![]() |
|
பிரித்தானிய அரச குடும்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிரித்தானிய அரச குடும்பம் (/showthread.php?tid=4517) |
- Mathan - 06-29-2005 டயானாவிற்கு களங்கள் விளைவிப்பதன் மூலம் அரச குடும்ப தப்பை மறைக்க முயற்சிக்கிறார்கள் அவ்வளவு தான். டயானா மரணத்திற்கு காரணம் அவர்கள்தான் என்று மக்களில் பெரும்பாலானோர் நம்புகின்றார்கள். அதேசமயம் டயானா அந்த நபருடன் தொடர்பு இருந்ததை டிவி பேட்டி ஒன்றின் வெளிப்படையாக ஒத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. - stalin - 06-29-2005 இப்பொழுது புதிய செய்தியொன்று வந்திருக்கிறது---- டயானா ஜுனியர் கென்னடியுடனுமும் நித்திரை கொண்டாவென்று--------------------------------------------------------------------------------ஸ்ராலின் - Mathan - 06-29-2005 எதில் செய்தி வெளிவந்திருக்கின்றது? hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
- stalin - 06-29-2005 Mathan Wrote:எதில் செய்தி வெளிவந்திருக்கின்றது?http://www.mirror.co.uk/news/tm_objectid=1...-name_page.html - Mathan - 06-29-2005 இணைப்புக்கு நன்றி. இது தொழிற்கட்சி ஆதரவு பத்திரிகையாயிற்றே - yalie - 06-29-2005 ஏன் எல்லோரும் எங்கேயோ நடக்கும் விடயங்களை (அசிங்கங்களை) இவ்வளவு ஆசை ஆசையாய் அலசுகிறீர்கள்? பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகின்றது!! 'ஒருவரைப் பற்றிக் குறை கூறும் முன்னாலே, உன் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாரு பின்னாலே....." மிகவும் கருத்துள்ள பாடல்! நா(நீ)ங்கள் சொல்லலாம் நாம் இவர்களைப் போல் இல்லை என்று!! ஆனால் நம் வாரிசுகள் எப்படி இருக்கப் போகின்றார்கள் என்பது யாருக்குத் தெரியும் ??? பக்கத்து வீட்டை எட்டிப் பார்ப்பதை விட்டு எங்கள் வீட்டை முதலில் சுத்தப்படுத்துவோம் !!!! - Mathan - 06-29-2005 நீங்கள் சொல்வதும் உண்மைதான் யாழி. இது இன்று வந்த செய்திதான் பழையது அல்ல. குறை கூறுவதற்காக இதை இணைக்கவில்லை செய்தியாக இணைத்தேன். ஈழத்தில் போர் நடக்கும் போது இந்த போர் குறித்து தெரிந்தால் போதும் என்று ஈராக் போர் குறித்த செய்திகளை படிக்காமல் இருக்கவில்லையே அது போல் செய்தியாக பார்க்கலாம் தானே. - hari - 06-30-2005 [quote=Malalai]பாவம் ஹரி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 07-03-2005 கமீலாவை கரம்பிடியுங்கள்: இறப்பதற்கு முன் சார்லஸýக்கு டயானா வேண்டுகோள் லண்டன், ஜூலை 2: உங்களுடைய நீண்டகால காதலி கமீலா பார்க்கரைக் கரம்பிடியுங்கள் என்று பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி டயானா இறப்பதற்கு முன் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டயானாவின் நெருங்கிய நண்பர் சைமன் சிம்மன்ஸ் எழுதிய "டயானாவின் கடைசி வார்த்தை' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிம்மன்ஸ் கூறியதாவது: கமீலாவைக் கைப்பிடித்து அவருக்கு கெளரவம் அளியுங்கள் என்று விபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இளவரசர் சார்லஸýக்கு டயானா கடிதம் எழுதியிருந்தார். சார்லஸýடனான நட்பில் விரிசல் ஏற்பட்ட பிறகு, திருமணம் செய்துகொள்ள டயானா அவருக்கு வெளிப்படையாகவே ஆலோசனை வழங்கினார். அரசக் குடும்பத்தில் சார்லஸ் -டயானா இடையே பிளவு ஏற்படுத்தியதற்காக கமீலா மீது பிரிட்டிஷ் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர் என்றார். நன்றி - தினமணி மக்களின் வெறுப்பை மாற்றுவதற்காக டயானாவே கமீலாவை திருமணம் செய்ய சொன்னதாக ஒரு செய்தியை கசிய விட்டிருக்கிறார்களோ தெரியலை. - kuruvikal - 07-03-2005 எது எப்படியோ..நீங்க யாரும் இப்படி செய்திடாதேங்க... அடுத்தவையை அலசிறம் என்று ஆராயாமல்...இருந்திடாதேங்க...உங்களை நீங்களே...! :நின்க்: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :இடெஅ:
- Mathan - 07-03-2005 புரியலை குருவி :? - kuruvikal - 07-03-2005 இல்லை மதன்.... எந்தக் காதல் கணவனாவது தன்ர காதலியை மனைவியை...தன்னைக் கைவிட்டுட்டு....முன்னாள் காதலனுடன் வாழ் என்று வாயார வாழ்த்துவானா...???! அதுபோல...கணவன் இறந்த பின்னர் எந்த மனைவியாவது தன்ர பிள்ளை அவனுக்குத்தான் பிறந்தது என்று பரிசோதிப்பாளா....அவளிடம் என்னதான் துர்நடத்தை இருந்தாலும்....கணவன் இறந்த பின்னால் செய்யாள்....! அந்த நினைவையே அழிக்க விரும்பாள்...தன்ர கணவனின் பிள்ளை என்பதை...! ஆனால் ஒரு காலத்தில் உலகையே அடிமைப்படுத்தி ஆண்ட அரச குடும்பம் உதுகளைச் செய்ய....அதை ஒரு மூன்றாம் நிலை (சன் சில நேரம் விறபனையின் போது வயதுக் கட்டுப்பாட்டுங்க வாறது...) செய்தித்தாள்... செய்தியாக்குவதன் மூலம் மனிச சமூகத்துக்குச் சொல்ல விளைவது என்ன.... மனைவியை சந்தேகிங்க... கணவனுக்கு அப்படி இப்படி தொடர்பிருந்தா...அதை ஊக்கிவியுங்க என்பதையா...???! அதுதான் சொன்னம்...அலசுங்க ஆராயுங்க...பட் அப்பிளை பண்ணாதேங்க என்று,,,! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-03-2005 ம் நிச்சயமா. சன் பத்திரிகையில் வருபவை பேசுவது படிப்பதோடு சரி அவற்றை வாழ்க்கையில் அப்பிளை பண்ணினால் அவ்வளவு தான். |