![]() |
|
மணமகனாகிறார் பிரஷாந்த் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மணமகனாகிறார் பிரஷாந்த் (/showthread.php?tid=4516) |
- ப்ரியசகி - 08-28-2005 Rasikai Wrote:vennila Wrote:ப்ரியசகி Wrote:Rasikai Wrote:Anitha Wrote:தவழுற பிள்ளையா நீங்க.. அப்ப தவழ்ந்து தான் யாழ்க்கு வாறீங்களா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐயோ வெண்ணிலாவோட லொள்ளு தாங்க முடியலப்பா...யாரவது உதவிக்கு வாங்களன்.. - Rasikai - 08-28-2005 ப்ரியசகி Wrote:ஐயோ வெண்ணிலாவோட லொள்ளு தாங்க முடியலப்பா...யாரவது உதவிக்கு வாங்களன்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-28-2005 Rasikai Wrote:ப்ரியசகி Wrote:ஐயோ வெண்ணிலாவோட லொள்ளு தாங்க முடியலப்பா...யாரவது உதவிக்கு வாங்களன்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உதவிக்கு வரவா? நண்பியே நான் இருக்கிறேன். என்ன உதவின்னு சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vaanampaadi - 08-28-2005 "தேனிலவு" என்றால் என்ன? யாராவது விளங்கப்படுத்துவீர்களா? நீங்கள், நான் கேட்பதை தவறான எண்ணத்தில் அல்லது கோணத்தில் பார்க்கவேண்டாம் ... நான் அறிய விரும்புவது அந்த செக்ஸ் சம்ம்பந்தபட்ட விடயம் தவிற அந்த தேனிலவு என்பதின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன் .. மற்றும் இந்த தேனிலவு என்பது நம்மிடமிருந்து மற்றைய நாடுகளுக்கு "Honeymoon" என்ற பெயரில் பரவியதா அல்லது மற்றைய நாட்டிலிருந்து நம்மவரிடையே தொற்றியதா .... என்பதனையும் தெரிந்தவர்கள் கூறுங்கள் ... அன்புடன் வானம்பாடி - AJeevan - 08-28-2005 <b>honeymoon </b> A honeymoon is the traditional trip taken by newlyweds to celebrate their marriage, and presumably, consummate it. Today, honeymoons are often celebrated in secluded, exotic, warm, or other places that are considered special and romantic. Warm, sunny beaches; rugged, scenic coastlines; culturally rich cities; and mountain retreats are all popular honeymoon destinations. Properties that cater to adults provide the peace and quiet most honeymoon couples strive for after a hectic wedding. Some couples dedicate a great deal of thought to planning in a honeymoon and use a honeymoon timeline (http://honeymoons.about.com/od/honeymoons101/a/timeline.htm) to help organize their trip. http://www.answers.com/topic/honeymoon - ஊமை - 08-28-2005 அஜீவன் அண்ணா உங்கள் கருத்துக்கு நன்றி. வானம் பாடியார் கேட்டது தேன் நிலவு என்றால் என்ன மற்றயது... அது எம்மிடம் இருந்து பரவியதா அல்லது மற்றவர்களிடம் இருந்து எம்மிடம் வந்ததா? - AJeevan - 08-29-2005 அப்படியா? தவறா விளங்கிட்டன் . நன்றி ஊமை. - Mathan - 08-29-2005 தேனிநிலவு மற்றவர்களிடம் இருந்து எங்களுக்கு வந்ததாகவே இருக்கணும் - kuruvikal - 08-31-2005 திருமண பந்தம் மூலம் இல்லறம் நுழையும் பிரசாந்துக்கும் துணைவிக்கும் வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-01-2005 <img src='http://img152.imageshack.us/img152/2681/40746426coffin8et.jpg' border='0' alt='user posted image'> நடிகர் பிரஷாந்த்கிரஹலட்சுமி திருமணம் சென்னையில் இன்று நடந்தது. தொழிலதிபர் தனசேகர் சிவகாமசுந்தரியின் மகள் கிரஹலட்சுமிக்கும் பிரஷாந்துக்கும் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் காலை திருமணம் நடந்தது. 9 மணிக்கு மங்கல நாணை கிரகலட்சுமியின் கழுத்தில் கட்டினார் பிரஷாந்த். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்காந்த்மனைவி பிரேமலதா, மணிரத்னம்மனைவி சுகாசினி, செல்வமணி மனைவி ரோஜா, மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேல், தொழிலதிபர்கள் எம்.ஏ.எம்.ராமசாமி, ஏ.சி. முத்தையா, நடிகர்கள் நாகேஷ், விஜய்குமார், சூர்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகைகள் கே.ஆர். விஜயா, சுகன்யா, வைஜெயந்தி மாலா, சரிதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாலுமகேந்திரா, சுந்தர், ஹரி உள்பட ஏராளமான திரை நட்சந்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் வால்டர் தேவாரம், துக்ளக் ஆசிரியர் சோ, மாஜி மந்திரி செங்கோட்டையன் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். - கீதா - 09-01-2005 நன்றி அக்கா தகவலுக்கு - ¦ÀâÂôÒ - 09-01-2005 [size=16]±ýɼ¡ôÒ, ¯Åý ¦À¡ÊÂý À¢Ãº¡ó¾¢ýà ÁÛº¢¨ÂôÀ¡÷ò¾¡ø ¦¸¡ïºõ ÅÂÍ Ü¼ Á¡¾¢Ã¢ ¸¢¼ìÌ... - விது - 09-02-2005 ஆனால் பெரியப்பு பொடிச்சி நல்ல பசைக்காறியாமெல்லே... - Mathan - 09-02-2005 <img src='http://www.dinamani.com/Images/GALLERY/PRASANTHWEDSGRAHALAKSMI/19.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/PRASANTHWEDDINGRECEPTION/1.JPG' border='0' alt='user posted image'> <b>வரவேற்பு நிகழ்ச்சியில் பிரசாந்திற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிநேகா</b> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/PRASANTHWEDDINGRECEPTION/3.JPG' border='0' alt='user posted image'> <b>வரவேற்பு நிகழ்ச்சியில் மீனா</b> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/PRASANTHWEDDINGRECEPTION/6.JPG' border='0' alt='user posted image'> <b>மணமக்களுடன் சரத்குமார், ராதிகா, நெப்போலியன்</b> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/PRASANTHWEDDINGRECEPTION/7.JPG' border='0' alt='user posted image'> <b>வரவேற்பில் விஜய்</b> படங்கள் தினமணி - kuruvikal - 09-02-2005 விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...! படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- adsharan - 09-02-2005 நன்றி மதன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 09-02-2005 [quote=¦ÀâÂôÒ][size=16]±ýɼ¡ôÒ, ¯Åý ¦À¡ÊÂý À¢Ãº¡ó¾¢ýà ÁÛº¢¨ÂôÀ¡÷ò¾¡ø ¦¸¡ïºõ ÅÂÍ Ü¼ Á¡¾¢Ã¢ ¸¢¼ìÌ...சரி அண்ணாச்சி இப்ப அதற்கு என்ன செய்ய போறீயள். - kuruvikal - 09-02-2005 அப்படிக் கேளுங்கோ சண்முகி அக்கா...உலகத்தில தமிழரப்போல லொள்ளுப் பிடிச்ச ஆக்கள் யாரும் இல்ல...! அடுத்தவர் வீட்டுக்காரில இல்ல வீட்டுக்காரனில இவைக்கு என்ன அக்கறை...விடுப்புக்கு எங்கட ஆக்களைக் கேட்டுத்தான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> hock:
- Rasikai - 09-02-2005 kuruvikal Wrote:அப்படிக் கேளுங்கோ சண்முகி அக்கா...உலகத்தில தமிழரப்போல லொள்ளுப் பிடிச்ச ஆக்கள் யாரும் இல்ல...! அடுத்தவர் வீட்டுக்காரில இல்ல வீட்டுக்காரனில இவைக்கு என்ன அக்கறை...விடுப்புக்கு எங்கட ஆக்களைக் கேட்டுத்தான்...! :wink: <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-02-2005 kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...! ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8) |