Yarl Forum
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554)

Pages: 1 2 3 4 5 6 7

- vasisutha - 08-28-2005

inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்

ஏன் வைத்தியசாலையில் இருந்தீர்கள்..? :?:

- வெண்ணிலா - 08-28-2005

vasisutha Wrote:இதுக்கு எழுதனும் என்றுதான் வந்தேன்.. ஆனா நான்
எழுதினா என்னை குழந்தைப் பிள்ளை என்டு ஒதுக்கி
வைக்கினம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒதுக்கி வைத்தால் ஒதுங்கிடுவதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-28-2005

Paranee Wrote:வணக்கம் இந்திரஜித்

உங்கள் துணையுடன் விரைவில் சேர எனது பிரார்த்தனை என்றென்றும் உண்டாகும்

நானும் தற்சமயம் பிரிவில்தான் வாழ்கின்றேன். பிரிவின் அருமை பிரிந்தவர்களுக்குது;தான் தெரியும்.

வைத்தியசாலை செல்லுமளவிற்கு ஏன் மனதை கஸ்டம் செய்கின்றீர்கள்

பரணி அண்ணா மற்றும் இந்திரஜித் பிரச்சனைகள் தொலைந்து மகிழ்வுடன் வாழ வேண்டுதகளும் வாழ்த்துக்களும்.

- Danklas - 08-28-2005

தமிழர்கள் ஒவ்வொருவரும் காதலிக்க வேண்டும்.. ஆனால் ஆண் பெண்ணையல்ல, பெண் ஆணை அல்ல.. இருவரும் சேர்ந்து நாட்டைகாதலிக்கவேண்டும்... முதலில் உங்களுக்கெண்டு எங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குங்க.. அப்புறம் காதல், இனையவலையில காதல், ரெலிபோனில காதல் மயி... மட்டை.. என்று லொள்ளு பண்ணாதேங்க.. அதில வேற ஒரு தலைப்பை உருவாக்கிவிட்டு பதில்கள் வேற... Idea :evil:

சப்போஸ் காதல் பண்ணீட்டு தோற்க்கும்பொழுது தற்கொலை செய்பவர்களுக்கு ஒரு அட்வைஸ்.. சாகிறதுண்டு முடிவெடுத்துவிட்டால் போங்கள் நாட்டுக்கு.. அங்கே சில நல்ல விடயங்களை சாதித்துவிட்டு செய்யப்போவதை செய்யுங்கள்.. ஈழத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண், பெண் போராளிகள் யாருக்காக சண்டை செய்கிறார்கள்?? ஹிந்திக்காரனும், சிங்களவனும் நல்லா இருக்கோனும் எண்டா?? நம்மளது எதிர்காலம் தான் நாசமாக போய்ட்டுதே நம்மட எதிர்கால சந்ததியினராவது தங்கள் சொந்த நாட்டில் தங்கட வாழ்க்கையை தாங்களே தீர்மானித்து வாழவேண்டும் எண்டுதானே போராடுகிறார்கள்.. அட்லீஸ் அவங்களோட சேர்ந்து போராடமல் விட்டாலும் புலத்திலிருந்து தேவையானதை செய்து நாட்டிற்கு நல்லதை செய்யப்பாருங்கள்.... Idea

- sinnappu - 08-28-2005

Danklas Wrote:தமிழர்கள் ஒவ்வொருவரும் காதலிக்க வேண்டும்.. ஆனால் ஆண் பெண்ணையல்ல, பெண் ஆணை அல்ல.. இருவரும் சேர்ந்து நாட்டைகாதலிக்கவேண்டும்... முதலில் உங்களுக்கெண்டு எங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குங்க.. அப்புறம் காதல், இனையவலையில காதல், ரெலிபோனில காதல் மயி... மட்டை.. என்று லொள்ளு பண்ணாதேங்க.. அதில வேற ஒரு தலைப்பை உருவாக்கிவிட்டு பதில்கள் வேற... Idea :evil:

சப்போஸ் காதல் பண்ணீட்டு தோற்க்கும்பொழுது தற்கொலை செய்பவர்களுக்கு ஒரு அட்வைஸ்.. சாகிறதுண்டு முடிவெடுத்துவிட்டால் போங்கள் நாட்டுக்கு.. அங்கே சில நல்ல விடயங்களை சாதித்துவிட்டு செய்யப்போவதை செய்யுங்கள்.. ஈழத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண், பெண் போராளிகள் யாருக்காக சண்டை செய்கிறார்கள்?? ஹிந்திக்காரனும், சிங்களவனும் நல்லா இருக்கோனும் எண்டா?? நம்மளது எதிர்காலம் தான் நாசமாக போய்ட்டுதே நம்மட எதிர்கால சந்ததியினராவது தங்கள் சொந்த நாட்டில் தங்கட வாழ்க்கையை தாங்களே தீர்மானித்து வாழவேண்டும் எண்டுதானே போராடுகிறார்கள்.. அட்லீஸ் அவங்களோட சேர்ந்து போராடமல் விட்டாலும் புலத்திலிருந்து தேவையானதை செய்து நாட்டிற்கு நல்லதை செய்யப்பாருங்கள்.... Idea

அடேடடடடடடடடடடடடடடடட
என்னடாப்பா நடக்கிது இங்கை
கடவுளே நான் காண்பது கனவா
:? :? :? :? :? :? :?

- Danklas - 08-28-2005

என்ன சின்னா லொள்ளா?? கனவில வேற கனனியை ஓன் பன்னி யாழ்களத்தை ஓப்பின் பன்னி கருத்துக்களை வாசிச்சதும் பத்தாமல் கருத்தை வேற வச்சுட்டு முகக்குறியை வேற போட்டுட்டு கனவா நினைவா எண்டு கேட்டால் என்ன அர்த்தம்?? பொறும் ரசிகை அக்காட்ட சொல்லிவிடுறன்.. :evil: :evil:

- shobana - 08-28-2005

inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்

வணக்கம் இந்திரஜித்
உங்கள் காதல் வெற்றியடைய அனைத்து யாழ் கள உறவுகளும் இறைவனைப்பிராத்திப்பார்கள் கவலை வேண்டாம் அண்ணா

- shobana - 08-28-2005

Rasikai Wrote:
inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்

நிச்சயமாக

கவலைப்படாதீர்கள் உங்கள் காதலி நிச்சயமாக உங்களை புரிஞ்சு கொள்ளுவார்கள். கவலை வேண்டாம் நண்பனே.
என்ன அட்வைசா??? ஆஆஆ இந்திரஜித் அண்ணாவை அவருடைய காதலி புரிந்து கொண்டதால தான் இருவரும் காதலர்களாக இருக்கிறார்கள் ... ரசிகாகாகாகா... :evil: :evil: :evil: :evil: :evil:

- Danklas - 08-28-2005

சோபனா.. முதல்ல இந்திரஜித் எழுதின கருத்தைபாருங்க... அதில என்ன எழுதி இருக்கிறார்.. 2கிழமை ஆஸ்பத்திரியில இருந்து வந்திருக்கிறாரம்?? ஏன் போனார்?? காதலி அவரை புரிஞ்சிருந்தால் ஏன் அவர் அங்கே போகப்போறார்??சிலவேளை காதலி அவரை புரிஞ்சு இருந்தும் காதலியின் பெற்றோர்கள் எதிர்த்ததனால் தான் அவர் ஆஸ்பத்திரிக்குபோனார் எண்டு சொல்லவாறீங்களா?? :evil: ரசிகக அக்கா நான் சொன்னது சரிதானே?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Vasampu - 08-28-2005

அடடா புத்தருக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் பிறந்தது போல் டண்ணுக்கு பனை மரத்தின் கீழ் ஞானம் பிறந்திருக்கு. எனவேதான் இந்திரஜித் நான் உமது காதல் இனிதே நிறைவேறுமென்று நிச்சயமாகச் சொல்கின்றேன். வாழ்த்துக்கள்.

Idea Idea Arrow Arrow

- Danklas - 08-28-2005

Vasampu Wrote:அடடா புத்தருக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் பிறந்தது போல் டண்ணுக்கு பனை மரத்தின் கீழ் ஞானம் பிறந்திருக்கு. எனவேதான் இந்திரஜித் நான் உமது காதல் இனிதே நிறைவேறுமென்று நிச்சயமாகச் சொல்கின்றேன். வாழ்த்துக்கள்.

Idea Idea Arrow Arrow

அடப்பாவி.. :evil: :evil: :evil: வவ் வவ்வ்வ்வவ்வ்வ்... :evil: :evil:

- Thala - 08-28-2005

Danklas Wrote:

சின்னப்பூ உவற்ற பேர முதல்ல போட்டிருக்க வேணும் வாக்கெடுப்புக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Danklas - 08-28-2005

தல இப்ப நடக்கிற வாக்கெடுப்பு லோக்கல் தாதாக்களைப்பற்றி..எனித்தான் இண்டர் நாஸ்னல் லெவல்ல இருக்கிற தாத்தாக்களை சா தாதாக்களை பற்றி வாக்கெடுப்பு நடக்கும்.. அதில வசம்புவிண்ட பெயர் இருக்குமா??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Vasampu - 08-28-2005

டண் கவலைப்பட வேண்டாம். என் பெயர் இடம்பெறுகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்கள் பெயர் இடம்பெறும்.

:wink:

- Rasikai - 08-28-2005

என்ன நடக்குது இங்க அடப்பாவிகளா தலைப்பையே மாத்திட்டாங்கப்பா :evil:

- sinnappu - 08-28-2005

Thala Wrote:
Danklas Wrote:
Vasampu Wrote:அடடா புத்தருக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் பிறந்தது போல் டண்ணுக்கு பனை மரத்தின் கீழ் ஞானம் பிறந்திருக்கு. எனவேதான் இந்திரஜித் நான் உமது காதல் இனிதே நிறைவேறுமென்று நிச்சயமாகச் சொல்கின்றேன். வாழ்த்துக்கள்.

Idea Idea Arrow Arrow

அடப்பாவி.. :evil: :evil: :evil: வவ் வவ்வ்வ்வவ்வ்வ்... :evil: :evil:

சின்னப்பூ உவற்ற பேர முதல்ல போட்டிருக்க வேணும் வாக்கெடுப்புக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யார் நம்மட வம்பன் அட சீ வசம்புவையா பிறகென்ன முழு ஓட்டும் அவருக்குத்தானே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
எல்லாம் இருக்கட்டும் மச்சான் திருந்தீட்டானோ
:? :? :? :? :?

- shobana - 08-28-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->சோபனா.. முதல்ல இந்திரஜித் எழுதின கருத்தைபாருங்க... அதில என்ன எழுதி இருக்கிறார்.. 2கிழமை ஆஸ்பத்திரியில இருந்து வந்திருக்கிறாரம்?? ஏன் போனார்?? காதலி அவரை புரிஞ்சிருந்தால் ஏன் அவர் அங்கே போகப்போறார்??சிலவேளை காதலி அவரை புரிஞ்சு இருந்தும் காதலியின் பெற்றோர்கள் எதிர்த்ததனால் தான் அவர் ஆஸ்பத்திரிக்குபோனார் எண்டு சொல்லவாறீங்களா?? :evil:  ரசிகக அக்கா நான் சொன்னது சரிதானே?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன டன் இப்படி சொல்லுறீங்க இந்திரஜித் அண்ணாவினுடைய காதலை அவருடைய காதலி ஏற்க வில்லை என்று சொல்லுகிறீங்களா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Danklas - 08-28-2005

அப்ப எதுக்காக இந்திரஜித் ஆஸ்பத்திரிக்கு சென்றார்?? ஓ சில வேளை அவரின் காதலி வைத்தியசாலையில்தான் வேலைசெய்யிறாவோ?? (புரியவில்லையே) :roll: :?

- sinnappu - 08-28-2005

:? :? :? :? :? :? :? :? :?

- Vasampu - 08-28-2005

Rasikai wrote:
என்ன நடக்குது இங்க அடப்பாவிகளா தலைப்பையே மாத்திட்டாங்கப்பா :evil:

இரசிகை நீங்கள் என்னைச் சொல்லவில்லைத் தானே. ஏனென்றால் நான் அப்பாவி!!!!!!!!