Yarl Forum
குறைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: குறைகள் (/showthread.php?tid=3720)

Pages: 1 2 3 4 5


- Danklas - 08-16-2005

kurukaalapoovan Wrote:என்னுடைய பெயர் பற்றி சந்தேகம் இருந்தா சொல்லுங்கோ Confusedhock:

எழுதி அனுப்பிய கருத்துக்களை பின்னர் எப்படி திருத்துவது? :roll:


உம்மடைய பெயரில் சந்தேகமா?? நம்ம சின்னாவு fபுல் ம..பில நிண்டால் கூட தட்டுதடுமாறாமல் உடனடியாக கூறிவுடும் அளவுக்கு உமது பெயர் பிரபல்யமானதேப்பா??

அது போக நீங்கள் எழுதிய கருத்தை திருத்தம் செய்வதாயில் குறைந்தபட்சம் 50 கருத்துக்கள் எழுத வேண்டும் நைனா.. அப்படி 50 கருத்துக்கள் எழுதி முடிய மோகனுக்கு தனிமடல் போடுங்க,, நீங்களும் திருத்தம் செய்யலாம்.. Idea


- Rasikai - 08-17-2005

[quote=MUGATHTHAR]
Quote:<b>நாரதர் கலகம் நன்மையில் முடியும்</b>

உண்மைதாங்கோ........

நல்லது கலகம் நன்மையில் முடிந்தது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->