Yarl Forum
நீ எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீ எங்கே? (/showthread.php?tid=4264)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


Re: நீ எங்கே? - Nilavan - 05-18-2005

Malalai Wrote:<img src='http://img129.echo.cx/img129/8189/images3bq.jpg' border='0' alt='user posted image'>

மேகம் போர்த்த சூரியனாக
புத்தகம் மூடிய மயிலிறகாக
இலைமறை கனியாக
தலைமறைவாக தனியாக - நீ
ஏன் இருக்கிறாய்
என்னை ஏன் தவிர்க்கிறாய்?

உன்னை நான் தேடிடும் வேளையில்
என்னை நீ கண்டிடவில்லையா?
கண்ணுக்குள் கண்மணியாக
என்னுக்குள் உன்னை பாதுகாக்கின்றேன்
விண்ணுக்குள் நீ ஏன் ஒளிக்கின்றாய்?

சிதறிடும் சிந்தனைக்குள்
சிந்திடும் உன் நினைவுகள்
முந்திடும் வேளையில்
வந்திடு என்னிடமே....!

காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?

கடலாக நான் மாறி
தீவாக உன்னை மாற்றி
என்னுள்ளே உன்னை
அன்புச் சிறை வைப்பேன்......!
பொறுத்திருந்த காதல்
பொறுமையான காதல்
பெருமை பெறும்
அன்று ஏற்றுவேன்
காதல் தீபம்....!

அன்றில் மலர்ந்த செந்தாமரையாக
உன் வருகை பார்த்து மலர்கின்றேன்....!
என் மனவானில் இன்று
உன் முகம் தேடிப் பார்க்கின்றேன்.....!
ஒரு நொடியில் உன்னுடன் சேர்ந்திடவே
உனக்காகவே இன்று நான் பிறக்கின்றேன்....!
மழைலையின் கள்ளமற்ற மனதில்
காதலை விதைத்தது யாரோ?
காதல் தவறல்ல -ஆனால்
காதல் காதலாக இருக்க வேண்டும்
வெறும் சில்லறைக்கும்
காமத்துக்கும் காதல் வருகிறதிங்கே
கவனம் மழலை கவனம்..
சின்னஞ்சிறுவனோ...
பென்னம் பொரியனோ!
யான் அறியேன்
மழலை என்ற சொல்கேட்டு
மழலையாக பார்த்து சொல்கின்றேன்...
18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......
இது தான் வாழ்க்கை....
நிலவன்


- tamilini - 05-18-2005

Quote:அடப்பாவிங்களா...இது சரியில்லை ஆமா...குளம் அண்ணா இதுக்கு நான் பொறுப்பில்லை...குளம் அண்ணாக்குத் தெரியும் யார் இளவரசன் என்று என்ன குளம் அண்ணா
நமக்கும் தான் தெரியும்.. யார் இளவரசன் என்று.. இல்லாட்டால் எப்படி களத்தில இருக்கிறார் என்று சரியாச்சொன்னம். :wink: Idea


- KULAKADDAN - 05-18-2005

நிலவன் நல்லாயிருக்கு அறிவுரை கவிதை அது புரியவேண்டியவங்களுக்கு புரியலை............


- Malalai - 05-18-2005

Quote:மேற்கோள்:

மழலைத் தங்கை தானே சொல்லுறாவே குளம் நல்ல கள்ளன் என்று...பிறகென்ன...!



அப்படி சொல்லலையே மழலை என்ன குருவி லொள்ளா?
குளம் அண்ணாவை நான் எங்க சொன்னான்..குளம் அண்ணா சொன்னவர் என்று தானே சொன்னன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 05-18-2005

Quote:18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......
இதை விட்டிட்டு.. முன்னப்பின்ன காதல் வந்தால் என்னவாகும் நிலவன். :wink:


- Malalai - 05-18-2005

Quote:நமக்கும் தான் தெரியும்.. யார் இளவரசன் என்று.. இல்லாட்டால் எப்படி களத்தில இருக்கிறார் என்று சரியாச்சொன்னம்.
அடப்பாவி அக்கா..உங்களுக்கும் தெரியுமா..நல்லாதாப் போச்சு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது சரி எங்க நம்ம மாதவனைக் சே ..மதன் அண்ணாவைக் காணல? Cry Cry Cry


- kuruvikal - 05-18-2005

[quote=Malalai][quote=Malalai]
Quote:நல்லகள்வனோ..அதை மற்றவை தான் சொல்லவேணும்

குளம் நல்ல கள்வன்

இதைத்தான் குருவிகள் கண்டு சொல்லிச்சுதுகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-18-2005

Quote:18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......

வயது வரம்பு உதைக்குதே நிலவன் சாத்திரியார் 16 ம 17 ம் காதல் எண்டு ஓடினதெண்டு போட்டிருக்காரே


- Malalai - 05-18-2005

நிலவன் அண்ணா சொன்னதிற்கிணங்க தானே நான் செய்திட்டு இருக்கன் இப்ப....ரொம்ப நல்லா இருக்கு நிலவன் அண்ணா.....நன்றி உங்கள் அறிவுரைக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-18-2005

Quote:குளம் நல்ல கள்வன் என்று சொன்ன மாதிரியிருக்கு....அவருக்குத் தானே தெரியும்...என்ன குளம் அண்ணா?


இதைத்தான் குருவிகள் கண்டு சொல்லிச்சுதுகள்..!
அடப்பாவி குருவி அண்ணா..நான் சொன்னது குளம் அண்ணா சொன்னமாதிரி இருக்கு இளவரசன் நல்ல கள்வன் என்று.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:


- kuruvikal - 05-18-2005

KULAKADDAN Wrote:
Quote:18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......

வயது வரம்பு உதைக்குதே நிலவன் சாத்திரியார் 16 ம 17 ம் காதல் எண்டு ஓடினதெண்டு போட்டிருக்காரே

18 வயசில ஏல்
19 வயசில றிசல்ட்
20 வயசில முதலாம் வருடம்
21 வயசில இரண்டாம் வருடம்
22 வயசில மூன்றாம் வருடம்
23 வயசில டிகிரி மட்ட
24 வயசில விசிக்கிக்கிட்டு வேலை தேடல்
25 வயசில வேலை இல்ல மேற்படிப்பு
26 வயசில மேற்படிப்பு முடிவு
27 வயசில மீண்டும் பிஎச்டி
30 வயசில பிஎச்டி டிகிரி
31 வயசில டொக்டர்...!

கல்வியைக் காதலிச்சா...இதுதான் நடக்கும்... அதைவிட்டிட்டு பெட்டைய இல்ல பொடியக் காதலிச்சு...இறுதியில தாலாட்டுப் பாட வேண்டியான்...! தேவையா அது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-18-2005

அது சரி.. புரியிதில்லை சனத்திற்கு.. Idea


- kuruvikal - 05-18-2005

tamilini Wrote:அது சரி.. புரியிதில்லை சனத்திற்கு.. Idea

ஏங்க...இரண்டையும் ஒரு சேரக் காதலிக்க வேண்டாம் என்று சொன்னமா...! முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்திட்டிங்க...புரியுறது சொல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


Re: நீ எங்கே? - Baarathi - 05-18-2005

Malalai Wrote:<img src='http://img129.echo.cx/img129/8189/images3bq.jpg' border='0' alt='user posted image'>



சிதறிடும் சிந்தனைக்குள்
சிந்திடும் உன் நினைவுகள்
....!
<b>வாழ்த்துக்கள் மழலை</b>


- KULAKADDAN - 05-18-2005

kuruvikal Wrote:[

18 வயசில ஏல்
19 வயசில றிசல்ட்
20 வயசில முதலாம் வருடம்
21 வயசில இரண்டாம் வருடம்
22 வயசில மூன்றாம் வருடம்
23 வயசில டிகிரி மட்ட
24 வயசில விசிக்கிக்கிட்டு வேலை தேடல்
25 வயசில வேலை இல்ல மேற்படிப்பு
26 வயசில மேற்படிப்பு முடிவு
27 வயசில மீண்டும் பிஎச்டி
30 வயசில பிஎச்டி டிகிரி
31 வயசில டொக்டர்...!

கல்வியைக் காதலிச்சா...இதுதான் நடக்கும்... அதைவிட்டிட்டு பெட்டைய இல்ல பொடியக் காதலிச்சு...இறுதியில தாலாட்டுப் பாட வேண்டியான்...! தேவையா அது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு என்ன சனத்துக்கு புரியலை போல


- Malalai - 05-18-2005

Quote:கல்வியைக் காதலிச்சா...இதுதான் நடக்கும்... அதைவிட்டிட்டு பெட்டைய இல்ல பொடியக் காதலிச்சு...இறுதியில தாலாட்டுப் பாட வேண்டியான்...! தேவையா அது...!
கல்வியை மட்டும் காதலிச்சா அப்புறம் அந்த கல்வியைப் பயன் படுத்த மனிதம் இருக்குமா...பாடிக்கிறது அறிவு வளர்ப்பதற்கு....அறிவு எதற்கு? வாழ்க்கைக்குத் தான்....ஏன் என்றால் Charles Darwin சொன்ன
Survival of the Fittest ஆக இருப்பதற்கு தான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:


- tamilini - 05-18-2005

Quote:ஏங்க...இரண்டையும் ஒரு சேரக் காதலிக்க வேண்டாம் என்று சொன்னமா...! முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்திட்டிங்க...புரியுறது சொல்ல...!
:twisted: :twisted: :twisted: :twisted:


- Malalai - 05-18-2005

Quote:வாழ்த்துக்கள் மழலை
நன்றி பாரதி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 05-18-2005

Quote:அட இதுவும் நல்லாத்தான் இருக்கு என்ன சனத்துக்கு புரியலை போல
சொன்னவங்க யாரு என்று பார்த்திங்க தானே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:


- Malalai - 05-18-2005

Quote:அது சரி எங்க நம்ம மாதவனைக் சே ..மதன் அண்ணாவைக் காணல?
யாருமே சொல்லல மதன் அண்ணா எங்கை என்று.... Cry Cry Cry Cry