Yarl Forum
வணக்கம் நான் சின்னகுட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நான் சின்னகுட்டி (/showthread.php?tid=3776)

Pages: 1 2 3 4 5 6


- sinnakuddy - 08-04-2005

Vasampu Wrote:அப்ப ஏன் சின்னக்குட்டி பத்மினியை விட்டிட்டியள். அவவை பிடிக்காதோ?????
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பத்மினியையும் பிடிக்கும் ஒண்டல்லே... பத்மினிக்கு ராகினி லலிதா தங்கைகள் வேறை...அச்சொட்டாய் அவமாதிரி தான்......எல்லாரையும் மல்லுக்கட்டுறது கஸ்டம் கண்டியோ....


- narathar - 08-04-2005

tamilini Wrote:
Quote:பிள்ளை கேட்கிறன் என்று குறைநினைக்காதே மேலை பார் 25 எழதிப்போட்டன் பிறகென்ன பேந்து மூண்டு வடிவேலு சொன்னமாதிரி சின்னப்பிள்ளைத்தனமாயிருக்லலோ
சின்னக்குட்டி எந்த மட்டுறுத்தினருக்கும் அயஸ் வைக்க தேவையில்லை. களப்பொறுப்பாளருக்கு தனிமடல் போடுங்கள். விசேட உறுப்பினராக்குவது பற்றி அவை முடிவுபண்ணுவினம். :wink:


மூத்த உறுப்பினர் டமிழ் சொன்னால் உண்மயாத் தான் இருக்கும், அடிக்கடி காணாமல் போற மட்டுறுதினரப் பதவி இறக்கீட்டு மோகன் எப்பவும் களத்துக்க நிக்கிற டமிழ மட்டுறுத்தினராக்கலாம். :wink: Idea


- sinnakuddy - 08-04-2005

Mathan Wrote:சின்னக்குட்டி வாசலில் நிற்காமல் உள்ளுக்கு வரலாமே?
தம்பி மதன் ..உனக்கு தான் சொல்லோணும் மட்றத்தினர் என்று தடிப்புகாட்டாமால் பிழங்குறனி...என்னடா மோனை இது. நான் வாசலிலே நிண்டூ குழறி எழுதி எழுதி குருவி ,தமிழினி ஆக்களின்ரை றைக்கோட்டை உடைச்சுப்போடுவன் போல.........


- tamilini - 08-04-2005

உண்மையாத்தான் இருக்கும் இல்லை அப்படித்தான் நடக்கிறது. என்ன பரிந்துரையோ நாரதர். மட்டுறத்தினர்கள் அடிக்கடி காணாமல் போகல தேவைப்பட்டா வெளியில வருவினம். அவ்வளவு தான் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-04-2005

tamilini Wrote:உண்மையாத்தான் இருக்கும் இல்லை அப்படித்தான் நடக்கிறது. என்ன பரிந்துரையோ நாரதர். மட்டுறத்தினர்கள் அடிக்கடி காணாமல் போகல தேவைப்பட்டா வெளியில வருவினம். அவ்வளவு தான் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வேற என்னயிறது ..வாசலிலேயே நிண்டு சிரசம் குத்துவம்...... வெய்யே பிள்ளை குருவி களத்திலை இல்லாத குறைக்கு நாரதரோடையே மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறாய்...


- tamilini - 08-04-2005

என்ன நாரதர் சே சின்னக்குட்டி ஆஆஅ
மல்லும் இல்லை பொல்லும் இல்லை. நாரதர் அடிக்கடி தன்ர வேலையை காட்டிப்போறார். அது தான். அது சரி என்ன சிரசம் என்றா எங்களுக்கும் புரியிறமாதிரிக்கதையுங்கோ. :evil: :evil: :twisted:


- Niththila - 08-04-2005

sinnakuddy Wrote:
Mathan Wrote:சின்னக்குட்டி வாசலில் நிற்காமல் உள்ளுக்கு வரலாமே?
தம்பி மதன் ..உனக்கு தான் சொல்லோணும் மட்றத்தினர் என்று தடிப்புகாட்டாமால் பிழங்குறனி...என்னடா மோனை இது. நான் வாசலிலே நிண்டூ குழறி எழுதி எழுதி குருவி ,தமிழினி ஆக்களின்ரை றைக்கோட்டை உடைச்சுப்போடுவன் போல.........

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-04-2005

tamilini Wrote:என்ன நாரதர் சே சின்னக்குட்டி ஆஆஅ
மல்லும் இல்லை பொல்லும் இல்லை. நாரதர் அடிக்கடி தன்ர வேலையை காட்டிப்போறார். அது தான். அது சரி என்ன சிரசம் என்றா எங்களுக்கும் புரியிறமாதிரிக்கதையுங்கோ. :evil: :evil: :twisted:
என்ன செய்யற பிள்ளை தலை முறை இடைவெளி கூட ...விளங்க கஸ்டமாத்தானுருக்கும்

சிரசம் குத்துதல்---- செல்லம் குத்துதல் கிட்டத்தட்ட கூறலாம் ....

தமிழினி என்னை நாரதர் என்று நினைக்கிறாய்போல...... நான் படு கிழடு பிள்ளை நாரதர் வலு யங் இப்போதய ஆண் மொடலுகள் கூட கிட்ட நிக்கேலாது


- tamilini - 08-04-2005

தலைமுறை இடைவெளியிருக்கட்டும். எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டல் கொல்லல் அடித்தல் உதைத்தல் தான். கடை கூட ஆயுதக்கடை தான் வைச்சிருக்கம். பாத்து சினன்க்குட்டி தாத்தா என்ற தால விட்டுக்கிடக்கு. இனி உந்த சிரசம் அது இது என்று வாங்கிக்கட்டாதீங்க வெட்டு. :evil:


- narathar - 08-04-2005

எனக்கெண்டா ட்வுட்டே இல்ல நாரதர் தான் சின்னக்குட்டி,சின்னக்குட்டி தான் நாரதர்.


- MUGATHTHAR - 08-04-2005

சின்னக்குட்டி மச்சான் உனக்கு சரியான வேலைதான் காட்டுறாங்கள் பெடியள் (மட்டுறுத்திளர்) பின்னை என்ன வாசலிலை நிக்கேக்கையே உந்த கதை கதைக்கிறாய் உன்னை உள்ளுக்கை கூப்பிடுறதெண்டால் கத்தியெல்லாத்தையும் தீட்டி வைச்சுக் கொண்டுதான் கூப்பிடவேணும் அதுதான் கொஞ்சம் லேட்ஆகுது போலை............


- Niththila - 08-04-2005

என்ன நீங்க எல்லாம் வாசலில நிண்டு சண்டை பிடிக்கிறீங்க புதுசா வாறவை பயப்பிடப்போகினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-04-2005

tamilini Wrote:தலைமுறை இடைவெளியிருக்கட்டும். எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெட்டல் கொல்லல் அடித்தல் உதைத்தல் தான். கடை கூட ஆயுதக்கடை தான் வைச்சிருக்கம். பாத்து சினன்க்குட்டி தாத்தா என்ற தால விட்டுக்கிடக்கு. இனி உந்த சிரசம் அது இது என்று வாங்கிக்கட்டாதீங்க வெட்டு. :evil:
பிள்ளை ஆயதக்கடை அது உது என்று வெருட்டுறாய்...அது வேற லண்டலை இருப்பதாக கேள்வி...எனனட்டை 30 பென்ஸ் காசு கிடக்கு.. பயப்படமாட்டன்


- narathar - 08-04-2005

யாரு சினக்குட்டியோ அவர் புதுசா இருந்தா அல்லோ பயப்பிடிறதுக்கு,சின்னக்குட்டி அரோகரா ...வாசலிலேயே வெட்டு விழப்போகுது


- sinnakuddy - 08-04-2005

narathar Wrote:யாரு சினக்குட்டியோ அவர் புதுசா இருந்தா அல்லோ பயப்பிடிறதுக்கு,சின்னக்குட்டி அரோகரா ...வாசலிலேயே வெட்டு விழப்போகுது
நாரதர் என்ன பழசு புதுசு என்று......நீயுமா புரூட்டஸ் என்று கத்தோணும் போல இருக்கு


- sinnakuddy - 08-04-2005

MUGATHTHAR Wrote:சின்னக்குட்டி மச்சான் உனக்கு சரியான வேலைதான் காட்டுறாங்கள் பெடியள் (மட்டுறுத்திளர்) பின்னை என்ன வாசலிலை நிக்கேக்கையே உந்த கதை கதைக்கிறாய் உன்னை உள்ளுக்கை கூப்பிடுறதெண்டால் கத்தியெல்லாத்தையும் தீட்டி வைச்சுக் கொண்டுதான் கூப்பிடவேணும் அதுதான் கொஞ்சம் லேட்ஆகுது போலை............
என்ரை நிலமையை பார்த்தியே முகத்தான்....பொடியள் செய்யிற ராகி்ங்கிலும் மோசமாயிருக்கு..


- narathar - 08-04-2005

ஐயோ சின்னக்குட்டி,
குட்டைய இன்னுக்கொன்ச்சம் குளப்பிவிடுவம் என்டுதான்,
இந்தத் டமிழுக்கு கொன்ச்சம் வயசானவையப் பாத்தா நாரதர் மாதிரித் தெரியுது,இப்படித்தான் நான் வந்த புதிசிலேயும் என்னோடயும் மல்லுக்கு நிண்டவை,உது அந்தக் காலத்தில சந்தியில நிக்கிற தெருச் சண்டியரின்ட சைக்கோலஜி
..இன்றைய புதிசு நாளய பழசு எண்டுறது உவைக்கு விழங்கேல்ல,மற்றது இங்க ய்ங்காப் பேர வச்சுரிக்கிறவ எல்லாம் இழசுகலே .எல்லாம் ஒரு பம்மாத்துத்தான்...
எல்லாம் மாயை............


- Niththila - 08-04-2005

quote="narathar"]ஐயோ சின்னக்குட்டி,
குட்டைய இன்னுக்கொன்ச்சம் குளப்பிவிடுவம் என்டுதான்,
இந்தத் டமிழுக்கு கொன்ச்சம் வயசானவையப் பாத்தா நாரதர் மாதிரித் தெரியுது,இப்படித்தான் நான் வந்த புதிசிலேயும் என்னோடயும் மல்லுக்கு நிண்டவை,உது அந்தக் காலத்தில சந்தியில நிக்கிற தெருச் சண்டியரின்ட சைக்கோலஜி
..இன்றைய புதிசு நாளய பழசு எண்டுறது உவைக்கு விழங்கேல்ல,மற்றது இங்க ய்ங்காப் பேர வச்சுரிக்கிறவ எல்லாம் இழசுகலே .எல்லாம் ஒரு பம்மாத்துத்தான்...
எல்லாம் மாயை............[/quote]

சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதை மாதிரி இருக்கே :roll: :roll: :roll:


- narathar - 08-04-2005

நித்தி இப்ப யாரப் பழம் எண்டுறியள், கொன்ச்சம் விளக்கமாச் சொல்லுங்க.


- Niththila - 08-04-2005

நரியும் திராட்சை பழமும் கதை வாசிச்சனீங்களா