Yarl Forum
மணிமேகலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மணிமேகலை (/showthread.php?tid=3582)

Pages: 1 2 3 4 5

- Rasikai - 09-05-2005

vennila Wrote:Cry Cry
நிச்சயமாக யார் மீதும் பிரியம் வைத்துவிட்டு பிரிவது என்பது எவ்வளவு வேதனையானது என்பது தெரியுமா? கொடுமையிலும் கொடுமை பிரிவு என்பது. Cry

என்ன வெண்ணிலா ரொம்ப அநுபவப்பட்டு சொல்லுறீங்கள் போல அப்படி என்ன சோகம் உங்களுக்கு :roll:

- வெண்ணிலா - 09-05-2005

Rasikai Wrote:

அனுபவம் தான்.
என்னுடைய தூய்மையான நட்பில் இணைந்திருந்த நண்பன் நம் நட்பை விட்டு பிரிந்ததை என்னால் ஜீரணீக்கமுடியல்லை. ரொம்ப ரொம்ப சோகம். Cry Cry Cry

- Rasikai - 09-05-2005

vennila Wrote:அனுபவம் தான்.
என்னுடைய தூய்மையான நட்பில் இணைந்திருந்த நண்பன் நம் நட்பை விட்டு பிரிந்ததை என்னால் ஜீரணீக்கமுடியல்லை. ரொம்ப ரொம்ப சோகம். Cry Cry Cry

சரி சரி கவலை வேண்டாம் நண்பியே. வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தாயீ.

வரவு இருந்தால் செலவு இருக்கும் உலகத்தின் நியதி. உறவு இருந்தால் பிரிவு இருக்கும் இது வாழ்க்கையின் நியதி.

சந்திப்புக்கள் எதிர்பாராதவை
பிரிவுகள் தவிர்க்கமுடியாதவை
என்று சொல்லி என்னை நானே தேற்ற நினைத்த போதும் தோற்றுப்போகிறேன் Cry Cry Cry

- Rasikai - 09-05-2005

vennila Wrote:சந்திப்புக்கள் எதிர்பாராதவை
பிரிவுகள் தவிர்க்கமுடியாதவை
என்று சொல்லி என்னை நானே தேற்ற நினைத்த போதும் தோற்றுப்போகிறேன் Cry Cry Cry

புதிய உறவுகள் காலங்கள் நிச்சியமாக உங்கள் சோகத்தை துடைக்கும் கவலை வேண்டாம் நிலா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றிங்க. ஆனால் அளவுக்கதிகமான பாசம் வைக்க கூடாதுங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 09-05-2005

அதுவும் சரிதாங்க :roll:

- வெண்ணிலா - 09-05-2005

Rasikai Wrote:அதுவும் சரிதாங்க :roll:

என்ன முழி இது?

- Vishnu - 09-05-2005

vennila Wrote:
Rasikai Wrote:அதுவும் சரிதாங்க :roll:

என்ன முழி இது?

அது ரசிகையின் றியல் முழி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதோ பிரிவை பற்றி கதைக்கிறிங்க போல இருக்கு... சொன்னால் என்னை மண்டை பழுதான ஆள் என்று நினைக்கவேணாம்.. நானும் பிரிவை தாங்கமாட்டன்...

என் அறையில் ஒரு ஸோபா வைத்து இருந்தேன்... நல்ல ஸோபா... களைப்பில படுத்தால் அப்படியே தட்டி நித்திரையாக்கிவிடும்.. அப்படி சுப்பர் ஸோபா.. எனக்கும் ஆள் மீது விருப்பம்... அண்மையில் அதை எறிய வேண்டியதாயிற்று.. :roll: :roll: ஒரு சில தினங்கள் யாரையோ பிரிந்தமாதிரி ஒரு உணர்வு.. :roll: :roll: இப்ப நீங்க பிரிவை பற்றி கதைக்க எனக்கு அதே நினைவு வந்திட்டுது.. Cry .. ( காமடிதான் ஆனால் நிஜம் )

பிரிவு என்பதே.. உறவுக்காகத்தான்.. கவலை வேணாம் வெண்ணிலா..

- Rasikai - 09-05-2005

Vishnu Wrote:அது ரசிகையின் றியல் முழி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதோ பிரிவை பற்றி கதைக்கிறிங்க போல இருக்கு... சொன்னால் என்னை மண்டை பழுதான ஆள் என்று நினைக்கவேணாம்.. நானும் பிரிவை தாங்கமாட்டன்...

என் அறையில் ஒரு ஸோபா வைத்து இருந்தேன்... நல்ல ஸோபா... களைப்பில படுத்தால் அப்படியே தட்டி நித்திரையாக்கிவிடும்.. அப்படி சுப்பர் ஸோபா.. எனக்கும் ஆள் மீது விருப்பம்... அண்மையில் அதை எறிய வேண்டியதாயிற்று.. :roll: :roll: ஒரு சில தினங்கள் யாரையோ பிரிந்தமாதிரி ஒரு உணர்வு.. :roll: :roll: இப்ப நீங்க பிரிவை பற்றி கதைக்க எனக்கு அதே நினைவு வந்திட்டுது.. Cry .. ( காமடிதான் ஆனால் நிஜம் )

பிரிவு என்பதே.. உறவுக்காகத்தான்.. கவலை வேணாம் வெண்ணிலா..

வாவ் சுப்பர் கதை. ஏன் எறிஞ்சிங்கள் சோபாவை? Cry

- Vishnu - 09-05-2005

வாவ் சுப்பர் கதை. ஏன் எறிஞ்சிங்கள் சோபாவை? Cry[/quote]

எண்ட சோகத்தை சொல்லி உங்களையும் அழவைச்சிட்டனோ.. :roll: உண்மையா எறியாமல் வைத்திருக்க விரும்பினேன்.. ஆனால் இடப்பற்றாக்குறை எறியவேண்டியதாயிற்று..

மேலே இருந்து கீழே போட்டேன் உடைஞ்சு போச்சு.. எறியுற இடத்தில கொண்டு போய் போட்டனான்.. Cry

- அகிலன் - 09-05-2005

Rasikai Wrote:பிரிவு என்பதே.. உறவுக்காகத்தான்.. கவலை வேணாம் வெண்ணிலா..

வாவ் சுப்பர் கதை. ஏன் எறிஞ்சிங்கள் சோபாவை? Cry[/quote]

யாரவது பேரீச்சம் பழத்துக்கு கேட்டிருப்பினம்.. இல்லை வாஸ்து சரி இல்லையோ தெரியாது :wink:

- Rasikai - 09-05-2005

என்டாலும் நீங்கள் உப்புடி செய்யக்கூடாது. உங்களை தூக்கி எறிஞ்சு போட்டு அந்த இடத்துல சோபாவை வைச்சு இருக்கலாம் தானே? Cry

- narathar - 09-05-2005

விஷ்ணுவுக்கு பந்து விளயாட இடம் வேண்டாமா அது தான் எறின்ச்சவர்.

- MUGATHTHAR - 09-05-2005

Rasikai Wrote:என்டாலும் நீங்கள் உப்புடி செய்யக்கூடாது. உங்களை தூக்கி எறிஞ்சு போட்டு அந்த இடத்துல சோபாவை வைச்சு இருக்கலாம் தானே? Cry

பிள்ளைக்கு அவர் சொல்லுறது வடிவா விளங்கேலை போல அவர் <b>சோபா</b>வைதூக்கிப் போட்டுட்டு அந்த இடத்திலை வேறை யாரையாவது (அமலா...கமலா ) வைச்சிருக்கலாம் தானே

- Rasikai - 09-05-2005

narathar Wrote:விஷ்ணுவுக்கு பந்து விளயாட இடம் வேண்டாமா அது தான் எறின்ச்சவர்.

நான் அப்படி நினைக்கவில்லை :roll: :?

- Rasikai - 09-05-2005

MUGATHTHAR Wrote:பிள்ளைக்கு அவர் சொல்லுறது வடிவா விளங்கேலை போல அவர் <b>சோபா</b>வைதூக்கிப் போட்டுட்டு அந்த இடத்திலை வேறை யாரையாவது (அமலா...கமலா ) வைச்சிருக்கலாம் தானே

ஓகோ அப்படியா விஷயம். சரி சரி என்னமோ நடக்கட்டும். :roll:

- வெண்ணிலா - 09-06-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vishnu - 09-06-2005

MUGATHTHAR Wrote:பிள்ளைக்கு அவர் சொல்லுறது வடிவா விளங்கேலை போல அவர் <b>சோபா</b>வைதூக்கிப் போட்டுட்டு அந்த இடத்திலை வேறை யாரையாவது (அமலா...கமலா ) வைச்சிருக்கலாம் தானே

அப்படி எல்லாம் இல்லையப்பா... அப்படி ஏதும் இருந்தால்.... சரி சரி... நான் அப்படி ஏதும் சொல்லவில்லை.. நான் சொன்னது உண்மையான சோபாவைத்தான். :roll:

- Aravinthan - 04-21-2006

இப்பொழுது தான் வாசித்து முடித்தேன். ரசிகைக்கு நன்றி