Yarl Forum
பாகற்காயை ஒதுக்காதீர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: பாகற்காயை ஒதுக்காதீர்கள் (/showthread.php?tid=3601)

Pages: 1 2 3 4 5

- narathar - 08-21-2005

Rasikai Wrote:ஐயோ நான் சொல்ல வந்தது ஒருதருக்கும் விளங்கவில்லை. அதாவது கஸ்பண்ட் நேசத்துகுரியவராக். இருந்தால் நான் அவரை ஒண்டும் செய்ய விடமாட்டன் என்று :roll:

அப்ப கஸ்பன்ட் நேசத்துக்குரியவர் இல்லாட்டி அவர் தான் வேலை எல்லாம் செய்யவேணும்,உதத்தானே நானும் ,முகத்தாரும் சொல்லுறம் கல்யாணத்துக்கு முன்னம் நேசம்,பாசம் எல்லாம் இருக்கும் பிறகு
தானே நேசம் எல்லாம் போயிடும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Thala - 08-21-2005

எல்லாம் சும்மா பகிடிக்குதான். கலாய்ச்சனாங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- narathar - 08-21-2005

சரி ரசிகை நீங்கள் மட்டும் இல்ல ,எல்லாரும் இப்படித்தான் ,
சரி மீண்டும் சந்திப் போம் ...

- Rasikai - 08-21-2005

Quote:அப்ப கஸ்பன்ட் நேசத்துக்குரியவர் இல்லாட்டி அவர் தான் வேலை எல்லாம் செய்யவேணும்,உதத்தானே நானும் ,முகத்தாரும் சொல்லுறம் கல்யாணத்துக்கு முன்னம் நேசம்,பாசம் எல்லாம் இருக்கும் பிறகு
தானே நேசம் எல்லாம் போயிடும்

அப்படி இல்லை நாரதர் . ஒருவர் மேல் உண்மையான நேசம் வைத்தால் அது ஆயுள் வரை தொடரும். எனிவே (anyway) கஸ்பண்ட் நேசத்துக்குரியவரோ இல்லையோ என்னை மரி பண்ணுறவர் கட்டாயம். 50 ஈ 50 தான் எல்லா விடயங்களிலும்.

- Rasikai - 08-21-2005

Thala Wrote:எல்லாம் சும்மா பகிடிக்குதான். கலாய்ச்சனாங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

no hard feelings எனக்கு தெரியும் தல அண்ணா நானும் பகிடிக்குதான் கதைச்சனான். :wink:

- Thala - 08-21-2005

Rasikai Wrote:
Quote:அப்ப கஸ்பன்ட் நேசத்துக்குரியவர் இல்லாட்டி அவர் தான் வேலை எல்லாம் செய்யவேணும்,உதத்தானே நானும் ,முகத்தாரும் சொல்லுறம் கல்யாணத்துக்கு முன்னம் நேசம்,பாசம் எல்லாம் இருக்கும் பிறகு
தானே நேசம் எல்லாம் போயிடும்

அப்படி இல்லை நாரதர் . ஒருவர் மேல் உண்மையான நேசம் வைத்தால் அது ஆயுள் வரை தொடரும். எனிவே (anyway) கஸ்பண்ட் நேசத்துக்குரியவரோ இல்லையோ என்னை மரி பண்ணுறவர் கட்டாயம். 50 ஈ 50 தான் எல்லா விடயங்களிலும்.

அப்ப நேசத்துக்குரியவர் எப்பிடி.. :roll:

- Rasikai - 08-21-2005

narathar Wrote:சரி ரசிகை நீங்கள் மட்டும் இல்ல ,எல்லாரும் இப்படித்தான் ,
சரி மீண்டும் சந்திப் போம் ...

ஓகே அப்புறம் சந்திப்பம் தாத்தா பை பை :wink:

- Rasikai - 08-21-2005

Quote:அப்ப நேசத்துக்குரியவர் எப்பிடி..

என்ன செய்யிறது நேசத்துகுரியவர் கிடைக்காட்டி அவரை நேசத்துகுரியவர் ஆக்க ரை பண்ணுறது சரி வராட்டி வேற என்ன டைவோர்ஸ் தான் :oops:

- Thala - 08-21-2005

Rasikai Wrote:
Quote:அப்ப நேசத்துக்குரியவர் எப்பிடி..

என்ன செய்யிறது நேசத்துகுரியவர் கிடைக்காட்டி அவரை நேசத்துகுரியவர் ஆக்க ரை பண்ணுறது சரி வராட்டி வேற என்ன டைவோர்ஸ் தான் :oops:

வாழ்க வளர்க... :wink:
வருகிரேன்......(போய்) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Rasikai - 08-21-2005

Thala Wrote:

ஓகே அண்ணா சென்று வாருங்கள்