![]() |
|
"கதிர்காமர்" சுட்டுக் கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: "கதிர்காமர்" சுட்டுக் கொலை (/showthread.php?tid=3679) |
- vasisutha - 08-17-2005 Danklas Wrote:கதிர்காமரை கொலை செய்தது புலிகள் தான் என்று ஆனித்தரமாக கூறி வரும் சிங்களப்பேரினவாதிகள் மற்றும் நாங்கள் (மாற்றுக்கருத்து நரிகள்) எத்தனை தடயங்களை பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது... :? காரணம் தாக்குதல் நடத்தியவருக்கு அருகில் ஒரு சிகரட் துண்டு ஒன்று இருந்துஇருக்கின்றது,, அதை பகுப்பாய்வு செய்வதற்கு அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்... "புலிகள் சிகரட் பத்துவதில்லை" என்பதை மாற்றுக்கருத்துக்கொண்ட நானும், சிங்கள பேரனவாதிகளும் சிந்திக்க தவறிவிட்டோமோ என்று என்னத்தோன்றுகின்றது... அட அதுதானே? hock: hock: டன் அண்ணா உங்கள் புலனாய்வு அருமை..
- cannon - 08-17-2005 Hari, இணைத்த கதிர்காமரின் இறுதிச்சடங்கு புகைப்படங்களை பார்க்கும்போது, அங்கு கலந்து கொண்ட யாராவது சோகத்துடன் இருப்பது மாதிரி தோன்றுகிறதா? இங்குள்ள மகேஸ்வரியுடையானாகிய அத்தியடிக்குத்தி டக்லஸாகட்டும், கணவனின் கொலையுடன் அரசியல்வாதியான பேரியல் அஸ்ரப்பாகட்டும், .... எல்லாக் கும்பல்களும் சந்தோசக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்வது போலல்லவா! இருக்கிறார்கள்!!!! |