Yarl Forum
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித் (/showthread.php?tid=3206)

Pages: 1 2 3 4 5


- inthirajith - 11-17-2005

உண்மை தான் கதையை திடீர் என்று முடித்துவிட்டேன் வாசிப்பவர்களும் அலுப்பு தட்டகூடாது இருக்கவேணும் தானே புதிய கதை ஒரு பெண்ணின் மனதை அவள் பார்வையில் சொல்லமுயல்கிறேன் 2095 பேர் வரை பார்வை இட்டூள்ளார்கள்1000 பேர் என்று கணக்கு என்றாலும் கொஞ்சபேர்கள் தான் அபிப்பிராயம் சொன்னார்கள் ம்ம் மனதுக்கு எழுதும் உற்சாகம் குறைவாக இருக்கு


- Niththila - 11-17-2005

<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->உண்மை தான் கதையை திடீர் என்று முடித்துவிட்டேன் வாசிப்பவர்களும் அலுப்பு தட்டகூடாது இருக்கவேணும் தானே புதிய கதை ஒரு பெண்ணின்  மனதை அவள் பார்வையில் சொல்லமுயல்கிறேன் 2095 பேர் வரை பார்வை இட்டூள்ளார்கள்1000 பேர் என்று கணக்கு என்றாலும்  கொஞ்சபேர்கள் தான் அபிப்பிராயம் சொன்னார்கள் ம்ம் மனதுக்கு எழுதும் உற்சாகம் குறைவாக இருக்கு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்திரஜித் அண்ணா உங்கட கதை நல்லா இருந்தது இன்று காலை தான் வாசித்து முடித்தேன்

இனி எழுதுற கதையையாவது சந்தோஷமா முடியுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 11-17-2005

உங்கள் கதை நன்றாக இருந்தது இந்திரஜித் ம்ம் நான் நினைத்தேன் கனநாட்கள் செல்லும் உங்கள் முடிவு வர என்று ம்ம் உடனே முடித்துவிட்டீர்கள். நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ


- அனிதா - 11-17-2005

ம்ம் நானும் கன நாள் செல்லும் எண்டுதான் நினைத்தன் ... :roll:
கதை நல்லாருக்கு இந்திரஜித் அண்ணா...அடுத்த கதையையும் வாசித்து பாக்கிறன்... தொடர்ந்து எழுதுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 11-18-2005

இந்திரஐித் கதை நல்லாயிருந்தது. ஆனாலும் மதுவின் மனமாற்றத்தை கொஞ்சம் விளக்கமாக விபரித்திருக்கலாம். அடுத்த கதையின் முடிவை சந்தோஷமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். நன்றி இங்கு இனைத்தமைக்கு


- shanmuhi - 11-21-2005

கற்பனையும் நிஜமும் கலந்த கதை அருமை

ஆரம்பமே... ஆவலைத்தூண்டும் வகையில் அமைந்த கதை... இடையிலேயே முடிவை தழுவிக் கொண்ட மாதிரி இருக்கின்றது.
மேலும் மேலும் தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்...


- MUGATHTHAR - 11-21-2005

Quote:மதுவின் முழு அனுமதியடன் தான் அந்த ஆடவன் மதுவை தொட்டு இருக்கிறார்

இதை சந்தர்ப்ப சூல்நிலை எண்டு சொல்லி தட்டிக் கழிக்கேலாது அரபிநாட்டில் ஒழுக்கமாக இருக்கும் கலியாணமுடித்த ஆண்களுக்கே இப்பிடியான நிலை ஏற்பட்டிருக்கிறது உண்மேலை ஆண்கள் பாவமுங்க ஏன்தான் ஒத்துக் கொள்ள மாட்டியளோ தெரியவி;ல்லை..........

நன்றி தம்பி உண்மையான சம்பவங்களை கதையாக எழுதியதுக்கு


- inthirajith - 11-21-2005

சுக்கிரான் சதிக் முகத்தார் உண்மையில் நட்புக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு சவூதியில் தான்.ஜரோப்பாவில் சுயநலம் தான் மட்டும் இருக்கு

என்கதையை படித்த பாராட்டிய திருத்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றிகள் கொஞ்ச பிரச்சனை காரணமாக ஒழுங்கில்லாமல் வலிதெரியாக்காயங்கள்" இடைவெளி வந்து விட்டேன் மேண்டும் புத்துணர்சியுடன் எழுதுவேன்

யாழ் இணையத்துக்கும் நண்றிகள்


- Mathan - 11-23-2005

கதை நல்ல சுவாரசியமாக போய் கொண்டிருந்தது, ஆனால் தீடீரென இடைநிறுத்தி முடித்தது போல இருந்தது, தொடர்ந்து எழுதி ஆறுதலாக முடிச்சிருக்கலாம். இருந்தாலும் கதை நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருந்தது.


- KULAKADDAN - 11-25-2005

பலரும் சொன்ன மாதிரியே எனக்கும் இருந்தது. கதையை அவசரமாக முடித்துவிட்டது மாதிரி தோன்றுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.