Birundan - 09-18-2005 Vishnu Wrote:Birundan Wrote:"மோகம் மூப்பது நாளை ஆசை அறுவது நாளை" என்றால் என்ன கருத்து தெரிந்தால் கூறுங்களேன் விஷ்னு நன்றி விஷ்னு புதிதாக இன்றுதான் கேள்விபடுகிறேன் அதுதான் மேலதிகமான விளக்கம் இருக்கும் எனகேட்டேன். - Vishnu - 09-18-2005 ம்ம்ம்ம்.... நானும் கேள்விப்பட்டு விளங்கிகொண்டது மட்டும் தான்.. அதானல் உங்கள் அறிவுப்பசியை போக்க முடியவில்லை. கள நண்பர்கள் சில வேளை உதவலாம்.. பொறுத்திருந்து பாருங்கள் :roll: |