Yarl Forum
குட்டிக்கதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: குட்டிக்கதை (/showthread.php?tid=3756)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- Rasikai - 08-05-2005

narathar Wrote:என்ன ரசிகை கிண்டலோ ராசா ராணிக் கதை என்ன ரெமோ ஸ்டைலிலயோ எழுதுறது,

நாரதா கோபம் வேண்டாம் கதையைத்தொடருங்கோ :oops:


- narathar - 08-05-2005

மந்திரி கவிபுத்திரன் நடாத்தும் கவியரங்கம் காசிப்பட்டனத்தில் நடக்கவிருந்தது,அதற்கு யாழ்பாடியின் நாட்டில் இருந்து சில கவிஞ்ஞர்கள் செல்லவிருந்தனர்.இளவரசி சுந்தரவல்லியையும் அவள் காதலன் விருகுணனையும் மாறுவேடத்தில் கவின்சர் குளாத்துடன் அனுப்புவது என்று திட்டம் தீட்டினான்.ஆனால்


- Thala - 08-05-2005

இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக..........


- Niththila - 08-05-2005

அவசரமாக போகும் வழியில் டன் (அங்கிளின் ) புல நாயின் வாலை மிதித்ததால் புலநாய் தோழியைதுரத்தியது....


- Rasikai - 08-05-2005

நாயும் விடுவதாக இல்லை.. துரத்துகிறது ..துரத்திக்கொண்டே இருக்கிறது... தோழியோ களைத்துப் போனார். அவரால் இனி ஒரு அடி கூட நகர முடியவில்லை.. அந்த நேரம்......


- வினித் - 08-05-2005

«ô§À¡Ð Ó¸ò¾¡÷ þÇ¿¢§Â¡Î Å¡ó¾¡÷


- narathar - 08-05-2005

ஒடிய தோழி தடிக்கி விழப் போகும் போது தற்செயலாக அங்கு வந்த வருகுணன் மேல் விழுந்து விட்டாள்.அந்த கண் இமைப்பொழுதில் நட்ந்த மோதல் இருவருள்ளும் சலனத்தை ஏற்படித்திவிட்டது.இளமைத் துடிப்பும் கவி பாடும் வல்லமையும் உடைய கான்சனையிடம் வருகுணன் தன் மனசை கொன்ச்சம் கொன்ச்சமாக இழக்கத்தொடங்கினான்.

இதை அறியாத சுந்தரவல்லியோ.......


- Thala - 08-05-2005

அதை கண்ட மன்னர் செவ்விள்நீரா தாருங்கள் என்று வாங்கி அருந்த ஆரம்பித்தான். ஓடிக்களைத்துவந்த காஞ்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.


- Thala - 08-05-2005

Thala Wrote:அதை கண்ட மன்னர் செவ்விள்நீரா தாருங்கள் என்று வாங்கி அருந்த ஆரம்பித்தான். ஓடிக்களைத்துவந்த காஞ்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதை நீக்கிவிடலாம்


- Rasikai - 08-05-2005

ஆ என்ன நாரதர் சொல்லுறியள் கதை வேற மாரியல்லோ பொகுது :roll:


- Niththila - 08-05-2005

தோழி அரண்மனையையும் தாண்டி ஓடுறா....


- narathar - 08-05-2005

ஆ என்ன நாரதர் சொல்லுறியள் கதை வேற மாரியல்லோ பொகுது
_________________


கதை எண்டா சும்மா சம்பவங்களின் வருணனை அல்ல,திருப்பங்கள் இருந்தால் தான் தொடர்ந்து வாசிப்பதற்கான தூன்டுதல் இருக்கும்.....
உங்கள் கற்பனை என்ற குதிரையத் தட்டி விடவும்....


- Rasikai - 08-05-2005

<b>கதை இதுவரை</b>

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்தால் வந்து கொண்டிருப்பது மதுர இளவரசன் வினித், அனால் அவர் அவர்களைக்காணவில்லை.மதுர இள்வரசரோ..ராணி சுந்தரி,தன் மீது ஏன் கோவம் கொண்டு கத்தினாள் என்ற சிந்தனையில் வந்து கொண்டிருந்தார் அப்படியே வந்து கொண்டிருந்தவர் இளவரசர்தான் என்று அடயாளங்கண்ட காதலர்கள், திடீரென எழுந்து வணக்கம் இளவரசே என்று அழைக்க. அதை எதிர் பாக்காத இளவரசர் திடுக்கிட குதிரையும் மிரண்டது..அப்போ குதிரயை கோவமாக அடக்கிய இளவரசர்...பதில் வணக்கம் சொல்லமலேயே..சென்று விட..காதலர்கள் தங்களது அன்பான இளவரசர் கோவமாகவும், வணக்கம் சொல்லாமலும் போவதைக் கண்டு..கவலையுற்றனர்இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.

இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.

அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......

தலவிக்கிரமன் சேதிகேட்டு தொடை நடுங்கிவிட்டான், ஏற்கனவே மன்னர் அவன் மேல் கோபத்தில் இருந்தார் இந்த விடயம் மன்னர் காதுகளுக்குப்போனால் அதோ கதிதான், அனால் இளவரசியாரோ சிறுவயது முதல் அவனது அன்புக்குரியவர், எப்படியாவது உதவி செய்யவேண்டும், அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது... மந்திரி கவிபுத்திரன் நடாத்தும் கவியரங்கம் காசிப்பட்டனத்தில் நடக்கவிருந்தது,அதற்கு யாழ்பாடியின் நாட்டில் இருந்து சில கவிஞ்ஞர்கள் செல்லவிருந்தனர்.இளவரசி சுந்தரவல்லியையும் அவள் காதலன் விருகுணனையும் மாறுவேடத்தில் கவின்சர் குளாத்துடன் அனுப்புவது என்று திட்டம் தீட்டினான்.ஆனால்.. இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக.......... அவசரமாக போகும் வழியில் டன் (அங்கிளின் ) புல நாயின் வாலை மிதித்ததால் புலநாய் தோழியைதுரத்தியது.... நாயும் விடுவதாக இல்லை.. துரத்துகிறது ..துரத்திக்கொண்டே இருக்கிறது... தோழியோ களைத்துப் போனார். அவரால் இனி ஒரு அடி கூட நகர முடியவில்லை.. அந்த நேரம்...... «ô§À¡Ð Ó¸ò¾¡÷ þÇ¿¢§Â¡Î Å¡ó¾¡÷ … ஒடிய தோழி தடிக்கி விழப் போகும் போது தற்செயலாக அங்கு வந்த வருகுணன் மேல் விழுந்து விட்டாள்.அந்த கண் இமைப்பொழுதில் நட்ந்த மோதல் இருவருள்ளும் சலனத்தை ஏற்படித்திவிட்டது.இளமைத் துடிப்பும் கவி பாடும் வல்லமையும் உடைய கான்சனையிடம் வருகுணன் தன் மனசை கொன்ச்சம் கொன்ச்சமாக இழக்கத்தொடங்கினான்.

இதை அறியாத சுந்தரவல்லியோ.......

தொடருங்கள்.... Arrow


- Rasikai - 08-05-2005

narathar Wrote:ஆ என்ன நாரதர் சொல்லுறியள் கதை வேற மாரியல்லோ பொகுது
_________________


கதை எண்டா சும்மா சம்பவங்களின் வருணனை அல்ல,திருப்பங்கள் இருந்தால் தான் தொடர்ந்து வாசிப்பதற்கான தூன்டுதல் இருக்கும்.....
உங்கள் கற்பனை என்ற குதிரையத் தட்டி விடவும்....

அய்யோ நான் அதை சொல்ல இல்லை நாரதர் நான் சொன்னது இங்கு இரு கதை போற மாரி இருந்துச்சு அதை தான் சொன்னன் அப்புறம் சரி தல தான் சொன்னதை நீக்க சொல்லீட்டார் ஆகவே நீங்கள் தொடருங்கள்


- Rasikai - 08-05-2005

இதை அறியாத சுந்தரவல்லியோ காதலாகி கசிந்துருகி..... பசலை படர்ந்து.......


- hari - 08-06-2005

சரி..சரி.. கதை நல்லாத்தான் போகிறது ஆனால் ஒன்று ஏதாவது உல்டா செய்து ரீமிக்ஸ் பண்ணி எங்கள் அரசகுடும்ப கௌரவத்தில் கலங்கம் ஏற்படுத்தினால் நடக்கிறதே வேற சொல்லிட்டன் :evil: :twisted:


- Mathan - 08-06-2005

சொன்னால் நம்புறீர்களோ தெரியவில்லை இன்றுதான் நேரம் கிடைத்து களத்தில் பார்க்காத தலைப்புக்களையும் பார்த்து கொண்டிருக்கின்றேன். இந்த தலைப்பைப்பும் இப்பதான் பார்த்தேன். விளையாட்டாக ரசிகை ஆரம்பித்த இந்த தலைப்பு 7 பக்கம் போய்விட்டது, படிக்க சுவாரசியமாகவும் இருக்கின்றது. 4 பக்கம் வரை படித்துவிட்டேன். அதில் 2வது கதைக்கு ஹரி எழுதிய பதிலை படித்ததும் சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது காலை 3.30க்கு சிரிப்பதை கேட்டு வீட்டில் யாரும் எழும்பினால் நான் காலி.


- Rasikai - 08-06-2005

Mathan Wrote:சொன்னால் நம்புறீர்களோ தெரியவில்லை இன்றுதான் நேரம் கிடைத்து களத்தில் பார்க்காத தலைப்புக்களையும் பார்த்து கொண்டிருக்கின்றேன். இந்த தலைப்பைப்பும் இப்பதான் பார்த்தேன். விளையாட்டாக ரசிகை ஆரம்பித்த இந்த தலைப்பு 7 பக்கம் போய்விட்டது, படிக்க சுவாரசியமாகவும் இருக்கின்றது. 4 பக்கம் வரை படித்துவிட்டேன். அதில் 2வது கதைக்கு ஹரி எழுதிய பதிலை படித்ததும் சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது காலை 3.30க்கு சிரிப்பதை கேட்டு வீட்டில் யாரும் எழும்பினால் நான் காலி.

மதன் நீங்களும் கதை சொல்லலாமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 08-06-2005

hari Wrote:சரி..சரி.. கதை நல்லாத்தான் போகிறது ஆனால் ஒன்று ஏதாவது உல்டா செய்து ரீமிக்ஸ் பண்ணி எங்கள் அரசகுடும்ப கௌரவத்தில் கலங்கம் ஏற்படுத்தினால் நடக்கிறதே வேற சொல்லிட்டன் :evil: :twisted:

கவலை வேண்டாம் மன்னா. அரச குடும்பத்துக்கு எந்த களங்கமும் வராது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- இராவணன் - 08-06-2005

ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி
வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->