Yarl Forum
இந்து மதமும் ஆண் பெண் உறவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: இந்து மதமும் ஆண் பெண் உறவும் (/showthread.php?tid=4141)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- stalin - 06-08-2005

kirubans Wrote:[size=14]<b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>

மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.

இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.

இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.
வெல்டன் கிருபன்------வாழத்துக்கள்,நன்றிகள்---------------------------------------------ஸ்ராலின்


- yarlmohan - 06-08-2005

Quote:இரண்டு தடவைகள் என்னுடைய கருத்துக்களை எழுதி இணைத்தேன் இணைக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு நீண்ட கருத்துக்களை பொறுமையாக எழுதி சேர்க்கும்போது மீண்டும் உள் நுழைய அனுமதிச்சொல் கேட்டு என்னுடைய கருத்துக்களை இணைக்கவிடாமல் போய்விட்டது. என்னை எழுதவிடாமல் ஏதாவது செய்கின்றார்களா?
அப்படி எதுவும் இல்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.


- இளைஞன் - 06-08-2005

மோகன் அண்ணாவும் எழுத வந்துவிட்டாரோ என்று திகைத்துபோனேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கிருபன்... தரவுகளுக்கு நன்றிகள்.


- vasisutha - 06-09-2005

நன்றி கிருபன் அண்ணா


- kuruvikal - 06-09-2005

kirubans Wrote:[size=14]<b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>

மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.

<b>இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.</b>

இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.

இதை ஆராய்ந்த பாலியல் சுதந்திரம் என்ற போர்வையில் இந்திய வக்கிர பிற்போக்குத்தன சிந்தனையுடன் இளம் பெண்ணின் வாழ்வை சீரழித்த பெரியார் என்றவருக்கு எவரும் உலகில் நோபல் பரிசு வழங்கவில்லை...! தாடி வைத்த கள்வர்களில் அவரும் ஒருவர் மிருக்கத்திலும் கடை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

யார் இந்தப் பெரியார் அவர் என்னென்ன சொன்னார்...அவருடைய கருத்துக்களுக்கு எதிராக மற்றும் ஆதரவாக வந்த விமர்சனங்கள் என்று பலவற்றை கீழே காணலாம்... சாதியை மத மூட நம்பிக்கைகளை வெறுப்பதாக கூறிய பெரியார்... பிராமணன் என்பதற்காக புரட்சிக் கவி பாரதியையே வெறுத்த திராவிடக் கட்சியின் வால்பிடி... ஒரு மனித இனத் துரோகி...! கருணாநிதி போன்று சந்தர்ப்பவாத கொள்கை வெறியர்... புகழ் விரும்பி....! சிலர் இவரை வெங்காயம் என்று கூட விமர்சித்திருக்கிறார்கள்..காரணம்...அவர் எழுத்துக்களில் வக்கிரப் பந்திகள் இருந்தனவே தவிர சமூக அங்கீகாரம் பெறத்தக்க அம்சங்கள் செயற்பாடுகள் இருக்கவில்லை...! Idea

அவர் தொடர்பான கட்டுரைகள் இங்கு உண்டு...

http://pksivakumar.blogspot.com/2004/12/bl...6395793854.html

(பெரியாரின் கருத்துக்கு அவர் தந்த வடிவத்தில் மதிப்பளிக்க முடியாவிட்டாலும் வயதுக்கு மதிப்பளிக்கும் முகமாக அவரை " அவன் " என்று விளித்தது இதய சுத்தியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது..! இக்கருத்துத் தொடர்பாக தனது பார்வையை வெளியிட்ட கள உறவுக்கு நன்றிகள்...!)


- akalikai - 06-09-2005

kuruvi<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kirubans+--><div class='quotetop'>QUOTE(kirubans)<!--QuoteEBegin--><span style='color:red'><b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>

மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க , பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை ஆராய்ந்த பாலியல் சுதந்திரம் என்ற போர்வையில் இந்திய வக்கிர பிற்போக்குத்தன சிந்தனையுடன் இளம் பெண்ணின் வாழ்வை சீரழித்த பெரியார் என்றவனுக்கு எவரும் உலகில் நோபல் பரிசு வழங்கவில்லை...! தாடி வைத்த கள்வர்களில் அவனும் ஒருவன் மிருக்கத்திலும் கடை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

யார் இந்தப் பெரியார் அவன் என்னென்ன சொன்னான்...அவன் கருத்துக்களுக்கு எதிராக மற்றும் ஆதரவாக வந்த விமர்சனங்கள் என்று பலவற்றை கீழே காணலாம்... சாதியை மத மூட நம்பிக்கைகளை வெறுப்பதாக கூறிய பெரியார்... [size=18]<b>பிராமணன் என்பதற்காக புரட்சிக் கவி பாரதியையே வெறுத்த திராவிடக் கட்சியின் வால்பிடி</b>... </span>ஒரு மனித இனத் துரோகி...! கருணாநிதி போன்று சந்தர்ப்பவாத கொள்கை வெறியன்... புகழ் விரும்பி....! சிலர் இவனை வெங்காயம் என்று கூட விமர்சித்திருக்கிறார்கள்..காரணம்...அவன் எழுத்துக்களில் வக்கிரப் பந்திகள் இருந்தனவே தவிர சமூக அங்கீகாரம் பெறத்தக்க அம்சங்கள் செயற்பாடுகள் இருக்கவில்லை...! Idea

அவன் தொடர்பான கட்டுரைகள் இங்கு உண்டு...
http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_110245866395793854.html<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


குருவிகள் வரலாறு தெரியாது இங்கு வாதாடுவது போல் உள்ளது. பெரியார் தான் திராவிட கட்சியை தொடக்கியவர்.

நீங்கள் எழுதுவது போல் திராவிட கட்சியின் வால் அல்ல.??

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 06-09-2005

நகை அழகு... அதையும் சரியான சந்தர்ப்பத்தில் தந்தால் மட்டுமே... இல்ல நகையே நகைக்க வைச்சிடும்...பெரியாரின் வரலாறு அந்த இணைப்பில் தரப்பட்டும்... இப்படி நகைப்பது நகைப்பையே தருகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

----------------------------

<b>ஈரோடு நகர்மன்றத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர்.....</b>

The Justice Party's provincial conferenfce held in Salem on 27th August 1944 marked a turning point in Periyar's movement. The name of the Party was changed as Dravidar Kazhagam. [b]The Justice Party which was political was transformed into Dravidar Kazhagam and became a non-political socio-cultural movement.

Many among his followers had a different view. They wanted to enter into politics and have a share in running the government. They were looking for an opportunity to part with Periyar. When he married Maniammai on 9th July 1948, they quit Dravidar Kazhagam stating that Periyar had set a bad example by marrying a young woman in his old age - he was 70 and she 30. Those who parted company with Periyar formed [b]Dravida Munnetra Kazhagam - DMK, under the leadership of C.N.Annadurai (Arignar Anna).

திராவிடக் கட்சிகளின் (அரசியல் ரீதியானவையை கட்சிகள்) .. வால் பிடியாக இருந்தவர் பெரியார்...! அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்தினாலும் தன் சார்ந்தவர்களை அரசியலில் ஈடுபட அனுமதிக்காது தனி இயக்கம் நடத்தியவர்... பின்னர் அவர்கள் அவருடைய நிலையில்லாத கொள்கைகளைக் கண்டு விலகியது வேறு கதை...! மேலும் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்..

http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm


- poonai_kuddy - 06-09-2005

அகலி அக்கா எழுதினது தான் சரி. குருவியண்ணாக்கு ஒண்டுமே தெரியல.பெரியார் திராவிடக் கழகத்தின்ர தலை. குரவியண்ணா வாலெண்டுறார் பாவம். திராவிடக் கழகத்தில இருந்துதான் திராவிட முன்னெற்றக் கழகம் வந்ததெண்டு ஒரு பேட்டில கேட்டனான். அண்ணாக்கும் பெரியாருக்கும் உந்த கல்யாணப் பிரச்சனல கருத்து மோதல் வரேக்கு பிரிஞ்சவை. ஆனால் தனக்கு முதலமைச்சர் பதவி வந்தோடன அண்ணா அத பெரியாரிட்ட குடுக்க போன கதை குருவியண்ணாக்கு தெரியாதாக்கும். திராவிடக் கழகத்த தொடங்கினாப் பிறவு பெரியார் அரசியல் கட்சியளில தன்ன ஈடுபடுத்தேல. அரசியலில அவர் செல்வாக்கு செலுத்தினவர் ஐயோ ஐயோ. பெரியர் முந்தி கோயிலிலயும் வேலை செய்தவர் தெரியுமோ? பெரியார்தான் தமிழ் எழுத்து சீர்திருத்தத்த பற்றி கதைச்சு பிறகு அத ஆரோ அமுல்படுத்தினவை. பெரியாரொண்டும் கடவுளில்லத்தானே அவரும் உங்க இருக்கிற அண்ணாக்கள் அக்காக்கள் மாதிரி மனிசன் தானே. தப்பு செய்திருப்பார் யாரில்லையெண்டது. ஆனா கடவுளெண்டு சொல்லிப்போட்டு தப்பு செஞ்சவை தானே கொடுமை. பெரியாற்ற வர்லுகளெல்லாம் இண்டைக்கு பச்சோந்திதனமா கட்சி மாறி மாறி வஆதரவு குடுக்குதுகள். உந்த பெரியா லேசுபட்ட ஆளில்ல குருவியண்ணெ. நிறைய தப்பெல்லாம் செய்திருக்கிறார். வை இந்த திராவிடக் கழகக் காறரும் கட்சிக்காறரும் சாதியில்ல சாதியில்லயெண்டு சொல்லிட்டு உந்த பூசை செய்யிறவையை பாப்பான் பாப்பான் எண்டு சாதிவெறிபிடிச்சு தாக்கிக்கொண்டு திரியினம். எல்லாம் உப்பிடித்தான் ஒரே குட்டெல ஊறின மட்டையெண்டு சொல்லுறவையெல்லோ அதுமாதிரி. பெரியாற்ற வாயும் பொல்லாதா வாய். கதைக்கேக்க நாகரியமா கதைக்கத் தெரியாது அந்தாளுக்கு. பாப்பானெண்டு அவைய சொல்லி நக்கலடிக்கிறதும் கேவலப்படுத்துறதும் அவங்கள் உவரை வெங்காயமெண்டுறதும் இவர் அவைய காட்டுமிராண்டடியெண்டுறதும் உப்பிடி அவயள் ரண்டு பக்குத்துகாறரும் சண்டைபிடிச்சுகொண்டு தான் இருந்தவை. இப்பவும் உப்புடித்தான். புலியளுக்கு முந்தி ஆதரவு சொல்லிச்சினம் இப்ப உவை வாய் திறக்கிறத காணேல. என்னவோ. கடுவுள் இல்லை கடவுள் இல்ல எண்டு சொன்னவை இண்டைக்கு பெரியாரையும் மனுசியையும் கடவுள் மாதிரி கும்புடுயினம். ஐயோ ஐயோ உத சொன்னா தலையிடிக்கும்.


- kuruvikal - 06-09-2005

அதெப்படி காங்கிரஸிலும் இன்னும் பிற அமைப்புக்களிலும் தலையா இருந்திட்டு...திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் என்று கூவிட்டு... பிறகு அரசியல் சாரா திராவிட கழகம் (குருவிகள் சொன்னது அரசியல் சார் திராவிடக் கட்சிகளை...திமுக போன்றவையை.. இதன் வால்பிடியாக மாறியவர் பெரியார்...அண்ணா முதல்வர் ஆனதும்...!) என்று தான் சார்ந்த அரசியல் அமைப்புக்கு பெயர்மாற்றம் செய்ததும் ஏனோ...??! அதுமட்டுமல்ல..தனது "சீர்திருத்தச்" சிந்தனைகளைப் பரப்ப அரசியல் தயவை என்றும் நாடிய வால்பிடி... பெரியார்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- poonai_kuddy - 06-09-2005

காந்தியயே கண்டபாட்டுக்கு திட்டின ஆள்தானே உந்த பெரியாரண்ணா. எல்லாம் தங்களுக்குள்ள ஒரு அட்ஜஸ்ற்மெண்ட் தானண்ணா. அண்ணா ஆக்களுக்கு அரசியல் நடத்த உந்த திராவிட உணர்வு சாதியெல்லாம் தேவப்பட்டடிச்சு அதுக்கு பெரியார் உதவியிருப்பார். உந்த பெரியாருக்கு தன்ர காரியத்த சாதிக்க அரசில் கட்சின்ர ஆதரவ தேடியிருப்பார். உவர் பெரியர் செய்ததெல்லாம் சீர்திருத்தமெண்டே சொல்லுறீங்கள். சமுகத்த சீரழிச்செல்லோ போட்டார். சாதியில்லையெண்டு கத்தி கத்தி சமூகத்த சிரழிச்சார். தமிழன் அது இதெண்டு சொல்லி பிரிவினைய செய்தார். பாப்பனன் பாப்பனன் பாப்பனன் எண்டு சொல்லி பாவம் அதுகளின்ர வயித்திலடிச்சார். சுயமரியாத திருமணமெண்டு சொல்லி சடங்குகள இல்லாம பண்ணி சமுதாயத்த சீரழிச்சுப் போட்டார். என்ன செய்யிறது எல்லாரும் வாலத்தானே பிடிக்கினம். தலைய பிடிக்கிறது கஸ்ரந்தானே


- kuruvikal - 06-09-2005

poonai_kuddy Wrote:காந்தியயே கண்டபாட்டுக்கு திட்டின ஆள்தானே உந்த பெரியாரண்ணா. எல்லாம் தங்களுக்குள்ள ஒரு அட்ஜஸ்ற்மெண்ட் தானண்ணா. அண்ணா ஆக்களுக்கு அரசியல் நடத்த உந்த திராவிட உணர்வு சாதியெல்லாம் தேவப்பட்டடிச்சு அதுக்கு பெரியார் உதவியிருப்பார். உந்த பெரியாருக்கு தன்ர காரியத்த சாதிக்க அரசில் கட்சின்ர ஆதரவ தேடியிருப்பார். உவர் பெரியர் செய்ததெல்லாம் சீர்திருத்தமெண்டே சொல்லுறீங்கள். சமுகத்த சீரழிச்செல்லோ போட்டார். சாதியில்லையெண்டு கத்தி கத்தி சமூகத்த சிரழிச்சார். தமிழன் அது இதெண்டு சொல்லி பிரிவினைய செய்தார். பாப்பனன் பாப்பனன் பாப்பனன் எண்டு சொல்லி பாவம் அதுகளின்ர வயித்திலடிச்சார். சுயமரியாத திருமணமெண்டு சொல்லி சடங்குகள இல்லாம பண்ணி சமுதாயத்த சீரழிச்சுப் போட்டார். என்ன செய்யிறது எல்லாரும் வாலத்தானே பிடிக்கினம். தலைய பிடிக்கிறது கஸ்ரந்தானே

அப்படியே சங்கதி...அப்ப பெரியார் சமூகச் சீரழிவுவாதிதான் என்றீர்கள்...அப்ப அவரின்ர வக்கிரத்தை இங்க விதைக்கிறது சீர்திருத்தம்...என்ன சீரழிவு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


வியாசன் - வியாசன் - 06-09-2005

இளைஞன் Wrote:பெரியார் ஊருக்கு உபதேசம் செய்தாரே தனக்கு செய்யேலயோ என்பது வேறு விடயம். அவர் சொன்ன கருத்துக்களில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்தால் சரிதானே? அதற்காக அவர் சொன்னது எல்லாவற்றையும் பின்பற்றவேண்டுமோ ஏற்றுக்கொள்ளவேண்டுமோ என்பதல்ல எனது கருத்து. பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?
இரமனை நல்லவன் என்று நீங்கள் கருதினால் தமிழ் மன்னன் இரவணனை என்ன சொல்வது? கெட்டவனா? ஏன் இரவணனை கெட்டவனாகக் காண்பிப்பதற்காக இராமன் கதாபாத்திரம் சிறந்ததாகப் புனையப்பட்டிருக்கலாந்தானே? தீயவர்கள் தான் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூறமுடியும்? தம்மைத் தட்டிக்கேட்டவர்களைத் தண்டித்துவிட்டு அவர்களைத் தீயவர்களாக சமூகத்திற்கு காண்பிக்கப் பழிசுமத்தியிருக்கலாந்தானே? இன்றும் கூட நிகழ்கிறதுதானே? எனவே புராணங்கள் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் உருவாக்கப்பட்டன என்பது அர்த்தமில்லாத வாதமாகவே நான் கருதுகிறேன்.

.
என்னுடைய கருத்துக்களை நேற்று இரண்டுதடவை வைத்து அவை என்ன காரணத்தினாலோ களத்தில் இடம்பெறமுடியவில்லை இன்று மூன்றாவது முறையாக தொடர்கிறேன். இதுவாவது களத்தில் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் கணனிமுன்னிருந்து முயற்சிக்கிறேன்.
முதலில் நான் களத்தில் கருத்தாளனாக நினைத்துக்கொண்டிருந்த இளைஞன் வைத்த கருத்தொன்றின் மூலம் அவர் மிகவும் பரிதாபமானவர் போல தெரிகின்றார்.
அவர் பெரியாரை உயர்த்தியாக காண்பிப்பதற்காக
<b>பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?</b>
தன்னுடைய அறியாமையை வெளிக்கிடுத்தயிருக்கின்றார். இளைஞனே ஒரு ஆணம் பெண்ணும் எதற்காக திருமணம் செய்து கொள்கின்றனர்? பாலியல் உறவுக்காகத்தானே? இளமைக்கனவுகளுடன் இருந்த ஒரு ஏழ்மையான பெண்ணை அவர் திருமணம் செய்ததே தப்பு . அவர் பாலியல் உறவு தேவையில்லையெனில் ஓரு கொஞ்சம் முதுமையான விதவை பெண்ணை திருமணம் செய்து மறுமணத்தை ஊக்குவித்திருக்கலாம். அதைவிடுத்து ஒரு இளம்பெண்ணை மணந்து அவளுக்கு கிடைக்கவேண்டிய பாலியல் உறவைக் கிடைக்கவிடாமல் வெகுவிரைவில் அவளை விதவையாக்கி சமூகத்தால் புறக்கணிக்கப்பட வைத்த ஒரு மனநோயாளியின் கருத்துக்களுக்கு ஆமா போடும் பரிதாப நிலைக்கு இளைஞன் ஆளாகியிருக்கின்றார். தான் கட்டையிலே போகின்ற வயதில் புது மாப்பிளை முறுக்கெடுத்த இந்த கேடுகெட்டவன் கையில் ஒரு அதிகாரமும் இல்லாதபோது இந்த ஆட்டம் ஆடியிருக்கின்றான். இவனால் இழிந்துரைக்கப்பட்ட உயர் சாதிக்காரர்களும் பார்ப்பனர்களும் பண்டைய காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்ந்திருந்தவர்கள் அவர்கள் கையில் ஓரளவு அதிகாரம் வைத்திருந்தவர்கள் அதைக்கொண்டு கீழ் சாதிப்பெண்களுடன் பயமுறுத்தி உடலுறவு கொண்டதாக இவனால் குற:றம் சாட்டப்பட்டுவர்கள் செய்ததாக வைத்தக்கொண்டால் இவனிடம் அதிகாரம் இருந்திருந்தால் தள்ளாத வயதில் என்ன வெல்லாம் செய்திருப்பானோ?
மற்றது இளைஞன் காக்கைவன்னியன் எட்டப்பன் கருணா டக்ளசு ஆனந்தசங்கரி இவர்களும் தமிழர்கள்தானே இவர்களை ஏன் நீங்கள் மதிப்பதில்லை? அதுபோலத்தான் இராவணனும் பிறன்மனை நோக்காமை பேராண்மை என்று அர்த்தமுள்ள இந்து மதம் சொல்லியிருக்கின்றது. அதையும் மீறி அடுத்தவனுடைய மனைவியை கவர்ந்தவனை தமிழன் என்பதற்காக ஆதரிக்கமுடியாது.

என்ன கிருபன் மல்லாக்கா படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பி முடித்துவிட்டீர்கள்போலை கிடக்கு

*****

அமெரிக்காவிலை உள்ளாடைகளில் இந்த தெய்வங்களின் படங்களை போட்டு விற்பனை செய்தவர்களுக்கும் உங்களுக்கம் என்ன வித்தியாசம்? உங்கள் நோக்கம் பணம்தானே?
இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை இந்துமதம் மீது சொன்னால் உங்கடை யெகோவாவுக்கு நிறைய ஆட்கள் வருவினம் எண்டு தப்பு கணக்கு போடுகிறீர்கள்.
*****

தம்பி இந்துமதத்தின் பல விடயங்கள் விஞ்ஞானத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பண்டைய காலத்திலேயே மரணவீடுகளில் பறையடித்தார்கள் அதன் காரணத்தை விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு ஒலி அலைகளுக்குமேல் செல்லும்போது கில கிருமிகள் கொல்லப்படுகின்றதாம். பண்டைய காலத்தில் தொற்று நோயால் இறந்தவர்கள் அதிகம் .அதற்காக பறையடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால்
விடியறஆகாலையில் சாணம் தெளிப்பதுவும் கிருமிகளை அழிப்பதற்காத்தான்.
இப்படி உருப்படியானவற்றை உருவாக்கிய ;ந்த சமயம்தானா மிருகங்களுடன் புணர்ந்தால் குழந்தை பிறக்கும் என்ற கீழ்த்தரமான கருத்தை சொன்னதாக கூறுகிறääPர்கள். *****

களப்பொறுப்பாளருக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்தில் நீங்கள் கைவைப்பதானால் எனக்கு அறிவித்துவிட்டு என்னுடைய அனுமதியுடன் கைவையுங்கள். என்னுடைய மீதி கருத்துக்கள் நாளையும்தொடரும்



[b]*****


- narathar - 06-09-2005

kuruvikal Wrote:நகை அழகு... அதையும் சரியான சந்தர்ப்பத்தில் தந்தால் மட்டுமே... இல்ல நகையே நகைக்க வைச்சிடும்...பெரியாரின் வரலாறு அந்த இணைப்பில் தரப்பட்டும்... இப்படி நகைப்பது நகைப்பையே தருகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

----------------------------

<b>ஈரோடு நகர்மன்றத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர்.....</b>

The Justice Party's provincial conferenfce held in Salem on 27th August 1944 marked a turning point in Periyar's movement. The name of the Party was changed as Dravidar Kazhagam. [b]The Justice Party which was political was transformed into Dravidar Kazhagam and became a non-political socio-cultural movement.

Many among his followers had a different view. They wanted to enter into politics and have a share in running the government. They were looking for an opportunity to part with Periyar. When he married Maniammai on 9th July 1948, they quit Dravidar Kazhagam stating that Periyar had set a bad example by marrying a young woman in his old age - he was 70 and she 30. Those who parted company with Periyar formed [b]Dravida Munnetra Kazhagam - DMK, under the leadership of C.N.Annadurai (Arignar Anna).

திராவிடக் கட்சிகளின் (அரசியல் ரீதியானவையை கட்சிகள்) .. வால் பிடியாக இருந்தவர் பெரியார்...! அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்தினாலும் தன் சார்ந்தவர்களை அரசியலில் ஈடுபட அனுமதிக்காது தனி இயக்கம் நடத்தியவர்... பின்னர் அவர்கள் அவருடைய நிலையில்லாத கொள்கைகளைக் கண்டு விலகியது வேறு கதை...! மேலும் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்..
http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm

குருவியாரே தப்பு தப்பா வரலாற்றெயே குதறுகிறீர், உமது அறிவு
கூகுள் வயப்பட்ட்டது என்பது , விளக்குது ,விடய அறிவின்றி தர்க்கிப்பது மேதாவித் தனம் மட்டும் அல்ல , அறிவிலித்தனமும் கூட .பெரியார் திரவிடத்தின் தந்தை மட்டும் அல்ல எமது தமிழ்த் தேசியத்தின் வித்து.தாரகி எழுதின ஒரு ஆய்வுக்கட்டுரை நாபகம் வருது யாராவது இணைத்தாள் குரிவியர்ர் தெளிவடைவார்


- aswini2005 - 06-09-2005

நாரதரே நீங்கள் என்னத்தை இiணைத்தாலும் குருவியின் திரிப்பு எழுதுதல் தொடரும். ஏதோவொரு பழமொழிதான் ஞாபகம் வருகுது. பழமொழியைச் சொல்லி குருவியை பழமரத்துக்கு அனுப்ப குருவி அதோ இதோ எண்டு ஆய்வு தேய்வெண்டு ஒடிவர ஏன் நேரத்தையும் வீணாக்குவான்.


- kuruvikal - 06-09-2005

திராவிடத்தின் தந்தை பெரியார் அல்ல...அவர் ஒரு குழப்பவாதி...தமிழ் தேசியம் என்பது அவரைப் பொறுத்தவரை உயர்சாதியினரும் தனது அரசியல் எதிரிகளுமான பிராமணர்களை... கடித்துக் குதறுவது... திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் மராட்டியனுன் என்று பிதட்டியவர்...பிறகு எப்படி திராவிடன் ஆனார்...??! எல்லாம் தனது சுயநலத்துக்காக...! இவற்றை நீங்கள் தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 06-09-2005

குருவி ஒரு குழந்தைமாதிரி தான் நினைச்சது தான் சரியெண்டு அடம் பிடிக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-09-2005

aswini2005 Wrote:நாரதரே நீங்கள் என்னத்தை இiணைத்தாலும் குருவியின் திரிப்பு எழுதுதல் தொடரும். ஏதோவொரு பழமொழிதான் ஞாபகம் வருகுது. பழமொழியைச் சொல்லி குருவியை பழமரத்துக்கு அனுப்ப குருவி அதோ இதோ எண்டு ஆய்வு தேய்வெண்டு ஒடிவர ஏன் நேரத்தையும் வீணாக்குவான்.

மற்றவர்களைச் சார்ந்து கருத்து வைப்பதை வழமை ஆக்காமல்..தெளிவிருந்தால் சொந்தக் கருத்தை வையுங்கள்...இல்ல கருதெழுதுவதில் பயனில்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 06-09-2005

sathiri Wrote:குருவி ஒரு குழந்தைமாதிரி தான் நினைச்சது தான் சரியெண்டு அடம் பிடிக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சாத்திரியார்...பெரியார் விடயம் ஒரு பெரிய தர்க்கத்துக்குரிய விடயம்..அதை தரப்பட்ட இணைப்புக்களை ஆற அமர இருந்து வாசியுங்கள் புரியும்...! அவர் மனிதனை மனிதனாக மதிக்கதெரியாத ஒரு மிருகம்...! சாதியை வெறுப்பதாகச் சொன்னவர்...பிராமணரை மட்டும் வெறுத்தது ஏனோ...??! ஆதாரத்தை வைத்துவிட்டுத்தான் கருத்துச் சொல்கிறோம்..பெரியார் போல் தனது வக்கிர கற்பனைகளை அல்ல...நாம் எழுதுவது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- MUGATHTHAR - 06-09-2005

அஸ்வினி 1மா2 (1-அம் . 2-மி) என்ன குருவிகளையும் உங்கடை ஆத்துக்காரரைப் போல இருக்கச் சொல்லுகிறீர்களா? உங்கடை கருத்துக்கு எதிர் கருத்து எழுதிற ஒராள் குருவி மட்டும் தான் களத்திலை இப்பிடியான வாதங்கள் இருந்தால்தான் சுவையாக இருக்கும்....... அதுசரி புதிசா வந்த நாரதரும் சேம் சைட் கோல் அடிக்கிறார் என்ன விசயம்?


- sathiri - 06-09-2005

பெரியாரின் தனிப்பட்ட விடயம் தர்க்கத்திற்குரியதாக இருந்தாலும் இன்று தமிழ்நாட்டில் ஏன்கன்னடா கேரளாவிலும் தாழ்ந்த சாதியினர் மேல்சட்டையும் காலில் செருப்பும் போடுகின்றனர் என்றால் அதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை