![]() |
|
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் (/showthread.php?tid=3583) |
- Rasikai - 08-23-2005 SUNDHAL Wrote:ம்ம்மம்ம் சுண்டல் அவிச்ச அந்த பாத்திரத்த சுட்டிட்டு வந்து என்ன யுூஸ்? பேரிச்சம் பழம் கூட தரமாட்டேங்கிறாங்க பாவி பசங்க..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-23-2005 Danklas Wrote:வசி: 2 சூப்புத்தடியோட உள்ளே போன உமக்கு வெளியே வரும்பொழுது குடம் பித்தளை செம்பு எப்படி கிடைத்தது?? :roll: டண் அண்ணா நீங்கதான என்னட்ட குடம் பித்தளை செம்பு தந்து கொண்டு போய் ஹெலியில வைக்கச்சொன்னீங்கள்.. இப்ப இப்படி கேட்டா எப்படி? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 08-23-2005 vasisutha Wrote:Danklas Wrote:வசி: 2 சூப்புத்தடியோட உள்ளே போன உமக்கு வெளியே வரும்பொழுது குடம் பித்தளை செம்பு எப்படி கிடைத்தது?? :roll:டண் அண்ணா நீங்கதான என்னட்ட குடம் பித்தளை செம்பு தந்து கொண்டு போய் ஹெலியில வைக்கச்சொன்னீங்கள்.. இப்ப இப்படி கேட்டா ஆ தம்பி இப்படி சொன்னால் எப்படி? அண்ணா வைக்க சொல்ல நீர் அடித்துக்கொண்டு போட்டு கதையை மாத்தாதேம் வரட்டும் டக் அண்ணா :evil: அப்பாடி ஒரு மாரி அண்ணாஅக்கு ஐஸ் வைச்சாச்சு, :wink: - Danklas - 08-23-2005 ஆஅ இவன் ஒருத்தன்... உதுக்குத்தான் அத்தூ அப்பவே சொன்னது சின்னபெடியளிட்ட ஒண்டையும் குடுத்து விடாத எண்டு.. அது சரி வசி அதை ஹெலில தான வைக்கச்சொன்னான்.. அதைக்காணவில்லையே... தல,சாட்றி,முகம், சிகே, சின்னா என்ன உங்கட புத்தியை காட்டிப்போட்டீங்களா ஆ?? அந்த சின்னவில்லனுக்கு சா சின்னபெடியனுக்கு இருக்கிற அறிவு கூட... :evil: :evil: (கவிதண்ட திருமணத்திற்க்கு டன் எங்களையும் ஏத்திக்கொண்டு போங்கோ எண்டு சொல்லுங்க.. எத்திக்கொண்டுபோய் பசுபிக் சமுத்திரத்தில போட்டுவிடுறன்.. :evil: :oops: .) - SUNDHAL - 08-23-2005 அதுக்கிளயும் ஏதாச்சும் இக்குதானு தான் தேடுவிணம்.. எங்கட சி;ன்னா ம.....ல சாத்திரிட்ட சொல்லுவார் ஏடே சாத்திரி டைட்டானிக் உதுக்குள்ள தான் ழூழ்கினதம்.. ஏதாச்சும் போத்தல் இருக்கானு பாருடானு... - sinnakuddy - 08-23-2005 narathar Wrote:சீகே(அதுதான் சின்னக் குட்டியார்)ட்ட செருப்புக் கடிக்கேக்கயே சொன்னனான் இது யாரோ வில்லங்கமானவேன்ட செருப்பெண்டு,அதுக்குள்ள யாரோ மொட்டக் கடதாசி போட்டுட்டினமே? அதுவும் இரண்டு சோடி இல்ல ஒவ்வொரு சோடியிலயிம் ஒண்டு,இதிலேயும் யாரோ விளையாட்டக் காட்டிட்டினமே?.அதை ஏன் கேட்கிறியள்...காதோடை காதோடை நாரதருக்கு சொன்னான் பொறினிலை இல்லாத செருப்பே. ஏன்.மோனை உந்த பாட்டா செருப்பை போயும் போயும் எடுக்கிறியே..என்று...அதுக்கு நாரதர் சொன்னவர் ..அந்த காலத்திலை பிகருகளுக்கு லொள்ளுவிட்டால் பிகருகள் சொல்லுறவை 9.99 ருபா சதம் தான் பதில் வரும் என்று சொல்லுறவை..எதுக்கும் மலரும் நினைவுகளாய் இதை கொண்டுபோவமென்று.....முசுபாக்த்தியென்னவென்றால் அறுந்த செருப்புக்கு சட்டைஊசியாலை யாரோ சரி பணணி வெச்சிருக்கிறான்...அது நாரதரின்ரை காலை நல்லா பதம் பார்த்து போட்டுது..... - Rasikai - 08-23-2005 sinnakuddy Wrote:narathar Wrote:ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->முசுபாக்த்தியென்னவென்றால் அறுந்த செருப்புக்கு சட்டைஊசியாலை யாரோ சரி பணணி வெச்சிருக்கிறான்...அது நாரதரின்ரை காலை நல்லா பதம் பார்த்து போட்டுது..... அப்படி சொல்லுங்க என் சின்னக்குட்டி தாத்தா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாரதா பொய் சொன்னால் இப்படி தான். :wink:
- narathar - 08-23-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->முசுபாக்த்தியென்னவென்றால் அறுந்த செருப்புக்கு சட்டைஊசியாலை யாரோ சரி பணணி வெச்சிருக்கிறான்...அது நாரதரின்ரை காலை நல்லா பதம் பார்த்து போட்டுது.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்படி சொல்லுங்க என் சின்னக்குட்டி தாத்தா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாரதா பொய் சொன்னால் இப்படி தான். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->செய்யிறதேயும் செய்து போட்டு பிறகு ஒத்து ஊதுறது வேற, ஒட்டாப்புலத்தாரிட்டத் தான் புக்க வச்சுக் கட்டவேணும். உந்த பாட்டாச் செருப்போட தான் அந்தக் காலத்தில பெடியள் உந்த காடு,மேடு எல்லாம் திரின்ச்சு சண்டை பிடிச்சவை.உந்த பாட்டாச் செருப்பு போட்டவையிட்ட சேட்ட விடலாம் ஆனா உந்த கீல்ஸ் போட்டவேட்ட சேட்ட விடுறது எண்டா ,தூரத்தில நிண்டு தான் விட வேணும்.இல்லாட்டி என்ன, லோ ஆல அடிச்ச மாதிரித் தான் இருக்கும்.உதுக்குத்தான் முதலில குனின்ச்சு பாத்துப் போட்டுத் தான் ஆளப் பாக்குறது. - Rasikai - 08-23-2005 <!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->செய்யிறதேயும் செய்து போட்டு பிறகு ஒத்து ஊதுறது வேற, ஒட்டாப்புலத்தாரிட்டத் தான் புக்க வச்சுக் கட்டவேணும். உந்த பாட்டாச் செருப்போட தான் அந்தக் காலத்தில பெடியள் உந்த காடு,மேடு எல்லாம் திரின்ச்சு சண்டை பிடிச்சவை.உந்த பாட்டாச் செருப்பு போட்டவையிட்ட சேட்ட விடலாம் ஆனா உந்த கீல்ஸ் போட்டவேட்ட சேட்ட விடுறது எண்டா ,தூரத்தில நிண்டு தான் விட வேணும்.இல்லாட்டி என்ன, லோ ஆல அடிச்ச மாதிரித் தான் இருக்கும்.உதுக்குத்தான் முதலில குனின்ச்சு பாத்துப் போட்டுத் தான் ஆளப் பாக்குறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sathiri - 08-23-2005 டண் கலக்கிட்டாயடாப்பா இப்பதான் விழங்கிது நீ பாராளு மன்றத்துக்கை போனால் ஏன் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறவையெண்டு - sinnappu - 08-23-2005 எடயப்பு ஒண்டு கேக்க மறந்திட்டன் நல்ல மப்பில இருக்கேக்கை கெலிகொப்டரை கொண்டு வந்து ஏறங்கோ எண்டாய் எங்கையடாப்பு கொண்டு போட்டு வந்தனீ ஒரு வேளை பாலிமன்ட் பக்கம் வரேக்கை கழுத்து புல்லா தங்கம் வேற கொக்காக்கு ஒரு 10 பவுனில சங்கில வேற குடுத்திருக்கிறாய் எங்கையப்பு போனனாங்கள் கையில புது ரெலிபோன் வேற கிடக்கிது hock: hock: hock: hock: hock: ம..பில என்ன நடந்தது எண்டு தெரியேல்லை... ஓய் சாட்றீ உம்மட குரல் வேற கேட்டது ... :evil: எடமுகத்தான் நீயும் வந்தனியே எல்லாம் இருக்கட்டும் ஓய் மன்னர் எப்ப ஐயா உம்மட பதிவுத்திருமணம் :?: :?: :?: :?: ஆளுக்காள் குளப்பிறீங்களே :? :? :? :? :? - தூயா - 08-24-2005 சிரிப்பு தாங்க முடியல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> டக்குமாமா அருமை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- விது - 08-24-2005 dan&co ¸Ä¢Â¡½Å£ð¼¡Ä ¾¢ÕõÀ¢ÅÕõ ÅÆ¢Â¢ø §¾¿£÷ ÌÊì¸ þÈí¸¢Â§À¡Ð... http://64.27.0.30/1123/Video%20Clip%20-%20...GINAL.CO.UK.wmv ¸Ä¢Â¡½Å£ð¼¡Ä ¾¢ÕõÀ¢ÅÕõ BMV car http://mirror1.spikedhumor.com/1376/mustangspin.wmv DAN «Å÷¸Ç¢ý ÒÄ¿¡ö× ¦ÀÂ÷ÌÈ¢ôÀ¢¼ ÓÊ¡¾ þ¼ò¾¢ø ONE MAN ARMY ¡¸ ¿¼ò¾¢Â ¦¸¡Á¡ñ§¼¡ ¾¡ì̾ø http://64.27.0.30/96/dogfirework.wmv §À¨ÂôÀ¡÷¸¡¾ÅüÌõ þøÄ§Å þø¨Ä±ý§À¡ÕìÌõ.. http://mirror1.spikedhumor.com/726/ghost.mpeg - விது - 08-24-2005 §À¨ÂôÀ¡÷¸¡¾ÅüÌõ þøÄ§Å þø¨Ä±ý§À¡ÕìÌõ http://mirror1.spikedhumor.com/726/ghost.mpeg Ä¢í §Å¨Ä§ºöÔо¢ø¨Ä Ä¢í¨¸ ¦ÅðÊ À¢§ÇÂÈ¢ø §À¡ð¼¡ø §Å¨Ä¦ºöÔõ ÅÊÅ¡¸¯òÐôÀ¡Õí¸û.. hock: hock: hock:
- Danklas - 08-24-2005 வாவாவ்வ்வ்வ்வ்வ்.. சுப்பர் விது.... hock: hock: இதில என்னுடைய தப்பும் எதுவுமில்லை விது.. மோகண்ட BMW இராவணன் தான் ஓடினது,, சின்னாதான் மப்..ல ஹெலி ஓடினது... புலனாய்கு சின்னா பிலா இலையில எதையோ ஊத்திவீட்டுட்டாரு..பார்த்தீங்களா அவருக்கே தாக்குதல் நடக்குது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஆவி சுப்பர்.. ரோட்டில நம்ம சின்னாவும் & சிகேயும் ஓடிப்பிடிச்சு விளையாடுறமாதிரி ஒரு பீலிங்க்.. - Rasikai - 08-24-2005 [quote="Danklas"]வாவாவ்வ்வ்வ்வ்வ்.. சுப்பர் விது.... hock: hock: இதில என்னுடைய தப்பும் எதுவுமில்லை விது.. மோகண்ட BMW இராவணன் தான் ஓடினது,, சின்னாதான் மப்..ல ஹெலி ஓடினது... புலனாய்கு சின்னா பிலா இலையில எதையோ ஊத்திவீட்டுட்டாரு..பார்த்தீங்களா அவருக்கே தாக்குதல் நடக்குது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஆவி சுப்பர்.. ரோட்டில நம்ம சின்னாவும் & சிகேயும் ஓடிப்பிடிச்சு விளையாடுறமாதிரி ஒரு பீலிங்க்..[/quoteவிது ரியலி சுப்பர்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-24-2005 விது இப்பதான் பாத்தனான் நல்லாயிருக்கு அப்படியே அங்கிள் ஹரி அண்ணாட கோட் சுட்டதையும் வசி பபாவை அடிச்சதையுமு; வீடியோ ஆதாரமா தந்தா நல்லம் - sinnappu - 08-24-2005 Rasikai Wrote:[quote=Danklas]வாவாவ்வ்வ்வ்வ்வ்.. சுப்பர் விது.... உது பெரிய விசயமே பிள்ளை துரை கலியாண வீட்டாலை வந்து தமக்கைக்கு 10 பவுணில சங்கில குடுத்தவன் எங்காலையடா எண்டு கேக்க கலியாணவீட்டுக்கு போனதுக்கு நம்மட மன்னர் அன்பளிப்பா தந்தது எண்டான் பாவி நான் கேள்விப்பட்டது கலியாணவீட்டுக்கு நாங்கள் தான் மொய் வைக்கிறது எப்படி அவங்கள் குடுத்தாங்கள் ஒரு வேளை அரசர் வீட்டு வெட்டிங் ஆச்சே இருக்குமோ :? :? :? :? :? - விது - 08-24-2005 http://mirror1.spikedhumor.com/1218/Grade%20A.wmv þ¨¾Â¡ §¸ð¼¿£í¸ þ¾¢Ä¡÷ ź¢ ¡÷ À¡À¡? - Rasikai - 08-24-2005 vithu Wrote:http://mirror1.spikedhumor.com/1218/Grade%20A.wmv hock: hock: hock:
|