Yarl Forum
கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதைகள் (/showthread.php?tid=3241)

Pages: 1 2 3 4 5 6 7 8


- கீதா - 10-26-2005

kavithan Wrote:அட பாவி ஜோ என்ன நடக்கு ஆ.. ஆத்துக்காறர் எழுதுற எல்லாத்தையும் உங்கள் பேரிலை போட்டாச்சு போல.. ம்ம் இருக்கட்டும் பேந்து இதுக்கு வந்து டயலக் விடுறேல்லை நாம் இருவர் இல்லை மனதால் இணைந்த ஒருவர் என்று சும்மா பேச்சுக்கு சொன்னேன் உங்கள் குடும்ப கவிதைகள் நன்றாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள். டா எல்லாம் போடுற அளவுக்கு வந்திட்டாக்கும் இனி அவர் டி போட்டு அடுத்த கடிதம் எழுதுவாரா...? ம்ம் சரி சரி கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனியுங்கள் கருத்து மாறுது எழுத்து பிழைகளால் .. மேலும் கவி படைக்க என் வாழ்த்துக்கள் .



என்ன கவிதன் அண்ணா கவிதைÜட எழுத விடமாட்டிங்கள் Cry

சரி சரி உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-26-2005

ப்ரியசகி Wrote:
Quote:டா ) ? என்றால் அதுவும் ஒரு அன்பு தான் ப்ரியசகிஅக்கா


அப்படியா.. Confusedhock: அதிலயும் ஏதோ இருக்கா..ம்ம்..தங்கா சொல்லித்தான் அக்காக்குத்தெரியுது..ம்ம் :roll: இனி நீங்களே அக்காவா இருங்கோ..என்ன ஜோ :wink:



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sankeeth - 10-26-2005

சன்கேத் எழுதியது:
ஜோ உங்கள் கவிகள் நன்று.



ஜோ எழுதியது:

நன்றியுங்கோ

என்ன நக்கலா?


- kavithan - 10-27-2005

Quote:என்ன கவிதன் அண்ணா கவிதைÜட எழுத விடமாட்டிங்கள்

சரி சரி உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள்
இப்ப ஏன் அழுறியள் ஆஅ?
யார் சொன்னது கவிதை எழுத வேண்டம் என்று .சும்மா ஏதும் சொல்லவும் கூடாதா .. சரி சரி கனக்க கவிதை எழுத என் வாழ்த்துக்கள் .


- kpriyan - 10-27-2005

இது உங்களுக்கு வந்த கடிதமானால், அதை இப்படி பிரசுரித்து உங்களை காதலித்தவனுக்கு, அவமாணத்தை வேண்டி தரலாமா?.......................உண்மையிலேயே உங்களுக்கு அவனை பிடித்திருந்தால்,உங்களால் இதை பிரசுரிதிருக்க இயலாது,....ஏன் என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்............ :!: .

ப்ரியன்


- கீதா - 10-27-2005

ஓஓஓஓ சும்மாவா சொன்னிங்கள் நான் பயந்தே போய்விட்டன் Cry
சரி அண்ணா நன்றி நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-27-2005

kpriyan Wrote:இது உங்களுக்கு வந்த கடிதமானால், அதை இப்படி பிரசுரித்து உங்களை காதலித்தவனுக்கு, அவமாணத்தை வேண்டி தரலாமா?.......................உண்மையிலேயே உங்களுக்கு அவனை பிடித்திருந்தால்,உங்களால் இதை பிரசுரிதிருக்க இயலாது,....ஏன் என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்............ :!: .

ப்ரியன்

ஏன் பிரியன் கவலைப் படுறியள் அது ஜோ அனுப்பிய கடிதம் கொஞ்சம் மாத்தி இங்கை போட்டிருக்கா.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kpriyan - 10-28-2005

அட.. அப்படியா கவிதன்.... நன்றி...
அப்படியெண்டா என்னாலையும் எனக்கு வந்த கடிதங்களை பிரசுரிக்கலாம் போல கிடக்கு


- கீதா - 10-28-2005

இல்லை

<img src='http://img434.imageshack.us/img434/4293/tnsneha2ey.jpg' border='0' alt='user posted image'>

முகில் இல்லாமல் மழை இல்லை
இருள் இல்லாமல் இரவு இல்லை
தாய் இல்லாமல் நான் இல்லை
நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை


- kavithan - 10-28-2005

அடடா..தத்தும் ம்ம் நன்று யோ வாழ்த்துக்கள்


- கீதா - 10-29-2005

kavithan Wrote:அடடா..தத்தும் ம்ம் நன்று யோ வாழ்த்துக்கள்


நன்றி கவிதன்அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 10-29-2005

Quote:முகில் இல்லாமல் மழை இல்லை
இருள் இல்லாமல் இரவு இல்லை
தாய் இல்லாமல் நான் இல்லை
நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் ஜோ..


- கீதா - 10-29-2005

நன்றி அனிதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- ப்ரியசகி - 10-29-2005

Quote:முகில் இல்லாமல் மழை இல்லை
இருள் இல்லாமல் இரவு இல்லை
தாய் இல்லாமல் நான் இல்லை
நானும் நீயும் இல்லாமல் காதல் இல்லை

ஜோ..அவ்ளோக்கு போயாச்சா? :wink: வாழ்த்துக்கள்...


- கீதா - 10-30-2005

நன்றி ப்ரியசகி அக்கா


- Birundan - 10-30-2005

ஜோ என்ன பேரை மாத்தீட்டீங்களா?
நல்ல பேர்தானே ஜோ, :wink:


- கீதா - 11-01-2005

சத்தம்


<img src='http://img101.imageshack.us/img101/1757/tnsneha4ws.jpg' border='0' alt='user posted image'>

பூத்துக் குலுங்கிய கடுகு வயல்
அந்தப் பூக்களின் ஒரு சத்தம்
அந்த கடுகுவயலைச் சுற்றித்
திரிகின்ற வண்ணாத்திப்
பூச்சிகளின் ஒரு சத்தம்

வீசுகின்ற காற்றுச் சத்தம்
வண்டுகளின் இசைச் சத்தம்
கொட்டுகின்ற மழைத் துளிகளில்
வரும் சத்தம்

பறவைகள் கீச்சிடும் ஒரு சத்தம்
இந்தச் சத்தம் உன் சத்தம் இல்லை
இதெல்லாம் உன் ரசனைகள்
என்று எனக்குத் தெரியாமல்
போய் விட்டது


<span style='font-size:16pt;line-height:100%'>எழுத்து பிழைகள் திருத்தி இருக்கு கீதா
கவிதன் </span>


- வெண்ணிலா - 11-02-2005

சத்தம் நல்லா இருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த கீதா நம்ம ஜோதிகாவா?


- Birundan - 11-02-2005

நல்லாய் இருக்கு கீதா வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 11-02-2005

வெண்ணிலாஅக்கா பிரிந்தன் அண்ணா நன்றிகள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->