Yarl Forum
தமிழுக்கு வந்த சோதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தமிழுக்கு வந்த சோதனை (/showthread.php?tid=3624)

Pages: 1 2 3 4 5


- Birundan - 10-09-2005

அப்ப லட்டு, லொட்டு, லொடுஸ்கு இது எந்த மொழி?


- Thala - 10-09-2005

லாவண்யம் , லயம், எல்லாம் தமிழ் இல்லியா???


- vasisutha - 10-09-2005

சமஸ்கிருதம் என்று நினைக்கிறேன்.. :roll:


- Thala - 10-09-2005

ம்ம்.இருக்கலாம்---- லட்சை= எண்றால் வெட்கம் எண்டு அகராதீல போட்டிருக்கு... கூடுதலாக மலயாளிகள் பாவிப்பார்கள்...