![]() |
|
நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை (/showthread.php?tid=3585) |
- அனிதா - 08-26-2005 Quote:இதுக்கெல்லாம் என்ன சந்திர மண்டலம் போகணும் எண்டு நெக்கிறீங்களா? இல்லவே இல்லை...சுண்டலுக்கு தெரியும் எங்க போகணும் எண்டு..இல்லையா சுண்டல்? ஓஓ அப்ப்டியா சுண்டல் அண்ணா... :wink: நல்ல படியாய் போய்... நல்ல செய்தியை சுட சுட போடுங்க .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 Quote:ஓஓ அப்ப்டியா சுண்டல் அண்ணா... போகும் போது.. எனக்கும் ஒரு தடவை ரிங் பண்ணிட்டு போங்க சுண்டல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 08-27-2005 Vishnu Wrote:Quote:ஓஓ அப்ப்டியா சுண்டல் அண்ணா... ஏன் நிங்களும் பிள்ளை பிறந்ததை பாக்க போகப் போறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-27-2005 Vishnu Wrote:Quote:ஓஓ அப்ப்டியா சுண்டல் அண்ணா... ஏன் நீங்களும் சுண்டல் அண்ணாவோடு சோர்ந்து போகப் போறீங்களா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 Thala Wrote:ஏன் நிங்களும் பிள்ளை பிறந்ததை பாக்க போகப் போறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்ம்.... சுண்டலுக்கு அஸிஸ்டென்ட் வேலை பார்க்க.. - Thala - 08-27-2005 Vishnu Wrote:Thala Wrote:ஏன் நிங்களும் பிள்ளை பிறந்ததை பாக்க போகப் போறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுண்டல் மட்டும் கேள்விப்பட்டா உங்களோட செத்து நானும் காலி........... - Vishnu - 08-27-2005 Anitha Wrote:ஏன் நீங்களும் சுண்டல் அண்ணாவோடு சோர்ந்து போகப் போறீங்களா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இருக்கும் இடங்கள் சேர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை... சுண்டல் போகுமிடத்துக்கு அதே நெரத்தில் போகத்தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 Thala Wrote:சுண்டல் மட்டும் கேள்விப்பட்டா உங்களோட செத்து நானும் காலி........... சுண்டல் இதை எல்லாம் பெரிசா எடுக்க மாட்டார்.. - அனிதா - 08-27-2005 Vishnu Wrote:Anitha Wrote:ஏன் நீங்களும் சுண்டல் அண்ணாவோடு சோர்ந்து போகப் போறீங்களா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப சரி.. சுண்டல் அண்ணா மறக்காமா போகும் போது விஸ்ணுக்கு ரிங் பண்ணிட்டு போங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 ஆனால் சுண்டலைப்போல நைட் டியூட்டிக்கெல்லாம் நான் போக மாட்டன்.. :roll: - அனிதா - 08-27-2005 Vishnu Wrote:Thala Wrote:சுண்டல் மட்டும் கேள்விப்பட்டா உங்களோட செத்து நானும் காலி........... ம்ம் பெரிசா எடுக்க மாட்டார்...கோவமே வராது ..அதுக்காக Üட கதைத்து பச்சைபுள்ளையை அழ வச்சிராதீங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-27-2005 Vishnu Wrote:ஆனால் சுண்டலைப்போல நைட் டியூட்டிக்கெல்லாம் நான் போக மாட்டன்.. :roll: அப்ப உங்களுக்கு அஸிஸ்டென்ட் வேலை கிடைக்காது .. :wink: - Vishnu - 08-27-2005 Anitha Wrote:ம்ம் பெரிசா எடுக்க மாட்டார்...கோவமே வராது ..அதுக்காக Üட கதைத்து பச்சைபுள்ளையை அழ வச்சிராதீங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீ சீ.. அதெல்லாம் கிடையாது.. குழந்தைகளின் மனம் எனக்கு தெரியாதா என்ன... ஏன் அஸிஸ்டென்ட் வேலைக்கு ஏற்கனவே யாரையோ எடுத்திட்டாரோ?? - அனிதா - 08-27-2005 Vishnu Wrote:Anitha Wrote:ம்ம் பெரிசா எடுக்க மாட்டார்...கோவமே வராது ..அதுக்காக Üட கதைத்து பச்சைபுள்ளையை அழ வச்சிராதீங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரையும் எடுக்கயில்லை ..நைட் டியூட்டிக்குதான் அஸிஸ்டென்ட் தேவையாம்.. நீங்கள் தானே சொன்னீங்க நைட் டியூட்டிக்கெல்லாம் போக மாட்டன் என்று.. அதுக்குத்தான் சொன்னன் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 08-27-2005 Anitha Wrote:Vishnu Wrote:Anitha Wrote:ம்ம் பெரிசா எடுக்க மாட்டார்...கோவமே வராது ..அதுக்காக Üட கதைத்து பச்சைபுள்ளையை அழ வச்சிராதீங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரு இங்க..சுண்டலை அழ வைக்கிறது :evil: :evil: விஸ்ணு என்ன இது....நீங்கள் வரலன்னா விடுங்க..சுண்டல் கூட நான் சேர்ந்து வோர்க் பண்றன். ஒரு புத்திசாலி குழந்தை கூட வோர்க் பண்ற சந்தோசம் கிடைக்கட்டுமே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 ப்ரியசகி Wrote:யாரு இங்க..சுண்டலை அழ வைக்கிறது :evil: :evil: விஸ்ணு என்ன இது....நீங்கள் வரலன்னா விடுங்க..சுண்டல் கூட நான் சேர்ந்து வோர்க் பண்றன். ஒரு புத்திசாலி குழந்தை கூட வோர்க் பண்ற சந்தோசம் கிடைக்கட்டுமே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்ம்.. ஆனால் அந்த சந்தோசம் சுண்டலுக்கு கிட்டாதே :roll: - SUNDHAL - 08-27-2005 அட அட அட சுண்டல் கூட சேர்ந்து வர இவ்ளவு போட்டியா? ke ke ke சுண்டல் நீ எங்கையோ போய்டாடா... ஏங்க பாக்க போய் என்னோட சேர்ந்து நீங்களும் அடி வாங்க ஆசைப்படுறீங்க? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-27-2005 SUNDHAL Wrote:ஏங்க பாக்க போய் என்னோட சேர்ந்து நீங்களும் அடி வாங்க ஆசைப்படுறீங்க? <!--emo& அது தெரிஞ்சுதான் நான் உங்களோடு வரயில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> விஸ்ணு அன்ட் ப்ரியசகி ..சுண்டல் அண்ணாவோடு போறீங்க கவனம்...அடி வாங்க விட்டுட்டு ஆள் எஸ்கேப் ஆகிடுவார் பாத்து போங்க.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 08-27-2005 Anitha Wrote:அது தெரிஞ்சுதான் நான் உங்களோடு வரயில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அட.... அடிவாங்கிறது எல்லாம் சுண்டல் சாப்பிடுற மாதிரி எனக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 08-27-2005 அப்போ சாப்பிட்டா போச்சு..... |