![]() |
|
பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் (/showthread.php?tid=3922) |
- Niththila - 07-22-2005 என்ன நழுவுறீங்க கவிதன்அண்ணா - Vishnu - 07-22-2005 Niththila Wrote:என்ன நழுவுறீங்க கவிதன்அண்ணா அவர் கழுவுற மீனில நழுவுற மீன் ஆச்சே :wink: கவிதன் அண்ணா நீங்கள் சொன்னதை நம்புவோமாக. :wink: - kavithan - 07-22-2005 Vishnu Wrote:[b]இவர் யார் என்று கவிதன் அண்ணருக்கு நல்லாவே தெரிந்து இருக்கும் :wink: :wink: பிரபல்யம் இல்லாதவர்களில் இவர் இல்லைத்தான். இருந்தாலும் ஒரு சில படங்கள்.... நன்றி விஷ்ணு படம் நல்லா இருக்கு . ஆளும் நல்லா தான் இருக்கா,.. ஏதோ வசி என்ரை சாட்டிலை உங்கடை ஆளின்ரை படம் வந்திருக்கு பாருங்கப்பா.. :wink: பக்கத்து வீட்டு கோபிகா படம் இருந்தால் போடுங்க ஆள் எப்படி இருக்கா என்று பார்க்கலாம்.. :wink: - kavithan - 07-22-2005 Niththila Wrote:என்ன நழுவுறீங்க கவிதன்அண்ணாஎங்கை நழுவிறது நித்திலா,,,? :wink: .. கோபிகா படம் தான் வந்திட்டே.. அவவை பிரபலம் இல்லதவராக்கியாச்சே... .. இனி கோபிக விசிறிகள் விஷ்ணுவை பிச்சு உதறபோகுதுகள் :wink: :wink: :wink:
- kavithan - 07-22-2005 Vishnu Wrote:அப்படியே ஆகட்டும் :wink:Niththila Wrote:என்ன நழுவுறீங்க கவிதன்அண்ணா - Vishnu - 07-25-2005 Quote: யாரது சாட்டில யாரு பார்க்கிறதோ :wink: எதோ நடக்கட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote: .. கோபிகா படம் தான் வந்திட்டே.. அவவை பிரபலம் இல்லதவராக்கியாச்சே... .. இனி கோபிக விசிறிகள் விஷ்ணுவை பிச்சு உதறபோகுதுகள் நீங்களே கொஞ்சம் கோபமா சொல்லுற மாதிரி தானே இருக்கு :roll: :roll: Quote:பக்கத்து வீட்டு கோபிகா படம் இருந்தால் போடுங்க ஆள் எப்படி இருக்கா என்று பார்க்கலாம்.. எங்கே போடுறது?? புதுமையான படங்கள் பகுதியில், மனம் கவர்ந்த பிறர் படங்கள், அல்லது நமது கமெராவில் சிக்கியவை.. எங்கே போடுறது என்று தெரியல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Vishnu - 07-25-2005 கோபிகவை விட்டுவிடலாம்... கோபிகா ரசிகர்கள் பேசாமல் இருந்தாலும் கவிதன்அண்ணா பேச்சை கேட்டாவது என்னை திட்டுவார்கள் :roll: <img src='http://img335.imageshack.us/img335/8616/26arthi8vn.jpg' border='0' alt='user posted image'> <b>படத்தில் பிரசந்த் கூட இருப்பவர் Arthi Agerwal. வின்னர் படத்தில் பிரசாந்துடன் நடித்தவர் என்று நினைக்கிறேன். வின்னரில் எந்த கட்டத்தில் வருகிறார் என்று தெரியாதப்பா.. யாரும் தெரிந்தவங்க சொல்லுங்க :roll: </b> - vasisutha - 07-25-2005 இவர்தான் வின்னர் படத்தில் நடிக்க இருந்தார்.. கொஞ்சநாள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு ஏதோ பிரச்சனையால் நடிக்க முடியாமல் போகவே அந்த இடத்தில் கிரண் நடித்தார். இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் சும்மா வந்து ஆடிவிட்டு போயிட்டார். தற்பொழுது தமிழில் சிறீகாந்துடன் ஒரு படம் நடிக்கிறார். (அப்பாடா நாட்டுக்கு ரொம்ப தேவையான விசயம் சொல்லிட்டேன்.) :roll: :roll: - hari - 07-25-2005 பயனுள்ள தகவலை தந்த வசிக்கு நன்றிகள்! - Mathan - 07-25-2005 வசி வேற ஒரு பயனுள்ள தகவலும் இருக்கு. இந்த ஆர்த்தி அகர்வால் நடிகை ரோஜாமணியின் மகனான தருணை காதலித்து அது தோல்வியில் முடிந்ததால் தற்கொலைக்கு முயன்றவர் என்று நினைக்கின்றேன். தருண் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்தவர் என்று தெரியும் தானே - வினித் - 07-25-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->பயனுள்ள தகவலை தந்த வசிக்கு நன்றிகள்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ÁýÉ¡ ¿¢í¸ÙÁ¡¬¬ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பயனுள்ள தகவலை தந்த வசிக்கு நன்றிகள்! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதை கவனமாய் வாசிச்சு நன்றி சொன்ன அண்ணாக்கு ஒரு சபாஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 07-25-2005 tamilini Wrote:Quote:பயனுள்ள தகவலை தந்த வசிக்கு நன்றிகள்!அதை கவனமாய் வாசிச்சு நன்றி சொன்ன அண்ணாக்கு ஒரு சபாஸ் <!--emo& «ñ½¡ ±ñ¼¡ Å¢ÎÅ¢í¸Ç¡ ±ýÉ???? - Vishnu - 07-25-2005 வசி, மதன்அண்ணா உங்கள் தகவல்களுக்கு நன்றி <img src='http://img31.imageshack.us/img31/7104/arthidishcarge1a0ki.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img31.imageshack.us/img31/4081/arthidishcarge39cj.jpg' border='0' alt='user posted image'> <b>தற்கொலை முயற்சி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி... வீடு செல்லும் போது எடுக்கப்பட்ட படம். தருணை காதல் கொண்ட ஆர்த்தி.. ஒரு பேட்டியில் நானும் ஆர்த்தியும் நண்பர்கள் என்று தருண் கூறியதால் தற்கொலைக்கு முயன்றார் என்று நானும் படித்தேன்.</b> Quote:அதை கவனமாய் வாசிச்சு நன்றி சொன்ன அண்ணாக்கு ஒரு சபாஸ்கூடவே எனது பணிவான நன்றிகளும் உரித்தாகட்டும். - kavithan - 07-26-2005 hari Wrote:பயனுள்ள தகவலை தந்த வசிக்கு நன்றிகள்!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 07-27-2005 உங்கள் ஆதரவுக்கு நன்றி..நன்றி மேலும் இதுபோல தகவல்கள் தேவைப்பட்டால் கேளுங்கள். :mrgreen: :mrgreen: - kavithan - 07-27-2005 vasisutha Wrote:உங்கள் ஆதரவுக்கு நன்றி..நன்றிசரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 07-27-2005 vasisutha Wrote:உங்கள் ஆதரவுக்கு நன்றி..நன்றி நிட்சயமாக.... அடிக்கடி நானே உங்களை கேட்பேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Vishnu - 07-30-2005 <img src='http://img351.imageshack.us/img351/5064/amoka9cn.jpg' border='0' alt='user posted image'> <b>படத்தில் இருப்பவர் அமோகா. ஜே ஜே படத்தில் மாதவன் க்கு ஜோடியாக நடித்தவர். "உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே... உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே" என்ற இனிமையான பாட்லுக்கு ஆடி மனதில் இடம் பிடித்தவர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒரே படத்துடன் தமிழில் இருந்து காணாமல் போன இவர்.... ஹிந்தியில் James என்ற படத்தில் நடித்தவர். தமிழில் அமோகா என்ற பெயரில் நடித்த இவர் ஹிந்தியில் NISHA KOTHARI என்ற பெயதில் நடிக்கிறார். James படத்தில் இருந்து ஒரு சில படங்க்ளை பதிக்கலாம் என்று நினைக்கிறேன்... ஆனால் படங்கள் தளத்தில் இருந்து நீக்கப்படலாம்... இருப்பினும் ஒரு படம்</b> படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது - யாழினி - kavithan - 07-30-2005 அமோகமா தான் இருக்கா.. ஆனால் நீங்கள் சொன்ன போல தான் நடக்கும்.. |